இன்று பிறந்தநாள் கானும் ஆனந்த் sir க்கு Money Pechu subscribers சார்பாக வாழ்த்துக்கள்.
@kichivuk2 жыл бұрын
Happy birthday Anandji..
@rajkumar-ok2jr2 жыл бұрын
Happy Birthday wishes to you Anand ji
@krishnamurthy10812 жыл бұрын
Happy birthday sir
@kumaravelarunkumar21682 жыл бұрын
Happie birthday sir
@sundaramoorthym62282 жыл бұрын
Happy Birthday Anand Ji.....
@vinothkumar-du2mh2 жыл бұрын
இன்னும் பல மகிழ்ச்சியான அகவை தினம் கண்டு... வாழ்வு பயனுற... உங்கள் பெயர் நிலைத்திட... விதைகள் பல செய்து.. பெரு விருட்சத்தின் விழுதுகள் போல்... நிழலில்.. நினைவில்... என்றும் வாழ்க பல்லாண்டு.... என மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.. நன்றி.
@kuralovian20242 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐய்யா..💐 ஊதாரித்தனமாக இருந்த என்ன, சேமிப்பு, முதலீடு முக்கியத்துவம் பத்தி சொல்லி உருப்படியாக்குனது உங்க அறிவுரைகள் தான் நன்றி...🙏🏻
@lokesanlk2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏💐🌹🌹❤️. உங்கள் பேரும் புகழும் மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி 💐💐💐💗💗💗🍫🍫
@vinothkumar.a43112 жыл бұрын
உங்க ஆதங்கம் மிக அருமையான வெளிபடுத்துரிங்க சார். கடவுள் கை விடமாட்டார்.
@danielj31842 жыл бұрын
Happy Birthday sir நீங்கள் வாழும் காலம் ஒவ்வெரு lower class people's ம் upper class financially people's ஆக மாற வாய்ப்பு இருப்பதால் உங்களை போன்றவர்கள் உன்னும் பல ஆயிரம் காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி சார் சாய்ராம்
@venkataramanan24742 жыл бұрын
Happy birthday sir. You are always straight to the point, without wasting time.
@mannashivan67362 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்,ஆனந்த் சார். நூறாண்டு காலம் வாழ்ந்து இது போல் you tube channel ல் பேசி எங்களை வழிநடத்த வேண்டும். 🙏🙏🙏
@kottarapattikovil96382 жыл бұрын
எங்கள் க்கு பொருளாதார அறிவு ஏற்படுத்திய ஐயா அவர்களக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@subramanianr33222 жыл бұрын
இன்று பிறந்த நாள் காணும் அன்புக்குரிய சகோதரர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்னும் பண்ணூறு ஆண்டுகள் இறையருளுடன் இன்புற்று இனிதே வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@sangeeth8402 жыл бұрын
Happy Birthday sir you make life better for many including me tq for knowledge you are sharing with us every day
@aksivachalapathybindhu90832 жыл бұрын
நீங்கள் சீரம் சிறப்பாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.எங்களை வழி நடத்தும் உங்களுக்கு எங்கள் பணிவான நன்றிகள்
@pandianlog2 жыл бұрын
எங்களுக்கு பொருளாதார அறிவு தரும் ஐயா நீடுழி வாழ்க. 💐💐💐💐💐
@rsrajan14102 жыл бұрын
உண்மையான களநிலவரம் அறிந்த நீங்கள் ஒரு தமிழராக இருப்பதற்கே பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நீங்கள் . தமிழர்களின் வருமானத்தை பெருக்குவதற்க்கு நல்ல பலன் கிடைக்கும் முறையில் தமிழர்களின் வாழ்க்கை மேம்பட உருவாக வேண்டும் என்று ஒரு வழியை காட்டுங்கள். அகர்வால் ஜோஷி போன்ற வட நாட்டவர் வாழ சாதகமாக வழி செய்துகொள்கிறார்கள். நம்மவர்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆக்கம் பூர்வ எண்ணம் நாம் உருவாக்க வேண்டும் தானே செயல் அளவில். அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் வணக்கம் நன்றி அய்யா . இது என் தனிப்பட்ட ஒட்டுமொத்த முன்னேற நினைக்கும் தமிழர்களின் சார்பில் தமிழனும் பிழைக்க தெரிந்தவன் என்ற கருத்து உருவாக்க நாம் தான் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் .இது என் அன்பான வேண்டுகோள் . வளமான இந்தியாவில் உயர்வான தமிழன் என்றும் உயர்ந்தே வாழ்கிறான் என்பதை வெளிக்காட்ட (அ) வெளிச்சம் போட்டுக் காட்டும் அல்லவா ? அதற்க்கு நீங்கள்தான் வழிகாட்டியாக அமையலாம் அல்லவா என்பது என் கருத்து. அர்ஷத் மேத்தா அம்பானி ஜோதி அகர்வால் வாழும் இதே இந்தியாவில் தான் நாம் அனைவரும் வறுமையில் வாடுவதும் பணத்தை தேவதும் நீங்களும் அறிந்ததே அல்லவா செய்வீர்களா?
