உங்களையும் ஜோசப் ஐயாவையும் மீண்டும் ஒன்றாக பார்ப்பதில் சந்தோசம் அண்ணா🤩!!! யாழ்ப்பாணம் ல இருந்து...!
@shakunthalajothiraj94372 жыл бұрын
Joseph: punctuality,guide,love,bhakthi,healthy all in one
@shreekumaran96602 жыл бұрын
S.... Joshep ஐயா போலவே மாதவன் அண்ணாவும் guide தானே என்று இல்லாமல் அவருக்குண்டானா மரியாதையை கொடுப்பது மகிழ்ச்சி 🙏🙏
@girichennai27562 жыл бұрын
இந்த புத்தர் குகைக் கோயில் அட்டகாசமாக இருக்கிறது. அந்த பகுதி முழுவதும் அமைதியாகவும் தூய்மையாகவும் உள்ளது. இலங்கையில் பார்க்க வேண்டிய இடம்தான் இதுவும். சூப்பர் வீடியோ நண்பரே 👌👌👌👌👌👌
@Muhammad-oj9xg2 жыл бұрын
இலங்கையில இப்டி இடம் நிறய இருக்கு இயற்கையுடன் கூடிய அமைதியாக
@annadharishi622 жыл бұрын
அருமையான வீடியோ, ஸ்ரீலங்கா வில் இவ்வளவு அழகான இடங்களா? சூப்பர்!
@kellyjesse11222 жыл бұрын
I am a Sri Lankan living in Canada and thank you for bringing back the good old memories.
@premanathanv85682 жыл бұрын
இலங்கையில் புத்த குகைகள் பற்றிய தகவல்கள் அருமை.விஷ்ணு சிலை ஆச்சரியம்.. தியானம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி ஓம் சாந்தி ❤️🙏
@vigneshwaranvandayar67472 жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்குங்க ஆன்மீக மும் ஆன்மிகத்தை மதிக்கின்ற மக்களும் நிறைந்த நாடு இலங்கை இதை மிக அழகான தமிழ் மற்றும் ஆங்கில த்தில் விளக்கமாக நாங்களும் நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய அண்ணனுக்கு எங்களுடைய வாழ்த்துகள் உங்களுடைய பயணம் மேலும் நல்ல அழகான இடங்களை தங்களுடைய காணொளி வாயிலாக காட்ட வேண்டி வாழ்த்துகிறோம்
@vijayarenganr2 жыл бұрын
அருமையான காணொளி! இலங்கை மிகவும் அழகு!
@skumar.p36062 жыл бұрын
அருமையாக உள்ளது அண்ணா உங்கள் videos எல்லமே நான் பார்ப்பேன் அண்ணா சுப்பர் சுப்பர். நான் இலங்கை மட்டக்களப்பு🥰🥰🥰
@TamilNatchathiram2 жыл бұрын
ஆயுபுவன் தம்பி மாதவா நல்லா இருக்கயா. உன்னோட ஒவ்வொரு வீடியோவும் அருமை தம்பி. நான் கூட தம்புல்லா பற்றி ஒரு வீடியோ போட்டிருக்கேன் தம்பி படிகள் நன்றாக இருக்கு தம்பி guide அழகாக கதைக்கிறார்
@balasubramanians87722 жыл бұрын
இது வரை க்கும் பார்க்காத புதிய வீடியோ. கைடு ஜோசப் அவர்களுக்கும் தங்களுக்கும் மிகவும் நன்றி.
