1 Kg ஆம்பூர் மட்டன் பிரியாணி | 1 kg Ambur mutton Dum biryani

  Рет қаралды 2,614,953

Terrace Cooking

Terrace Cooking

Күн бұрын

Пікірлер: 622
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Жыл бұрын
நானும் ஆம்பூர் தான் சின்ன வயதில் பிரியாணி சாப்பிட்டு இன்னமும் என் வாயில சுவை அப்படியே உள்ளது அப்பா 👍
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 2 жыл бұрын
நீங்கள் செய்யும் பிரியாணி முறையை பார்த்தேன் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது எங்களூக்கும் பிரியாணி செய்து உன்ன வேண்டும் என்ற எண்ணம் பட்டது மிக்க நன்றி அய்யா வணக்கம்
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam ayya nandri valthukkal ungal support enrum vennum like sher subscribe click 🛎 simple thanks
@kthail5129
@kthail5129 2 жыл бұрын
@@mohamedmeeran9068 ..,. . , ,mjhjkpp Vsp05lw0e0eae99ww 0n 77
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Жыл бұрын
😀
@dhanasekarmurugesan5539
@dhanasekarmurugesan5539 2 жыл бұрын
ஐயா, உங்களுடைய பிரியாணி செய்முறை விளக்கம் மிகவும் அருமை. இதுபோன்று தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இதை கண்டிப்பாக செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
அருமையான பதிவு தாங்கள் இனி வரும் இளைய தலைமுறைகள் அனைவரும் சுலபமாக பிரியாணி செய்வது எப்படி என்று சரியான செய்முறை விளக்கத்துடன் மிக தெளிவாக விளக்கி யாவரும் அறியும்படி செய்த தங்களுக்கும் இப்பதிவை எங்களுக்கு தந்தவர்க்கும் மிகவும் நன்றி
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam chandragupta amma romba nandri valthukkal keep on support to the channels and subscribe me thanks
@vasanthijuliet
@vasanthijuliet 7 ай бұрын
@@mohamedmeeran9068fccnncncnnvcngygygygggyggggyggyygggrggyyggyjcvnjvcnj vnjcvnvcjncjv
@shivashanmugam6048
@shivashanmugam6048 Жыл бұрын
Aslamu alaikkum mutton biriyani seimurai Porumaiyana puriyumbadiyana nalla vilakkam
@ubayadh
@ubayadh Жыл бұрын
ஐயா, உங்களுடைய பிரியாணி செய்முறை விளக்கம் மிகவும் அருமை. இதுபோன்று தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இதை கண்டிப்பாக செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 11 Terrace Cooking Reply
@sharusuresh
@sharusuresh Ай бұрын
Indru seithen . Super receipe Ayya migavum arumayaga irunthadhu ....
@ganesanp5764
@ganesanp5764 2 жыл бұрын
பார்க்கும் போதே சுவைக்க வேண்டும் போலிருக்கிறது மிக அருமையான ஆம்பூர் மட்டன் பிரியாணி பாய் 😋
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட தோனுது வாழ்த்துக்கள் பாய் அண்ணா
@imlakshmi_prasad
@imlakshmi_prasad Жыл бұрын
Step by step explation, thanks to uncle easy for beginners too. Going to try with confidence.👍
@jacobsunjith4585
@jacobsunjith4585 Жыл бұрын
மிகவும் அருமையான செய்யும் முறை விளக்கம் தந்தமைக்கு நன்றி அப்பா
@sermanathan.b6931
@sermanathan.b6931 Жыл бұрын
வணக்கம் பாய் 12/3/23அன்று தாங்கள் சொன்னது போலவே பிரியாணி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏
@varathavaratha4741
@varathavaratha4741 2 жыл бұрын
மாமா தாங்களின் அனுபவம் மத்த மாஸ்டர்களின் வயது... வாழ்த்துக்கள் mama
@jakirhossainmolla4939
@jakirhossainmolla4939 Жыл бұрын
Mashallah
@aswa9485
@aswa9485 Жыл бұрын
Ambur briyani and hyderabad briyani tastes are vera level.... Well explained.. Tempted to eat briyani...
@aswa9485
@aswa9485 Жыл бұрын
Vaniyambadi biryani tasted many times...Ahmed is good .
@jayamanikannan6513
@jayamanikannan6513 2 жыл бұрын
அய்யா நன்கு புரியும்படி சொன்னீர்கள். சிறப்பு.
