🌴 புதுமையான பசிபிக் உணவுகள் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Samoa full series link Ep1: kzbin.info/www/bejne/rpSlgox5jKuNZpI Ep2: kzbin.info/www/bejne/rISuaH-Jj5WWapo Ep3: kzbin.info/www/bejne/n2q3Zox5o9mdm5I Ep4: kzbin.info/www/bejne/qKnZZmCmjrhkhKM
@sksignature19882 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rohithr21752 күн бұрын
44:22 enna Panna Avan bro
@moorthymurugesan27522 күн бұрын
Super na very nice
@dinesh_862 күн бұрын
யாரு குமார் அண்ணா அவன். லைஃப் ஜாக்கெட் வாங்கிட்டு வரும்போது கை ஓங்குரான் பின்னால.
@JestinSteel2 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Teslathegoat2 күн бұрын
உட்கார்ந்த இடத்திலிருந்து உலகை சுற்றி பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉
@saravananm29772 күн бұрын
Super Kumaaru... Episode... really... Raw and Real... I enjoyed... ❤.. ly... 🎉
@Nonstopentertainmentofficial2 күн бұрын
நம் தமிழர்களின் முயற்சி வாழ்த்துக்கள் ❤Back backer Kumar - 4 நாடுகள் - 45 நாட்கள் (ex: 45/4 - 11 நாள் ஒரு நாட்டுக்கு)❤ ❤Tamil Trekker 15 நாடுகள் - 60 நாட்கள் - (ex: 60/15 - 4 நாள் ஒரு நாட்டுக்கு) ரெண்டு பேரையும் சுத்தி சுத்தி வருவோம்.....😂😂
@nivethashri85682 күн бұрын
Bro be safe bro 44:22 , watch your surroundings bro , safety is first bro , video aprm pathukalam bro
@Iamjaff42 күн бұрын
Yes.. naanum watch pannen... Be safe Kumar bro
@saranram5853Күн бұрын
Ama yarra Avan loosa😠
@prabhusubramaniam521922 сағат бұрын
Yes..I Think he is tryed to kick kumar...
@bharanedharran47952 күн бұрын
இந்த சீசண் பல புதிய அனுபவங்கள் மற்றும் கலாச்சார விருந்தாக அமையும் என்று நம்புகிறேன் 😊❤ வாழ்த்துக்கள் ❤😊
@BackpackerKumar2 күн бұрын
கண்டிப்பாக நண்பரே
@BSethuMadhavan2 күн бұрын
What a explanation of History of Somoans🎉🎉🎉Great efforts as usual from you kumar.👍👍👍
@vijaysid7965Күн бұрын
kumar ur my fav youtuber yennala yenga offlice la yellarum headset pottu unga vlog tha paathutu irupanga keep doing brother its feel like im traveling around the globe... best wishes
@kannanradha-jk3ej2 күн бұрын
வளைந்த தென்னைமரம், மற்றும் அந்த நேரத்து காட்சி மிக அற்புதமான ஒளிப்பதிவு, நன்றி.
@ranidharmaraj98712 күн бұрын
புத்தம்புதிய நிலப்பரப்பில் புதுமை படைக்கும் நின் முயற்சி புதினமாகும் பின்னர் ஒரு நாளிலே🎉 வாழ்த்துக்கள் தம்பி❤
@balafirst2 күн бұрын
@44:23 Kumar escaped a punch from a samoan. then kumar's mind voice be : Nice punch ah , yaar kitta??? :)
@வேதமணிமகிழன்2 күн бұрын
தங்கள் நிலங்களில் விளைந்த விஷம் இல்லாத உணவை மேலை நாடுகளுக்கு கொடுத்து விட்டு மேலை நாட்டு விஷத்தை சாப்பிடுவதை கேட்கும்போது இதயம் மிகவும் வலிக்கிறது.