அமைதி மற்றும் தியானம் நம்மை செம்மை படுத்தும் நம்மைசார்திருப்பவர்களுக்கு எந்த இன்னல்களும் தரகூடாது புத்தர் போதித்தது அதுதான் வாழ்க வளமுடன்
@annampetchi38432 жыл бұрын
எவ்வளவு அழகான காட்சி. காண கண் கோடி வேண்டும்.🙏
@girisankarsubbukutti24292 жыл бұрын
கல்கி பென்னியன் செல்வனில் இளவரசர் அருள்மொழி (இராசராசன்) யானை பாகனாக மாறுவேடமிட்டு இரண்டு சீன யாத்திரர்களை எதிரி மன்னன் மகிந்தன் ஆட்சிக்குட்பட்ட தம்புலாவிற்கு அழைத்து வருவதாகவும் எதிரியின் பகுதிக்கு துணிந்து அருள்மொழி செல்ல காரணம் தம்புலாவில் உள்ள அதிசயமான புத்தர் சிலை, ஓவியம், வண்ணம் ஆகியவையே. அப்போது அருள்மொழி முடிவுவெடுத்தார் தம்புலாவிலுள்ள புத்தர் சிலையை காட்டிலும் சோழநாட்டில் பெரிய கல் கோவில் கட்டுவேன் என்று. கல்கி குறிப்பிடுவார் மனிதன் வாழும் சொர்கம் இலங்கை அதை நரகம் ஆக்க மனிதர்கள் முயலுகிறார்கள் என்று. சாத்தான் கையில் இன்று இலங்கை உள்ளதை நினைத்தால் கல்கி சொன்னது நடந்துவிட்டது. அருள்மொழியும் தஞ்சை பெரியகோவிலை கட்டி சொன்னதை செய்துவிட்டார். வீடியோ பின்னனி இசை அருமை நண்பர் மாதவன் அவர்களே பாராட்டுகள். நன்றி
@cattylovers38292 жыл бұрын
So India :) look at where its rating in the world in terms of curruption, poverty, crimes, literacy rate or life expectancy. We are all in the hands of satan.
@balaji99172 жыл бұрын
Wow great, I am hearing this for the first time and thank you for your time and effort. God bless you. Very nice informative video. Good Day Appreciate Mr Joseph for his knowledge and physical fitness in climbing and patience to show around. You have inspired him may be both have equally shared good informations
@anandarajkumar20392 жыл бұрын
இந்த உலகிற்கு புத்தரை அளித்ததில் நாம் பெருமைபடவேண்டும்,,நாம் தான் அவரை தவறவிட்டோம்...
@ragawannair602 Жыл бұрын
Thanks for sharing Sir Lanka Buddhism Temple ❤❤❤😊
@umauma55612 жыл бұрын
Super places and super videos எல்லா episode layum nannga வுங்களோட travel pannuvom என் sons கிட்ட டேய் நான் இப்ப நீங்க எங்க இருக்கீங்க அப்படி நு சொல்லி நானும் அந்த country ல irukenda அப்டின்னு சொல்லுவேன் really too good and God bless you my son all the best for your future videos and travels take care and be careful
@ilakkiyavasippu2 жыл бұрын
Good Good மிக அருமையான இலங்கை படப்பிடிப்பு
@ncsncs26912 жыл бұрын
அருமை... நானும் ஜோலார்பேட்டைதான். முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் ! பாராட்டுகள் !
@swathishankar6592 жыл бұрын
உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் இலங்கை தொடர் முடிந்து விட்டதோ என்று நினைத்தேன் பார்த்தால் இன்னும் வருகிறது இந்த தம்புலா குகை கோயில் வீடியோ அருமை எவ்வளவு அருமையான விளக்கம் எங்களுக்கு தெரியாத எங்களால் பார்க்க முடியாத அழகான இடங்கள் புத்தரின் அழகான காலத்தால் அழியாத சிற்ப்பங்களை எங்களுக்கு காண்பித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மாதவன் புரோ நான் உங்கள் வீடியோ பார்த்து கமென்ட் அனுப்புவதை நீங்கள் பார்ப்பிர்களா என்று தெரியவில்லை
@Way2gotamil2 жыл бұрын
Kandippa parppen sister. thank you so much
@velmurugesanr87952 жыл бұрын
அருமையான பதிவு 👌.
@rajeshmanu76812 жыл бұрын
மாதவன் உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு ஸ்ரீலங்கா மிக அருமையாக இருந்தது அதை எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி
@indrani2142 жыл бұрын
Hi..I am very happy to watching this video. Because I came from Srilanka 40yrs ago. You recollected my memories..Thank you. Well done..good job
@murugan_kovai2 жыл бұрын
You mean you left Sri Lanka 40 yrs back...
@purpleocean89672 жыл бұрын
🌟 கன்னுசாமி என்ற விக்ரமராஜசிம்மனின் சிலை சீகிரிய குகைக்குள் அமைக்கப்பட்டிருப்பதை காட்டினீர்கள். அவர் தென்னிந்தியாவை சேர்ந்த தமிழ் மன்னன் என்பதை அந்த Guide இருட்டடிப்பு செய்து விட்டார். அற்புதமான காணொளி. நீங்களும் Guide ம் கொடுத்த விளக்கங்கள் சூப்பர்.
@murugan_kovai2 жыл бұрын
He is Telugu king
@muhunthennallathamby8172 жыл бұрын
He speak Tamil
@janithjanith89542 жыл бұрын
@@muhunthennallathamby817 Yes and he distroy srilanka and buddhism
அருமை! இலங்கையில் பள்ளி மாணவனாக இங்கு சுமார் 45-50 வருடங்களுக்கு முன்னர் தம்புள்ளை குகை பௌத்த ஆலயங்களுக்கு சென்றிருக்கிறேன். மீண்டும் இங்கு செல்வதற்கான ஆவலினை ஏற்படுத்தியுள்ளீர்கள். நன்றி! 🙏🏼
@vijayasundaramnv66452 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது மேலும் ஜோசப் ஐயா சாரதி மட்டும் அல்ல நல்ல வழிகாட்டி யாகவும் இருந்தார் நன்றி
@tarunvejay24312 жыл бұрын
6:45 padigara kalu (namba ooru la)
@bharathshiva78952 жыл бұрын
Awesome anna ❤️❤️😍😍😍 intha idam unmaiyileye peaceful mind konduvarra idangalla onnuthan anna 😊👍
@businessmarket98212 жыл бұрын
Joseph ayya freeya supera pesitu vararu... Aaana pavam madhavan anna moochu vaangitu varingalae Joseph ayya.. Young irukarae ♥🔥♥🔥♥🔥I like his dedication and give important to his health ♥🔥♥🔥
@nayanapadmini12262 жыл бұрын
Super 👌 video thanks ලස්සනයි budusaranai ඔයාලට පරිස්සමට ඉන්න 🙏🙏🙏🌷🌸🌸🌼🌼
@sarojabalasubramanian4942 жыл бұрын
Sri Lanka tour is something special
@aarokiaraj46522 жыл бұрын
உண்மையிலேயே இந்த தகவல்கள் ஆச்சரியமாக இருக்கின்றன
@balaamir19562 жыл бұрын
புத்தர்கோயிள்அ௫மையாகஇ௫க்கு வாழ்த்துக்கள்மாதவன்
@T.Ponnuthurai2 жыл бұрын
ஜோசப் ஐயாவை மறக்கவே முடியவில்லை. இதற்காகவே நீங்கள் இன்னொரு முறை இலங்கை சென்று பார்காத இடங்களை பார்கலாமே. இந்த பணத்தின் ஹிரோ ஜோசப் ஐயா தான்.
@jothijothi7412 жыл бұрын
இலங்கை புத்த கோவில் அருமை
@SENTHILKUMAR-ou1ie2 жыл бұрын
ஜோசப் ஐயாவிற்கு மிக்க நன்றி..💐💝
@vasudevaniyer76112 жыл бұрын
Your Srilanka logging has been great and lucky you, you had Joseph the treasure of Srilankan history and tourist places. Please let us know whether Joseph is associated with any tour organiser or can be arranged independently. Madhavan having a wonderful guide Joseph with you is Lord Buddha's gift to us 🙏
@svgrratnayake60932 жыл бұрын
Thank you very much joseph sir😍😍😍😍😍
@santhoshkurijee19232 жыл бұрын
ஒலி பாத்திரம் அருமை நண்பா
@vicknaseelanjeyathevan41612 жыл бұрын
அருமை! வார்த்தைகளே இல்லை
@sakthysatha17802 жыл бұрын
Wow அருமையான காட்சி 👍👍👍
@fredrickrajaprakashan36392 жыл бұрын
Madhavan as usual Unique and Original. But this episode, Your guide Mr. Joseph Stole the show :-) Hats off on his knowledge and presentation skills.
