ஆறுதல் தரும் நன்றி பாடல்கள்- பாகம் 8/பாடல் வரிகளுடன்/Tamil Christian Comfort thankful songs

  Рет қаралды 1,124,728

JesusLeads

JesusLeads

6 ай бұрын

ஆறுதல் தரும் நன்றி பாடல்கள்// பாகம் 8/ Tamil Christian Comfort thank songs #jesus
SUBSCRIBE TO:
@JesusLeads
/ @jesusleads
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contants provided by this channel for about Christian songs,messages,worship &
CHRISTIAN'S MINISTRIES PURPOSE ONLY
Please stay connect with my channel by SUBSCRIBING.
If you like this video please touch the like button.
If you found this video useful enjoing yourself, please click the bell icon to get notified for my latest video's, also please do share this video
Thanks for watching
JesusLeads

Пікірлер: 395
@devikarani2024
@devikarani2024 11 күн бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
@nasmijanabijvel1521
@nasmijanabijvel1521 8 күн бұрын
யேசப்பா எனக்கு கடன் பிரச்சனை இருக்கு அதை மாற்றுங்க 🙏🙏🙏🙏
@PushbameriV
@PushbameriV 3 күн бұрын
Jesus Christ ungal algana kann galeengalai, Vali nadathum
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 2 ай бұрын
ஏசுவே உங்கள் பாட்டுகள் கேட்கும் பேது மனதில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பாட்டு அத்தனயும் முத்துக்கள் ஸ்தோத்திரம் அல்லேலுயா
@ShironyGabriel
@ShironyGabriel 2 ай бұрын
Goodnight sleep 🥱😴😴😴
@rprince4324
@rprince4324 2 ай бұрын
good night sleep ❤❤❤
@rprince4324
@rprince4324 2 ай бұрын
good night sleep
@rprince4324
@rprince4324 2 ай бұрын
good night sleep ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😁🤫🤗🥱🥱🥱🥱🥱😇😇😇😇😇😇💚💙💜🤎🖤🤍💘💝💖💗💓💞💕💌💟♥️👍👍👍🤲🙏🙏🙏🤵👸👩‍⚕️
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
I pray for you and family blessings us thanks 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴
@Nanthinypriv
@Nanthinypriv Ай бұрын
என் கூடவே இரும் ஓ யேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது எல்லா பாடல்களும் மிகவும் இனிமையான பாடல் வரிகள் 🌺🌺🌺🌺🌺 thank you my love father Jesus Christ amen 🙏🙏🙏🙏💖🙏🙏🙏🙏
@ArthiVelu-fk5fi
@ArthiVelu-fk5fi Күн бұрын
Juses anakku ore fears erukku athai nirithividugal amen alleluyah
@thiruvengadamvaradhan2196
@thiruvengadamvaradhan2196 26 күн бұрын
என் கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வாங்க ஆண்டவரே நான் இழந்த பொருளாதாரம் யாவற்றையும் மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என் இளைய மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என் மகன் எம் பி ஏ பாஸ் பண்ண வேண்டும் ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே என் விண்ணப்பத்தை நிறைவேற்றுங்கள் அப்பா
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
Holy spirit Jesus Christ superstar ✋️ ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴
@Sokku-pq9hn
@Sokku-pq9hn 24 күн бұрын
¹¹​@@user-ut1ej2pi4d
@RaniSagaya-pb4df
@RaniSagaya-pb4df 19 күн бұрын
ஆண்டவர் இயேசு தாமே இவர் விண்ணப்பத்தை ஏற்று வரம் அருள ஜெபிக்கிறேன்🙏🙏🙏
@user-hd5zw9fq7u
@user-hd5zw9fq7u 10 күн бұрын
Jesus sa lov pannuga ... Kadunukka jebikathinga ... Avar ungakuda eruntha pothum ... Oru second pothum ... Unga valkaiyaiatriruvar ....