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam ayya nandri valthukkal kindly support me all ways
@ponnusamya6844
@ponnusamya6844 2 жыл бұрын
பாய் அவர்களே ரொம்ப தெளிவா தமிழறிஞர் அவ்வை நடராசன் சொல்லுவது மாதிரி பிரியாணி செய்ய கற்றுக் கொடுத்துள்ளீர்கள் வாழ்க
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Ayya vannakkam nandri valthukkal nane tamil vathiyar va mu sethuraman avarkalin manavan tamil arrigar Dr avvai natarajen avarkalitam parisu wangiavan
@RoseParis1808
@RoseParis1808 2 жыл бұрын
அப்பா உங்கள் பிரியாணி சமைத்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.....நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam very very thanks see in all vedios and like sher and subscribe engareg in my channel
@sarojinisubramanian9766
@sarojinisubramanian9766 2 жыл бұрын
Pp
@sarojinisubramanian9766
@sarojinisubramanian9766 2 жыл бұрын
Pp
@jayalaxmijanardhan6432
@jayalaxmijanardhan6432 Жыл бұрын
​@@sarojinisubramanian9766 @@AA@Y
@rameshviswanathan815
@rameshviswanathan815 Жыл бұрын
Enna Kali Sathama
@Devaraj-sm2yg
@Devaraj-sm2yg Жыл бұрын
Super arumaiyana tamizh varthai.. Super biriyani nandri aiyya
@jaferhussainkhan6506
@jaferhussainkhan6506 Жыл бұрын
Masha Allah 👌 Masha Allah 👌 SUPER SUPER 👌 👍 Very Tasty I Think 🤔 ALHAMDULLA 🤲
@ancyjohn936
@ancyjohn936 Жыл бұрын
Aha, super duper biriyani, congrats
@syedthamjith3071
@syedthamjith3071 2 жыл бұрын
அருமை அருமை 👌நான் செய்து பார்க்கலாம்
@SivaKumar-rv9lu
@SivaKumar-rv9lu 2 жыл бұрын
Crystle clear explained. Easy to understand. Sir you are great.I am going to prepare this Friday.
@venkatesan.gvenkatesan9687
@venkatesan.gvenkatesan9687 Жыл бұрын
நேற்று காலை எங்கள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டோம் பாய்கடை பிரியாணி போலவே சுவையாக இருந்தது. நன்றி ஐயா.
@mumtaz.zulfiqar
@mumtaz.zulfiqar Жыл бұрын
Masha Allah it looks delicious cooking method is similar to Bangalore briyani...uncle thanks for sharing recipe...may Allah bless you healthy happy life ameen
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Жыл бұрын
உங்கள் கைகள்களில் மட்டும் தான் இந்த ருசி irukku பையா இன்ஷா அல்லாஹ் 👌
@hemalatha9266
@hemalatha9266 Жыл бұрын
Excellent ayya iam very big fan of ambur briyani tq so much ayya 👍🙏
@mani0376
@mani0376 Ай бұрын
Super sir your peroration is very GOOD Thq by very exclent
@ramesh150585
@ramesh150585 Жыл бұрын
I tried yesterday..Just followed as you told ...it came nicely.... great taste! Awesome ...Thank you very much ayya.
@hemalatha-j8j
@hemalatha-j8j 15 күн бұрын
Bhai thank you I tried chicken briyani 3 times it was excellent, I am trying to cook mutton also ,keep putting more videos it is really useful ...once again thank you terrace cooking channel 👍👍
@Jesus-ex8ju
@Jesus-ex8ju Жыл бұрын
அப்பா சூப்பர் சூப்பர் இதோ போல் தொடந்து விடியோ போடுங்க ஆல் தே பெஸ்ட் அப்பா ❤️🤝🌹💐🥰
@mmmtn3
@mmmtn3 2 жыл бұрын
Excellent we will try sir. Your way of preparation was crystal clear.
@kavithamahesh3963
@kavithamahesh3963 Жыл бұрын
நன்றி ஐயா, அப்படியே தஞ்சை தமிழில் பேசியது சிறப்பு
@johnsilvester2707
@johnsilvester2707 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாய்...அருமையான விளக்கம்
@gowrikrishna3725
@gowrikrishna3725 10 ай бұрын
Very tasty 🎉. Thank you for sharing the recipe..
@mennameena4333
@mennameena4333 Жыл бұрын
Ayya super naraya piriyani video podunga Aya super
@jagadheesanps6403
@jagadheesanps6403 Жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் நா ஊறுது அப்படியே எனக்கு கொஞ்சம் பார்சல்
@chandramathim5112
@chandramathim5112 2 жыл бұрын
Superb nice explanation surly I will try
@subasurai5115
@subasurai5115 Жыл бұрын
இந்த முறையில் சமைத்து பார்க்கிறோம் நன்றி ஐயா
@cnjohnpaul8642
@cnjohnpaul8642 Жыл бұрын
Arumai வாழ்த்துக்கள்
@suniltony3421
@suniltony3421 Жыл бұрын
Very Nice Explanation looks delicious Thank you Sir 👍
@Tamilkavithaikuppuraman
@Tamilkavithaikuppuraman 2 жыл бұрын
பிரியாணியும் அருமை!👌செய்முறை விளக்கமும் அருமை👌ஐயா சிறக்கட்டும் உமது பனி💐💐
@arunanganeshan4217
@arunanganeshan4217 Жыл бұрын
Nandri briyani arumaiyaga vanthuruku ayya
@ettuinthu
@ettuinthu Жыл бұрын
சூப்பர்.... வாழ்த்துகள் அண்ணா
@vasanthanmuthusamy2453
@vasanthanmuthusamy2453 Жыл бұрын
I cooked this mutton bryiani dish for a small dinner party yesterday. All my guests were full of praise. I felt so happy.....I told them the credit goes to you. Thank you Sir.😊
@nashratjahan4145
@nashratjahan4145 Жыл бұрын
Pls share the recepi english . Quentiti of ingridiance
@sonisvideos
@sonisvideos 9 ай бұрын
I prepared this biriyani yesterday very tasty 😋😋😋.
@Saifana0509
@Saifana0509 2 жыл бұрын
Asalamu alaikum very clear explanation
@vasugo1747
@vasugo1747 2 жыл бұрын
மிகவும் தெளிவான செய்முறை விளக்கம் சார்.. நன்றி.
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Ayya vannakkam nandri valthukkal keep your support all ways like sher subscribe click 🛎 simple thanks
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya bhai aamin
@NirmalaDevi-ps6ew
@NirmalaDevi-ps6ew 10 ай бұрын
I tried this receipe for first time for New year... It came out so well and my family loved it...Thank you bhai for the receipe with clear explanation...
@revathyrevathy53
@revathyrevathy53 Жыл бұрын
Super sir. Next Sunday. I will tried
@lakshmananm5283
@lakshmananm5283 7 ай бұрын
உங்க சமையல்எனக்குபிடிக்கும்சூப்பர்
@SC10928
@SC10928 7 ай бұрын
Best Ambur biryani video on youtube! Thank you!
@rajadubai611
@rajadubai611 Жыл бұрын
Masha allah super
@jayaprakashchittybabu1096
@jayaprakashchittybabu1096 Жыл бұрын
உங்கள் பிரியாணி சமைத்ததை பார்தேன் மிக அருமை
@srinathsambandan7792
@srinathsambandan7792 10 ай бұрын
Nice easy explanation of the recipe & cooking process. Didn't miss anything...... well done Meeran bhai & thank you!
@reachbhanuchandran
@reachbhanuchandran 10 ай бұрын
Thank you so much for this fantastic recipe, Meeran bhai! Im making it right now as New Year's day food! Happy New Year to you, sur! 🙏🏻🙏🏻😊
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
மாமா அருமையாக செய்து காண்பித்தீர்கள்.நன்றி
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 Жыл бұрын
அய்யா ஆம்பூர் பிரியாணி செய்முறை அருமை.
@rameshrajaram4657
@rameshrajaram4657 2 жыл бұрын
Meeran Bhai Saab Namaste Thankyou very Good explanation
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam sir nandri valthukkal keep your support all ways like sher subscribe click 🛎 simple thank you sir
@beena1146
@beena1146 6 ай бұрын
Very beautiful explanation sir, thank you very much
@nourdjahanemumu6103
@nourdjahanemumu6103 Жыл бұрын
Nice biryani bhai.i will try next time.
@rosegabriel7985
@rosegabriel7985 Жыл бұрын
I tried this yesterday. It came out very well, was very tasty. Thank you for this awesome recipe!
@syedhm4972
@syedhm4972 Жыл бұрын
Super biririyany super tasty
@ksibu7684
@ksibu7684 Жыл бұрын
Best result. Thank you 🥰🥰🥰🥰🥰
@vimalavimy1284
@vimalavimy1284 2 жыл бұрын
அருமையான ஆம்பூர் பிரியாணி செய்முறை.கண்டிப்பாக செய்து பார்ப்போம் அய்யா. .எளிமையாக,அளவுகலோடு செய்து காட்டியது பயனுள்ளது
@natrajarchanadhanyasri7304
@natrajarchanadhanyasri7304 5 ай бұрын
Neenga prepare panna biriyani masala potave illa.antha Mashala use Pannu biriya senju kaminga
@Bharathi85676
@Bharathi85676 2 жыл бұрын
Super Bai. Mouth watering briyani. The way u r explaining is amazing. Thank u.
@sanguram5250
@sanguram5250 2 жыл бұрын
Arumai Attakasam Awesome
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam nandri valthukkal keep your support all ways to the terrace cooking chanel like sher comeds subscribe click 🛎 simple thank you so much sir
@firthousebanu1451
@firthousebanu1451 2 жыл бұрын
Super 👌 briyani and speech also super
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Assalamu alaikum alhamthu lillah zasakallh hire like sher subscribe click 🛎 simple
@senthilkumarvenkatesan2081
@senthilkumarvenkatesan2081 7 ай бұрын
Arumai, Arpudham. Mikka nandri.