@ratnambalyogaeswaran85022 жыл бұрын
நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@kalanaviraj75402 жыл бұрын
Keerthi sri rajasinghe is not Tamil. All nayakkar kings are Thelugu. They ruled in madurai. But they were originally from andhra . Some historians say Thelugus made hatred between Sinhalese and Tamils of Sri lanka.
@skipper25943 ай бұрын
whatever sinhalese trusted south indian origin person and gave the kingdom to him(kandyan kingdom) and they didnt loved sri lanka or dedicated to sri lanka as sinhalese and other sri lankans did ,and result is kandy kingdom fallen and british got it 1815
@aarokiaraj46522 жыл бұрын
இதேபோன்றுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் தேவசகாயம்பிள்ளை கோவிலில் மணி அடித்தான் பாறை உள்ளது
@jothijothi7412 жыл бұрын
Supper pa ❤️👌🏻 nala anubavam 👏🏻💐👌🏻👌🏻🤩🤩
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hi vanakkam Madhavan nan ipodu than video parthen Gotham Budha kugai sirpangal rompa super super super awesome 👌👌 nature of places masumai ya irukkum tree 🎄🌴 kannu ku kolurchi ya irunthchi so cute 👌👌 river mela thongum palam so beautiful place anga irunthu varaduku manasu varadhu unmaikum ithula parkka kodhu vachu irukanum nanum sir Lanka nerula sendru parkka aasai patten athu ungal video partha makizchi adaithen very happy 😊 nanga irukum pakkathil one rock la panna gafe Gotham budha sirppam iruku mannar anda places iruku beautiful forest irukku parkka idangal se o many places in Mumbai Maharashtra you coming video shoot for him thank you so much 🙏🌹🌹🌹 madavan
@alameen41232 жыл бұрын
Super beautiful 👍😊
@bastiananthony33922 жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி..
@IndiaSamayal2 жыл бұрын
Beautiful sharing friend
@saruatheray96422 жыл бұрын
Your srilankan vlogs make me very emotional 🥰
@govindans79522 жыл бұрын
Thanks so much 🙏 allow video super nice 😊💐💐💐💐👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏
@devendrankrishnan77742 жыл бұрын
முடிவு இல்லா தொடர்.........😎 🏃🚄💨💨💨
@segarkathir6462 жыл бұрын
நல்ல குரல் வளம் அருமையாக உள்ளது
@m.petchimuthum.petchimuthu56642 жыл бұрын
Arumai super...
@zigzagsolti59982 жыл бұрын
Bro waiting for Maldives log 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Way2gotamil2 жыл бұрын
😀👍🏻
@RK-oq3bx2 жыл бұрын
We went to the Golden cave temple in 2014, visited only one cave, the polannaruwa period. Thank you Madhavan for the entire caves visit and its elaborate stories. You also could able to see the famous Sigirya rock in distance from the cave temple elevated steps. Great views from the 360 degree eye view. Thanks again and excitingly waited for the next episode from your Shades of Srilanka.
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@basavaroopesht63232 жыл бұрын
Velliyangiri hills
@lakshasilva71462 жыл бұрын
Calm temple🙂 and happy to see again SL 🇱🇰 episode.😎
@lohithkumar73832 жыл бұрын
Madhavan Anna , please don't post your full vlog in Facebook. It will reduce the views for your videos in KZbin.
@sivakumarsiva2592 жыл бұрын
சொர்க்க பூமி இலங்கை
@RajKumar-je7os2 жыл бұрын
Video is very beautiful. More use ful. Thanks a lot brother 🥰🌹👍🙏
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் அருமை புத்தர் இருந்த இடம் கான்பித்திங்கா மிகவும் அருமை புரோ
@manofcosta34282 жыл бұрын
Best of madhavan Anna your introduction bgm is so good...
@uservlog39202 жыл бұрын
Super guid pa nalla explain pannurar super anna 😍👌😍 and he said load saman avarthan load indiran of indu religion.