@padianallur2 жыл бұрын
'பணம் எனும் மந்திரம்' நூல் படைத்த ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
@dhalshuckpatel84992 жыл бұрын
அய்யா ஆனந்த சார் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும் இந்த சிரித்த முகத்துடன் உங்களை பார்க்க வைத்த எங்களுக்கு அந்த ஆடவண் உங்களை அருல் புரியட்டும் என்று ஆடவரிடம் கோரிக்கை வைக்கிறேன் நன்றி சார்
@yog19942 жыл бұрын
Happy Birthday sir. Wish you a long and healthy life. Thanks for infusing the value of money,savings for the past 3 years. Following your advices many of our lives have become/will be debt free. Wish you had started this channel some 10 years back we might have saved more 🙂.
@sivaprasanthsivaprasanth65352 жыл бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வாழ இறைவனைவேண்டுகிறோம்
@PrashanthGiridharan2 жыл бұрын
Wishing you the best of health for many more prosperous years to educate us on the art of investing.
@tamilyoga2 жыл бұрын
வாழ்த்துக்கள் , எல்லா சூழ்நிலையில் நலமாக வளமுடன் வழிகாட்டும் வாய்ப்பு இறைவன் உங்களுக்கு தருவதற்கு இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🙏🙏🙏
எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று இருக்க என் இனிய நல்வாழ்த்துக்கள்
@mohammedaasif54282 жыл бұрын
Happy Birthday sir... I have been a consumer throughout my life and never had savings Even a penny... u have changed my entire life thought me what is money and what can It do to our lives ..... U have inspired me to be an investor... Live long and inspire many more like me sir ..
@Jayaram_Venkatachalam2 жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.. இன்று போல் என்றும் இன்பமாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்
பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துக்கள் ஐயா.
@vksoundhar22772 жыл бұрын
Happy birthday anandh sir....💥 Your juniors are in the market 💌
@mmstockmarket24392 жыл бұрын
என் அன்பை ஐயாவுக்கு🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐 இளைஞர்களுக்கு வழிகாட்டும் தெய்வம்🙏 ஐயாவுக்கு 😊 நன்றி 💐💐💐
@vigneshkumarsrinivasan39912 жыл бұрын
Please throw some light on how to overcome the situation where people have already invested in Axis Mutual Fund. I have been handling all my funds/SIP through Axis and got fed up with the negative gain during recent days. Please advice us.
@mgmphysics94802 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். .....குரு பத்தி பேசிய மற்ற விடியோ லிங் இங்கு பதிவிடவும்....நன்றி...
@r-porurthambi2 жыл бұрын
FII are smart gainers ,,DII are losers. It is going to hit badly on the investors of Mutual funds.
@sanjaypragash49672 жыл бұрын
DII are not losers sir.. Small insvesters are losers
மக்களுக்கு பயன் படும் உங்கள் பணி நீண்டு தொடரட்டும்.
@prakashraj97872 жыл бұрын
Sir Please speak about wint wealth bond purchase. Does bond purchase from this platform safe or not?
@raghuraghuk24862 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றிகள்
@chellakand77142 жыл бұрын
நீங்க LIC பத்தி சொல்ற கணக்கு யாருக்கும் புரியாது. You have to put separate video and explain how people are loosing money in layman's terms.
@ibrahimabbas35362 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்த ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 👏🎂👏
@italiandiary2 жыл бұрын
i wish you many more happy returns of the day sir. i cleared all the debt , because of your video and advice. I'm middle class with lot of debt few years back. now I cleared all my debt. now I'm happy to living without debt.
@GAMINGWITHNJKL2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குருவே. நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🎂🎂🎂🎂🎂🙏🙏🙏🙏🙏
@Subbu18112 жыл бұрын
Wish you many more happy returns of the day. May Almighty bless you with good health and happiness.
@_-_DIVINE-_-COOL_-_2 жыл бұрын
Wishing you heart'y wishes sir
@gokulrajv21282 жыл бұрын
Peranda nal nalvazthukal anand sir
@duraimurugan88832 жыл бұрын
MANY MORE HAPPY RETURNS OF THE DAY SIR 🎂🎂🎂🎂🥧🥧🥧🥧🍰🍰🍰🍰🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🍬🍬🍬🍬💐💐💐💐💐
@kumaranramu84702 жыл бұрын
Many more happy returns of the day Anand Srinivasan
@dhanasekars60182 жыл бұрын
இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆனந்த சார்
@ravimasimuni81752 жыл бұрын
Sir.Many more Happy retuns of the day.
@malayalamstockmarkettrading2 жыл бұрын
Super
@ezhildane2 жыл бұрын
Powerful💪 speech
@raj829932 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அடுத்த rbi கவர்னராக வரவேண்டும்
@sbsks82252 жыл бұрын
Many more Happy returns of the Sir to you !!
@SivaKumar-nu4xc2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைனர் ஆனந்த்.... பாராட்டவும்,திட்டவும்... அன்போடு அனுமதி கொடுத்த குருஜி...
@veeteenrajan45092 жыл бұрын
Happy birthday mr.Anand srinivasan. God bless you and helps ti live long to educate comman man
@paluchamyveluchamy43922 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பேரும் புகழும் மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி
@baraneetharan26862 жыл бұрын
Wish you many more Happy returns of the day.
@arunm7312 жыл бұрын
Happy Birthday Sir..! Be Blessed with Good Health and Wealth... Thank you for sharing your Knowledge...!
@kolanjinathanrajasekaran33092 жыл бұрын
Wish you a Happy Birthday to you, I pray to, & beg to your healthy life to encourage us to survey.
@perumalnithya73782 жыл бұрын
Valthugal sir.
@sureshvenkatasamy94632 жыл бұрын
Many more Happy returns of the Sir.
@amirtharaj19942 жыл бұрын
Belated wishes to Anand sir.thanks for your contribute to our people.
@nniruban3462 жыл бұрын
வாழ்த்துக்கள் sir
@r.sathishkumar46152 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir. 🥳🥳உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு அவசியம் தேவை. Wish u a long and healthy life.
@sakthivelkarthikeyan2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும்
@premakumar15182 жыл бұрын
Wish you happy many more return of the day Anand Srinivasan Sir,
@balasubramanianrajuiyer67892 жыл бұрын
Many many happy returns of the day. God bless you with all happiness and good health.
@vijayanandh93202 жыл бұрын
இன்று பிறந்தநாள் கானும் ஆனந்த் sir க்கு வாழ்த்துக்கள்.
@manjusreebattery55802 жыл бұрын
இனிய நள் வாழ்த்துகள் அய்யா
@cakesnbakes62032 жыл бұрын
வாழ்த்துக்கள் எங்கள் வாறன் பபேட், சார்லி மங்கர். 🌹🌹🌹❤💕
@mohanarajaradhakrishnan18412 жыл бұрын
Many more happy returns of the day Sir
@viswarajanbalakrishnan78482 жыл бұрын
Many many happy returns of the day
@gopikrishnanjayaraman15502 жыл бұрын
கருத்து என்னதான் நல்லா இருந்தாலும் பேச்சு ல ரொம்ப ஆணவம் தெரியுது.. 😖😖😖
@shaikhshaikh9712 жыл бұрын
Wish you many more happy returns of the day
@candyman-0072 жыл бұрын
Iniya pirantha nall vallthukal guru☺
@somumuthu95232 жыл бұрын
Because U only, I am not investment in bit coin , Thanks very much sir
@jaiadheedhan2 жыл бұрын
Happy birthday to u sir, wish u more wonderful years ahead, thanks for sharing ur vast experience.
@manninmarabhu53582 жыл бұрын
Many more happy returns of the day sir.
@shanmugasundaramswaminatha87002 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@ganeshsm86252 жыл бұрын
Many many returns of the day sir 🙏
@KarthiKeyan-wf6rq2 жыл бұрын
Piranthanaal vazhthukal guruji
@richardfredy4u2 жыл бұрын
Many returns sir God bless u
@ragupathimunusamy2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு பணிவான வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று நோயற்ற வாழ்வு பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்.
@ananthsahay65612 жыл бұрын
Many more happy returns of the day sir ,neenga ippavum pola epome ellarukkum unga knowledge ah share panna vendum sir,Ppl always bless you sir