1.5 ஏக்கரில் - மாதம் 80ஆயிரம் வருமானம் ஒருங்கிணைந்த பண்ணை - 1.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம்

  Рет қаралды 51,362

Rams Stance

Rams Stance

Күн бұрын

Пікірлер: 69
@ivananniyan
@ivananniyan Ай бұрын
அனைத்து விதமான விளக்கம் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இதன் தோராயமாக விலை விளக்கம் தேவை தோழர்
@srideviramasamy6202
@srideviramasamy6202 4 ай бұрын
மிகவும் அருமை பிரதர் இது போல் தான் நாங்களும் அமைக்க இருக்கிறோம் நேரில் வந்து பார்க்கிறோம் நன்றிகளும் வாழ்த்துக்களும்
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
வாங்க
@s.varatharajansvsv3750
@s.varatharajansvsv3750 4 ай бұрын
பிரமிக்க வைக்கும் அருமையான வீடு நன்றாக உள்ளது மற்றும் தலைப்பு 1.5ஏக்கரில்80ஆயிரம்வருமானம்என்றதலைப்புதேவையில்லைநன்றிவணக்கம்
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 4 ай бұрын
ஐய்யா.... செம.... சூப்பர். 👌👏👏👏💐🎉🤗🕺💃💝💓💖🤔😱😍💚🙏
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
நன்றி
@abc.kirubha
@abc.kirubha 3 ай бұрын
நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள்👌🙌💪👍😍
@chandrasekar1271
@chandrasekar1271 4 ай бұрын
நல்ல விசயம். தொடரவும்
@DevakiPerumalswamy
@DevakiPerumalswamy 4 ай бұрын
Best of luck. Good and healthy life style.
@jacobcheriyan
@jacobcheriyan 4 ай бұрын
This house must be heavenly to live in. God bless!
@kennedimg
@kennedimg 4 ай бұрын
80 ஆயிரம் வருமானம் என நீங்கள் கூறுவது... மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர், காய்கறி பழங்கள் பால் மற்றும் இறைச்சி உணவு வகையறாக்கள் தான் என புரிகிறது. நிலம், வீடு மற்றும் அதன் இதர செலவுகள் உத்தேசமாக 1.5 முதல் 2.5 கோடிகள் செலவாகி இருக்க வாய்ப்பிருக்கிறது.
@tamilwins
@tamilwins 3 ай бұрын
Income through eco agro tourism too
@kickout6401
@kickout6401 3 ай бұрын
கவுண்டரே பக்கத்துல high வோல்டேஜ் டவர் போகுது ஏதும் proplem இல்லையா?
@SamuthiramLalitha
@SamuthiramLalitha Ай бұрын
Superb 👏👏👏👍🏻
@gangasrini8158
@gangasrini8158 4 ай бұрын
சார் உங்க வீடுரொம்ப அருமையா இருக்கு நீங்க மழைதண்ணீர் பில்டர் எங்க வாங்க நீங்க அப்படிங்கற டீடைல் சொல்றீங்களா நாங்களும் வாங்கணும்
@ashwakashif2392
@ashwakashif2392 4 ай бұрын
Beautiful house and very good consept god bless you 👍💐💐💐💐
@yadhavamani2161
@yadhavamani2161 4 ай бұрын
என்ன தான் அருமையான அமைப்பாக இருந்தாலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உள் ஆடைகளை பார்வைக்கு தெரியாமல் காயவைக்கும் இடம் மட்டும் அமைக்க முடிவதில்லை என்ன செய்வது இருந்தாலும் அற்புதம் புண்ணியம் செய்தவர்கள் வாழும் அமைப்பு சூப்பர்
@kingsleyedward4308
@kingsleyedward4308 4 ай бұрын
Super family valthukal 🎉🎉🎉🎉
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
Thank you 😊
@bexelljohnson4479
@bexelljohnson4479 4 ай бұрын
அது சரி சார் ஓட்டின் மீது உட்காரும் பறவைகளின் எச்சம் மழை தண்ணீரில் கலக்குமே......
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
உண்மை தான் ஆனால் மழை தண்ணீரை வடிகட்ட Automatic Filter உள்ளது......
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 4 ай бұрын
உண்மைதான் அதற்கு வேற வழி செய்ய வேண்டும்
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 4 ай бұрын
ஆ த்து... நீ ரில்...ஆளுங்க+பாப்பா ஆ ய்...கழுவி, மீன் கழிவு...ஆடு மாடு... குளி த்து...அதை குடிநீர் விட்டா ,அதை காய்சாமல்..குடிக்கும் போது....(தாய்.. யைப் பழித்தாலும்...தண்ணீரை...பழிக்கக் கூடாது) pls🙏💚🙏
@kadal666
@kadal666 4 ай бұрын
என்னுடைய கனவு இல்லம்.
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
சூப்பர்
@dinewithjayson621
@dinewithjayson621 4 ай бұрын
Super nice share 👍👋
@bhavanimurthy3445
@bhavanimurthy3445 4 ай бұрын
Solar,bio gas,rain water, water tank installation cost ? Manpower how many working daily?
@tamilselvisivasamy7741
@tamilselvisivasamy7741 4 ай бұрын
Super thambi
@sharpsabarirajan5357
@sharpsabarirajan5357 4 ай бұрын
Super sir nice explanation
@kannansangareddy6528
@kannansangareddy6528 4 ай бұрын
Very nice I like it The PRICE not told
@ajithkumardev1063
@ajithkumardev1063 3 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் கட்டியுள்ள வீட்டிற்கு செலவு எவ்வளவு ஆனது அண்ணா வீட்டிற்கு மட்டும் சொல்லுங்க அண்ணா நன்றி ❤
@Ashok-et8ji
@Ashok-et8ji 4 ай бұрын
Supper sir
@PeriyasamyMurugesan
@PeriyasamyMurugesan 4 ай бұрын
Beautiful house with best concept. Width of the staircase could have been more. Cost of the house construction and any disadvantages please.
@gowthamn6434
@gowthamn6434 4 ай бұрын
Solar cost how much, please explain about it
@risingsun2611
@risingsun2611 3 ай бұрын
What's the cost for this setup ? Except land value
@kingsleyedward4308
@kingsleyedward4308 4 ай бұрын
Super explanation good 👍😂🎉😂
@TamizhthamaraiTV
@TamizhthamaraiTV 4 ай бұрын
இந்த 1. ஏக்கர் 60 சென்ட் இடத்தில் அமைத்துள்ள பண்ணை வீடு மொத்த செலவு எவ்வளவு
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
செலவு 70 இலட்சம்
@TamizhthamaraiTV
@TamizhthamaraiTV 4 ай бұрын
@@ramsstance62 thanks. Sir
@nellaivenkat7680
@nellaivenkat7680 4 ай бұрын
80 வருமானம் ன்னு தலைப்பு ஆனா அதைப்பத்தி????? இங்கு கேள்வி கேட்டோருக்கும் பதிலில்லை. புதுவிதமான ஏமாற்றுபவர்கள்
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
கேள்வி சரியாக கேட்கவும்.....உங்களுடைய கேள்வி என்ன???
@KalaisamiKalaisami
@KalaisamiKalaisami 4 ай бұрын
Fantastic bro
@MuthuKumar-te8cu
@MuthuKumar-te8cu 4 ай бұрын
Nice video brother i need exact location
@rajashekars3655
@rajashekars3655 4 ай бұрын
Saringa, yenna rate sollave illai..
@vanisarees1911
@vanisarees1911 3 ай бұрын
Sir indha idam vilaikku kidaikkuma?
@kumarcycle4152
@kumarcycle4152 3 ай бұрын
Sir veedu 👌🏻 valka valamudan, idhu kudu oru periya kalai than!🙏🤝💅
@kumarcycle4152
@kumarcycle4152 3 ай бұрын
Sir !super🎉
@renugadevikarthikeyan7885
@renugadevikarthikeyan7885 4 ай бұрын
Super
@MuthuKumar-te8cu
@MuthuKumar-te8cu 4 ай бұрын
Im planning to construct like this type venue
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
Welcome
@PGMani-oi6gd
@PGMani-oi6gd 4 ай бұрын
Super ❤
@godblessyou4689
@godblessyou4689 4 ай бұрын
எங்களுக்கு இப்படீ ஓரு ஏக்கர் தோட்டம் கிடைக்குமா
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
Yes
@hari0373
@hari0373 4 ай бұрын
நான் உங்க வீடு உங்க தோட்டம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குதுங்க ஆனா விவசாய நிலத்தில் பாடுபட்டு இந்த மாதிரி வீடு இந்த மாதிரி வசதி எல்லாம் எப்பவுமே செய்ய முடியாதுங்க வேற ஏதாவது ஒரு வேலையில் இருந்து சம்பாதித்து கொண்டு வந்து நம்ம விவசாய நிலத்தை டெவலப் பண்ணிக்கலா அண்ணா
@sathishking3527
@sathishking3527 3 ай бұрын
முடியும் என்றால் முடியும்...விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
@shrinishfarm1147
@shrinishfarm1147 4 ай бұрын
Good excellent
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
Thank you 😊
@ammusunshine8775
@ammusunshine8775 4 ай бұрын
Sales ku how much
@iece4887
@iece4887 4 ай бұрын
எனக்கு ஒரு ஏக்கர் நிலம் மட்டும் வேண்டும்.என்ன விலை என்று சொல்லவும்.
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
Cal display number
@senthilkumar-lr2rb
@senthilkumar-lr2rb 4 ай бұрын
இந்த வீடு மட்டும் கட்ட எவ்ளோ ஆச்சி சொல்லுங்க நா கட்டணும்
@ramsstance62
@ramsstance62 4 ай бұрын
70 Lakhs
@subramanianvaithiyanathan578
@subramanianvaithiyanathan578 4 ай бұрын
Sound low 0.head அச் irritating
@narayanansami2163
@narayanansami2163 3 ай бұрын
தம்பி நல்லாதான் பேசறீங்க,ஆனா நாங்க வெளிநாட்லேந்து எங்க வேலையெல்லாம் விட்டுட்டு கூப்பிட்டா மட்டும் wait i am in meeting இன்னு கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம பதில் அனுபரீங்க...ம்...🤔 கொஞ்சம் மரியாதையாக பதில் சொல்லாமே😅
@vgvignesh5115
@vgvignesh5115 4 ай бұрын
💯👏🚀
@deviammudeviamma6858
@deviammudeviamma6858 4 ай бұрын
Mendalada nee itha80aayiravarumanam
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 4 ай бұрын
ஏன்பா சத்தமா பேச மாட்டியா
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 31 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 31 МЛН