Hii ka thank you so much Naa neenga sonna maari try panna Spr ra vanthathu I am so happy Naa adhirasam varathonu payathen But It came very well Thank you so much Happy diwali sangeetha akka Unga KZbin channel kku Many( millions) subscribers add aaga valthukkal
@CookwithSangeetha3 жыл бұрын
Thku sweet heart 💗
@CookwithSangeetha3 жыл бұрын
Your best cook that's y came well dear.all the best
@kanishmakannimuthu83393 жыл бұрын
Thank you for your recipe
@sranyaj73 жыл бұрын
.
@selvama32143 жыл бұрын
Rc rv s
@10c-saisachinadithya.mk-t933 жыл бұрын
அதிரசம் செய்வது எப்படி என்ற தங்கள் விளக்கம் சூப்பர் .எனக்குஅதிகம் சொதப்பல் ஆவது இந்த அதிரசம் தான்.இந்த வருட நோம்பிற்கு உங்கள் அதிரசம் தான் செய்ய போறேன்.ரொம்ப ரொம்ப நன்றி...
@CookwithSangeetha3 жыл бұрын
Sure
@sindhusendhil39812 жыл бұрын
கண்டிப்பா நான் ட்ரை பண்றேன் உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் அக்கா இப்பதான் முதல் முறையாகமெண்ட் பண்ணுகிறேன் நீங்க சூப்பரா சொல்லி தரீங்க ஈஸியா புரியுது ரொம்ப நன்றி. இன்னும் நீங்கள் நிறைய வீடியோஸ் போடுங்க
@CookwithSangeetha2 жыл бұрын
Ok pa thku
@gnanamani33123 жыл бұрын
I'm doing around 8 years every diwali for my Sisters !!! I faced all of these mistake now I doing very well now perfect texture!!!! Really great you're!!!!
@devakeydevarajan57743 жыл бұрын
சிஸ்டர்.உங்கள்ரெசிப்பி அனைத்தும் அருமை.உங்கள் குரலும்,உரையாடலும் மிகவும் அழகு.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@dindumathi93362 жыл бұрын
Romba needa sollitharinga Romba easy theriyuthu puthusa samayal seiyanumnu feel pandravangalukku neenga oru fav guru 😊😊😊
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@Manu46-u5d2 жыл бұрын
Correct pakkuvam paathu 3 days ura vaithu paarthaal athirasam uthirugirathu.This is the first time
@CookwithSangeetha2 жыл бұрын
பாகு ஊர விட்டுருப்பீங்க நினைக்கிறேன் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு அப்படியே நல்ல ஊற விட்டுருங்க அதுக்கப்புறம் ட்ரை பண்ணுங்க அப்புறமா வரேன்னா கொஞ்சம் அரிசி மாவு கோதுமை மாவு போட்டு ட்ரை பண்ணி பாருங்க பாவு ஏதாவது ஒரு சிறு தவறு பண்ணி இருந்தாலும் சரியா வராது
@CookwithSangeetha3 жыл бұрын
Hi friends Good Morning ! Diwali sweet recipe video out 👉kzbin.info/www/bejne/anS7pHp4obCgZ8U. Pls watch and give your 👍 likes and support.love you all.
