Jabbar bhai, I am a professional chef and I give you 100 percent marks for this teaching. God bless you
@MyDreamHobbies2 жыл бұрын
I tried this recipe today it has come out very well... for me, mutton took about 40 mins for getting 90% cooked. Otherwise, the process is pretty much the same. Its even better than star biriyani.... Thanks, Jabbar Bhai for this excellent recipe..
@TheMansur212 жыл бұрын
I am also Vellore.... Vellore briyani ah adichikka indha world la endha briyaniyum illa 🔥
@estatesm49142 жыл бұрын
Ambur and Pernambut briyani's are the world classic !
@manoharant390610 ай бұрын
Dindigul biriyani
@noidman2428Ай бұрын
dindigal biriyani eruku bhai
@raj...79392 жыл бұрын
எத்தனை முறை எத்தனை விதம் .. அத்தனைமுறையும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது ... 👍👍👍
@rajanbrothers91502 жыл бұрын
வேலூர் பாய் தங்கை திருமணத்தில் செய்த பிரியாணியை போலவே தாங்களும் செய்துள்ளிர்கள் சுவைக்கத்தான் முடியவில்லை ஆனால் செய்முறை அருமையாக உள்ளது
@jayantivenkatasan42642 жыл бұрын
சூப்பர் சூப்பர் பாய் நாங்கள் வேலூரை சேர்ந்தவர்கள் எங்களுக்கு இப்ப பிரியாணி கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி
@saishanmu49972 жыл бұрын
தலைவரே நானும் வேலூர் தான் 💜 நான் உங்கள் ரசிகன் 💜
@indraniindrani11662 жыл бұрын
Sir, you are an excellent teacher. 👏 Thanks a lot. We prepare briyani at home because of you easily and tasty.
@shivakumararanganathan51922 жыл бұрын
Super teacher Bhai neenga 🎉 Jabbar Bhai mari teacher yendha field la irundhalum andha students super ah varuvanga.. how many of you agree?? 🎉👏🤝
@SathishKumarflynn2 жыл бұрын
பாய்! நீங்க சொன்ன procedure வச்சு அரை கிலோ மட்டன் பிரியாணி செஞ்சேன் அருமையா வந்துச்சு வீட்ல எல்லாருக்கும் புடிச்சி இருந்தது ரொம்ப நன்றி பாய்!
@samzero00james2 жыл бұрын
Vellore biryani is always the finest quality of a meal. Reasonable price, First class rice, the taste is so nice that you'd try it at least twice or thrice.
@gamingwithjkyt92382 жыл бұрын
Vanakkam Bai five kg Basmathi rice chicken biriyani senji kaaminga Bai pls anda kadavulea eanaku vunga chanalal paakavittaru pola Bai naavandu vungal chanala one week munnadi daan paathean bai coming Sunday biriyani shop open pannanum ani try pandaroam bai so pls Bai five kg Basmathi rice chicken biriyani senji kaaminga Bai
@jaharabia.n86282 жыл бұрын
Oh-ú9
@ganapathysiddharthnavaneet20502 жыл бұрын
The m
@estatesm49142 жыл бұрын
Ambur and Pernambut briyani's are the world classic !
@samzero00james2 жыл бұрын
@@estatesm4914 I haven't tried them yet sir. I look forward to trying them someday soon 😊
பிரியாணி குருவே நீங்கள் வேறே லெவல். தங்களின் மேலான ஆசியுடன் கோவையிலிருந்து வெங்கிடுபதி
@ram_Moorthy2 жыл бұрын
My favorite part 14:50 , the art of serving and eating Biriyani!
@ilayarajans97162 жыл бұрын
Jabbar Bhai, Neenga Superb!!!! Unga explanation clarity beautiful very easy to understand, You are an excellent chef.
@thiyagarajanrtrajan97642 жыл бұрын
பாய் நானும் வேலூரை சேர்த்தவன் உங்கள் ரசிகன் ❤🙏
@suryaprakash95792 жыл бұрын
Dear jhabbar bhai im very much interest in cooking and i tried many times biriyani with lots of mistake and now im cooking nice. After watching your style of cooking and teaching realy amazing tips. Your way of teaching also shows that your kindheart god bless you and allah is always with you bhai.
@tintuscatering68542 жыл бұрын
Hi Sir, we are doing catering service at Cochin also ur subsciber too. When peoples are coming from Tamilnadu for visiting our area we will provide our food service to them. Not only u r doing business but also u r teaching others to making ur recipies for their achievment. Great job, God bless u...
