1,300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் | வையங்குடியில் ஓர் அற்புதம் | வண்டார்குழலி | புண்ணிய புருஷர்கள்

  Рет қаралды 36,595

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

#oldesttemple #cholatemple #sivanadiyar
1,300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் | கட்டி எழுப்பிய இளம்பெண் | வையங்குடியில் ஓர் அற்புதம்
வையங்குடி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம். இங்குதான் ராஜராஜசோழனும் ராஜேந்திர சோழனும் திருப்பணி செய்த சிவாலயம் ஒன்று சிதைந்து கிடந்தது. இதைக் கண்டு மனம் உருகிய இளம்பெண் வண்டார்குழலி, 'திருப்பணி முடிந்தால்தான் திருமணம் செய்துகொள்வேன்' என்று சபதம் செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அந்தப் பெண்மணியின் ஏறக்குறைய 10 ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த வீடியோ.
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Host: இல. சைலபதி
Camera 01: ந. கார்த்திக்
Editor: செந்தில்குமார். கே
Video Producer: Shylapathy
Thumbnail Artist: சந்தோஷ் சார்லஸ்
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
###
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 221
@SakthiVikatan
@SakthiVikatan 14 күн бұрын
வையங்குடி பசுபதீஸ்வரர் கோயில் www.google.com/maps?q=11.422871,79.1666012&z=17&hl=en
@sasimala3991
@sasimala3991 12 күн бұрын
Vanakkam.I need her phone number.
@VasanthaV-c3i
@VasanthaV-c3i 12 күн бұрын
வண்டார்குழலியின் சிவபக்தியும்...அவரின் இறைபணியும் ..மெய் சிலிர்க்க வைக்கிறது..உன் தளராத உழைப்பும் உன் விடாமுயற்சியும் கண்ணீரை வரவழைக்கிறது....நீ இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்..உன் சேவை தொடரட்டும்...!!
@viswanathanramanathan7392
@viswanathanramanathan7392 15 күн бұрын
கோயில் திருப்பணிக்கு உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் சிவனடியார் வண்டார்குழலி அவர்களின் அரிய அர்ப்பணிக்கும் நன்றி. சிவாய நமஹ.
@chithrarajagopal716
@chithrarajagopal716 16 күн бұрын
காரைக்கால் அம்மையார்‌போல வண்டார் குழலி அம்மை. வாழ்க. இறையருள் பெற்ற செல்வி.
@vijayasamundeeswari9820
@vijayasamundeeswari9820 17 күн бұрын
வண்டார்குழலி அம்மா திருவடி வணங்கி மகிழ்கிறோம்...
@shanmugami6967
@shanmugami6967 11 күн бұрын
இது நவீன காலத்தில் இறைவன் திருவிளையாடல் அம்மா உங்கள் பணிசிறக்க இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்
@Thangaraj_913
@Thangaraj_913 12 күн бұрын
செல்வி வண்டார் குழுவி அவர்களின் விடாமுயற்சி இமயமலையை விட பெரியது.நமச்சிவாயம் வாழ்க.
@CHANDRANG-p7d
@CHANDRANG-p7d 16 күн бұрын
அற்புதம் அற்புதம் அனைத்தும் அவன் செயல். கோவில் திருப்பணி நன்கு நடைபெற உதவிய அன்பர்களின் தாள் வணங்குகிறேன். சிறு பெண்ணின் தீவிரமான இறை அன்பு நிறைவேறிய விதம் கண்டு வியப்பு அடைகிறேன்.
@லலீலாவதிசெந்தில்
@லலீலாவதிசெந்தில் 17 күн бұрын
அரன் பணி அறக்கட்டளை பவானி தியாகராஜ் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🙏
@KrishnamoorthyKattalai
@KrishnamoorthyKattalai 2 күн бұрын
ஐய்யா உங்கள் பாதங்கள் வணங்குகிறான்
@koperundevivelmourougane1924
@koperundevivelmourougane1924 14 күн бұрын
கண்களில் நீர் பெருகுவது தாயே. நீ பாக்கியம் செய்தவள். சிறிய வயதில் இறைவன் உன்னை ஒரு கருவியாய் பயன்படுத்தி இருக்கிறார். பெரும் பெற்றாய் மகளே. வாழ்க வளமுடன்🙏💐
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 16 күн бұрын
என்னையும் ஆட்கொண்டருள்செய் அப்பா... உமக்கு பணி செய்ய...
@sundrammm2663
@sundrammm2663 9 күн бұрын
வண்டார்குழலி ஆஹா அழகு பெயர்.அம்மனிக்கு வாழ்த்துக்கள்.
@natarajanc.ganapathy9590
@natarajanc.ganapathy9590 10 күн бұрын
ஔவை போல காரைக்கால் அம்மையார் போல எனக்கு காட்சி அருளுகினறீர் தாயே !. உங்கள் திருமணம் உங்களின் மனம் போல் விரைவில் அமைய பசுபதீசர் பெருமானிடம் வேண்டுகிறேன் . உங்களைப் போற்றவும் தகுதி இம்மியளவும் இல்லாதவன் அதனால் என் தலை தங்கள் திருவடி தோய்ந்திடப் பணிகின்றேன். ஓம் நமோ பசுபதீசாய நம
@chandrantr410
@chandrantr410 11 күн бұрын
திருசிற்றம்பலம் நாயன்மார்கள் 63 உடன் நின்று விடவில்லை இதோ எங்கள் கண் முன்னே 64வது நாயன்மாராக அம்மை வண்டார் குழலி அம்மையார் எழுந்தருளியுள்ளார் அம்மை யே தங்கள் திருதாள்கள் போற்றி போற்றி ஓம் நமசிவய
@vijayavijaya5542
@vijayavijaya5542 16 күн бұрын
உங்கள் சிவதொண்டு. போற்றுதலுக்கு. உரியது. 🙏👍
@thavasithavasi6194
@thavasithavasi6194 16 күн бұрын
சிவாய நம பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு திருச்சிற்றம்பலம்
@sarathkumar-xf7vd
@sarathkumar-xf7vd 17 күн бұрын
அம்மை திருவடிகள் வணங்கி மகிழ்கிறேன்.... திருவருளும் குருவருளும் துணை நிற்க விண்ணப்பிக்கிறேன்....
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 6 күн бұрын
அன்பு சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.போன ஜென்மத்தில் மிகவும் புனிதமான தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு பெண்ணாக இருந்திருப்பீர்.ஆகவே தான் சிவபெருமான் உங்களுக்கு இப்பணி🎉யை சமர்ப்பித்துள்ளார்.
@b.dhanyasarathi8756
@b.dhanyasarathi8756 12 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. . ஈசனின் அருள் என்றும் எப்போதும் உனக்கு உன்டு.
@ramasamyr4263
@ramasamyr4263 17 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி அரிய செயல் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வேண்டுகிறேன் சிவாய நம
@thennavanm1544
@thennavanm1544 12 күн бұрын
இறைத்தொண்டு ஆற்றுவதற்கு இறைவனே நமக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் பெண்பிள்ளை என்றும் அவள் ஒருபொழுதும் நின்றுவிடாமல் தன் உள் அகத்தினில் உண்டான அளப்பரியா திருப்பணி தன் பணி இனிதாய் கனிவுடன் பசுபதி யாருக்கு தொண்டாற்றும் தெய்வ மங்கை அவள் செய்த பாக்கியமே அவள் தாள்பணிந்து நான் இருகரம் இறைவனை நோக்கி வணங்குவதாக நன்றி காணிக்கை செலுத்தி அவள் நீடோடி வாழ எல்லாப் புகழும் நிலைத்து வாழட்டும் வாழ்த்தட்டும் மண்ணின் மைந்தன் மு.தென்னவன்... ஊத்தங்கரை
@shanmugamnatesan8066
@shanmugamnatesan8066 13 күн бұрын
சிவனடியார் வண்டார் குழலி நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன். ஓம் நமசிவாய ஓம்
@samysamy8431
@samysamy8431 12 күн бұрын
ஓம் நமச்சிவாய இந்த காணொளியை கண்டு என் என் மனம் கலங்கி விட்டது அம்மா உங்களுக்கு என்றும் சிவன் அருள் கிடைக்கநும் அம்மா
@firstbeatz3144
@firstbeatz3144 7 күн бұрын
தெய்வ திருப்பணிக்கு மிக்க நன்றி அம்மா , நீ பல்லாண்டு சகல சௌபாக்கியதோடு வாழ்க தாயே!!!!
@rajendranmanikandan5021
@rajendranmanikandan5021 12 күн бұрын
அம்மை திருவடி போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏
@rntadhi56
@rntadhi56 17 күн бұрын
சிவாய நம 🙏அரண் பணி அறக்கட்டளைக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் 🙏நமது தேசத்தில் பல்லாயிரக்கணக்கான சிவலிங்கம் பூமியில் புதையுன்டும் திருக்கோயில் பாழடைந்தும் உள்ளது .முடிந்தவரை நமது அரண் பணி அறக்கட்டளை💪 சார்பாக அனைத்து கோயிலையும் மீட்டெடுப்போம் 🙏வண்டார்குழலி க்கு வாழ்த்துக்கள் 💐என்றும் அருள்மிகு லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் துணை நிற்பார். இப்படிக்கு 🔥தொளார் ஸ்ரீ வினை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் சார்பாக வாழ்த்துக்கள். RNT ஆதித்தன்
@111aaa111bbb111
@111aaa111bbb111 16 күн бұрын
ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏 எல்லாம் சிவமயம் 🙏🙏 சிவனார் அருள் பரிபூரணமாக உள்ளது 🙏 தங்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🙏
@Kasthurianoj-cp1du
@Kasthurianoj-cp1du 11 күн бұрын
நன்றி நம்சிவயா நமக
@kandasamyvadiveloo3109
@kandasamyvadiveloo3109 12 күн бұрын
சிவ சிவ சக்தி ஓம் .வாழ்க வளமுடன்
@madhavan4747
@madhavan4747 11 күн бұрын
என்னை பெத்த தாயே.... 🙏🙏🙏🙏🙏
@thiruvarangaselvi5th284
@thiruvarangaselvi5th284 14 күн бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉ஓம் நமசிவாய
@shanmugami6967
@shanmugami6967 11 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் பல்லாண்டு
@vijayakumarv8728
@vijayakumarv8728 15 күн бұрын
ஈசன் ஆட்கொண்ட ஈசன் அடி போற்றி
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 11 күн бұрын
சிவாயநம ஓம் 🙏🏽🥰🌹 மிக்க மகிழ்ச்சி சகோதரி 🙏🏽 யாராலும் செய்ய முடியாத செயலை செய்து காட்டி வீட்டிர்கள் 👍🏽🏝️🎉
@kavithamuthiah5851
@kavithamuthiah5851 14 күн бұрын
எப்போதும் அவரு அப்படி தான் .அவரை நாம பிடிக்க முடியாது.ஆனா அவருக்கு நம்மள பிடிச்சுட்டா விடமாட்டாரு.😍🙏🙏
@pandiyanr874
@pandiyanr874 6 күн бұрын
🙏🙏🙏 உங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@alagesan7836
@alagesan7836 7 күн бұрын
❤❤❤ ஓம் நமசிவாய வண்டார் குழலி அம்மையார் அவர்கள் இறைவன் அருள் பெற்று என்றும் புகழோடு இறைவன் அருளோடு வாழ வேண்டும் ❤❤❤
@Thavachelvan05
@Thavachelvan05 11 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 14 күн бұрын
ஓம் நம சிவாய அன்பு சகோதரிக்கும் அவரது குடும்ப த்தாருக்கும் ஈசனின் அருள் என்றெ ன்னும் நிலைத்திருக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@chithrarajagopal716
@chithrarajagopal716 16 күн бұрын
அறநிலைய துறை என்ற பெயர் எதற்கு...அறமே இல்லாத துறைக்கு...😢
@SureshKumar-iy8tm
@SureshKumar-iy8tm 16 күн бұрын
உண்டியல் பணத்தில் பக்கோடா சாப்பிட்டு இன்னோவா வாங்கி கொண்டு ஓட்டுவதற்கு
@Chitradevi-l5l
@Chitradevi-l5l 8 күн бұрын
திருச்சிற்றம்பலம். உன் தாய் தந்தை பாதம் பணிகிரோம். வாழ்க வளமுடன்
@aparnadilly4877
@aparnadilly4877 16 күн бұрын
Excellent She is very blessed to get this work from Lord Shiva. Om Namah Shiva.
