சுவையான அதிரசம் செய்வது எப்படி? Diwali Special | CDK 1017 | Chef Deena's Kitchen

  Рет қаралды 870,966

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер
@ramyaaneesh1875
@ramyaaneesh1875 2 жыл бұрын
உங்கள பார்க்கும் போதெல்லாம் நடிகர் வில்லன் ஆனந்தராஜ் நியாபகம் வருது சார்.... உங்க குரல் இனிமையாக உள்ளது.... உங்க வீடியோ எல்லாம் அழகாக உள்ளது.... வாழ்த்துக்கள்....
@rathikasudhakar386
@rathikasudhakar386 2 жыл бұрын
எனக்கும் 🙌🙌
@cschanel8236
@cschanel8236 2 жыл бұрын
Correct ah sonneenga
@mekaa447
@mekaa447 2 жыл бұрын
Sss
@mariappakaliappakarthikeya7141
@mariappakaliappakarthikeya7141 2 жыл бұрын
,
@mariappakaliappakarthikeya7141
@mariappakaliappakarthikeya7141 2 жыл бұрын
Supper
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
இப்படி நேரடியாக சென்று ஒவ்வொரு விசேஷமான இடங்களையும் காட்டுவது அருமை Sir 👍👌💐💐💐💖
@mohammedrafee4770
@mohammedrafee4770 2 жыл бұрын
உண்மை தான் சார்
@selvinagu4578
@selvinagu4578 2 жыл бұрын
சமையல் கலை மீது எவ்வளவு ஆர்வமும் மதிப்பும் இருந்தால் நீங்க இவ்வளவு இன்ரஸ்டா எங்களை ஒரு தங்களால் இருந்து ஒவ்வொரு கேள்வி ஒவ்வொரு சந்தேகத்தையும் பொறுமையா ஞாபகம் வச்சு கேட்டதுக்கு மிகப்பெரிய நன்றி
@maheswarisharnath8971
@maheswarisharnath8971 2 жыл бұрын
அருமையான முறையில் சொல்லிகொடுத்து இருக்காங்க... தீபாவளிக்கு செய்வேன் 👍 தீனா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி 🙏
@ravichandranmadhu5216
@ravichandranmadhu5216 2 жыл бұрын
அதிரச இனிப்பை விட அம்மா கொடுத்த பெண்களுக்கான தன்னம்பிக்கை மிகவும் இனிக்கிறது. நன்றி!
@aliceprasanna
@aliceprasanna 2 жыл бұрын
I tried this adhirasam yesterday. The result is excellent. Thankyou chef for introducing a talented person for preparing the best adhirasam.
@vimalavimala654
@vimalavimala654 2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்த பிறகுதான் சார் அதிரசத்க்கு அரிசி ஊறவைக்கிற பதம் பாகுவைக்கும் போது நல்ல எண்ணெய் சேர்ப்பது இப்பதான் பார்க்குறேன் சார் மிக்க நன்றி சார்
@virginiebidal4090
@virginiebidal4090 2 жыл бұрын
அருமைங்க, நன்றிங்க அம்மா, தினா அவர்களுக்கும் உழைப்பை இன்பமாக அனுபவித்து செய்ய கூறிய விதம் அருமை மிக்க நன்றிங்க. அதிரசம் செய்கின்ற பக்குவத்தை சொல்லிதந்த விதமும் எல்லோருக்கும் நல்ல உபயோகமாக இருக்கும் நன்றி.
@ulagusamayapandi3236
@ulagusamayapandi3236 2 жыл бұрын
ஏனென்றால் நான் கடந்த 5ஆண்டுகளாக அதிரசம் முறுக்கு தயார் செய்து விற்பனை செய்கிறேன்.நன்றாக செய்வேன்.ஆனால் இது நான் செய்வதில் இருந்து சற்று வித்யாசமாக இருக்கிறது.இப்போது இதை பார்த்து செய்து என்னுடைய வாடிக்கையாளர்களை மகிழ்விக்க போகிறேன்.நன்றி.இதே போல் முறுக்கு மொறு மொறுன்னு டேஸ்டா வர ஒரு வீடியோ போடுங்க சார்.. நன்றி.
@0106shogan
@0106shogan 2 жыл бұрын
Maami is a super woman and noble hearted person. Her views on women empowerment is highly appreciated👍
@a.x10
@a.x10 2 жыл бұрын
எந்த ஒளிவு மறைவின்றி ரொம்ப அழகா சொல்றாங்க வாழ்த்துக்கள் madam 💞
@vijik3235
@vijik3235 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து செய்த அதிரசம் சூப்பரோ சூப்பர். அளவுகள் அனைத்தும் பக்கா.
@shankarikalidoss9504
@shankarikalidoss9504 2 жыл бұрын
நீங்க எங்களுக்காக ஊர் ஊராக சென்றுஇந்த பலகாரங்களைகேட்டு சொல்வது மிகவும் அறுமை நன்றி தீனா சார்
@Pandiselvamjaya
@Pandiselvamjaya 2 жыл бұрын
அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி உங்க குரலில் வரும் வீடியோக்கள் எல்லாம் நான் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை தொடர்ந்து பார்த்துக்கொண்டே தான் இருக்கேன் இருப்பேன் அதிலும் இந்த வீடியோ அதிரசம் செய்வது எப்படி எல்லா பக்குவமும் நல்லா வரணும் என்பதற்காக நான் தொடர்ந்து பலமுறை இந்த வீடியோவை அடிக்கடி பார்த்து வருகிறேன் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நன்றி ஏனென்றால் உங்கள் வேலையை சரியாக செய்ய இடம் கொடுத்து இது போன்ற வீடியோக்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய அவர்களும் ஒரு காரணமாக திகழ்கிறார்கள் நன்றி அண்ணியாரே . நான் உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது. உங்கள் வாழ்க்கையில் நிலைக்கட்டும் மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 💕💐 அன்புடன் பாண்டிசெல்வம் குமார்.
@fowjiyabegam8481
@fowjiyabegam8481 2 жыл бұрын
Kadaisila correct ah sonniga Amma veetil irukkum pengal avaga thiramaiyai correct ah payanpadutha umnu nanum athae pola thaan nanum sweet business start panni 3weeks aathu enna bless pannuga Amma ☺️☺️
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
இப்படி ஒவ்ஒரு தாய் யாவரும்இந்த மாதிரி பலகார வகைகள் வரும். தலைமுறையினர்க்கு சந்ததியினருக்கு செய் சொல்லி பழகிவிடனும். அருமையான பழமையான பலகார வவைகள்
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Chef Dheena is a very natural…. Doesn’t show any extra scenes….very good chef 👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤💐
@msjrockcity4740
@msjrockcity4740 2 жыл бұрын
தினா Sir,தங்கம். மாமி முதலில் உங்கள் இருவருக்கும் என் நன்றிகள். தங்கம் மாமி உங்கள் தெளிவான அளவு முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதை பின்பற்றி செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. சின்ன சின்ன டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அம்மா. தீனா sir🙏🙏🙏😊👏👏👏👌
@suseelag2320
@suseelag2320 2 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் பாரப்பேன் ஆனலும் உங்களுக்கு பதில் போடல சாரி ...ஆனாள் உங்க சுழியம் செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு. அதில் இருந்து அந்த மாதிரி தான் செய்வேன் .வாழ்த்துக்கள் னனா.
@maheswarisharnath8971
@maheswarisharnath8971 2 жыл бұрын
எனக்கு அதிரசம் மிகவும் அருமையாக வந்தது தீனா சார் 👍மிக்க நன்றி 🙏
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
நன்கு சுவையாக செய்யத் தெரிந்த தீனா அவர்கள் வியாபார ரீதியில் தினமும் செய்பவரிடம் நமக்காக சிறு சிறு விவரங்களையும் கேட்டுச் சொல்லி இருக்கிறார். தீனா அவர்களுக்கு நன்றி.
