1 லட்சம் ₹ சவால் | 3| 6 | 8 | 12 மறைவு ஸ்தானம் வாழ வைக்கும்‌ | ஜீவனம் தரும் அட்டமாதி ஆறாமதிபதி Astro

  Рет қаралды 201,093

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

Күн бұрын

#பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
9941220631 #கிரகசேர்க்கைபலன்
ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
#ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
Address :
laladam-astro-c...
22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
099412 20631 g.co/kgs/fqiC82
Facebook. : / parthi.bang.96
/ @astromilkywayrajanaad...
Astrology TV channel is a Famous KZbin Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
இந்த தளத்தின் வழியாக
#education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
#குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
உங்கள் அன்புள்ள
பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Пікірлер: 479
@muthukumaraswamy8430
@muthukumaraswamy8430 4 күн бұрын
மிக உபயோகமான தகவல் உண்மை உண்மை சத்தியம் 👌
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 жыл бұрын
சத்தியம்மாக சொல்கிறேன் நான் இதுவரை 100 க்கும் மேற்ப்பட்ட வீடியோக்கள் பார்த்துவிட்டேன் இதுப்போல் யாரும் சொன்னதே இல்லை 3 6 8 12 இவைகளில் என் ஜாதகம் கட்டத்தில் கிரகங்கள் இருக்கின்றன உங்கள் வீடியோ பதிவை நான் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே பல்லி சத்தம் ஏழு முறை அடித்தது என்னால் நம்பவே முடியவில்லை உங்கள் வாக்கு தெய்வ வாக்கு தான் மிகவும் நெகிழ்ந்து விட்டேன்
@user-vg6rg9vl8f
@user-vg6rg9vl8f Жыл бұрын
உண்மை, சிறப்பு
@gurusamysgurusamysgurusamy9202
@gurusamysgurusamysgurusamy9202 Жыл бұрын
மஹாகவி காளிதாசா் 6,8,12 ன் சிறப்பு விதிகளை தெளிவாக்கியுள்ளாா்.
@prabuxavier23
@prabuxavier23 Жыл бұрын
@@gurusamysgurusamysgurusamy9202 என்ன சொல்லி இருக்கிறார்?
@thilagavathythilagavathy9585
@thilagavathythilagavathy9585 Жыл бұрын
😂😢 18:09 🎉 ❤
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
இப்பவும் முன்ன மாதிரி தான் இருக்கங்களா ? ஏதாச்சும் improvement இருக்கா ?
@eswaraneswaran1022
@eswaraneswaran1022 Жыл бұрын
என்னுடைய சாதகத்தில் சனி 8ல் உள்ளது ஆனால் சனி தாசை நடக்கும் போது எனக்கு பணம் அதிகம் வந்தது இவர் சொல்வது உன்மை
@missmaya2866
@missmaya2866 Ай бұрын
Sani subathuvama irukum
@kannanak2394
@kannanak2394 2 жыл бұрын
புரியும் படி எளிமையான தேவை இல்லாத பேச்சு இல்லாமல் சுருக்கமாக உண்மையான புதுமையான அதிரடியான அடிப்படையில்... ஜோதிடத்தில் புதிய பாதையில்..தேவையில்லாத விசயங்களை நீக்கி கூறுவது சிறப்பு..
@sakthivelnatrayan745
@sakthivelnatrayan745 2 жыл бұрын
ஜோதிடம் எனறால் என்னவென்று அனைத்து மக்களுக்கும் புரியும்படி கற்றுகொடுத்துகொண்டிருக்கும் கா பா அவர்களுக்கு கோடானகோடி நன்றி!நன்றி!!💐💐🙏🙏
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
Fees 1500
@arsakthivel8731
@arsakthivel8731 2 жыл бұрын
தெளிவு தெளிவு தெளிவு தெளிவு தெளிவு 👍👍👍🙏 எங்கள் கண்ணோட்டம் முற்றிலும் மாறிவிட்டது ஐயா 🙏 உண்மை நோக்கிய பயணத்தில் இந்த வீடியோ ஒரு மைல் கல் 🔥🔥🔥🙏
@tnpplustamil2904
@tnpplustamil2904 2 жыл бұрын
மிகவும் அருமை. உங்கள் வழியில் ஜோதிடம் புதிய உச்சத்தை எட்டும். பாரம்பரியம் இனி படுத்து உறங்கும்.