@yogisampath338
@yogisampath338 13 күн бұрын
எல்லாம் அவர் செயல் அவரின்றி ஓர் அணுவும் அசையாது . மகளே அவர் உன்னுள்ளே இருக்கின்றார் அற்புதம் ஆனந்தம் சிவசிவசிவ
@anandananandan1072
@anandananandan1072 12 күн бұрын
வண்டார்குழலீஅம்மா வாழ்க சிவாய நமக திருச்சிற்றம்பலம்
@pmkrishnan5625
@pmkrishnan5625 11 күн бұрын
திருவடி வணக்கம் 🙏🙏🙏 வாழ்த்துக்கள்👍👍👍
@anbuselvi5356
@anbuselvi5356 4 күн бұрын
ஓம் நமசிவாய. அண்ணாமலையாரே போற்றி போற்றி.
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட 8 күн бұрын
நன்றிகள் வண்டார்குழலி🙏🙏
@RajeshwariIcds
@RajeshwariIcds 7 күн бұрын
ஈசன் அருள் உங்களுக்கு எப்பவுமே உண்டு ஓம் நமச்சிவாய 🌹🌹🌹🙏
@sunderrajJ-gz5yz
@sunderrajJ-gz5yz 11 күн бұрын
Nooru varutam aanthamaga vazaa shivan arul puriutum nanri
@MuniyaSwany
@MuniyaSwany 13 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி
@jmanikandan4654
@jmanikandan4654 5 күн бұрын
ஓம் நமசிவாய அந்தக் குழந்தைக்கு தீர்க்க கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இது கரன் கூப்பி வணங்குகிறேன் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாய
@karthikaijothi2399
@karthikaijothi2399 15 күн бұрын
அப்பா ....🙏......தங்கள் திருவடி வணங்குகிறேன் தாயே🙏
@MaheshKumar-df7kh
@MaheshKumar-df7kh 15 күн бұрын
Great personality you are.God bless you.we salute you for your devotion .
@mrsluxshiranthonypillai3708
@mrsluxshiranthonypillai3708 12 күн бұрын
கடவுள் பணி செய்வதற்காக நான் தீட்சை பெறப்போகிறேன் ஆனால் இந்த பெண்ணுக்கு என் அப்பன் சிவனே தீட்சை கொடுத்து சிவனடியார் ஆக்கி விட்டார்... என்னே உன் திருவிளையாடல் இதனை எமது பெண் இனம் சாதிக்க வேண்டும் என அந்த பெருமானே முடிவு செய்திருக்கிறார் 🙏🙏🙏 வாழ்க வண்டார் குழலி.. ஓங்குக சிவமயம் வளர்க என் எமது தமிழ் ஓம் நமசிவாய🙏🙏 ஓம் சரவணனபவ 🙏🙏
@poel7473
@poel7473 8 күн бұрын
சக்தி விகடன் வாழ்க 🙏🙏
@kumaravel396
@kumaravel396 4 күн бұрын
உங்களுக்கு சிவன் உத்தரவு சிவன் கோவில் கட்ட வேண்டும் என்று நல்லது நடக்கும் விரைவில் உங்களுக்கு ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subbarayank8776
@subbarayank8776 Күн бұрын
Great achievement of Vandaarkuzhali by the grace of God. Om Namasivaya. God bless you good health strength and safety prosperous life.
