😱😳என்ன வெறும் 60 சென்ட் நிலத்தில் 5 வகையான பயிர்களை வளர்க்க முடியுமா🤔 | ஐந்து அடுக்கு சாகுபடி

  Рет қаралды 220,420

Thalir

Thalir

11 ай бұрын

In this video, we delve deep into the revolutionary technique of multilayer farming, uncovering its innovative methods and the incredible benefits it brings to the table.Multilayer farming is a cutting-edge agricultural practice that maximizes space efficiency by cultivating crops in stacked layers or vertically arranged systems. Say goodbye to the limitations of traditional farming and embrace a new era of sustainable and efficient food production.Witness the paradigm shift in agriculture as multilayer farming paves the way for a sustainable and food-secure future. Whether you're a curious individual, a student, or an aspiring farmer, this video will inspire you to explore the possibilities of modern farming techniques.
ஐந்து அடுக்கு சாகுபடி, ஆண்டு முழுதும் வருவாய் ஈட்டி தரும் ஒரு முறை. ஒரே நிலத்தில் மரங்கள், செடிகள், கொடிகள் வளர்க்கும் முறை தான் இது. இந்த வீடியோவில் ஐந்து அடுக்கு முறை விவசாயத்தின் பயன்கள் மற்றும் அதை மேற்கொள்ளும் முறைகள் குறித்து அறிவோம்.
Prithvi Organic Farm : -
Name : Mr R.Marimuthu.
Address : 1/90 East Street, Mettuvavi (Po), Vadachittor (via). Coimbatore dt .641202
Ph No : 9080739280
#multilayercropfarming #multiplecropfarming #5layercropfarming #multilayeragriculture #multilayervegetablefarming #multilayeryieldfarming #multilayeryieldperacre
tags:
multilayer farming,multilayer farming in india,multi layer farming,organic farming,natural farming,5 layer farming,farming,multileyar farming,multi-layer farming,multilayer farming techniques,multilayer farming model,how to do multilayer farming,how to do multilayer farming in india,amazing multilayer farming techniques,இயற்கை விவசாயம்,ஐந்து அடுக்கு முறை விவசாயம்,5 அடுக்கு விவசாயம்,பல அடுக்கு விவசாயம்,ஐந்து அடுக்கு விவசாய முறைகள்,ஏழு அடுக்கு விவசாயம்,பல பயிர் சாகுபடி முறை,இயற்கை விவசாய முறைகள்,ஐந்து அடுக்கு விவசாய முறை,பல அடுக்கு சாகுபடி,பல பயிர் சாகுபடி,பல பயிர் அடுக்கு சாகுபடி,விவசாய முறைகள்

Пікірлер: 62
@vijaya8893
@vijaya8893 4 ай бұрын
இது போன்ற வீடியோ பார்க்கும் போதே மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இதுவே வாழ்க்கையாக அமைந்தால் அது இறைவன் கொடுத்த வரமாகும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைக்கும் விவசாயிகள் போற்றப்பட வேண்டியவர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 9 ай бұрын
நம் மக்கள் அதி புத்திசாலிகள் பழமுதிர்ச்சோலை கடையில் விலை பற்றி கவலைப்படாமல் வாங்கி குவிப்பார்கள் கீரை விற்கும் பல்லு போன கிழவியிடம் பேரம் பேசுவார்கள் 😢
@AgriAutoIndia
@AgriAutoIndia 6 ай бұрын
நீங்கள் சொல்லுவது 100 % உண்மை! 😂
@realbackbenchers2679
@realbackbenchers2679 3 ай бұрын
Vangura person Vera Vera,
@arulprasath4772
@arulprasath4772 3 ай бұрын
Yes,your correct
@thilagamaniselvaraj6161
@thilagamaniselvaraj6161 11 ай бұрын
மாரிமுத்து அண்ணா வாழ்த்துக்கள்.உங்களுடைய பயிற்சி நான் எடுத்து உள்ளேன்.உங்களின் உத்வேக வார்த்தைகள் என் இயற்கை விவசாய பணிக்கு மேலும் தூண்டுதல் தருகிறது.
@user-bl6ix6eq5p
@user-bl6ix6eq5p 10 ай бұрын
மிக அருமை அண்ணா எங்கள் எதிர்கால திட்டத்திற்கு உங்களை நிச்சயமாக அணுகுவோம் மிக்க நன்றி KZbin interviewer 🙏
@dream-vy8vw
@dream-vy8vw 10 ай бұрын
பயிற்சி பெற விரும்பினால் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்
@jayaprakash-qe5rp
@jayaprakash-qe5rp 10 ай бұрын
அருமையான பதிவு... பயனுள்ள விவசாய தகவல்... இயற்க்கை விவசாயி மாரிமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் வளர்த்து இயற்க்கை விவசாயத்தை அனைவருக்கு கொண்டு செல்லுங்கள்...
@AgriAutoIndia
@AgriAutoIndia 6 ай бұрын
அருமையான பதிவு
@selvalakshmi5469
@selvalakshmi5469 3 ай бұрын
Excellent அண்ணன்
@priyahanivlogs
@priyahanivlogs 3 ай бұрын
Thanks for this valuable video
@thiraviamraju9226
@thiraviamraju9226 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@subakiruba7517
@subakiruba7517 11 ай бұрын
Excellent bro
@stephendhanaraj8544
@stephendhanaraj8544 10 ай бұрын
Super. Sir
@JEY_NURSERY_INTEGRATED_FARMING
@JEY_NURSERY_INTEGRATED_FARMING 7 ай бұрын
உண்மை அண்ணா..
@aarthimuthusamy5346
@aarthimuthusamy5346 7 ай бұрын
Wonderful content 👏 Congrats to the Team. Keep up the Good work 🎉
@Mk-Muthukumar
@Mk-Muthukumar 11 ай бұрын
தங்களின் இந்த சேவைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா ❤
@Thalir
@Thalir 11 ай бұрын
❣️
@RajKumar-dn9mc
@RajKumar-dn9mc 9 ай бұрын
Super anna...
@selvikittusamy9377
@selvikittusamy9377 9 ай бұрын
மிக மிக அருமையான பதிவு.
@Thalir
@Thalir 9 ай бұрын
😍🙏
@vijayaarulselvan8612
@vijayaarulselvan8612 11 ай бұрын
Super
@AllMidis
@AllMidis 5 ай бұрын
Nammalvar the legend and the followers of them are also a great disciple
@Thalir
@Thalir 4 ай бұрын
😊
@anandhtvstech4
@anandhtvstech4 9 ай бұрын
Super super super Anna..... Very very very useful video..... Thanks
@Thalir
@Thalir 9 ай бұрын
❣️🙏
@lalithaarun7406
@lalithaarun7406 Ай бұрын
நல்லது தம்பி, வாழ்த்துக்கள். எங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்ய கூடிய விரைவில் உஊருக்கு வந்து சேர இறைவனை வேண்டுகிறேன்
@Thalir
@Thalir Ай бұрын
☺️🙏♥️
@sarulathachoudri6011
@sarulathachoudri6011 10 ай бұрын
Very beautiful farm Continue your good work
@Thalir
@Thalir 10 ай бұрын
❣️❣️
@user-sw4wo1wq3t
@user-sw4wo1wq3t 4 ай бұрын
Anna spr
@AgriAutoIndia
@AgriAutoIndia 11 ай бұрын
Useful video
@Thalir
@Thalir 11 ай бұрын
🙏❣️
@amudhakeerthi5178
@amudhakeerthi5178 10 ай бұрын
Useful information
@Thalir
@Thalir 10 ай бұрын
♥️
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Good vlog good presented on 5layers farming, new beginners guide and 🚜🐄🌾 farming ideas had on futures videos, greetings from banglore gracias😊.
@Thalir
@Thalir 9 ай бұрын
Thankyou so much 🙏♥️
@meru7591
@meru7591 11 ай бұрын
your farm is exceptionally beautiful
@Thalir
@Thalir 11 ай бұрын
❣️
@smanikandan9076
@smanikandan9076 11 ай бұрын
Nice
@Thalir
@Thalir 11 ай бұрын
❣️
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 8 ай бұрын
, Good farm house with vegetable i wish you and i will come your method soon thankyou for your support of agriculture,
@Thalir
@Thalir 8 ай бұрын
🙏
@vanithashree1480
@vanithashree1480 10 ай бұрын
Mr.Marimuthu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💆🌟🌟🌻🌻🌻🌻🌻🌻🌻🌻❤️❤️🤩🌝🧑🌷🌷🖐️
@user-fn1vh8po3w
@user-fn1vh8po3w 9 ай бұрын
❤❤
@selvalakshmi5469
@selvalakshmi5469 3 ай бұрын
உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா அண்ணா நானும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் மற்றும் மருந்துகள் கொடுத்து வருகிறேன் உங்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் விவசாயிகளுக்கு மிகவும் உபயோக மாக இருக்கும் மொபைல் நம்பர் கிடைக்குமா அண்ணா நன்றி 🙏🏻🙏🏻
@sundrambals7449
@sundrambals7449 10 ай бұрын
15:57
@milktvr4924
@milktvr4924 11 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..
@Thalir
@Thalir 11 ай бұрын
🙏
@TrickShotHeroes90
@TrickShotHeroes90 9 ай бұрын
Kanu kuti pal pathala .... nenga panner ku than use panringa
@sivakumarsiva2675
@sivakumarsiva2675 20 күн бұрын
அண்ணா நீங்க பயிற்சியும் விதையும் தரவீர்களா
@JARanjith
@JARanjith 5 ай бұрын
Apo kalai edukanum naa human power la tha pananum
@meru7591
@meru7591 11 ай бұрын
இருப்பதெல்லா ம் இருபது சென்ட் தானே
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 14 күн бұрын
Pls unga no. Kodunga sir😊
@KumarM-ty6fe
@KumarM-ty6fe 11 ай бұрын
எனக்கும்.இது.போல.விவசாயம்.சொய்ய.ஆசை.இடம்.தான்.இல்லை.மாடி.தோட்டத்தில்.முட்டைகோஸ்.காளிபிளவர்.எல்லாம்.பயிர்.செய்திருக்கேன்
@Thalir
@Thalir 11 ай бұрын
Super 👏
@sureeshsubramanian2536
@sureeshsubramanian2536 11 ай бұрын
You are great, everyone says I have desire but no place if they have fields they won't do bcoz of lots of challenges in single word lazy and who looks for profit they can't sustain most of them comes under this category, but you started and doing much appreciated things 🎉
@poonthottaravi6887
@poonthottaravi6887 4 ай бұрын
கவலை படாதிர்கள் என்னிடம் 1.25 சென்ட் நிலம் உள்ளது விருப்பம் உள்ளவர்கள் வாருங்கள் சேர்ந்து விவசாயம் செய்வோம்
@delphavlog
@delphavlog Ай бұрын
​@@poonthottaravi6887 what place sir
@user-pq8jg3sy7i
@user-pq8jg3sy7i 5 ай бұрын
ஏன் உடன் பிறவாத சகோதரரை உங்கள் இயற்கை விவசாயத்திற்கு ஏன் இரு கரங்கள் கூப்பி வணக்கம் ஏனக்கும் இதுப்போல் விவசாயம் செய்ய ஆசை உங்களை please send your contact mobile number
@arthanariarthanari7286
@arthanariarthanari7286 Ай бұрын
Please send yours contact no sir.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 516 М.
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
ГУМАННО? а что делать, если собака орет 🫠🫠
0:50
Настя Манастя
Рет қаралды 4,5 МЛН
Kitten eats Bad Watermelon?!🙀 #cat #cute
0:43
Meow Time
Рет қаралды 10 МЛН
Good Idea To Mark Number On Goats With Hair Dye !
0:10
GS PACKER
Рет қаралды 4,2 МЛН
Chicks are our family. #aidog #aipuppy #cute
0:36
cuteaidog
Рет қаралды 2 МЛН