@BackpackerKumar2 күн бұрын
Yes anna
@yellowyellow32522 күн бұрын
நாமும் இவர்களை மாதிரி தானே நம்முடைய ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு துரித உணவுகளுக்கு அடிமையாகி கிடக்கிறோம் மக்கள் சுயமாக சிந்தித்து திருந்தினால் மட்டுமே மாற்றம் நிகழும் தகவல்கள் அருமை நன்றி
@UK_Today.2 күн бұрын
Moana படம் தான் ஞாபகம் வருகிறது 😊❤
@vetrivelchezhianannamalai2206Күн бұрын
தங்கள் மண்ணில் விளையும் அற்புதமான இளநீரை விட்டு விட்டு கோகோகோலா போன்ற foreign Drinks உபயோகிப்பது எப்போதும் அக்கரைப்பச்சைகண்ணுக்கு அழகு😢😢 அழகான கடற்கரை🎉🎉 Sunset super🎉🎉
@S.RENGARAJAN-y3c2 күн бұрын
🎉🎉சமோவா மக்கள் கலாச்சார உணவு நடனம் அருமை. அந்த வளைந்த தென்னைமரத்துடன் கூடிய காட்சி அருமை. தேங்காய் பால் கொட்டாங்குச்சி மீன் செய்து பாக்கணும். அருமை நன்றி குமாரு.🎉🎉
@mubasafa2 күн бұрын
Mr.Kumar, this is Vazhai marathoda bottom piece with roots for re-growing banana tree! 37:24
@priyaJai-hz4urКүн бұрын
இந்த பசிபிக் sesaon ஆரம்பத்தில் இருந்தே அருமையாக உள்ளது. பார்க்க பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது. அழகான பீச்,sunraise, sunset, wind, எங்கு பார்த்தாலும் பசுமையான இடங்கள்.மனதிற்கு இதமாகமாக கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. அடுத்தடுத்த episode காக காத்திருக்கிறோம். இவ்ளோ அழகான காட்சிகளை காண்பிப்பதற்கு நன்றி அண்ணா 🙏
@periyaiahts4039Күн бұрын
Locals dance and other programs are super. Beaches are nice with sun and wind. Transport services appear bit short. Enjoy your trip and take care.
@chandrupavi337922 сағат бұрын
Wow super kumaru bro attakasamana history explore congratulations 🙏👍🌹💐🎉
@prakashnagalingam42462 күн бұрын
Your travel logs further proves how diversified the world is. Thanks bro🫰
@umashankar.r54472 күн бұрын
குமார் சேனைக்கிழங்கு நாற்றுப்பா அது அதை பூமியில் குழி தோண்டி நாற்று வெளியே தெரியும்படி புதைத்து நீர் ஊற்றி வந்தால் 3 அல்லது 4 மாதத்தில் கிழங்கு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் 😂😂😂❤❤
@racheljivin2 күн бұрын
Neenga history explain pannathu, azhagana beach, evening sunset la antha thennai maram yellame super anna💜👍
@lakshmimadras-y4b2 күн бұрын
உங்கள் ஆதங்கம் புரிகிறது, நாம் என்ன செய்ய முடியும், அவர்களே மனம் மாறினால் தான் உண்டு, நல்ல வேளை நம்ம ஊரும் இப்படி மாறி இருக்கும், ஆர்கானிக் என்று ஓன்று 😊அறிமுகம் ஆனதில் நம்மடுடைய பாரம்பரிய உணவுகள் ஓரளவுவது உபயோக படுத்துகிறோம் 😅😅😅
@ashok5562 күн бұрын
அதில் நம்மாழ்வார் நமக்கு மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்
@sudalaimuthu28502 күн бұрын
அருமையான பதிவு... நிறைய தகவல்களுடன்❤
@thilipansathish92742 күн бұрын
சூப்பர் ப்ரோ, சுத்தி காட்டுறதும் பத்தாதுண்ணு வரலாறை சுத்தமா அழகா ஆண்டுகள் அடிப்படையில் விளக்குவது இன்னும் அருமை... வாழ்த்துகள்...❤
@rahmaanverdeen48372 күн бұрын
வாய்க்கு வாய் ஆரோக்கிய உணவு பற்றி சொல்லும் குமாரு நம்ம நாடும் நல்ல வளமான விவசாய நாடுதான் ஆனாலும் நாமளும் அந்த பிஸ்ஸா பர்கர் அக்காமாலவைத்தானே குடிக்கிறோம் life jacket வாங்கிட்டு இறங்கும்போது ஒருத்தர் உன்னை அடிப்பதைப் போல் ஆக்ஷன் பண்ணினார் கவனமாக சென்று வரவும் குமாரு 46:50 அருமையான காட்சி நன்றி🎉
@kuppuswamyraopp6432 күн бұрын
Dear Mr. Kumar, You are giving good in formations about this country which I never knew. God Bless You. PPK RAO
@michaelraj798015 сағат бұрын
Love your videos bro ❤️ Thank you for your efforts for seeing unknown beautiful countries 🙏
@Sridhar_752 күн бұрын
எனக்கு வரலாறு மிகவும் பிடிக்கும் அதுல தாங்கள் வரலாற்றினை விவரிப்பது அருமையான பதிவு
@sureshkumar9262 күн бұрын
Really beautiful episode bro... Samo people's history explanation very good bro... That local market and that cinema's and traditional foods and finally reached beach house, you got right time lift, you are so honest and genuine person so you got all good things at right time... You are real and Raw content traveller in India.... Great job bro... We are exciting waiting next episode....
@rajusitharthan44862 күн бұрын
It's wonderful to hear the history at a live location! Live a long life backpacker Kumar brother wholeheartedly!! 🙏
@lizasalim50702 күн бұрын
His kumar sir!!!wow i learnt so much after watch your video,wspecially history. I dont know much about history,since i watched your vlog,i became a good map looker,geo lover n know more history. From here you really proof how good teacher you are. There is no limit for study new things ever.nowdays my life are full with joy.im a 60 years old woman n granny. Frankly speaking,i.learnt so much much much general knowledge from your vlog. Thank you kumar sir. May your life full with happiness n spread more knowledge to human kind.love you dear son❤❤❤❤
@pkskygod2 күн бұрын
நல்லத வச்சிட்டு கண்டத சாப்பிடுராங்க😁🤔😜 semma word bro👍👍
@KuppuswamyM-f3n2 күн бұрын
Thank you very much for showing the best part of culture and heritage throughout the world
Super episode Kumar . As usual Some one will give you lift you are a lucky person !
@RanjithKumar-zb2vr2 күн бұрын
Wonderful vlog ... natural as always ... 😊
@rameshm.c.7222 күн бұрын
தென்னை மரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாய்ந்து மீண்டும் வளர்கிறது அதனால் தான் அப்படி இருக்கிறது குமார் 👍
@dharmaraj74992 күн бұрын
உங்கள் கருத்து முற்றிலும் தவறு......... ஒளிச்சேர்க்கை மற்றும் நீர் ஆதரத்திற்காக அப்படி வளரும்...... நான் அறிந்த வரை............
@SaravananS-pq1pz2 күн бұрын
Samoan Culture and their dance awesome expect food habit as you said kumar bro Keep rocking #Saravanan_Salem 🤝👍
@lalithapratap2 күн бұрын
Ennatha sola😂 Very nice🙌👍
@chandrashekarr9390Күн бұрын
Nice to know Samoan history thru you. Great people, Scenic Island
@missuakkamegala2385Күн бұрын
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பசிபிக் தீவுகள் சமோவாவின் பாரம்பரிய முறைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முதல் தமிழனே அருமை ❤❤முதலும் குமார் அண்ணா முடிவும் குமார் அண்ணா ❤❤❤❤
@sivakumarbabus4227Күн бұрын
அதேபோல் தான் நாமும் பழைய உணவைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு இருக்கோம் 😀இயற்கையும் உணவையும் தான் ❤👍
@Nonstopentertainmentofficial2 күн бұрын
நம் தமிழர்களின் முயற்சி வாழ்த்துக்கள் ❤Back backer Kumar - 4 நாடுகள் - 45 நாட்கள் (ex: 45/4 - 11 நாள் ஒரு நாட்டுக்கு)❤ ❤Tamil Trekker 15 நாடுகள் - 60 நாட்கள் - (ex: 60/15 - 4 நாள் ஒரு நாட்டுக்கு) ரெண்டு பேரையும் சுத்தி சுத்தி வருவோம்.....😂😂
@bhagimedia2 күн бұрын
❤❤❤❤ அருமை அருமை அருமை சகோ மிக சிறப்பு 👍❤️
@smithrasmithra90502 күн бұрын
Indha season romba colorful ah super ah iruku kumar..❤🔥
@BackpackerKumar2 күн бұрын
Thanks 👍
@TharkaRaja-e1c2 күн бұрын
என்ன குமாரு நாங்களும் Samoaவில் இருக்கிறேன் உங்கள் வீடியோ தினமும் பார்த்து கொண்டு நன்றி குமார்
@manikesavan-31402 күн бұрын
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நன்றி நல்ல பதிவு சூப்பர் மார்கெட் ல ஒரு நபர் கை ஓங்கி னர்மனம்நெகிச்சி ஆனது
@Rameshkumar72 күн бұрын
மாலை நேரம் அழகு 🤝
@rrkatheer2 күн бұрын
Exciting super. Trekker can’t come closer to you bro
@Guru-z5f2 күн бұрын
வெறுப்பின் உச்சம் ஒருவர் எங்க போய் இருக்கார் என்று தெரிந்து அதே நாட்டுக்கு போய் அவர் வீடியோ வீவ்ஸ் போகும் என்ற குருட்டு எண்ணம்.... இது அவனுக்கே ஆப்பு ஆக முடியும் பாருங்க.....
@sanjaikumar7206Күн бұрын
Namma Anna Kitta American Visa Erukku Trekker can’t come nearby Kumaru anna
@HariHaran-rz7ok2 күн бұрын
Moana படம் பார்த்தவர்களுக்குத் தெரியும் ❤ போற்றத்தக்க கலச்சாரம் 🔥
Ungalai pol oru youtuber Indiavil yarum illai.. Arumai kumar 😍😍😍
@BackpackerKumar2 күн бұрын
Thanks brother
@thirumalaithirumalai71342 күн бұрын
Very good information Kumar 👍 Continue your Raw and Real super 🎉😂
@Vinovisions2 күн бұрын
அந்நிய மோகம் வந்தால் அதன் விளைவு என்ன என்பதற்கு இந்த பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...
@gopinath85802 күн бұрын
Samoa அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்....
@ruthutv60742 күн бұрын
உட்கார்ந்த இடத்திலே உலகத்தை சுற்றி காமிக்கும் எங்கள் குமாருக்கு வாழ்த்துக்கள்
@ashok5562 күн бұрын
இனிமை, புதுமை, விரும்பிகள் என்றும் நம்ம குமார் தான்
@LingaAT2 күн бұрын
வணக்கம் அண்ணா 🙏🏻நான் Season 4 ல இருந்து உங்களோட சேர்ந்து பல நாடுகளை உங்களோடு காணொளி மூலமாக அந்த நாடுகளுக்கு சென்ற சென்று வந்த அனுபவம் பெற்று இருக்கிறேன்💚 .உங்களோட எளிமையும் வலிமையும் புதுமையும் மாறவே இல்ல அண்ணா 💙இந்த Season 9 ல polynesian தீவு கூட்டங்களின் இயற்கையின் அழகை💚 இயற்கையோடு சேர்ந்து பதிவு செய்த எனது அண்ணன் Backpacker குமாருக்கு 💙என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻 #Proud to be fan boy of BPK💝
@BackpackerKumar2 күн бұрын
மிக்க நன்றி தம்பி..நான் என்றுமே ஒரே மாதிரி தான் தம்பி
@LingaAT2 күн бұрын
❤❤❤ எனக்கு நன்கு தெரியும் அண்ணா @@BackpackerKumar
@GUNA92292 күн бұрын
அழகான கடற்கரைகளை பார்த்து ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி❤
@selvakumarmadasamy91722 күн бұрын
24:32 வரலாற சொல்லிகிட்டே வந்து நீங்க ஒரு வரலாறா ஆக பாத்திங்களே பாஸ்🤣🤣🤣🤣
@vijayalakshmi29502 күн бұрын
Samoa is first celebrating new year and American Samoa celebrating new year at last because of sunrise
@sanjaikumar7206Күн бұрын
New Zealand Also Celebrates First New Year
@TharaneyYohanathaja2 күн бұрын
அந்த bus கு வெளிய கைய விட்டு vlog பண்ணுற moment இருக்கே ❤
@somasundaramthangavelu6042 күн бұрын
வெள்ளைக்காரர்கள் எந்த நாட்டுக்கு போனாலும் அவர்களுடைய ஜங்க் ஃபுட்டை அறிமுகம் செய்து இயற்கை உணவை மறக்க வைத்துவிடுகிறார்கள். இந்த விஷயத்தில் சமோவா மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உடல் பருமனும் அதன் காரணமாக டயாபட்டீ ஸ் போன்ற பல உபாதைகளால் உடல்நலத்தை கெடுத்துக் கொள்வது வருத்தமளிக்கிறது. நம் நாட்டிலும் இந்த உணவு பழக்க மாற்றங்கள் நிகழ்வதை கட்டுப்படுத்த வேண்டும்.
Kumar anna... Samoa peoples more than உப்பீஸ்.... தமிழ்நாடு DMK peoples all are ஊப்பிஸ்.....
@sivapathasundaramsomasunda38252 күн бұрын
Lovely 😊☺️🥰 adventurous journey thanks 🙏 so much for sharing enjoy Kumar 🌼💛🤲
@Joelramaraj20232 күн бұрын
You are a very good 👍 person and fantastic location Samoa ❤
@johnsundar1591Күн бұрын
தம்பி அருமையான வீடியோ. சூப்பர் ரிவ்யூ❤❤❤❤❤❤❤❤❤
@gajendruduveerapaneni81752 күн бұрын
Very good explanation on this somava
@ushav14312 күн бұрын
U can wear that life jacket instead holding in hand.Even in Airport U can wear inside the Shirt I possible.
@sundarrevadhi91182 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் குமார்
@jeyarun1d2 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉they are blessed with nature🎉🎉🎉thanks brother to show us😊😊😊
@kgsm1432 күн бұрын
54:57 பழங்குடியனரின் பாரம்பரிய நடனம் மிக அருமையாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Manikandan-fv9oy2 күн бұрын
This country, Awesome bro,
@ramanujamk31462 күн бұрын
I am also travelling with kumar through your video footage.
@vasugivasugi50632 күн бұрын
Vanakam bro ella foodukum adopt aagividugireergal nallathu
@Maryajantha-cm6nx2 күн бұрын
1st I had liked then I had commented finally i will watch some hours later❤ with relaxed mind❤
@ponnurangamnarendrakumar5402 күн бұрын
Try different type of bannas and mangoes in different countries.these two fruits only have many many variaties
@BagavathiSelvam-et4ko2 күн бұрын
Very nice kumar,u bought life jacket so thanniyela attam podapora😂 beautiful beaches ❤hut👌
@krishnantheerthagiri72022 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் அண்ணா என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@VRossi562 күн бұрын
Awaited for 4th episode...Food tour 🎉🎉🎉
@ainstonbeljo2260Күн бұрын
அது கொப்பரை தேங்காய் இல்லை அண்ணா.கொப்பரை தேங்காய்னா என்னனு தெரியாம பேசாதீங்க.
@ssadhanandam73872 күн бұрын
இப்படி பண்ணலாமா குமாரு? எண்ணமெல்லாம் ஒன்னும் இல்ல என்னம்மா இப்படி பண்றீங்களே அடுத்த எபிசோடு ஒன்னு நன்றி சூப்பர் வணக்கம் அருமையாக உள்ளது நண்பரே நான் உங்கள் அடிமை ஆம்😂
@kanagarasug31832 күн бұрын
Very good video thanks
@Itachi-uchiha_.2 күн бұрын
Vanakam Anna ❤❤ today video super 🎉🎉
@sivasamy29492 күн бұрын
❤ சிறப்பு செந்தில் குமார்அருமை 💐
@sripathi18282 күн бұрын
Great and wonderful effort brother 🎉🎉🎉
@BackpackerKumar2 күн бұрын
Thanks brother
@ksganaphathysubramanian80512 күн бұрын
Very informative. Keep going mr.kumar
@joseabrКүн бұрын
Coconut tree fell down in a wave leaching the beach, and then it has grown towards sun...I think
@NewyearTwentyone2 күн бұрын
Biggest Fan brother ❤ I'm from Switzerland 🇨🇭 Sri lanka தமிழ்
@mohamedraffiudeen44782 күн бұрын
இந்த உலகில் யாரும் அனாதை அல்ல இனிமையை தர காற்றும் வழிகாட்ட வானமும் இருக்கும் வரை. நன்றி குமார் bro
@pandakutty668223 сағат бұрын
Nice information may be this info save some people mind and their route ❤😊
@sundaramr55652 күн бұрын
Kumar sir, Excellent.... Truly amazing.... different experience....Super sir
@BackpackerKumar2 күн бұрын
Thanks brother
@discussiononly30152 күн бұрын
episode 4 superb🔥
@VigneshThikku2 күн бұрын
Insta la natural scenery photo upload pannunga ungaluku wallpaper ku use agum pls try pannunga
@nuclearselva2 күн бұрын
Taro va parthal வாழைகன்று போல் தெரிகிறது
@panjalingamkandasamy55162 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் ❤🎉
@abubakkarsidique50632 күн бұрын
ஒரு bluetooth mic வாங்கி பயன்படுத்தவும். நிறைய இடங்களில் நீங்கள் சொல்வது புரியவில்லை.
@Rajmadurai701002 күн бұрын
Kumar ennoda suggestion soluren mostly people foreign food enna nu parka athigama virumpuvanga... Neenga food ah unga video athigam focus panna sikirama 1million reach agum...