@arunagirir9527
@arunagirir9527 12 күн бұрын
உங்களுடைய ஈசனுடைய பக்தியை பார்த்து நான் மெய்சிலிர்த்துப் போனேன் அம்மா உங்களை உச்சத்துக்கு கொண்டு போய் வைப்பார் ஈசன் மகாதேவன் உன்னை பல்லாண்டு வாழ வைக்க வேண்டும் அம்மா
@SanthKumar-po7mo
@SanthKumar-po7mo 5 күн бұрын
சிவகாமி நடராஜன் துனையாக இருப்பார் திருசிற்றம்பலம்
@tnpsccompetitiveexamgroup4990
@tnpsccompetitiveexamgroup4990 16 күн бұрын
ஓம் நமசிவாய பேற்றி பேற்றி பேற்றி
@maniramani8657
@maniramani8657 16 күн бұрын
தங்களின் இனிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்
@gopalakrishnanvm4829
@gopalakrishnanvm4829 18 күн бұрын
Wonderful Sister 🙏🏻
@thamaraikala7481
@thamaraikala7481 7 күн бұрын
ஓம் நமச்சிவாயா வண்டார் குழலி அம்மா உங்களுக்கு சிவன் அருள் நிறைய இருக்குமா இதுபோல நிறைய நீங்க செய்யணும்
@rmanavalan4560
@rmanavalan4560 Күн бұрын
உன் சிவன் தொண்டு வாழ்க🎉
@ilangovaneilango2146
@ilangovaneilango2146 13 күн бұрын
இவர் நாயன்மார் தான் சிவன் இவரை நிச்சயமாக ஆட்கொண்டு விட்டார் இவர் திருவடி வணங்குவது சிவனை வணங்குவதற்கு ஒப்பாகும்
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 10 күн бұрын
ஓம் நமசிவாய வண்டார் குழலி அம்மா வாழ்த்துக்கள் எல்லாம் இறைவனின் வழி
@natarajankandaswamy7207
@natarajankandaswamy7207 17 күн бұрын
அரன் பணி அறக்கட்டளை கோவை அடியார்களை வணங்கி மகிழ்கிறோம்.....
@ஆனந்த்-ன3ஞ
@ஆனந்த்-ன3ஞ 16 күн бұрын
சிவ சிவ
@LokeshLokesh-in2jl
@LokeshLokesh-in2jl 13 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி அப்பா ❤🙏🥰
@ramanimayiladuthuraispirit6844
@ramanimayiladuthuraispirit6844 15 күн бұрын
ஓம் சிவயநம ஓம் சிவயநம அற்புத அனுபவம்❤
@rathihakk1741
@rathihakk1741 14 күн бұрын
இந்த மகளின் மன உறுதி பக்திக்கு அம்பாளின் அனுக்கிரகம் துணையாக இருக்கும்.தன் வீட்டுக்கு என் சுயநலத்தோடு வாழ்பவர் மத்தியில் கோயிலுக்காக சேவை செய்யும் இவர் போன்றோரே நம்நாட்டின் பலம்
@RAJAGOPALC-l9g
@RAJAGOPALC-l9g 16 күн бұрын
My heartfelt Congratulations to take so many steps for our native place Siva temple. Thank you very much. __ C. Rajagopal _ Ariyalur( Vaiyangudi)
@radharavi5448
@radharavi5448 15 күн бұрын
She is a real role model.very proud of her.Omm namashivaya.
@pachaiyappanpachaiyappan8717
@pachaiyappanpachaiyappan8717 4 күн бұрын
Very nice 🙏🙏🙏🙏🙏🙏🙏
@GunasekarBakiyam
@GunasekarBakiyam 4 күн бұрын
ஓம் சிவ சிவ போற்றி.
