No video

09 அருள் மிகப் பெற்ற தாய் / மரியே விருட்சமாக CD/ Fr. A. Benjamin

  Рет қаралды 277

Neerodai

Neerodai

Күн бұрын

From Virutchamaaga Album
விருட்சமாக இசைத்தட்டு
அருள் மிகப் பெற்ற தாய் மரியே,
ஆறுதல் எமக்கு தருபவளே,
அம்மா எங்கள் அம்மா - 2
வானவர் தந்த அழைப்பினை ஏற்று
மகிழ்ந்து சொன்னாயே (2)
ஆகட்டும் என்ற மொழியாலே
அன்னையின் பாக்கியம் சுமந்தாயே (2)
அம்மா எங்கள் அம்மா (2)
பாவத்தின் கறைகள் இல்லாமல்
பரமனை சுமந்தாயே (2)
பாவிகள் எம்மை மறவாமல்
பரிந்து பேசி மன்றாடும் (2)
அம்மா எங்கள் அம்மா (2)
கானா ஊரின் திருமண வீட்டில்
கண்ணீர் துடைத்தாயே (2)
என் வாழ்வில் குறை நீங்க
இயேசுவிடம் மன்றாடும்
அம்மா எங்கள் அம்மா
அருள் மிகப் பெற்ற தாய் மரியே,
ஆறுதல் எமக்கு தருபவளே (2)
அம்மா, எங்கள் அம்மா (×4)

Пікірлер: 2
@panneerselvan2962
@panneerselvan2962 Ай бұрын
நம் தேவ அன்னை அவர்கள் அருள் மிக பெற்றவர் அல்ல. அன்னை அவர்கள் அருள் நிறைந்தவர்கள், கடவுளின் அருள் பொங்கி வழிந்தோடும் வாய்க்கால் அவர்கள். அருள் நிறைந்த மரியே! வாழ்க
@SagayamadhaA2ZServices
@SagayamadhaA2ZServices Ай бұрын
Nice song
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 196 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 18 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 26 МЛН
EN ANMAA IRAIVANIYE | CHRISTIAN SONG
5:01
jerrydivinemedia
Рет қаралды 848
நலம் தரும் மருத்துவரே  தெய்வீக வல்லவரே படல்
6:59
முகநூல் கிறிஸ்தவ மீடியா சொறிக்கல்முனை
Рет қаралды 113 М.