@mysonshinepriyansh07822 жыл бұрын
The way u explain is simply too good... super
@TV-mj5vf2 жыл бұрын
ஜப்பார் பாய், நீங்க ஒரு இன்சுவை உணவுக் கலைஞன்! நான் உங்கள் ரசிகன்! என்னைப் போன்ற சமையல் ஞானசூன்யங்களுக்கு நீங்க தான் பேராசான்! திக்கெட்டும் பரவுட்டும் நின் புகழ்! 👏👏👏🙏🙏🙏
@Raghavan21632 жыл бұрын
Proud to be a velloriean 😋😋
@Fortunately82 жыл бұрын
Very Hot during Summer..I traveled from Bengaluru to Chennai in a non - AC car during May 2014...Vellore was very Hot and Dry..in New York now.. able to bear severe cold here in December- March by remembering Vellore Dry Heat... however Vellore Biriyani is Top class & CMC Vellore is very good Hospital.
@vk.arumugamvk.arumugam817411 ай бұрын
Tq.sir
@legend199539 ай бұрын
Vellore mireee
@ApsaraIllam2 жыл бұрын
அருமையா explain பண்றீங்க சகோ… நீங்க சொல்லி தரும் விதம்தான் பெரிய ப்ளஸ்…👌👏🏼👏🏼👏🏼👏🏼 புதுசா சமைக்க ஆரம்பிக்கிறவுங்க இதை பார்த்தா பர்ஃபெக்ட்டா சமைப்பாங்க…
@travelwithsakthiprasad87712 жыл бұрын
Biryani expert Jabhar Bhai, waiting for more biryani videos 🤤🤤🤤
@senkitchen45262 жыл бұрын
Jabbar bhai is king of briyani. அருமை தலைவரே. வாழ்க வளமுடன் பல நூறாண்டு.💐💐💐💐💐💐
@kavitaravi69502 жыл бұрын
Dear Jabbar Bhai, I have watched so many videos of yours. Everytime I prepare Biriyani it comes out fantastic. Thanks to you for your perfect measurements and clear explanation. You come across as a very good human being. May Allah bless you with abundance so that you are abke to help more people. I reside in Dubai and can proudly say that I make one of the best Biriyanis following your recipe. Best Wishes
@Special12122 жыл бұрын
Nan patha KZbinr la pure heart manithan negatha annan unga amma appa ungala nalla valathu irrukaga all credits goes to u r parents
முதன்முதலில் சமையல் கற்றுக்கொள்பவர்கள் கூட பிரியாணி செய்யும் அளவுக்கு ரொம்ப அழகாக சொல்லி குடுக்கிறீர்கள் தம்பி
@AbdulRaheem-gl8tc2 жыл бұрын
Yes I did.
@moorthy45382 жыл бұрын
உண்மை சொன்னது க்கு கேடான கோடி நன்றி நண்பரே வாழ்க வளமுடன் தொடர்ந்து பல வீடியோ கொடுங்கள்
@senthilkumar-wt1zz2 жыл бұрын
Sir we have 1000s of food channel but ur commitment and respect towards viewers will attract all.
@murugank76182 жыл бұрын
உங்களின் சேவை மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் அண்ணா
@SureshKumar-ld5ee2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்... இதுவரையில் நான் பார்த்த உங்கள் வீடியோவில் இது ரொம்ப ஸ்பெஷல்.தெளிவா விளக்கமா இப்படி யாராலும் பொறுமையாக சொல்லி கொடுக்க முடியாது.அற்புதமான வீடியோ.வாழ்த்துக்கள்!
Fantastic Jabbar Bhai! We will try this very soon. Thank you ☺️
@Thiru-e5u Жыл бұрын
நம்ம மட்டும் நல்லா இருந்தா பதாது எல்லாரும் நல்லா இருக்கணும் நினைக்கிற அந்த மனசு உங்களுக்கு மட்டும் தா பாய் நீங்க உங்க family எல்லாரும் நல்லா இருக்கணும்
@elchacal5352 жыл бұрын
No one teaches cooking like this guy does. There is no confusion at all. The instructions are so detalied and clear that you can't mess it up.
@azharmahir2435 Жыл бұрын
so true
@gnanamani33122 жыл бұрын
வேலூர் பிரியாணி வேற லெவல் ல இருக்கும்!! தனி சுவை தான்
@vennilabalachandran552 жыл бұрын
Sir I have become a big fan of ur voice and narration of ur Recipes, beautifully explained everything with smile. Thank you so much.
பாய் - இன்னைக்கு நீங்க பிரியாணி செய்யும்போது, மசாலா கொதிக்கிற நேரத்துல டீ சாப்பிடல... "என்ன அப்துல்? டீ சாப்பிடலாமா?" அந்த கேள்வி... மிஸ்ஸிங்... 😀
@johnranjith96202 жыл бұрын
Enga office la kuda entha dialogue we are using
@sameerahamed14562 жыл бұрын
😆😆😆
@mohamedenayath88952 жыл бұрын
😳
@renukapalani5552 жыл бұрын
Semmaya iruku bai
@nasmiyamk472 жыл бұрын
Arumai Arumai. Q
@professorvicky88862 жыл бұрын
Nan skip pannama pakkuradhu unga video mattumdhan 😍😍😍
@melvinfrancis2 жыл бұрын
You are very down to earth and the way you communicate is so polite. More growth to you Bhai.!!
@santhoshalex60422 жыл бұрын
அண்ணா நா இரண்டு முறை தெளிவாக வீடியோ பார்த்தேன் மிகவும் சுலபமாக இருக்கிறது ரொம்ப நன்றி🙏💕
@i_am_raj10782 жыл бұрын
Ungolda biryani yepodham superr, i have learnt watching of your videos of biryani and now i was little expert in preparing biryani #jabbarbhai..thank you so much from Bangalore
Vellore - Melvisharam (mettu kadai) briyani is the world's best (Bhai Don't miss that in your life time)
@graja6943 Жыл бұрын
Mr. Jabbar Bhai அவர்களுக்கு வணக்கம் 1 கிலோ மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை உங்க சேனலில் பார்த்து செய்தேன் சூப் ராக வந்து இருந்தது வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டு சூப் ராக உள்ளது என்று சொன்னார்கள் மிக்க நன்றி இதற்கு முன்பு பிரியாணி செய்தது இல்லை நீங்கள் சொல்லி கொடுத்ததை போல் செய்தேன் சூப் ராக வந்து உள்ளது மிக்க நன்றி பாய்
@arunkbai2 жыл бұрын
Thanks a lot Bhai Your a great teacher You covered all the small tips even the safety 🙏
@thenarasuthirunavukkarasu29992 жыл бұрын
வேலூர் சீரக சம்பா மட்டன் பிரியாணி அருமையான விளக்கம் பாய் வாழ்த்துக்கள்.
@kiranmadaiah2 жыл бұрын
Your way of explaining the things are simply superb.. excellent... This is how an experienced person differs from others.. once again I am thankful to Jabbar brother..
@antonyrajfrancis26476 ай бұрын
ungala mathiri yarallum explain panna mudiyathu bro,...you r great...you r my guru...
@dolladerentertainment5122 жыл бұрын
Bhai! Loved it and it was amazing, I shared with friends as I live alone and they still thinking that I bought it somewhere 🤣😂😂😂
@riyainteriordesigners72 жыл бұрын
Thozhil ragasiyatha Ippadi putta vecha biriyani kadakaaranga naanga enga poaga- mind voice of every biriyani shop owner's...
@lathakasi6582 жыл бұрын
Super cooking explanation😍 sir
@rajar86632 жыл бұрын
Iam Vellore 🤩 Anna biryani na😋 Velloretha ☺️Hyderabad biryanila Nallave erukathu😂
@tmastertamil2 жыл бұрын
Bro ... ரேஷன் பச்சை அரிசியில் பிரியாணி செய்வோம்
@janakiram41492 жыл бұрын
Jabbar bhai....Explanation of preparing of mutton briyani is super. You got 5 stars for your talent.
@ngsfoodtravelfun97902 жыл бұрын
sir this was wonderful recipe, i have tried same method in my home, and taste was so good that every one including children had double a quantity what we had earlier....... Becoz of taste .... very good ..
Jabbar Bhai கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஒரு restaurant quality பிரியாணியை வீட்டில் செய்ய எனக்கு பல நாள் ஆசை. நீங்கள் சொன்ன சின்ன சின்ன டிப்ஸை சரியான அளவுகளோடு சரியான நேரத்திற்கு செய்தால் இந்த பிரியாணி perfect ஆக வருகிறது
@yogeshkumar.m15672 жыл бұрын
Hai bro please upload Bangalore style bullet rice 1 kg chicken biryani,
@remotouch27812 жыл бұрын
Bullet rice Biriyani marrige la pottutangannu solli, Dindukal oru marrige cancelled aiyeruchu…. Engagement mudichadhum marrige cancelled .🤦🏻
@GuGhaRaj2 жыл бұрын
@@remotouch2781 why bullet rice mela this much kola veri?
Itha tham pa naanum romba naala bhai kitta keattutu irukken, poda maatingaraapla, ji podunga ji
@balakrishnankamala37442 жыл бұрын
ஐயா super explanation. அடுத்த வாரம் கண்டிப்பா செய்யபோரேன்.
@m.kannanmani84702 жыл бұрын
இன்னும் கற்றுக்கொள்ளவும் சமைத்து ருசிக்கவும் உங்கள் முன் நாங்கள் பெருமையோடு காத்திருக்கிறோம் சகோதரரே!!