@KumarKumar-iv3xo2 жыл бұрын
அருமையாக உள்ளது அண்ணா
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arumaiya irruku Gautham Budha Cafe Guide Sir Rommbu Azgha explain panaranga Kandipa Sri Lanka oru dharvai vadhu poven Bhoomi Azghu Sri Lanka 🇱🇰 than irruka engu parthalum eyarkai pasumai nirandha irruku malaigal marangal Arpudhamana irruku 🕉🙏Vazgha Valamudan
@chithirainila9822 жыл бұрын
Super wonderful thank you for this episode 🙏
@swathishankar6592 жыл бұрын
இப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு என்னுடைய கமென்டை நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னதற்கு என்னையும் மதித்து எனக்கு பதில் சொன்னதுக்கு நன்றி மாதவன் புரோ
@sureshv4002 жыл бұрын
Thank you, series idea is Good Today I saw all the Srilanka video at single go, you get a bigger picture when you see all together. Better to watch series like this than movies. Movies bring chaos Your series gives knowledge.
@mohamedrizaan71862 жыл бұрын
Well come to Sri Lanka brother
@arvindKumar-tw5sj2 жыл бұрын
Bro I saw both KZbinrs you and Tamil trekker and you Anna explain very clear about Sri Lanka and also waiting for Irfan vlog but you are the best if possible come to Tanzania I am here explore east Africa I am waiting here
@aarokiaraj46522 жыл бұрын
தற்போதுதான் போப் பிரான்சிஸ் வாடிகனில் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுத்தார்
@augustina9122 жыл бұрын
Guide sir speech same like actor Mamooty 😍👌💐 nice video
@சிவன்2142 жыл бұрын
புத்தர் உண்மையில் மிகப்பெரியவர்...
@kanenaveen83022 жыл бұрын
Eppo than neenga india vanthinga athu kulla meendum srilanka va 👍👍👍👍🔥🔥🔥
@9minutesnakkal5732 жыл бұрын
Thalaivarey your unique ness in volgging vera level epayum pola🔥🔥🔥🔥
@silam.......2 жыл бұрын
அருமையான பதிவு
@prabhu07582 жыл бұрын
Video super👌
@sreekala53432 жыл бұрын
Very useful information bro thanks
@meenakshik88822 жыл бұрын
Atop such a height what a marvel hidden. Beautiful video
@deepanatesan32732 жыл бұрын
Hey Jolly first comment...so happy
@சிவன்2142 жыл бұрын
தமிழ் மன்னர்கள் கட்டியது என்பதில் பெருமை!..
@kalanaviraj75402 жыл бұрын
Nayakkar kings are not Tamil. They are thelugu. Please read on madurai nayaks.
@janithjanith89542 жыл бұрын
@@kalanaviraj7540 🙏💖
@chathurakapuge11 ай бұрын
They were Telugu, as not following Buddhism.But they had to give priority for Buddhustic affairs since majority were Buddhists people!!
@geethaj32952 жыл бұрын
The coverage was awesome .Interesting to watch.
@இறைவிஉனக்காக2 жыл бұрын
bro super vera leval mass😍👍🏻👌🏻
@pushparanysivagnanam95442 жыл бұрын
mika mika arumai mathavan Joseph sir arumaiyana vilakkam alithar nanrykal pala
@thilagamramachandran77022 жыл бұрын
Awesome video. OM sound mesmerising. Most Infirmative video.
@MSgaming-gm9mo2 жыл бұрын
Very super place your video and background music also fine Jospeh’s sir speech also good thank you brother
@sureshcrystal6832 жыл бұрын
இன்றைய இலங்கை யின் நிலையை மாற்றபோவது....யாரோ....🤔🙄😎
@pradeepvenkat88242 жыл бұрын
Maddy அருமை
@shrrideve2 жыл бұрын
Historical place 👍 i liked
@riyasliyakath2012 жыл бұрын
SL is excellent wow 🙌❤️
@giridharanp27662 жыл бұрын
Good afternoon sir.... Had your lunch sir
@myreaction24892 жыл бұрын
We love way 2 go family from akm
@sanjaybond0072 жыл бұрын
Arumai meendum ilangai. Ella Lanka videos podunga madhavan bro.