@geethakarmegam805
@geethakarmegam805 2 жыл бұрын
The good attitude of dheena sir is even though he is a chef, he listen to the instructions keenly, and never interfers with their own method of preparation
@vasanthavalli6859
@vasanthavalli6859 Жыл бұрын
Kie muruku nan ketka villay...so Theenas mamyedam repley aAval pannuvangala. Athresam i c santhoshm nga.
@tamilarasi7790
@tamilarasi7790 2 ай бұрын
Deena thambi nenga Saira velai sadharana vishayam illa, idhu dhan naatu makaluku saiyum sevai, sathiyama soldren you are doing very good job, particular ah ladies ku motivation ah iruku, helpfull ah iruku, thank you so much
@stellarevanth144
@stellarevanth144 2 жыл бұрын
Thank you sir,, it came very well,, we tried out 4 kg of Adhirasam it was awesome, special thanks to madam who explained very well all the tips and tricks ,, thanks a lot Sir
@jeevithareddy3917
@jeevithareddy3917 Жыл бұрын
Hi sir, convey my wishes to Amma , all these days was thinking Adirasam is very difficult to prepare but after seeing this video will try for sure. Her motivation and energy level is awesome . Her detail info about this sweet makes out preparation easy. Thank you very much for your effort finding such wonderful human beings and sharing these kind of authentic dishes which is almost vanished. 🙏🙏🙏
@ramyaramamoorthy8804
@ramyaramamoorthy8804 Жыл бұрын
அருமையான பதிவு இனி எப்போது அதிரசம் செய்தாலும் இந்த ஒரு வீடியோ போதும் வேற எதுவும் பார்க்க தேவையில்லை
@premakumari8271
@premakumari8271 2 жыл бұрын
Excellent. I tried exactly same and it came out very nicely. This was the first time I tried in my life. My relatives appreciated me..Thank u very Much Mami and Chef Dheena for taking ur time and explaining the process in detail. God bless u both.
@srsmaheswary
@srsmaheswary 2 жыл бұрын
She explain clearly with tips ie adding ghee for shine so far i never hear anybody say so. 👍 I want to try. Thank u for sharing Chef. 🙏😊
@loveisneverwrong7493
@loveisneverwrong7493 2 жыл бұрын
Maavule oil yelo podanum sollunga plz
@tamilselvi26
@tamilselvi26 Ай бұрын
Hi sir last year Amma solli kodutha madiri adhirasam seithen super ah vandhuchu enga veetla ellarum virumbi saptanga soft irundhathu sir Thanks for your video sir
@yamunayokanathan1709
@yamunayokanathan1709 2 жыл бұрын
உங்களுடைய அழகான தமிழில் மிகவும் இனிமையாகவும், தெளிவாகவும் கூறியுள்ளதுடன் செய்தும் காட்டிய உங்களை தலை வணங்கி வாழ்த்துகின்றேன். நன்றி,
@nirmalanirmala4189
@nirmalanirmala4189 2 жыл бұрын
பெண்களின் உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் ஒரு சிறந்த உதாரணம் மேடம் நீங்கள்.
@manimalakalimuthu1678
@manimalakalimuthu1678 Жыл бұрын
Pakkavae nall eruku. I will try for deepavali. Thank you sir
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 2 жыл бұрын
மிக நன்றி இவ்வளவு திறமையாக அழகாக சொல்லியுள்ளீர்கள் அருமை அருமை
@chithrasaravanan6402
@chithrasaravanan6402 2 жыл бұрын
உங்கள் பயணம் தொடர வேண்டும் அதிரசம் சூப்பர் ஸ்டார் தீனா அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள்
@lakshmi5804
@lakshmi5804 2 жыл бұрын
Thanks dheena anna and paati .... successfully completed making athirasam for diwali without any fault. Guys please follow the same measurements and be patient for the jaggery liquid. (It took around 17 to 20 min). And I added water around 70 to 100ml(1/2 tumbler) for the jaggery to sink. Thankyou once again. 🙏
@hemalathasunder9572
@hemalathasunder9572 2 жыл бұрын
Will try..