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 9 ай бұрын
நல்ல ஆய்வு. எனக்கு சரியாக உள்ளது. ஆறாம் இடம் பலமாக உள்ளவர்களே முயற்சி செய்து நல்ல வேலைக்கு செல்கிறார்கள். வாழ்க்கையில் போராடி வெற்றியும் பெறுகிறார்கள்.
@Thentamizh1176
@Thentamizh1176 Ай бұрын
6.place correct sir
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 5 ай бұрын
முதல் முறை பார்க்கும் போது வித்தியாசமாக தெரிந்தது. இன்று தங்களின் அருளால் இன்று நன்றாக புரிகிறது. மிகவும் சிறப்பான பதிவு. இன்னும் இது போன்ற logical பதிவுகள் மீண்டும் மீண்டும் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@vengateswariv2624
@vengateswariv2624 2 жыл бұрын
உண்மை தான் சார்.வியந்து போனேன்.மிக்க நன்றி தங்களது இந்த எளிய முறையில் அறியும் பலன் தொடரட்டும்.
@rajarajeswarin3229
@rajarajeswarin3229 2 жыл бұрын
சார்,உங்களால் மட்டுமே சாதாரண மனிதர்களுக்கும் புரியும்படி, Practical ஆக, தெளிவான விளக்கம் கொடுக்க முடியும். நன்றிங்க சார்.
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
Just ask him about fees 1500
@Raman55948
@Raman55948 Жыл бұрын
​@Music many astrologers who do videos in KZbin 1.5k is the rate + waiting time....... all business
@thigna1740
@thigna1740 Жыл бұрын
Hi
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 6 ай бұрын
@@Music-gt8tc ​அவர் வாழ்நாள் நேரத்தை செலவிட்டு தேர்ந்ததற்கு வாழ்வாதாரத்திற்கு முதுமை சேமிப்பிற்கு.அவரும் மனிதரே.​
@kannappankanagaraman1514
@kannappankanagaraman1514 Жыл бұрын
ஐயா மிக சரியாக சொல்கிறீர்கள் பாமரனும் புரியும் படிஉள்ளது உங்கள் விளக்கம் மிக்க நன்றி ஐயா
@SivaKumar-jy2zx
@SivaKumar-jy2zx 2 жыл бұрын
ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!!இனிமை!!!
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.நல்ல தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் சார்.
@Vilaiyaattu_jothida_vithagan
@Vilaiyaattu_jothida_vithagan 2 жыл бұрын
3,6,8,12 3-தன்னம்பிக்கை,6-எதிரியை வெல்ல, 8 எதிர்பாராத அதிர்ஷ்டம், 12- வாழ்க்கை வசதியாக வாழ அனைத்து செலவுகள்.சரியாகச் சொன்னீர்கள் அய்யா.
@Vilaiyaattu_jothida_vithagan
@Vilaiyaattu_jothida_vithagan 2 жыл бұрын
Luxury Life
@Music-gt8tc
@Music-gt8tc Жыл бұрын
Fees 1500
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 4 ай бұрын
Fees 1500
@kuppurathnammuthusamy1262
@kuppurathnammuthusamy1262 2 жыл бұрын
100% true. Well said. Eye opener
@rameshb7856
@rameshb7856 Жыл бұрын
Sir very super. Excellent.மகனுக்கு அடுத்து 8 ம் அதிபதி திசை. மிக்க மகிழ்ச்சி.