@user-nl8bp4zm2e
@user-nl8bp4zm2e 8 күн бұрын
தேவனுடைய மகிமை உங்களுடைய விண்ணப்பம் நிறைவேறும் சகோதரியே
@vickydevi272
@vickydevi272 Ай бұрын
தாய் போல தேற்றி தந்தை போல் ஆற்றி தோல்மீது சுமந்திடும் என் இயேசயா❤❤❤❤😭😭😭உம்மைப்போல புரிந்து க்கொல்ல யாருமில்லையே உம்மைபோல அரவனைக யாருமில்லையே
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
Yes darling Jesus King blessings us hallelujah hallelujah hallelujah hallelujah
@ArthiVelu-fk5fi
@ArthiVelu-fk5fi Күн бұрын
ஏ ச ப் பா என்னைஆசி ர்வ தியூ ம் 😅😢😢😢
@Smilegirl8489
@Smilegirl8489 5 ай бұрын
Amma illa appa illa yarum illa yanaku yen yesappa yanaku ammava erukanka romba nanti appa
@AnandAnand-yc8hm
@AnandAnand-yc8hm 27 күн бұрын
My family is love to jesus
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
I love you super words ❤️ 💖 ♥️ 😢😢😢 Jesus love you us me all people who ever come back to lord Jesus King blessings 🙌 thanks
@vanajapalani1938
@vanajapalani1938 Ай бұрын
Love you Jesus ❤️
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
I know you 😏 want everyone healing well done 👏 ✔️
@JancyRaj-lj4mo
@JancyRaj-lj4mo Ай бұрын
I love You appa 🙏🙏🙏🙏
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
Father 👨 👨‍🍼 🎅 you us all that we worship together glorify to lord Jesus King blessings hallelujah hallelujah hallelujah us 🙌 thanks
@kodangipattipanchayat5932
@kodangipattipanchayat5932 24 күн бұрын
என் கணவருக்கு இன்னும் சுக பெலன் தந்து ஆவருடை ஆயுள் அதிகரித்து கையீட்டு செய்யும் இந்த காரியத்தை ஆசிர்வதிக்கவும கடன பிரச்சனை மாறவும் என் குடும்பத்தையும் உடல் பொருள் ஆவி ஆத்துமா சரீரத்தையும் பாதத்தில் சமாபிக் கிறோம் இயேசப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா உமக்கு.
@johnamudha5991
@johnamudha5991 2 күн бұрын
Mana amaithi tharum song❤❤❤
@DSUGUNA-ub1zg
@DSUGUNA-ub1zg 11 күн бұрын
Enkadan prechanai thira enaku daiyathai kodunga appa amen
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u Ай бұрын
இயேசுவே ஸ்தோத்திரம் என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கொடுக்க கர்த்தர் அருள் புரிய வேண்டும் ஐயா அல்லேலுயா
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
God future business Amazing 👏 hallelujah hallelujah blessings us thanks Amen ✨️ 🤴
@RejinaKumari-gm4uh
@RejinaKumari-gm4uh Күн бұрын
Appa enakku nalla jop vendum eppo vellai illamal erukkiren
@user-pd7gv6xg9h
@user-pd7gv6xg9h 5 ай бұрын
இதுவனர பாதுகத்திர் நன்றிஜயா
@Sanju-xz1vw
@Sanju-xz1vw 4 ай бұрын
நன்றி நன்றி ஐயா ஆ...ஆ...கோடி கோடி நன்றி ஐயா Love appa
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
God blessings us thanks Amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar ✋️ ✨️ 🤴 amen ✨️ 🤴
@j.j.c.phelician8523
@j.j.c.phelician8523 10 күн бұрын
​@@user-ut1ej2pi4d😊😊😊😊😊😊
@ammustella5356
@ammustella5356 Күн бұрын
Jesus Almighty God plz help my son study well good health all my family members & my friends my wish to have one more kid in my life kindly give this gift which I'm trying for long time u know my life has sacrificed to family plz grant my prayers lord
@shirsakshaya7190
@shirsakshaya7190 8 күн бұрын
Amen appa ❤
@user-vs4mz3gf2p
@user-vs4mz3gf2p 6 ай бұрын
Yesappa ungalalthan Nan meendum uyir petru vandidirukiren.kodi nadri iyya❤❤
@PavithraPavi-cr1qq
@PavithraPavi-cr1qq Ай бұрын
I love you too Jesus Appa 💕🥰❤️🫂⛪
@PavithraPavi-cr1qq
@PavithraPavi-cr1qq Ай бұрын
😅
@margaratemary1480
@margaratemary1480 Ай бұрын
என் கூடவே இருந்து ஓ.. இயேசுவே... அருமையான வரிகள். எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு ஆறுதல் தரும்
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
Amen ✨️ 🤴
@meenaanu41
@meenaanu41 6 ай бұрын
தாய் போல தேற்றி தந்தை போல❤❤❤❤❤❤❤
@VallipuramSelvaratnam
@VallipuramSelvaratnam 5 ай бұрын
34:10
@PriyaGanesh-gw8bx
@PriyaGanesh-gw8bx 4 күн бұрын
Yesappa Amen ❤
@AnandAnand-yc8hm
@AnandAnand-yc8hm 27 күн бұрын
Jesus is coming at home daily and pray for my family
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
😢😢😢 I pray for people who ever come back to lord Jesus King blessings us thanks Amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 healing well done 👏 ✔️
@RajTkKumar
@RajTkKumar 6 ай бұрын
கூட வேஇ றும் என்று எண் நினைவில் இ றும் ஐயா உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு மிக அதிகமாகா இ றுக்கு ம் ஐயா எண் இயே சு வே அல்லெலுய
@srgokulgaming4796
@srgokulgaming4796 2 ай бұрын
Yesapa enpavangala mannichurunga appa enaku asirvathamana valkaiya kudunga appa.... Thaipola thetriamaiku nandri appa love you yesapa ❤❤👍👍
@apushparaj7997
@apushparaj7997 2 ай бұрын
😊😊
@priyam6246
@priyam6246 14 күн бұрын
❤ jesus after 7yrs enaku baby kuduthiga pa 🕔 enaku kapathi kuduthiga God balance health issue ilama Unga oruvarala matuthanpA medium helpless dad pls en big gift pa pls
@nithyap4617
@nithyap4617 Ай бұрын
Jesus my saviour ❤❤
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 ай бұрын
ஆமேன் இயேசப்பா மறவாமல் நினைத்த நினைக்கிறவரே நன்றி அய்யா கோடானுகோடி நன்றிகள் அய்யா 😢😢😢😢😢😢✝️✝️✝️😢😢😢😢😢🙏🙏🙏
@user-qx5yq4xv7s
@user-qx5yq4xv7s 5 ай бұрын
உங்க அழகான கண்கள் என்னைக் கண்டதால்தான் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இயேசப்பா. நீங்க இல்லாம நான் வாழ முடியாது. நீங்க என் கூடவே இருங்க இயேசப்பா. அனைத்துப் பாடல்களுமே மனமுருகி இயேசப்பாவுக்கு நன்றி சொல்ல வைக்கின்ற பாடல்கள்.
@user-pz9ns8yg3o
@user-pz9ns8yg3o 29 күн бұрын
❤🎉🎉
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
Jesus given life 🙏
@dilukshichandrakumar1224
@dilukshichandrakumar1224 2 ай бұрын
எவ்வள்வோ பழித்தும் இகழ்ந்தும் என்னை மறவாமல் நினைத்தீரையா நன்றி நன்றி ஐயா
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
God with you 🙏 💯 Jesus King Street asakil 48.35 red fully blue 💙 yellow 💙 💛 ✨️ 🙌 blessings us all people who ever come back to lord Jesus King blessings us thanks
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 5 ай бұрын
நன்றி இயேசப்பா அருமையான பாடல்கள் 🤲✝️🛐🙋‍♀️🙋‍♂️💯✔️ God bless you Amma 🙏 🙏 🙏 🛐 🛐 🛐
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 2 ай бұрын
ஏ சுவே இந்த உலகத்தின் இரட்சகன் எல்லா மக்ககளையும் காக்க கூடிய தெய்வம் அல்லேலுயா
@daisyrani4964
@daisyrani4964 27 күн бұрын
AMEN🙏
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✋️ ✨️ 🤴 bro 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✋️ ✨️ 🤴 😢😢😢 amazing 👏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙌 blessings us all that we worship together glorify to lord amazing people who over come to lord Jesus King 🤴 blessings us thanks
@shibuancy6475
@shibuancy6475 13 күн бұрын
Amen Thank you Jesus
@user-ei3iz8kj7k
@user-ei3iz8kj7k 24 күн бұрын
Amen amen amen ⛪❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰😍
@AnandAnand-yc8hm
@AnandAnand-yc8hm 27 күн бұрын
I love to jesus
@MohanaS-ih3ov
@MohanaS-ih3ov 3 күн бұрын
❤ Amen hallelujah❤
@ConfusedLightning-yb5ky
@ConfusedLightning-yb5ky 2 ай бұрын
❤❤❤❤❤❤ பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது இந்த பாடல் அறுத்தல் தருகிறது நன்றி நண்பரே ஸ்தோத்திரம்
@danapandipandiselvi2861
@danapandipandiselvi2861 Ай бұрын
இனிமையான குரல் அற்புதமான வரிகள் கேட்டதும் அனந்தம்
@dalojinithileepasingam9321
@dalojinithileepasingam9321 Ай бұрын
Amen amen amen
@user-ru6qk1du8x
@user-ru6qk1du8x 5 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
God loves us thanks Amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar ✋️ ✨️ 🤴
@BuvanaMadhu
@BuvanaMadhu 7 сағат бұрын
i love you appa
@mariedimanche1859
@mariedimanche1859 2 ай бұрын
Amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@barnabasr7514
@barnabasr7514 Ай бұрын
I love ❤️❤️❤️❤️ GOD Almighty
@Swathislifestyle16
@Swathislifestyle16 2 ай бұрын
கர்த்தர் என்றைக்கும் கைவிட மாட்டார் ❤
@mageswaris1942
@mageswaris1942 5 ай бұрын
Thai pola pesi thanthai pola thetri song nice. Tq Jesus.❤
@BhavaniAshok-fd1rv
@BhavaniAshok-fd1rv 28 күн бұрын
Yesappa enaku sothu serkanum laam aasai illa. Enna nambi panam koduthuvangaluku thirumbhi kodukka vallamaiyum, mana urithiyum venum yesappa
@SarasuVino
@SarasuVino Ай бұрын
Praise the Lord this songs is my favourite 🎉🎉🎉
@RajTkKumar
@RajTkKumar 6 ай бұрын
எண்ணெய் மறவமாள் காத்து வருகின்ற நல்ல தேவனே நன்றி ஐ யா கோடி கோடி மன்தரா நன்றி சொல்லுவேன் ஐயா
@mahboyys5170
@mahboyys5170 5 ай бұрын
❤🎉😂😂🎉🎉🎉
@prabhurani3328
@prabhurani3328 6 ай бұрын
மிகவும் அழகாக பாடல் கள் 🙏🌹👍
@dhanamk9680
@dhanamk9680 4 ай бұрын
அப்பா நீர் போதும் என் வாழ்விலே இந்த பாடல் வரிகள் ஒன்னும் கற்பனையில் வந்தவை போல தெரியல என் அப்பா பாடல் வரிகளை எழுதிய ஒவ்வோருவருடனும் பேசி அவர்களின் வாழ்கையை என் அப்பா தாங்கி பிடித்ததினால் அவர் என்றும் உள்ளார் ❤❤❤❤❤❤❤ ஆமேன் ✝️🔥🙏
@ArunKumar-tu5xt
@ArunKumar-tu5xt 15 күн бұрын
Hi
@user-tc4cc6oy7u
@user-tc4cc6oy7u Ай бұрын
I love you Jesus ❤❤❤
@mahalakshmi.smahalakshmi.s4525
@mahalakshmi.smahalakshmi.s4525 3 ай бұрын
Yenakum yen pillaikum ummai andri yaarum thunai illai yesu appa yengaluku yennalum neerey thunai🙏🤗
@vntgerald1743
@vntgerald1743 Ай бұрын
Nijamve yesuve pesuna Mari iruthathu thanks jesus . Thanks team❤❤❤❤
@timmygirl9409
@timmygirl9409 4 ай бұрын
நீர் இல்லை என்றால் ஏதுவும் இல்லை ,நீர் மாத்திரமே நிரந்திரம்,ஆமென்.❤
@prabhurani3328
@prabhurani3328 6 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏
@tenkasitokuwait
@tenkasitokuwait 6 ай бұрын
809i899iugughuhhohhuollk
@DavidRuben-uf2dk
@DavidRuben-uf2dk 6 ай бұрын
Mary is greatest women all time from genisis, and all the days to come till last day of the earth, because she is chosen vessal, but,. Not comparable with JESUS CHRIST my savior.
@user-lp4nk1zf5j
@user-lp4nk1zf5j Ай бұрын
​@@DavidRuben-uf2dk😊😊😊😊😊😊😊😊😊😊
@alltimeministrychurchjebak60
@alltimeministrychurchjebak60 Ай бұрын
😂😂😂😅😅 Mary is Holy woman 👩 Only 😅😂😅 Not God 💪
@reginapandian747
@reginapandian747 Ай бұрын
1:44 😂the 😅pibg not a happy 🎉55🎉
@sukralakshmi9598
@sukralakshmi9598 5 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை அருமை மனத்திற்கு அமைதியும் ஆறுதலும் தரும் இனிய பாடல்கள்❤❤❤
@n.ponnaiyan5011
@n.ponnaiyan5011 2 ай бұрын
என் தங்கை உடல் நலம் பாதித்திருக்கிற இந்த வேளையில் இந்த பாடல்கள் ஆறுதலை தருகின்றன.
@benedictnelson8844
@benedictnelson8844 Ай бұрын
Glory To God JESUS❤
@selvi3415
@selvi3415 Ай бұрын
Thank u Jesus ❤❤❤❤
@sivaboopathy5751
@sivaboopathy5751 2 ай бұрын
Jesus is the creator. John 1 :10
@RaniSagaya-pb4df
@RaniSagaya-pb4df 19 күн бұрын
அருமை அருமை 🙏👍 பணி மேலும் சிறக்க ஆண்டவர் இயேசு வை மகிமை படுத்தி வாழ வாழ்த்துக்கள் பல🙏🌹🌹🌹
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 5 ай бұрын
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடித்ததென்று நினைத்த நான் உயிர்வாழ்கின்றேன். 🙏ஆமென் ஸ்தோத்திரம் ஏசப்பா🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️
@vishalarulanatham4856
@vishalarulanatham4856 6 ай бұрын
Amen❤
@vasanthig1253
@vasanthig1253 Ай бұрын
Amen amen
@p.thelipkumar
@p.thelipkumar 9 күн бұрын
Andavare Entha o/l Exeam nalla Result edukanu Appa .Enna kai viturathinga Appa
@RaniSagaya-pb4df
@RaniSagaya-pb4df 17 күн бұрын
மறவாமல் நினைந்தீரைய்யா என்ற நன்றி பாடல் மிகவும் அருமை சகோதரரின் குரல் மனதுக்கு இதமாக இருந்தது கண்ணீர் வருகிறது வாழ்த்துக்கள் 🙏👍
@lourdumary2842
@lourdumary2842 Күн бұрын
Jesus bless my family
@margretmaryarockiyasamy8505
@margretmaryarockiyasamy8505 Ай бұрын
Praise the lord. Nantri appa
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d 26 күн бұрын
Thanks my dear friend who ever come back to lord Jesus King blessings us hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing thanks
@RavithasVilvarasa
@RavithasVilvarasa 4 ай бұрын
Amen
@sarithak3951
@sarithak3951 6 ай бұрын
ஆமென் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@viswathan7510
@viswathan7510 Ай бұрын
Super song l love you Jesus ❤💞💕
@KanniyappanNishanthi
@KanniyappanNishanthi Ай бұрын
En appavku entrum shthoththiram en vaalkayil atpudam nadakka arul puriyum aandavare
@MohanaS-ih3ov
@MohanaS-ih3ov 3 күн бұрын
Thank you Jesus ❤❤❤🎉
@Priyaedits3
@Priyaedits3 4 ай бұрын
நன்றி இயேசு அப்பா ❤❤❤❤❤❤❤
@RajaRaja-tt6ti
@RajaRaja-tt6ti 2 ай бұрын
Amen 🙏 ❤
@benedictnelson8844
@benedictnelson8844 Ай бұрын
Amen Amen Amen yes God JESUS❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Dailymanna-gd4dk
@Dailymanna-gd4dk 2 ай бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@PushbameriV
@PushbameriV 8 күн бұрын
Jesus love my, family, praisethalord,engal family kadan lrunthu kappattuvar , neengalthan thunai, praisethalord allsongs lovely 🌹🌹 thankyou whalzthukkal
@SelviSelvi-oy2ul
@SelviSelvi-oy2ul 6 ай бұрын
❤❤❤amen amen amen 🙏 🙌 👏 ❤️
@JayachitraPinky33
@JayachitraPinky33 2 ай бұрын
Nilayilla ulagil neerey🛐 niranthiram nandri yesuvey 🙏🏻🙏🏻
@jeevaranirani4505
@jeevaranirani4505 2 ай бұрын
Jesus Christ is the best god in everyday he bless everyone ❤
@spraveen2204
@spraveen2204 5 ай бұрын
தாய் போலதேற்றி தந்தை போல❤❤❤❤❤❤😊
@SinthuyaSinthu-ri8xk
@SinthuyaSinthu-ri8xk 2 ай бұрын
ஆண்டவரே நன்றி.
@DSUGUNA-ub1zg
@DSUGUNA-ub1zg 17 күн бұрын
En kadan prachanai theera oru vaze katunga appa amen
@pushpaguptha7391
@pushpaguptha7391 5 ай бұрын
Amen Appa 🙏
@sivakumark7384
@sivakumark7384 2 ай бұрын
I love um alagna kankal song❤❤❤
@user-tv1er3mt6d
@user-tv1er3mt6d 2 ай бұрын
amen
@musicboys-yc4br
@musicboys-yc4br 4 ай бұрын
Yegalukkaga ugal uirai thantha ugangal ❤ anbukku. Nanri appa ..🙏❤️.
@maryvijayaraniviji
@maryvijayaraniviji 17 күн бұрын
Praise the Lord en friend udaiya kadan problem solve pannunga Appa
@saranyaathlet333saranya3
@saranyaathlet333saranya3 2 ай бұрын
Praise the lord ❤❤
@user-sr7mn4mj2y
@user-sr7mn4mj2y 4 ай бұрын
Amen ❤❤❤.❤❤❤
@eastereaster4337
@eastereaster4337 2 ай бұрын
நன்றி ❤ அப்பா
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 6 ай бұрын
இதுவரை பாதுகாத்தீரே நன்றி இயேசப்பா
@user-kj6jm4ok8d
@user-kj6jm4ok8d 2 ай бұрын
Amen appa❤❤❤❤
@a.maryrosariyo2967
@a.maryrosariyo2967 2 ай бұрын
Nice song ,thank u Jesus and mother Mary
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 112 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 10 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 73 МЛН
ஆறுதலான கிறிஸ்தவ பாடல்கள்🥺🥺🥺
25:09
Today Promise Verse in Tamil
Рет қаралды 151 М.
Davidsam Joyson all time Hit songs playlist Tamil/ Tamil Christian songs playlist.
1:00:08
Christian worship songs,  Yudhaavin Sengkol volume 1
28:39
Jesus Christ words
Рет қаралды 335 М.
Готовят еду на вогнутом зеркале🔥
0:33
Final muy inesperado 🥹
0:48
Juan De Dios Pantoja
Рет қаралды 14 МЛН
ЧАПИТОСИИИИК🐾🐾🐾
0:14
Chapitosiki
Рет қаралды 38 МЛН
#beliveinyourself #TikTok
0:20
Omari_to
Рет қаралды 16 МЛН
might be my last day babysitting…
0:23
Adam Rose
Рет қаралды 17 МЛН
Пена из арбуза 🤯
0:25
FATA MORGANA
Рет қаралды 2,1 МЛН