@mediamanstudio59772 жыл бұрын
இதைவிட யாரும் அதிரசம் செய்ய சொல்லித்தர முடியாது... எல்லாம் எங்க அதிர்ஷ்டம் ! 👍❤️
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much
@dindumathi93362 жыл бұрын
Correct
@malathi5959 Жыл бұрын
Correct 💯💯💯💯
@dewarani9745 Жыл бұрын
Very sweet easy to u stand tq sis
@dewarani9745 Жыл бұрын
Easy to u stand tq sia
@geethahari77993 жыл бұрын
மேடம் சூப்பர். இதை விட தெளிவா யாராலும் சொல்லித்தர முடியாது. Thank you so much
சங்கீதா ஸ்டைலே தனிதான் 😋செய்முறை விளக்கம் மிகவும் அருமை சங்கீதா 💌💌
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@உயிர்உள்ளகனவுகள்3 жыл бұрын
மேடம் அதிரசத்துடன் உங்களின் இதமான இனிமையான குரல் பேச்சு அதிரசத்தை செய்யாமலே சாப்பிட்ட போலருக்கு
@CookwithSangeetha3 жыл бұрын
Haha thku inga
@lakshmirajavel57533 жыл бұрын
Ethaivida eazy ya yaralum sollamudiyathu super👌👌
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@udayakumarkudaya96833 жыл бұрын
Sisa, வருகின்ற4-11-2021தீபாவளிக்காக🎉அதிரசம் செய்து காண்பித்தமைக்கு மிக்க நன்றி.Athirasam seimurai pattri pala Video vanthirunthalum, tahngal Engu, engu, thavaruu vramal athirasam virinthu vidamal irukkavum Enavum, athil ethayi ellaam searthal suvai innum kooduthalaga irukkum.enavum Solli tharuveergal. agavea than thangalin seimurikka kathu irunthean. Efpothu poduveergal Enna katthuiruthean Dieepavalikku munkoottiyea inru, seithu kanpithatharkku ,thankkaluku mikka nanri thanks for you Sisa. 🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much inga
@selviselvi18543 жыл бұрын
Naan try panninen nalla vanthithu thank you 👍🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@enlinp23582 жыл бұрын
s...3 நாள் ஊற வச்சா ரொம்ப நல்லா இருக்கு...super
@CookwithSangeetha2 жыл бұрын
Yes tru
@abisridhar60303 жыл бұрын
சூப்பர் அதிரசம் சங்கீதா செமையாக இருக்கு
@gnanamalar2513 жыл бұрын
Sangeetha sister as you taught i tried athirasam . I got correctly. Thankyou dear
@CookwithSangeetha3 жыл бұрын
Omg that's really great ya.v happy.u Don well I produ of u
@dharand98502 жыл бұрын
Super mam athirasam neyapagam varum pothu unga video parka thonuchi mam tmw itha parthu tha seiya poten mam 👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐⭐
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@kousalyaarivazhagan5103 жыл бұрын
Sangeetha sis 1st ungala thittanum nu than comment panalam nu irundhen but innaiku evening miracle happened athula mudiva maathiten😄 Life la 1st time adhirasam seyyaren. Unga method follow pani maavu ready pani last sunday vetchen. Wednesday maavu loosa irundhuchu, fridge la 1 day vetchen apavum tight aagala. Konjam arisi maavu mix pani oil la fry panunen shape um varula odanju poyi romba crispya poyiduchu. Ithu velaiku aagathu nu kovathula irundha 100 gram arisi maavaiyum kotti water thelichu chappathi maavu pola ready pani apadiey vittuten. Innaiku evening, sari oil la fry pani parkalam illaina thooki potralam nu fry panunen ena oru aacharyam! Adhirasam sema super ah vandhuchu sis. Perfect shape, correct ah vandhuchu. But arisi maavu add panuna naala romba crispya iruku ipa. Thank you so much sis.. Enga amma kuda Veetula ellam adhirasam seyya mudiyathu nu sonanga aana naan senjuten😊😊😊 Credits to you
@CookwithSangeetha3 жыл бұрын
Thku dear நீ அன்பா திட்டினா வாங்கி பம்பா ஆனால் இந்த மிஸ்டேக் காரணம் நான் இல்லை இப்படியெல்லாம் நடக்கும்னு நான் வீடியோவில் சொல்லி இருந்தேன் சத்தியமா நான் வீடியோ உள்ள எதுமே மறக்கல உங்க கண்ணு முன்னாடி தான் எல்லாம் செஞ்சு காமிச்சி இருந்தேன் எந்த இடத்துல உங்களுக்கு மிஸ்டேக் வரும் அத கரெக்டா போடணும் ரொம்ப மாவு லூசா கிடைச்சா அதரசம் போடும்போது பிரிந்து போகும் பாதை தவறிப் போனாலும் அதற்கு பிரிந்துபோகும் இதுவும் வீடியோல சொல்லி இருக்கேன் இங்கேயும் ஒரு மிஸ்டேக் நடந்து இருக்கு அதனால தான் அதுக்கு நான் பொருப்பா நீயும் சொல்லுப்பா என்ன திட்டத்தை நாயமா நான் எவ்வளவு தெளிவா அருமையா சொல்லி கொடுத்தாரா இல்லையா என அன்பாக வந்து நிதிஷ் அல்லது எனக்கு சந்தோசம் தான் வெட்டின அதுக்கு தான் எப்பவுமே என்னோட வீடியோ லிங்கா இருக்கு ரொம்ப டீடைல் தான் சொல்லிக் கொடுப்பேன் சுவாதி சிலர் சொல்லுங்க உங்க வீடியோ ரொம்ப அழகா இருக்குன்னு அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் வீடியோ பார்க்கிறவங்களுக்கு புரியணும் அதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கும் ரொம்ப நன்றிப்பா
@kousalyaarivazhagan5103 жыл бұрын
@@CookwithSangeetha ayyo sangeetha sis naan thittanum nu summa sonnen. 1st attempt liey ivalo enaala panna mudinjuthuna athuku neenga than reason. Perfect ah solli koduthinga🙏
@CookwithSangeetha3 жыл бұрын
@@kousalyaarivazhagan510 no problem dear.thku da ma
@nizamudeenkhaja1233 жыл бұрын
நன்றி .... அதிரசம் செய்வதற்க்கான .... செய்யுமுறை மிக அருமை .... செய்து பார்க்கிறோம் .... குழந்தைகளின் விருப்பத்தை முழுமையாக்குவோம் !... நல்வாழ்த்துக்கள் !....
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@trendcityvlog7099 Жыл бұрын
Ningo pesuratu romba style aayirukkutuamma 🥰🥰👌🏻👌🏻
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@vimalazhagan46162 жыл бұрын
Mom naan nigal sonabadi seithen supera vanthuchi thank you so much mom
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@Prisdev2 жыл бұрын
Sagothri.,neenga solra vidhamey..naamalum try pannalaame nu confidence kidaikkudhu
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@vaijayanthin65252 жыл бұрын
Super aaha sollikuduthinga thank you
@brindhakeerthi67483 жыл бұрын
Sangeetha sis Intha alavukku yaarum theilvaa sonnathila u always great 😍😘
@brindhakeerthi67483 жыл бұрын
Today ready panni veichttan Sunday seiyalaama sis
@jayalakshmim71043 жыл бұрын
@@brindhakeerthi6748 youvr
@jayalakshmim71043 жыл бұрын
super happy
@Durgadevi-cw3pf2 жыл бұрын
Super mam Nan try pandren intha Deepavaliku
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@hemalathavenkatesh17143 жыл бұрын
Super very explain thank you very much 🌹🌹🌹🌹🌹🌹😊😊 supervise Sangeeta
@vimalakubendran28113 жыл бұрын
நானும் சேலம் தான் சிஸ்டர். இன்று என்னுடைய வீட்டில் அதிரசம் தான். சாமி கும்பிட ரெடி செய்து விடுகிறேன்.
@CookwithSangeetha3 жыл бұрын
Oh super
@மர்மனோகரன்2 жыл бұрын
Super,sangeema,,nanum,try, panrenma,
@narmathaanbu81513 жыл бұрын
Romba thanks akka enaku athirasam pannave theriuthu ana intha deepavali ku nenga solli kudutha mathiri panna poren sangee akka....
@CookwithSangeetha3 жыл бұрын
Sure
@Shams-cooking2 жыл бұрын
Sangeetha style super 👌
@kousalyaarivazhagan5103 жыл бұрын
Unga adhirasam recipe parthu naanum adhirasam seyya maavu ready pani vetchiruken. Ithan 1st time enga veetula adhirasam try pandrathu. Wednesday fry pani parthutu feedback soldren🤞
@CookwithSangeetha3 жыл бұрын
Sure.i pray God court ta varanum
@sundaripillai12043 жыл бұрын
சங்கீதா. மேடம். நான் முதன்முறையாக. அதிரசம். நீங்கள். சொன்ன மாதிரி யே. இன்று செய்தேன். சூப்பரா அதிரசம். நன்னாராக. வந்ததுநன்றிமேடம். இப்படிக்கு. சுந்தரி
@CookwithSangeetha3 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசமாக என்னுடைய ரெசிபி கிடைத்த வெற்றியே இதுதான் என இந்த ரெசிபிக்கு பின்னாடி அவ்வளவு உழைப்புக்கு ஒரு வீடியோ பண்றது அவ்வளவு ஈஸியான விஷயமே இல்ல சாதாரணமா ஈசியா பண்ணிடலாம் அட்டது வீடியோவை எடுக்கிறதா ரொம்ப கஷ்டம் நீங்க இந்த மாதிரி சொல்லும் போது தான் என்னுடைய கஷ்டங்களை மறந்து எனக்கு காப்பி கிடைக்கும் ரொம்ப நன்றிங்க
@vanithafreddy66273 жыл бұрын
Try pannittu solren
@shanthic32962 жыл бұрын
அதிரசம்னா இப்படிதான் இருக்கனும். 👌மா.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@meera7042 жыл бұрын
Love u sis.... unga tips m unga peachum romba pudichiruku sis....😍..... tq sis.....
You are very sweet sister. I Love your way of speaking, your honesty and your good nature.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@sivagamisiva5963 жыл бұрын
Super akka,, athirasam kastamana recipe solluvanga,,, but unga stylela Na Kandipa seira akka...
@CookwithSangeetha3 жыл бұрын
Sure pa
@ravipandies64592 жыл бұрын
சூப்பர் ஒவ்வொரு விஷயங்களைக் ரொம்ப தெளிவாக சொன்னீங்க அருமை ❤❤👏👏👏
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@radhikabalaji08763 жыл бұрын
Yen Chellakutty Sangeetha yellathalaum best & first.nijama solren.commentla voice msg panna mudinja vunna aasai theera paarati erupen.evalavu cleara yaaralaum solli thara mudiyathupa.greatpa.yellorum video a fullum parthututhaan share pannuvaanga aana naan vun vidieova share pannituthaan parpen yena yen Sangeethavoda recipe condipa semaya erukunu nambikkai.thanksda Chellam .vun nalla manasuku nee ennum nalla levaluku varanum.God bless you my Sangeetha 🥰🥰
@CookwithSangeetha3 жыл бұрын
Thku sweet heart.yesterday full night I am not sleep this video so long so much work for editing.but at any cost I want giv this video today.so finally completed.lik u lov maks me happy dear.tku so much
@radhikabalaji08763 жыл бұрын
All the best 👍
@kumarv68033 жыл бұрын
Super explation thanks❤🌹🙏
@daisyrani11353 жыл бұрын
Sis unga explanation is superb enaku piditha taste la sollrenga so 👌
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu
@shobanaw90632 жыл бұрын
Super Super teaching.Great recipe and explanation Thank you
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@gomathypitchamai18713 жыл бұрын
Sweet voice sangeetha very good instruction. I won't miss your recipes dear. Thank you.❤👌👍
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much inga
@muthusri12212 жыл бұрын
ரெம்ப நன்றி சகோதரி
@gloryn64822 жыл бұрын
Very very useful pathivu Thank you sister.
@lizasalim50703 жыл бұрын
Hi sangeetha I did this method you share one. I did it exact like you teach.IT turned perfectly and deliciously.My family say once more coz in one day all attirasam vanished.gone repeat again.thank alot sangetha for you lovely step by step attirasam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu so much dear
@raje1316 Жыл бұрын
🤭💋❤💕♥️💞❤️😘🌹😍🥰
@sarokitchenvlogs1383 жыл бұрын
Iam ur big fan of your cooking channel. I never miss your all recipes, but this is the first time Iam commenting here. I can see your uniqueness in ur recipes in all the ways . Iam really impressed and inspired. God bless you dear. Keep rocking my support will be for you ever and ever.
@lokeshvarsha5063 жыл бұрын
அதிரசம் இதுவரை நான் செய்ததில்லை. இந்த வீடியோவை பார்த்த பிறகு செய்யப்போகிறேன். பலகாரம் செய்யும் பொழுது எண்ணை பட்டுவிட்டால்,, உடனே சோற்றுக்கற்றாழை அல்லது இட்லி மாவு தடவிக் கொள்ள வேண்டும். தழும்பு ஏதும் வராது. இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சங்கீதா சிஸ்டர்,,,,, இப்படிக்கு உங்கள் தோழி 💞
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much.i kept ice kati
@shanthip36312 жыл бұрын
Nice speech mam instant adhirasam podungha mam pl
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@geethamahadevan43232 жыл бұрын
Thanks for excelent adirasam receipe
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@vallinayagi.3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிம்மா சூப்பர்டா ❤❤❤👍👍👍
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@senthilgeetha38613 жыл бұрын
Hi mam Very useful to diwali time Athirasam parkum pothe sapdanum pola irukku
@CookwithSangeetha3 жыл бұрын
Hi pa
@bhagyalaxmi99983 жыл бұрын
Super sis kandipppa dewalikku try pannittu soldren🥰💗👍
Hello akka, thank you so much for this recipe wonderful explation🙏
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@mahendrankanishka8659 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@kamaliramalingam92043 жыл бұрын
You are a good teacher.
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much
@jeyanthim75733 жыл бұрын
Thank you Sangeetha for your immediate response
@palsweety55902 жыл бұрын
Try Pannuran sister
@mohanapriya5162 жыл бұрын
Akka na try panna pora super
@jesuswithme63083 жыл бұрын
Enakku romba pudicha snack akka. Mouth watering 😋
@CookwithSangeetha3 жыл бұрын
Thku da
@kannankannan28473 жыл бұрын
Sema akka nalla pureyaramadhiri solitharinga super
@CookwithSangeetha3 жыл бұрын
Thku pa
@kousalyakavi66023 жыл бұрын
Super akka nanum seithu pakkuran 👍
@naveenkumarnaveen23093 жыл бұрын
நீங்க explain பண்றதா parkum போதே சாப்பிடணும் போல இருக்கு அத உங்க speciality, I like it and en amma kuda இப்டி தான் செய்வாங்க ஆனா அதுல கொஞ்சம் ஒரு வாழை பழம் two spoon oil போட்டுக் பிசைந்து அதையும் அந்த மாவு pota பிறகு poduvanga அப்றம் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து poduvanga, smell and taste சூப்பர் ah irukum நீங்க வேணும் na try panni பாருங்க sister
@CookwithSangeetha3 жыл бұрын
Really I am impressed ur tips . definitely I make dear if we add banana can't keep mor days.but u lik ur mom cooking styl.conway to ur mom thku dear
@naveenkumarnaveen23093 жыл бұрын
@@CookwithSangeetha illa sister Two months வச்சாலும் ஒன்னும் ஆகாது எங்க அம்மா naraya seidhu எல்லாருக்கும் குடுப்பாங்க so Two months இருந்தாலும் ஒன்னும் aagadhu
@CookwithSangeetha3 жыл бұрын
@@naveenkumarnaveen2309 ok ok I also try thku
@naveenkumarnaveen23093 жыл бұрын
Thanks for your response, I'm happy
@sridevi99922 жыл бұрын
Cooking la உங்கல நம்பமா யார நம்ப போறோம் sister🙏🙏👍👍👍
கொழுகொழுன்னு இருக்கணும் ரவை மாதிரி இருக்க கூடாது இன்னும் கொஞ்சம் விசாரித்து இருக்கணும் நான் உங்களுக்கு நல்ல காமிச்சி இருக்கும் பாருங்க வீடியோ ல அந்த மாதிரி இருக்கும் கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கணும்
@thirumaln71203 жыл бұрын
மிகவும் நன்றி
@murugesanm32423 жыл бұрын
Adada emputu vilakam super kandipa nalla than varum entha vedio parthu jencha
@vaniarul9163 жыл бұрын
சூப்பர் 👍👍👍👍👌👌👌👏👏👏
@phonelcs18923 жыл бұрын
Sangeetha kannu athirasam super mikka nandri chellam ungalluk oru periya ummah ennoru recepie venum kanna nam parambariya palagaram venum kannu chittu urundai allathu paitha urudaiyenum solluvangg kannu.🥰❤❤👍
@CookwithSangeetha3 жыл бұрын
Really I don't know ma.thku ma
@jeyanthirajesh63923 жыл бұрын
Ithutha athirasam. You have good teaching skill sister. Super
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu
@meenumag17563 жыл бұрын
Super sangeetha
@mahalaxminaidu46613 жыл бұрын
Nice ma nee solli kudhutha medhla Naanum seydu parkkiren 😃😃
@CookwithSangeetha3 жыл бұрын
Sure
@rajagopalanchitra7060 Жыл бұрын
Very clear nd details explanation. Wl try nd tell u soon