@udayakumar-hn9vc
@udayakumar-hn9vc 15 күн бұрын
Verynice 🎉omamashvia unnalallmudium
@gvenkatesan777
@gvenkatesan777 11 күн бұрын
Om Namah shivaya
@BhavaniP-r2v
@BhavaniP-r2v 9 күн бұрын
Porumayin sigaram vandarkuzhali❤
@MohanRaji-h6k
@MohanRaji-h6k 9 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி
@balujaya669
@balujaya669 10 күн бұрын
❤❤❤OM Namachivaya.sivayaNamaga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praka175
@praka175 10 күн бұрын
கலியுக காரைக்கால் அம்மையார் வாழ்க வளமுடன்
@venketsri348
@venketsri348 18 күн бұрын
🎉🎉 திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை எடப்பாடி சேலம் மாவட்டம் 🎉🎉
@MekaVarnan
@MekaVarnan 12 күн бұрын
உண்மை பக்தர்களுக்கு திருமண ஆசை வருவதில்லை அதிகமான வரலாற்று ஆதாரங்களை எடுத்து பாருங்கள் திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இறைவன் அருள் புரிந்தது குறைவாக இருக்கும் நானும் திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு இருக்கேன் அதிகமாக உழைக்க வேண்டும் அதில் வரும் பணத்தை இறைதொண்டுக்கும் ஏழை மக்களுக்கும் வாயில்லா உயிர்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட 8 күн бұрын
ஓம் நமசிவாய🙏
@AgalyasriAgalyasri
@AgalyasriAgalyasri 18 күн бұрын
Sathichitinga akka omnashivaya 🙏🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 18 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏👏👏👏🙏🙏🙏
@cnsraghavan1592
@cnsraghavan1592 13 күн бұрын
Amazing lady.
@malathivelu4722
@malathivelu4722 10 күн бұрын
வண்டார்குழலி அம்மா திருவடிகள் பணிகிறேன் 🙏🙏🙏
@KumarKumar-se2cx
@KumarKumar-se2cx 12 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@rangarajan9862
@rangarajan9862 9 күн бұрын
ஈஸ்வரா 🙏🏻💐
@sundariravi8923
@sundariravi8923 8 күн бұрын
ஓம் நமசிவாய
@jayanthik1782
@jayanthik1782 16 күн бұрын
வாழ்க வளமுடன்
@V.KUMANANKalakumanan
@V.KUMANANKalakumanan 11 күн бұрын
ஒரு பக்தனை கஷ்டப்படுத் த வேண்டும் என்ற நோக்க ஈசன் ஈசனுக்கு இருந்தது இல்லை எப்போதும் ஒகே பக்தன், பக்தை மேற்கொ ண்ட ஆன்மீக பணி மட்டும் அல்லாம அன்றாட பணியு ஆன்மீகமே என நினைத்து நீ நீங்கள் மேர்க் கொல்லும் பொருட்டு எந்த அளவுக்கு உண்ம ஈடுபாட்டுடன் அன் புடன் பொருப்பு டன் ஏற்று செயல் படுகின்றன என்று செயல்படுகிறீர்கள் என்றே சோதிப்பார் பின் போதிப்ப து ஈசன் செயல் செயலாகு நீங்கள் மேற்கொண்ட கட மையில் கண்ணும் கருத்து மாய் இருங்க உங்க எண் ணம் எழுத்தாய் மாறும் சி சிவசக்தி அருளால் நவச க்தி துணை யால் கைவரு பொருந்தி இரு சக்தியே பக்தியுடன் புத்தி தெளிவு பெறும் ஒகே வா 🙏🔥🙏
@karunakaruna6097
@karunakaruna6097 14 күн бұрын
சிவ சிவ 🙏
@kasikaravi3760
@kasikaravi3760 5 күн бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹 ஓம் நமச்சிவாய நமக
@naturenavanee
@naturenavanee 13 күн бұрын
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய 🙏 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 அடையார்க்கும் அடியேனை வணங்குகிறேன் 🙏
@valarmathiselva5298
@valarmathiselva5298 15 күн бұрын
நமச்சிவாயா வாழ்க ஓம் நமசிவாய
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 14 күн бұрын
சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
@devidinker832
@devidinker832 14 күн бұрын
🙏🙏
@sulochana7062
@sulochana7062 15 күн бұрын
ஒம்சிவ சிவ❤❤
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 71 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 5 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 33 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 71 МЛН