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 жыл бұрын
first time i prepared as per your method...after two days..Adirasam is very tasty 😋......very nice result....thank u for sharing useful information and tips....
@seethalakshmi149
@seethalakshmi149 2 жыл бұрын
👌👌👌👌Superr amma alaka sonninga eppadi prepare pannanum num, ninga sonnathu 100% right....pengal ellarukum ethavathu oru tallent irukum, atha namma than ella thadai um thaandi seiyel paduthanum.........all the best great women's 👍👍🤝🤝🙏🙏🙏
@Mylifeanddogs
@Mylifeanddogs 2 жыл бұрын
Extremely motivating Amma🙏, 1.Amma pls don't stay in the frying place,room is highly ventilated but still be careful ma, 2.oil may be spilled on the floor , be very very careful ma Hi Dhina, superb 👏. Pls convey this to ma'am
@jayaaks8091
@jayaaks8091 2 жыл бұрын
வணக்கம் சார். எங்க மனசுல தோன்ற டவுட் கரெக்டா கேட்கிறீங்க. சூப்பர்
@sumalathabooramoorthi2220
@sumalathabooramoorthi2220 2 жыл бұрын
Athirasam came out very well.....first time did perfect athirasam ....our family favourite sweet ...thank you chef dheena and mam
@sathya1414
@sathya1414 2 жыл бұрын
அண்ணா வணக்கம் தங்கம்மாவின் அதிரசம் முறையை நான் அதே அளவில் அதிரசம் சமைத்து பார்த்தேன் சூப்பரா இருந்தது அரை கிலோவுல அதிரசம் செய்வேன் நான் இந்த தீபாவளிக்கு இரண்டு கிலோ அதிரசம் ரெடி பண்ணினேன் அவ்வளவு சூப்பரா இருந்தது எங்க வீட்ல எல்லாரும் சொன்னாங்க மிக்க மிக்க நன்றி. இப்போ எனக்கு அதிரசம் செய்யறது ரொம்ப ஈஸியா இருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் தங்கம் மாமி அம்மாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி என்றும் உங்கள் சமையல் ரசிகை சத்யா
@panda6145
@panda6145 2 жыл бұрын
Did you leave the dough outside in the room temperature or inside fridge?
@dhanalakshmij4069
@dhanalakshmij4069 Жыл бұрын
Along elaichi ,add 1 tea spoon sompu powder + sukku podi half tea spoon, tastes super
@ramaraghavan2309
@ramaraghavan2309 2 жыл бұрын
Great women, listen her speech, feel highly positive. Thanks dheena
@jayasudha1652
@jayasudha1652 2 жыл бұрын
Nan unga big fan Deena sir. Ivanga video pakkum pothu romba confident a iruku
@padhmavathisivabalan8108
@padhmavathisivabalan8108 2 жыл бұрын
Thank you so much chef also Ammas thayumunavar song really tears in my eyes... what a motivation mind blowing love you Amma thank you chef for this wonderful video.. great job 👏 👏👏👏👏👏
@radhikar7783
@radhikar7783 2 жыл бұрын
அருமையான செய்முறை விளக்கம் மாமி. நன்றி மாமி நன்றி திரு தீனா.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@sangita3639
@sangita3639 Жыл бұрын
Amma speaks very calm and composed. Very rare to see such people.Great video dheena sir❤❤
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 2 жыл бұрын
நீங்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏வாழ்க வளமுடன் 🙏வாழ்க வளமுடன் 🙏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
இவரின் பதிவுகள் அருமை தன்னை மட்டுமே முன்னிலை படுத்தாமல் அதுவும் ஸ்டுடியோவில் பதிவு செய்யாமல் அந்த இடத்திலேயே பதிவு செய்வது அருமை
@anuradhas1723
@anuradhas1723 2 жыл бұрын
arumaiyaana vilakanguludan Amma avargal inimaiyai paadiyum solli koduthargal. seithu kaatiya ammavirkum vazhangiya ungalukum nenjardha nandrigal
@geegeegee2772
@geegeegee2772 2 жыл бұрын
Superb skill Superb interaction Crystal clear teaching I learned two new knack while making athirasam 1.using gingelly oil 2. Ghee Superb effort chef Keep doing more videos like this 👌 🙌 👏
@subashinilakshmim9241
@subashinilakshmim9241 2 жыл бұрын
Wow....Dheena sir...naanga Inga kekkanumnu nenaikkarathu doubt neenga kettaringa...thank you so much
@shanthinidevi7657
@shanthinidevi7657 2 жыл бұрын
I tried it today... It came out fantastic Thanku
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 жыл бұрын
சகோ வாழ்த்துக்கள் உங்களின் எல்லா வீடியோக்களும் மிகவும் அருமை அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jayamanid606
@jayamanid606 2 жыл бұрын
சூப்பர் தீனா... நானும் என் சொந்தக்காரங்களும் உங்கள் வீடியோ பார்த்து தான் எந்த சமையலும் ( நம்பிக்கையோடு) செய்வோம்.... நன்றி தீனா.... நல்ல குரல் வளம்.... மாமிக்கு நன்றி மிக சரியான அளவு சொல்லி தந்ததற்கு..... தீபாவளிக்கு அதிரசம் செய்ய பெரிய உதவியாக இருந்தது. தயவுசெய்து கோல்டு வின்னர் ஆயில் வேண்டவே வேண்டாம் பிளீஸ் ... கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள்...
@elakiyavip5098
@elakiyavip5098 2 жыл бұрын
Super anna. alagu andha patti pengaloda unmaiyana thiramaiya velikonduvara nalla thoonduthalah irukenga...neenga n amma nandrigal pala.
@Kumuthan.188
@Kumuthan.188 2 жыл бұрын
she is a great inspiration of all house wife .
@rajanib2622
@rajanib2622 2 жыл бұрын
Thank you for sharing the athirasam recipe. I am a beginner Definitely I will try. The measurements are very important. Thank you
@gunaseelan2177
@gunaseelan2177 2 жыл бұрын
வாழ்க வளமுடன்..... நன்றி அம்மா மற்றும் தீனா sir....🙏🙏🙏
@latha.ssridhar.r8213
@latha.ssridhar.r8213 2 жыл бұрын
Deena sir romba nandri 🙏. Ugal company erundha lady's kum chance kuduga same company nammurula kud open pannuga niraya lady's kum romba romba help full erukum sir 😅
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Жыл бұрын
I tried athrasam yesterday it came out very well thank you
@ksrimathi1979
@ksrimathi1979 Жыл бұрын
Super Mami சொல்லி தந்த விதம் அருமை நன்றி🙏👌
@apeekshabhat1875
@apeekshabhat1875 2 жыл бұрын
Very nice and clear. Neatly done. Oru doubt . Vellathulle mannu karikkume, yepdi avoid panradhu..Vella jalathai vadikattalama! Before making paagu
@snehak1165
@snehak1165 2 жыл бұрын
Superb ma. Ungaloda Kai muruku parthen & innaiku athirasam. Vilakkam arumai. Tnx to u too Chef Deena sir 🙏
@velankannej9019
@velankannej9019 2 жыл бұрын
Thank you chef Dheena for your wonderful efforts in making our people a good cook
@padmarajagopalan9346
@padmarajagopalan9346 2 жыл бұрын
Thx chief Deena for ur incredible cooking.
@veenaipalaniappan3483
@veenaipalaniappan3483 2 жыл бұрын
Super, Maami!! Indha Diwali ku kandippa adhirasam thaan enga veetla, Deena Anna!!
@poongodi9249
@poongodi9249 Жыл бұрын
I tried this recipe it's came out well❤️❤️❤️💯💯💯💯😍Thank you bro n Amma thanks a lot
@DevakiKaveri
@DevakiKaveri Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா நன்றி
@jayamanid606
@jayamanid606 2 жыл бұрын
மாமி ரியலி கிரேட்...... வணங்குகிறேன் அம்மா தங்களின் தன்னம்பிக்கையை....🙏🙏🌷
@balapadmanabhan6994
@balapadmanabhan6994 2 жыл бұрын
C 99
@Vinothini29797
@Vinothini29797 5 ай бұрын
Athirasam sudum bothu adupu endha flame la erukanum sir.
@muhamathiram5184
@muhamathiram5184 2 жыл бұрын
அண்ணன் சூப்பர். நாவில் எச்சில் ஊறுகிறது அண்ணன். அம்மா அவர்களுக்கும் அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள். 🙏👌👍
@poovizhiudhaya5500
@poovizhiudhaya5500 2 жыл бұрын
Bro adhiradam paagu yedukum pothu stove high or low flame la irukanum???
@rekharekha4994
@rekharekha4994 Жыл бұрын
Tq adhirasam nalla Varuthu entha resalt is excellent 😄😄😄😄I am happy
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 Жыл бұрын
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
@arumugamscience5516
@arumugamscience5516 2 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல் அம்மா. நன்றி
@ramyavinoth9954
@ramyavinoth9954 2 жыл бұрын
அண்ணா அதிரசம் செஞ்சி பார்த்தேன் சூப்பர் அஹ இருந்துச்சி அண்ணா
@barathulk4642
@barathulk4642 Жыл бұрын
I like your channel videos anna yenaku cooking na romba pudikum unga videos paathaley romba thirupthiya eruku
@ANILKUMAR-in5sg
@ANILKUMAR-in5sg 9 ай бұрын
Excellent - Inspired - Love Chef Dheena Sir - Good Hearted Mam Love n liked so much 💖💖
@vanithav99
@vanithav99 Ай бұрын
Thank you so much sir ... very useful vedio. Ist time i made perfect adirasam❤ .
@ananthithangaraju9776
@ananthithangaraju9776 2 жыл бұрын
இந்த தீபாவளி வழிக்கு இந்த அதிரசம்தான்சூப்பர்
@subadharsinis4507
@subadharsinis4507 2 жыл бұрын
Hi na.. and my dear ju maa.... Na last yr diwali ku pota athirasam panunathum ethe mathrir romaba soft a and poori mathrir vanathathu... enoda pasaga athuku vaitha name poorisam 😀😀
@dhanlaxmilaxmi2820
@dhanlaxmilaxmi2820 2 жыл бұрын
Nalleneke badle gold winner use pannalama
@jeniferpaul4968
@jeniferpaul4968 2 жыл бұрын
Her words are very inspiring. ❤ Thangam amma. Her voice is so sweet.
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
அம்மா சொல்றது உண்மைதான் எங்க ஊரில் எங்களுக்கு இவ்வளவு நாட்களாக இவங்களப்பத்தி தெரியாது நீங்கதான் தெரியப்படுத்தி இருக்கீங்க அருமையான பதிவு சரியான நேரத்தில் நன்றி சகோதரரே
@noblevictory9698
@noblevictory9698 2 жыл бұрын
Excellent, Chef Deena for once again bringing Thangam mami to the spotlight. You have introduced Thangam mami and her team of experts who do all kinds of bakshanams. Thangam mami seems to be extremely humble, practical, sincere, patient and loving. Above all, she seems to be grateful to you, your team, viewers, her customers and to everyone who have shared & spread her expertise across the globe. I'm at awe to see Thangam mami being very kind and a generous human being, run a business, encourage women - her choice of words really warms my heart. Kudos to mami. Her team members are indeed blessed to have this kind-hearted Thangam mami as their boss. And, I can only imagine how proud mami feels about her team members. I feel so happy and satisfied to have watched this video (more than once😉). My humble pranaams to Thangam mami. And, last but not least, many thanks to you and your team to have taken the time to visit Trichy and wonderfully captured the video, edited and shared this and other videos of Thangam mami & her team making bakshanams. Thank you, Chef and of course, the beloved Thangam mami!