@palanisamy775
@palanisamy775 2 жыл бұрын
எனச்கு பிரியாணி ரொம்ப பிடிச்கும் நிங்க ரொம்ப சூப்பரா தயார் பண்ணிங்க நன்றி ஐயா
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam ayya valthukkal keep your support in terrace cooking chanel like sher subscribe click 🛎 simple nandri
@Shifakitchen003
@Shifakitchen003 2 жыл бұрын
Milahai arachi pottathu tan mass..super ah iruku
@ShivajiRaoflyhigh
@ShivajiRaoflyhigh 7 ай бұрын
Suuuuuuper Sir. Whenever we cook this we shall remember you.. Thank you God bless
@victoriaelsaskitchen8634
@victoriaelsaskitchen8634 Жыл бұрын
Hi ugalay anakku pudikkum master
@FoodMakerss
@FoodMakerss Жыл бұрын
Tried this recipe came out very well thanks for your cooking video
@nashratjahan4145
@nashratjahan4145 Жыл бұрын
Pls write the quantity of ingridiance in english . I can.t understand this language
@sadamsadam9637
@sadamsadam9637 2 жыл бұрын
Masha Allah.......👍👍
@gershom.s.965
@gershom.s.965 2 жыл бұрын
Superb Mashallah so yummy
@patriciarsj7475
@patriciarsj7475 2 жыл бұрын
Awesome preparation
@kalyank5993
@kalyank5993 2 жыл бұрын
Arummai iyya... simple explanation,tasty briyani ready
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Vannakkam ayya nandri valthukkal atherau kutungal like sher subscribe click 🛎 simple for terrace cooking chanel thanks
@jothivjm600
@jothivjm600 11 ай бұрын
Ungal nmethod parthu samaithen arumai
@yadhavang5660
@yadhavang5660 2 жыл бұрын
Super Biriyani ready bai.
@syedazeez1100
@syedazeez1100 2 жыл бұрын
The way of adding salt. It is 👍
@nandakumarankathirvaloo465
@nandakumarankathirvaloo465 Жыл бұрын
Super ayyah. Nandri.
@redrose9311
@redrose9311 7 ай бұрын
Parkavey supera irukku 👌
@vasanthakumari2355
@vasanthakumari2355 Жыл бұрын
Super cooking by grandfather
@Velumani-g4h
@Velumani-g4h Жыл бұрын
Super ga anna
@VimalaK-l1y
@VimalaK-l1y 5 ай бұрын
Super briyani very nice good👌👍
@AUS-a1us
@AUS-a1us Ай бұрын
Mashaallah uncle super
@lakshmirajappano927
@lakshmirajappano927 5 ай бұрын
Nice presentation by the grandpa
@IamMuzzamil8
@IamMuzzamil8 Жыл бұрын
Maasha Allah .......
@SathishrajNB
@SathishrajNB 8 ай бұрын
அருமையா இருந்தது
@nayeembaig940
@nayeembaig940 Жыл бұрын
Assalamwalikum uncle mashaallha bahut achchi biryani
@noorulameen1254
@noorulameen1254 2 жыл бұрын
Assalamu Alaikum Meeran Bay Masha Allah. Ambur Biryani Super
@josephdhason6331
@josephdhason6331 Жыл бұрын
Super . God bless you
@sassxccgh9450
@sassxccgh9450 Ай бұрын
அற்புதம் அய்யா
@cutelittlethings2287
@cutelittlethings2287 2 жыл бұрын
As salaamu alaikum bhai. I like all ur vedios. Bhai kindly post the vedio of ur biriyani masala powder and garam masala powder recipie . Waiting for it.
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 2 жыл бұрын
Assalamualaikum alhamdulillah zazakallah hire no biriyani massala only Red chilli powder termeric powder pattai lavangam ellakkai brinchi levece that's all
@firesview
@firesview Жыл бұрын
Super cha-cha i like this
@babithas4124
@babithas4124 Жыл бұрын
Uncle well explained i will try today
@shahzaadunnisa6130
@shahzaadunnisa6130 Жыл бұрын
Very nice and very beautiful explanination. Thankyou for showing this type of biryani. From Bangalore
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Жыл бұрын
Assalamualaikum alhamdulillah zazakallah hire pleace keep supporting me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple
@venkatmukund-yn5pd
@venkatmukund-yn5pd 2 жыл бұрын
Very Nice Excellent Thank you sir
@fathimasyed4232
@fathimasyed4232 Жыл бұрын
very good video :)
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 18 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,5 МЛН