@sundariyogeeswaran7916
@sundariyogeeswaran7916 2 жыл бұрын
மறைவு ஸ்தானம்,லக்னத்தில் நின்ற பலன் பரிகாரம்,குலதெய்வம்,12பாவகாதிபதிகள் என்று அனைத்தையும் வகுப்பு போட்டு வருமானம் பார்ப்பவர்கள் இடையே தன்னுள் இருக்கும் ஞானத்தை அனைவரும் பெற்று ஜோதிட தெளிவு பெற உதவிடும் தங்களுக்கு நிகர் இல்லை ஐயா.ஐயாவிற்கு நன்றிங்க🙏
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 3 ай бұрын
புரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் தெளிவாக கூறியுள்ளார் இதுதான் எல்லோரும் விரும்பி நம்பிக்கை யடன்ஜோதிடத்தின்மிதுநம்பிக்கைவரம்படிகூறியள்ளார்
@Vendhan1105
@Vendhan1105 2 жыл бұрын
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பற்றி ஒரு தெளிவான பதிவு போடவும் ஐயா
@jayammalp6687
@jayammalp6687 Жыл бұрын
சமீபத்தில் இருந்து தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் .தெளிவாக உள்ளது . நன்றி
@sundarmoorthy5196
@sundarmoorthy5196 2 жыл бұрын
அருமை ஐயா !! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபொரும்கருனை அருட்பெருஞ்ஜோதி!!!
@jamunarani6052
@jamunarani6052 2 жыл бұрын
அருமை.. அற்புதம் sir.. 3,6,8,12 பற்றிய பயம் போனது சார் எனக்கு நிச்சயம் சோதிடம் உங்களிடம் கற்று கொள்ள வேண்டும்....
@NandhaKumar-zs5vq
@NandhaKumar-zs5vq 2 жыл бұрын
Yes
@suryanarayanang4913
@suryanarayanang4913 2 жыл бұрын
6 8 12 பாவங்கள் பற்றிய மிக அச்சத்தை களைந்து நிதர்சனமான உண்மையை எடுத்து சொல்லியிருக்கிறீர்கள்.100/சதம் உண்மைங்க!நன்றிங்க!
@murugaiyan.k9769
@murugaiyan.k9769 5 ай бұрын
Very suitable example giving explanation. Thank sir.
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 6 ай бұрын
சபாஷ் நல்ல தெளிவான விளக்கம் குரு ஜீ
@muniappanaarumugam2198
@muniappanaarumugam2198 18 күн бұрын
0 ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி ஜோதிடர்
@muniappanaarumugam2198
@muniappanaarumugam2198 18 күн бұрын
1 நன்றி ஜோதிடர்
@ramjiv9904
@ramjiv9904 2 жыл бұрын
அருமையான காணொளி ங்க, நன்றிகள் தெய்வமே!
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 Жыл бұрын
Really different perspective. Great astrological ideas. 👌👌👌👌👌🙏
@v....vlogzz369
@v....vlogzz369 3 ай бұрын
super sir😊😊
@mdmforever5021
@mdmforever5021 2 жыл бұрын
எப்படி இப்படி 8 இல் அமர்ந்த ராகு திசையில் பழகிய தொழிலைத்தான் இன்று வரை செய்து கொண்டு இருக்கின்றேன் அருமை
@pramodh17
@pramodh17 6 ай бұрын
அந்த ராகு சுபத்தும் இருக்கிறதா?
@gunaseelan4821
@gunaseelan4821 2 жыл бұрын
Really practical approach sir..... the way you handling astrology is perfect....
@kalyanasundaramv6991
@kalyanasundaramv6991 2 жыл бұрын
சிறந்த பதிவு.... நல்ல சவால்.... மேலும் பதிவிட வாழ்த்துக்கள்.
@johnrose8549
@johnrose8549 Жыл бұрын
ஆக மொத்தத்துலே மறைவற்ற கிரகங்கள் இயங்குவதற்கு எரிபொருள் தரும் ஸ்தானங்களாக இந்த மறைவு ஸ்தானம் இருக்கிறது அல்லது செயல் படுகிறது என சொல்கிறீர்கள், அப்படித் தானே? சூப்பர் சார்!
@namagirilakshmi9887
@namagirilakshmi9887 2 жыл бұрын
தெளிவான , அருமையான விளக்கம் குருஜி. மிகவும் நன்றி குருஜி.
@a.karuppaiha.karuppaih1424
@a.karuppaiha.karuppaih1424 2 жыл бұрын
தன்னம்பிக்கை ஊட்டும் தெளிவான விளக்கம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவனால் வழங்கப்பட்டது என்பதை உணர வைக்கும் சிறந்த பதிவு நன்றி அய்யா 🙏👍👌
@theleepank5355
@theleepank5355 2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அச்சம் அகன்று தெளிவு பிறந்தது ஐயா வாழ்த்துக்கள்
@kalaiyarasikalai8210
@kalaiyarasikalai8210 2 ай бұрын
Neengal kooriyadhu sariyaga ulladhu.nanri guruve.
@veeraragavan4236
@veeraragavan4236 2 жыл бұрын
தெளிவான விளக்கம்.அருமை அருமை.உண்மையை அப்படியே சொல்றீங்க
@user-xr4yc6xg1y
@user-xr4yc6xg1y 8 ай бұрын
Superb Explanation Sir, Thanks for your Frank daring truths
@karthikrathinum
@karthikrathinum 2 жыл бұрын
அற்புதம் சார், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@user-co4qw6xt7g
@user-co4qw6xt7g Жыл бұрын
ரொம்பவே தெளிவாக சொன்னீர்கள் ஐயா
@karthikabhuva
@karthikabhuva 7 ай бұрын
ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமைகளாக உள்ளது. மிக்க நன்றி.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
உதாரண ஜாதககத்துடன் கூடிய. உங்கள் கருத்துக்கு பொருந்தி வந்ததை எங்களுக்கு மெய்பித்து காட்டலாமே. நாங்கள் கற்றுக்கொள்ள.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 10 күн бұрын
Miga Arumai sir
@kailash2956
@kailash2956 2 жыл бұрын
Vera level sir. I am also midhuna Lagnam.. in my 3rd house guru sevvai sani.. 6th house Chandran.8th house kethu. 12th house sukran. Now running sukra disai.. after hearing your video what u said absolutely brilliant.... Initial I also feared. But I am living my life very happily. Somehow I also gone down in sometime with debits. But now I am recovering.. God is great
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
அருமையான விளக்கம் sir நன்றி
@sugumark6280
@sugumark6280 2 жыл бұрын
எளிய முறையில் விளக்கி கூறுகிறீர்கள்.. அருமையான பதிவு
@vanitk5078
@vanitk5078 10 ай бұрын
Super logical explanation Fine way to approach astrology.
@suganeshsunmathi288
@suganeshsunmathi288 2 жыл бұрын
உண்மை கருத்துக்கள் வாழ்த்து
@venkatkrishna6342
@venkatkrishna6342 2 жыл бұрын
அருமைங்க குருஜி, 100%correct ஆக வருதுங்க 🙏🙏🙏
@kumar-tu7tn
@kumar-tu7tn Жыл бұрын
Naturally and currently super word.👌
@anthonyraj7099
@anthonyraj7099 Ай бұрын
Very good explaination sir
@shanthishant494
@shanthishant494 2 жыл бұрын
மிகவும் அருமை. நன்றாக இருந்தது.
@kasthuriramachandran5395
@kasthuriramachandran5395 2 жыл бұрын
எனக்கு சரியாக பொருந்தி வருகிறதுங்க குருஜி👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@apn5524
@apn5524 Жыл бұрын
Super interpretation sir. You were dot on money
@ushatv1521
@ushatv1521 2 жыл бұрын
Perfectly said sir my son horoscope 6th bava kuja and kethu occupied mithuna lagna and rahu in twelthbavam sukra in tenthbavam with ravi perfectly he is earning in service oriented job in lic getting commission money for his life surviving his father also worked in bank but he has taken complesary retirement and he is getting pention perfectly said very use ful message
@ramasamy7371
@ramasamy7371 Жыл бұрын
Unmaiyana pathivu Ayyavukku Nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 9 ай бұрын
You are a #Real_Astrologer 🌟* 🙏 !!!,...
@megaprabudme1196
@megaprabudme1196 6 ай бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் சகல சௌபாக்கியம் பெறுக 🎉🎉🎉
@sathapillai
@sathapillai 7 ай бұрын
உன்மை தான் ஐயா நீங்கள் சொல்வது போல் எனக்கு ஆறாம் அதிபதி குரு திசை தான் நடக்கிறது நான் வேலைக்கு சென்று என் குடும்பத்தை பார்த்து கொள்கிறேன்
@muthurajpandian3214
@muthurajpandian3214 2 жыл бұрын
Thanks very much sir . God bless you always .
@tani13tani54
@tani13tani54 2 жыл бұрын
அருமையான பதிவு அருமை அருமை ஐயா
@balakrishnan3214
@balakrishnan3214 2 жыл бұрын
Super sir. சரியாதான் இருக்கு...
@selvakumaran4851
@selvakumaran4851 6 ай бұрын
உண்மையான பதிவு
@chandramouleeswaran9600
@chandramouleeswaran9600 Жыл бұрын
EXCELLENT AND USEFULL INFORMATION
@bhaskarn7318
@bhaskarn7318 Жыл бұрын
Nice explanation sir...God be with you...
@jayaprakashjayaprakashk5554
@jayaprakashjayaprakashk5554 2 жыл бұрын
எனக்கு வயது 60வது ஆகிறது இன்றுவரை இவ்வளவு தெளிவாக கூறவில்லை நன்றி உங்களை நான் சந்திக்கவேண்டும்
@gopiragavendergopiragavend3347
@gopiragavendergopiragavend3347 8 ай бұрын
Super sir excellent explanation.we expect shima lagnam detailed explanation please.
@ishvararameti8007
@ishvararameti8007 2 жыл бұрын
Thank You for your Good Work
@dhayal07
@dhayal07 2 жыл бұрын
Sir u r very right i checked with my son jathagam he is mithunalagam .
@soundararajann4767
@soundararajann4767 2 жыл бұрын
சூப்பர் சார். நான் துலா லக்னம், அசுவனி நட்சத்திரம் மேஷ ராசியில் பிறந்தவன். எனது 3,6 ம் வீடு குரு அதிபதி 12 ல் அமர்ந்துள்ளார்; 8 ன் அதிபர் சுக்கிரன் 4ல் சூரியனுடன் அமர்ந்து உள்ளார் . 12 ன் அதிபர் புதன், 3ல் அமர்ந்திருக்கிறார். 7ல் செவ்வாய் சொந்த வீட்டில் சந்திர னுடன். எனது 7 ம் அதிபதி செவ்வாயை அதிபதியாக கொண்ட மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் மனைவி. அவரின் ராசி அதிபதியும் எனது லக்னாதிபதி யும் சுக்கிரன். எனது மூத்த மகள் உத்திராடம் ( சூரியன்) மகரம் ராசி ( சனி அதிபதி; செவ்வாய் உச்சம்) மூத்த மகளின் கணவர் மகம் ( கேது அதிபதி), சிம்மம் ( சூரியன்) இருவருக்கும் சூரியன் சம்பந்தம் உள்ளது. எனது சந்திரனிலிருந்து 2 ல் கேது... கேது நட்சத்திர அதிபதி யான மகம் தில் மூத்த மாப்பிள்ளை. எனது 2 வது மகள் உத்திரம் ( சூரியன்) , கன்னி ( புதன்) ; அதாவது எனது 3,6 ம் அதிபதி அமர்ந்திருக்கும் கன்னி ராசியில் எனது 2 வது மகளும் மீன ராசியில் 2வது மாப்பிள்ளை ரேவதி (புதன்), மீனம் ( குரு) அமைந்துள்ளனர். ஒருவர் கையை ஒருவர் கோத்துக் கொண்டு அனுசரித்து அமைந்துள்ளதாக படுகிறது. அமைதியாக செல்கிறது வாழ்க்கை. உங்களுக்கு வித்தியாசமாக ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள். சௌந்தரராஜன் 8838470848 dtmrchpt@yahoo.co.in
@keiyonakeiyonakg1762
@keiyonakeiyonakg1762 2 жыл бұрын
ஃப
@123estate7
@123estate7 5 ай бұрын
auction super sir ur 1000 correct
@kasthuriramachandran5395
@kasthuriramachandran5395 2 жыл бұрын
சிறப்புங்க குருஜி🙏🙏🙏👍👍👍👌👌👌👌
@kausiansenthan9602
@kausiansenthan9602 2 жыл бұрын
எந்த ஜாதகம் பெற்றோருக்கு புகழ் பெருமையை சேர்க்கும்
@morthy67
@morthy67 2 жыл бұрын
நல்ல கருத்து ஐயா
@nagarajar7517
@nagarajar7517 2 жыл бұрын
Super je 💯 persent correct என் jathagathil eruku je
@madhuclothhangerdryermahes4464
@madhuclothhangerdryermahes4464 2 жыл бұрын
ஒரு நல்ல பதிவு நன்றி சார்
@shrimahaperiyavaarutparvai5567
@shrimahaperiyavaarutparvai5567 2 жыл бұрын
Super sir arumayana pathivu thanks sir
@nagajeyanthi1578
@nagajeyanthi1578 Жыл бұрын
Wow super,nice explanation,royal salute to you
@Chiravasu
@Chiravasu Жыл бұрын
Excellence explanation great may god be with you in creating such true awareness to public.
@Ursonly3
@Ursonly3 Жыл бұрын
அருமையான விளக்கம்
@sampathkasturi6655
@sampathkasturi6655 2 жыл бұрын
New approach. Very nice. Kindly explore further
@user-gw5ob3er4c
@user-gw5ob3er4c 2 ай бұрын
Respected Sir very nice
@vilvaraam
@vilvaraam Жыл бұрын
Yes, தங்கள் கூறுவது உண்மை.
@profullab5290
@profullab5290 Жыл бұрын
Good information sir. Pranams
@TamilSelvi-wc5ds
@TamilSelvi-wc5ds 2 жыл бұрын
அருமையான கொள்கை அண்ணா
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 жыл бұрын
Super sir 8 m athipathi thisai payam payam ipo than konjam free ya irukku🙏🙏🙏🙏
@grpdr7634
@grpdr7634 2 жыл бұрын
Exactly correct sir .Great lecture
@SakthivelMSakthivelM-rl1zx
@SakthivelMSakthivelM-rl1zx Ай бұрын
Very Good sir astalogi no eny one dout cliyar thangs!
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 Жыл бұрын
Thanks very much brother .
@selvi6121
@selvi6121 7 ай бұрын
Thank you 🙏 sir
@vbhaskara6320
@vbhaskara6320 2 жыл бұрын
SUPER GURUJI REALLY EYE OPENER THANKS GURUJI
@sunvenki1300
@sunvenki1300 7 ай бұрын
Mikka nandri arumaiyana video
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 6 ай бұрын
உண்மைதான்" ஏற்கனவே கழுகுமலை ஜோதிடர் ராகவன் பாலாஜி மற்றும் திண்டுக்கல் PJ Crj அண்ணா 618.12 இடத்து யோகம் பற்றி பதிவு செய்துள்ளனர்வாழ்த்துக்கள் நன்றி!
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam sir thankyou for your vidio .
@t.deenadhayalan1717
@t.deenadhayalan1717 2 жыл бұрын
Ippadi oru jyothida vilakkam engalukku varaprasadam.Nandrigal pala.
@ceziyan546
@ceziyan546 Жыл бұрын
உண்மை ஐயா. நான் மிதுன லக்னம். என் தந்தை அரசூழியர். சூரியனும் 12ல்
@ERODE-ASHOK
@ERODE-ASHOK 2 жыл бұрын
அற்புதம் குருஜி!!
@julietanthonypillai1212
@julietanthonypillai1212 Ай бұрын
Super sir
@balamanickam6609
@balamanickam6609 10 ай бұрын
தங்களுடைய மறுப்பு கருத்துக்கள் அற்புதம் இதுவரை எண்ணற்ற வீடியோக்களை பார்த்து விட்டேன் என்னுடைய நேரத்தை வீணாக்கி விட்டேன் என்று வருந்துகிறேன்
@sethujanani
@sethujanani 13 күн бұрын
எனது மகன் மிதுன லக்னம் அவனின் தாய் ஸ்தான அதிபதி புதன் 12 ல் மறைந்து இருக்கிறார். லக்னத்தில் சூரியன் சந்திரன் ராகு மற்றும் குரு சேர்க்கை
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 1,9 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН