சிவ சிவா என்றிட தீவினை அகலும் சிவசிவா என்றிட தேவரும் ஆவார் சிவசிவா என்றிட சிவ கதி ஆவார் அருமை சுவாமிஜி நன்றி நன்று🙏🙏🙏🙏
@vinayagaselviselvi4014 ай бұрын
என்றும் உங்கள் தெய்வீக சிரிப்புக்கு அடிமை 😍💐
@manikalai89244 ай бұрын
நன்றி ஐயா ❤ திருநீறு குறித்த தெளிவான விளக்கம் தந்தமைக்கு குருக்கள் அவர்களுக்கு நன்றிகள்
@santhynavaratnam647718 күн бұрын
நன்றி ஐயா
@umapillai6245Ай бұрын
Tq swamiji
@thiruvalluvan-vd7cj4 ай бұрын
அருமை. நன்றி.
@MuthuKumar-dw1bz4 ай бұрын
இன்றைய தலைமுறைக்கு பயனுள்ள தகவல்
@sathyasaras-sh6xh4 ай бұрын
விளக்கம் அருமை... அதுவும் சனிஸ்வர கோயில் விபூதி விளக்கம் அருமை
@narayanraja78024 ай бұрын
நன்றி அய்யா. வணங்கி panigiren.
@shashikalanaidu80264 ай бұрын
So many information we came to know sir .tq soooooo much for our guru .🙏🙏
@vijilakshmi63784 ай бұрын
I always love your combination..both of u always clear all doubts ..thank u so much 🙏
@vinayagaselviselvi4014 ай бұрын
அருமை நன்றி நமஸ்காரம் 💐🙏🙏
@balajimanoharan236943 ай бұрын
நன்றி ஐயா வணக்கம்
@gomathiravikumar33884 ай бұрын
🎉 Thank you so much for the lovely explanation. Namaskaram to Sri Shanmuga Shivacharyar Avargalukku!
@hem1004 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி.. அருமை..
@AbiAbi-mz9zz16 күн бұрын
சிவாஉங்கபோன்நம்பர்எல்லோரும்பயன்அடையோம்.சிவசிவ.நமக
@vibesofsai4 ай бұрын
I salute mama,I would like mama to throw light to people to not keep.puja room.near kitchen where some people cook non vegetarian .That is their food but it pains to see in many vlogs people cooking Non Veg in kitchen where it is very close to puja room .Sai ram .
@mcmenon20074 ай бұрын
🙏very informative👌
@surendrankannan16194 ай бұрын
Knowing and following it is different from doing blindly. Your answers gives more clarity on everything we do in our daily lìfe.
@jayashreechellappa704 ай бұрын
Arumaiyana vilakam. Nandri sivachariyar 🙏
@surendrankannan16194 ай бұрын
அதை அறிந்து பின்பற்றுவது கண்மூடித்தனமாக செய்வது வேறு. உங்கள் பதில்கள் எங்கள் அன்றாட வாழ்க்கையில் நாங்கள் செய்யும் அனைத்திலும் அதிக தெளிவைத் தருகிறது.
ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்
@MaheshBabu-ke8bu4 ай бұрын
Thanks sir , Ommuruga ❤️🙏🏼
@umarsingh43304 ай бұрын
Arumai nanri ayya
@veni.kalidoss40134 ай бұрын
Vanakkam vanakkam
@seethalaskhmi36394 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@kumuthiniharris8284 ай бұрын
Om Namasivaya. 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹
@maheshwarimeganathan80014 ай бұрын
🙏🙏🙏👌👌
@rajihamadhusudanan97164 ай бұрын
ஐயா நான் கோவில் செல்லும் போது அடிக்கடி கோவிலில் ரூபாய் நோட்டுகள் கீழே கிடக்கும். என் கண்ணில் படுகிறது. எனக்கு என்ன பண்ண என்று தெரியவில்லை. நான் அதை எடுத்து சுவாமி உண்டியலில் போட்டு விடுவேன். இது சரியான முறையா அல்லது தவறான முறையா. தெளிவான விளக்கம் தாங்க ஐயா.
@rajaramanvenkataraman90134 ай бұрын
ரொம்ப சரி😂
@rajihamadhusudanan97164 ай бұрын
@@rajaramanvenkataraman9013 மிக்க நன்றி ஐயா.
@parvathymohan4 ай бұрын
சக்திவிகடன் ஐயா..அரும் தொண்டு உங்கள் இந்த தொண்டு
@gunalakshmiguna42314 ай бұрын
🙏🙏🙏💐
@vijishankar62234 ай бұрын
Nalla vilakkam .
@hamsaramachandran96194 ай бұрын
Namaskaram Swami.🙏🏻At home we have Ambal moorty. Do I still have to keep Kumbham for Navarathri. I am following your program for the past 2 years. Really appreciate your answer. Thank you kindly.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnavenialphonse14624 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jothiv56184 ай бұрын
Eangal Namaskaram
@karuppasamy89714 ай бұрын
ஐயா அடியேன்
@UnexpectedSOUL4 ай бұрын
Malaysia 🙏🇲🇾🙏🙏🙏🙏🙏🙏🙏
@NeelavathiB-p9o4 ай бұрын
ஐயா வணக்கம் நான் விபூதியை வீட்டுக்கு கொண்டு வந்து சாமிரூமில்வைத்து நெற்றியில் இட்டு கொள்வேன்
@usharamanathan55264 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏
@easwaranchockalingam76424 ай бұрын
🕉️💐💐💐🙏🙏🙏🙏🙏
@ushaka78924 ай бұрын
Thank you so much. I have a question. What to do for pithru Dasham ? please reply.
@savithriv2093 ай бұрын
மாலயம் ஶ்ரார்த்தம் அஷடயை என்ன செய்வது
@vasanthikumari31774 ай бұрын
Shall we mix vibuthi and kumkum given in temples
@ViswanathanVikas054 ай бұрын
We apply Vibhuti using washbasins water. And wash hands after applying. I’m assuming that’s also a grave mistake?
@RajRajkumar-b8k4 ай бұрын
காயத்ரி மந்திரம் எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
@manig50563 ай бұрын
Enda enda viralgal vipodi vaika vendum
@parvathymohan4 ай бұрын
தெரியாத பல விஷயங்கள்.அறிந்தோம்
@Murugakumarakugahema4 ай бұрын
வணக்கம் ஐயா 🙏 பெண்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் விபூதி அணியலாமா
@meenakshisethu22854 ай бұрын
வணக்கம் அய்யா... நீங்க சொல்வது போல கோயில் பெயர் எழுதி வைத்து கொண்டு வருவது என் கணவரின் வழக்கம்.. ஆனால் எல்லா விபூதியும் சுவாமி அறையில் உள்ள விபூதி மடலில் சேர்த்து வைத்துள்ளேன்.. வீட்டில் அதை பூசி கொள்கிறோம்.. இது சரியாங்க அய்யா.. தனித் தனியாக மடல் வைக்கும் அளவுக்கு சாமி அறை மிக சிறியது...
@vijayarani36744 ай бұрын
ஹோமத்தில் கிடைத்த விபூதியை எப்படி பயன்படுத்துவது ங்க ஐயா
@ganishelangovan4 ай бұрын
Swami, I have a Shiva Lingam, only fridays, pournami and amavasai days I perform abishegam and special aradana, othr days, I give only aradana, is it must to perform daily abishega, after abishega can we eat nonveg, without abishega is there any alternatives. Among Mondays what day is special for Lord Shiva in a week. Can we chant Sri Rudram at Home?
@sekarganesan45754 ай бұрын
ஐயா எனது குடும்பத்தில் (hailing from Kumbakonam) தாத்தா,என் அப்பா ஆகியோர் காலையில் சந்தனத்தை பிரை சந்திரன் போல நெற்றியில் வைத்துக்கொள்வார்கள். பிறகு சந்தியா வந்தனம் செய்வார்கள். 5:30 மாலையில் பட்டையாக விபூதி இட்டுக்கொல்வார்கள். அதையே நானும் follow செய்கிறேன்.இந்த பழக்கம் சரியா.அல்லது விபூதிதான் காலையும் இட்டுக்கொள்ளவெண்டுமா. G.Sekar
@kanim97154 ай бұрын
சாமிக்கு போட்ட பூவை என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா
@SabariAjАй бұрын
ஐயா நான் ருத்ராட்ச மாலை கழுத்தில் அணிந்து இருக்கிறேன் இரவு நேரத்தில் அவை எடுத்து அதையே லிங்கத்தின் மேல் போட்டு காலையில் எழுந்து அதை நான் எடுத்து கழுத்தில் இட்டுக் கொள்ளலாமா அப்படி செய்யலாமா செய்யக்கூடாதா ஐயா எனக்கு இதை வந்து எப்படியாவது சொல்லுங்கள் ஐயா
@vijayanandn366029 күн бұрын
No
@tadepalligayathri41104 ай бұрын
Why do we have to add water to vibhuthi make paste of it before applying on our head at home only
@venkatts79194 ай бұрын
பசுசானத்தில் தயார் செய்து நெல்லில் கருக்காய் என்ற ஒன்று உண்டு அதில் அக்கினி உண்டு பன்னி மூட்டம் போடவேண்டும். ஐயா கூறியது போல மஹா சிவராத்திரி அன்ற தினம் செய்ய வேண்டும்
@karunamoorthi2834 ай бұрын
24:45 24:45 24:45 24:45 😊
@rajaramanvenkataraman90134 ай бұрын
நெல் உமி பரப்பி பசுஞ்சான உருண்டைகள் வைத்து அதன் மீது நெல் உமி பரப்பி அக்னி ஹோத்ர அக்னி பற்றவைத்து மஹா சிவராத்திரி அன்று இரவு விஸ்வ பூஷனாதி திலகம் தயாரிக்க வேண்டும். மந்திரமாவது நீறு... வானவர் மேலது .நீறு சுந்தரமாவது நீறு... துதிக்கப்படுவது நீறு... தந்திரமாவது நீறு... சமயத்தில் உள்ளது நீறு.. செந்துவர்வாய் உமை பங்கன்... திரு ஆலவாயன் திருநீறே...🪔🌺🙏🌺🪔