❤. நாங்கள் எல்லோரும் எங்கள் எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாக சுவீஸ் நாட்டின் பிரபல்யமான ஒரு வழிகாட்டியாக இருந்த மனிதாபிமான மனிதனை சந்திக கடவுள் எங்களுக்கு தந்த நேரத்திற்கு மனமார்ந்த நன்றிகள் மூர்த்தி மாஸ்டர் வாழ்க வளமுடன் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் எல்லோரும் என்றும் கடமைப்பட்டவர்கள். அன்பு கொண்ட இரத்தி குடும்பம் ❤