@vellorevpvlogsofficial272 жыл бұрын
பாய் நான் வேலூர் தான் நீங்க சொல்லிகுடுத்த மாதிரி தான் செஞ்ச இப்போ 7 கிலோ செய்ற அளவு கு வளர்ந்துவிட்டேன் ரொம்ப நன்றி மறுபடியும் வேலூர் வந்த நேரில் பார்க்க ஆசைப்படுறேன்
@apparsundaram28632 жыл бұрын
Super bhai....👏👏👏👏👌👌
@ashafullinfaw12102 жыл бұрын
Thankyou,👏👍👌 Ur explanation is so clear , anybody can prepare biriyani now . I liked how u mentioned the measurements of all the ingredients which is so necessary for all who want to prepare.
@prakashnilann42052 жыл бұрын
Hai Bhai. Recently, i have gone through all your videos and i have tried 1kg mutton biriyani today as per the instruction given by you in the video. Result was positive. Thank you so much. Last but not least i have subscribed your channel just now.
@Sweety-j6e2 жыл бұрын
I m a vegiterian but neenga pesuradhukagave unga video paapen.. 🥰
@rajanveeramani2 жыл бұрын
Bhai A big fan of you started making briyani in your style and the output is amazing. want to expand to commercial. Want to make the triangle for cooking with wood, can you give the measurements of the triangle. Thank you.
@brindhaoth58692 жыл бұрын
Excellent humble teacher you make every briyani simple and tasty yummy tq bhai bro 😋 😊
@prithemamaria13892 жыл бұрын
Hi sir ur briyani style is always awesome and small request serving plate plz don't use plastic or Melanie use ceramic plate or stainless steel utensil it's good for health ...
@subatilesh70602 жыл бұрын
Bro ninga sonna measure la senjom biriyani super ahh vanthathu thanks bro
@jabastin58812 жыл бұрын
வேலூர் பிரியாணிக்கு நிகர் வேலூர் பிரியாணி தான்
@shankarm22162 жыл бұрын
சூப்பர் பாய், அமேஜிங், அழகான தமிழில் தெளிவான விளக்கம்
@ashokrajthambi64092 жыл бұрын
Sir you have mentioned 1000G onion in video description .. But you said only 100G should add after putting mutton.. Kindly edit it 😊
@ahamedhussainvelliyengal96982 жыл бұрын
அருமையான பதிவு அனைவருக்கும் நன்றாக புரியும் வகையில் காணொளி அமைந்துள்ளது நன்றி நண்பரே.
@marshalmarshal32932 жыл бұрын
Anna unga briyani style super
@jeromenesan45769 ай бұрын
This is the 75th time I'm making the same biriyani based on the video and it tastes amazing as the first time
@anjumfayaz93102 жыл бұрын
Bangalore style briyani video podunga
@bestcollectionmachis66412 жыл бұрын
பாய் நீங்க அருமை யா சொல்லி கொடுக்கிறிங்க உங்க பேச்சும் ஒங்க பிரியாணியும் 👌💐
@nb33132 жыл бұрын
Vellore 🔥🔥🔥
@sharmiezhil11602 жыл бұрын
Annaa unga biriyani pakkumpothe sapatanum pola iruku 😋😋😋😋
@Sha06ma2 жыл бұрын
ur narration was awesome
@anbarasianbarasi59152 жыл бұрын
Sir unga briyani lam Vera level ❤️❤️❤️
@gulnaskitchen26182 жыл бұрын
பிரியாணி மூடி திறக்க கற்று கொடுத்தற்கு நன்றி பாய்.
அண்ணே உங்க ள தவிர வேற யாருமே இவ்வளவு தெளிவாக சொல்லி தர முடியாது ரொம்ப நன்றி அண்ணே
@sabarigreesanmurugan15332 жыл бұрын
Sir please try to show how to make Hyderabad paradise mutton briyani
@vinothinivinu25822 жыл бұрын
Jabbar bhai always Rocking star ✨💫🙏👍
@alphonessami17912 жыл бұрын
Hi ப்ரோ எப்படி இருக்கிங்க ப்ரோ அந்த 6000 பேர் பிரியாணி செம்ம எப்படி ப்ரோ இவ்வளவு வேலைய சமாளிக்க முடிகிறது கடவுளின் அருள் என்றென்றும் உங்களோடு இருக்கட்டும்
@alok69696911 ай бұрын
Thanks a lot for making the favourite biryani of my childhood 😊
@nabisathkitchenandvlogs2 жыл бұрын
Super👍🏻👍🏻
@rameshsubramanian61462 жыл бұрын
Aurumayana Briyani video. Jabbar Bhai is always excelent