@punithaslearning1048
@punithaslearning1048 2 жыл бұрын
Cbseviiihjstory lesson four
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
Amazing Beautiful nandri nandri Amma God bless 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhanumathyshanmugam8539
@bhanumathyshanmugam8539 2 жыл бұрын
Thank you very much Dheena Sir...nice clarification on the questions....I will try this...
@chandrashekarr1977
@chandrashekarr1977 2 жыл бұрын
சூப்பர்.... கிரேட்! நல்லெண்ணெய் ஊத்துறது உண்மையிலேயே யுனிக்டெக்னிக். இப்படியான ப்ரொடெக்டிவ் மெக்கானிசம் ஏதாச்சும் இருக்குமான்னு பலகாலங்களாகத் தேடிகிட்டிருந்தேன். ஒரு கிலோ மாவுக்கான நல்லெண்ணெய் எவ்வளவு க்வாண்டிட்டின்னு சொல்லியிருந்தா நல்லாருக்கும். எங்கள் பகுதில, மாவுதயாரிச்ச உடனே அதிரசம் சுட்டு நோன்பு படையல் போடுவோம். மறுநாள் உபயோகிக்குற பிசினெஸ் எல்லாம் கிடையாது. நாங்க இப்ப என்ன பண்ணனும்ன்னு தெரியலை. எத்தனை கேர்ஃபுல்லா இருந்தாலும் சிலசமயங்கள்ல மாவு உடைஞ்சுடுது. அந்த மாவை வேற எந்த வகைகள்ல உபயோகிக்கலாம்ன்னு யாராவது சொல்லமாட்டாங்களான்னு தேடிப்பார்த்து களைச்சு போனதுதான் மிச்சம்!
@stellasuganthi3682
@stellasuganthi3682 2 жыл бұрын
Amma superb explanation.👌💖👍 missing sukku podi.
@venkatesank242
@venkatesank242 Жыл бұрын
அம்மா கொண்டு கல்லூரியில் நமது பாரம்பரிய உணவு குறித்து பாட வகுப்பு நடத்தலாம், அவரிடம் கற்க நிறைய தகவல்கள் இருக்கு. நன்றி அம்மா.
@Mahalakshmi-pn9kw
@Mahalakshmi-pn9kw 2 жыл бұрын
super super..bro...Amma rompa thanks eangalukku...intha video rompa useful ahh irukkum..thanks annaa🙏👍
@sivaranjanie8488
@sivaranjanie8488 2 жыл бұрын
Romba naal ah theditu irundha Indha Diwali ku super ah senji kalakida poren😁
@Swathiraja-j6e
@Swathiraja-j6e Жыл бұрын
Bro ghee ku pathil alternative ah vennai podalama?
@minnalmin2987
@minnalmin2987 2 жыл бұрын
athirasa mavu apdiya ghee potu moodu vachikalam k apdiya normal h vaikalama or fridge la vachikalama sir
@santhoshsrinivasan2480
@santhoshsrinivasan2480 2 жыл бұрын
I did Kai murruku today it came out very well thank u ....
@shanthiganesh5374
@shanthiganesh5374 2 жыл бұрын
Chef mami vatha kulambu receipe post pannunga .mouth watering after heard from you.
@sumathivt898
@sumathivt898 Жыл бұрын
Amma sweet ta pesarago enaku romba pedicom 😘😘😘😀👌
@tamilarasi2306
@tamilarasi2306 2 жыл бұрын
Very super. Definitely I have meet this madam one day in Trichy. Thank you Deena ji.
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 2 жыл бұрын
Sir rice flour salikkanuma sir
@saraswathigopakumar7231
@saraswathigopakumar7231 Жыл бұрын
Really your chanal is excellant. BcZ your all questions for us very very usefull
Venkatesh Bhat makes Adhirsam | Diwali special
18:56
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 356 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН