Mysterious life of Himalayan Honey hunter's village - Part 2 || Full Documentary || Tamil

  Рет қаралды 153,069

Wild Honey Hunters

Wild Honey Hunters

Күн бұрын

Пікірлер: 184
@shibil2269
@shibil2269 2 ай бұрын
தேனின் ஒவ்வொரு துளியும் எளிதானது அல்ல அருமையான பதிவு , இமயமலை சிகரத்தின் பிரமிப்பை உணர்ந்தேன் , தேன் வேடுவொரின் வாழ்கை யாரும் அறியாத ஒன்று , இவை அணைத்தும் எங்கள் கண்முன்னே கொண்டு வந்தமைக்கு நன்றி . Excellent Honey Documentary 👏
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
உண்மையான வார்த்தைகள் 🙏🏻
@manigandanm565
@manigandanm565 Ай бұрын
உண்மை😊😊😊😊
@NatarajanYasoda
@NatarajanYasoda Ай бұрын
பயங்கர.மானதுஎன்றால்.அதுஇதுதான் ​@@wildhoneyhunters
@Sivamathi-fq5if
@Sivamathi-fq5if 2 ай бұрын
மிக மிக அற்புதம் இந்தியாவில் மிக அற்புதமான மனிதர்கள் அவர்களின் உடல் உழைப்பால் 100 வயது வரை வாழ்கின்றார்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் மிக மிக நன்றி
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை நண்பரே 🙂🙏🏻 தங்களின் அங்கீகாரம் பெற்றமைக்கு எங்கள் குழு மிக்க மகிழ்ச்சி அடைகின்றது 🙂
@s.senthamilselvan8068
@s.senthamilselvan8068 2 ай бұрын
மிகவும் அருமையான காட்சி நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்களின் கடினமான முயற்சியால் பார்க்க முடிந்தது மிக்க நன்றி நண்பரே...
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
தங்கள் இந்த comment எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂
@KuppuKuppusamy-po5ec
@KuppuKuppusamy-po5ec Ай бұрын
Good
@NatarajanYasoda
@NatarajanYasoda Ай бұрын
பயம்துலிகூட.இல்லா.துனிச்சல்.உங்கள்.அனைவருக்கும்.இறைவன்.ஆசிர்வாதிப்பார்.மனதாரபோட்றுகிறேன்.வாழ்க
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 ай бұрын
இனியாவது மலைத்தேன் வாங்கும்போது விலையை குறைத்து கேட்காமல், முடிந்தால் கூட பணம் கொடுத்து வாங்குங்கள் மக்களே . நெஞ்சு பட படப்புடன் பார்த்தோம். சிறப்பான பதிவு❤
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிர்க்கும் மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 Ай бұрын
மிகச்சரியான வார்த்தை
@NatarajanYasoda
@NatarajanYasoda Ай бұрын
இதூபோல்.மலைதேன்.உங்க.கிட்டகூடவராது.அது.அவர்கள்.உண்டு.மகிழ்ளிட்டும்.வாழ்க.இமயமலை.மக்கள்
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
வணக்கம் நண்பரே, அம்மக்களோடு பயணித்து சேகரித்த மலை தேன் தான் எங்களிடம் உள்ளது 🙂
@arunraj1119
@arunraj1119 2 ай бұрын
Discovery aprm national geography channel patha mathi irunthuchu Anna ❤😅 vera level 💥💫✨
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
Thank you very much sir 🙂🙏🏻
@gopalramadoss5684
@gopalramadoss5684 Ай бұрын
உங்கள் காணொளியில் மலை வாழ் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பல ஆயிரம் மைல் மலை மேல் ஏறி தேன் எடுத்து வரூவது மிகவும் துணிச்சலான செயல் ஆகும்.அதனை நீங்கள் உங்கள் காணொளியில் பதிவு செய்து உள்ளதற்கு பாராட்டுக்கள்.
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை. நாங்கள் மூன்று தலைமுறைகளுக்கு மேல் காடுகளில் தேன் சேகரிக்கும் மக்கள், எங்களை போல் பலர் உள்ளனர், அனைவரின் உழைப்பையும், உண்மையான தேன் சேகரிக்கும் கடினமும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று தான் இதனை போல் விழிப்புணர்வு காணொளி பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளோம் 🙂
@saravanans4709
@saravanans4709 Ай бұрын
அற்புதமான முயற்சி கண்ணுக்கு இனிய காட்சி மிகச்சிறந்த படைப்பு மேலும் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 ай бұрын
மிகபயங்கரமாக இருக்கிறது இந்த மலையின் செங்குத்தான சரிவை பார்க்கும் போது. இதயம் இயங்குவதே தெரிகிற அளவுக்கு ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆமா... நீங்கள் எப்படி ஏறி இறங்குனீர்கள். அருமையன வீடியோ.
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ 🙏
@haryindrakumar9860
@haryindrakumar9860 Ай бұрын
வாழ்க்கைச் ஷாட்சியங்களை உலக மாந்தர் பெருமைக்கு சொந்தமான பழந்த் தமிழின் வழித்தோன்றல் மகனார்கள் நேரடியாக உலகத்திற்கு சாட்ச்சியப் படுத்தியதற்கு எனது உலர்ந்த பாராட்டுக்கள். தமிழ் வாழ்க.
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
உங்களின் இந்த அழகான செந்தமிழ் பாராட்டிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ 🙏
@sasikumar.A
@sasikumar.A Ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@mohamedmohideen1677
@mohamedmohideen1677 Ай бұрын
பார்த்ததில் பிடித்தது மிக்க நன்றி
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@Nagarajanperumal-l5z
@Nagarajanperumal-l5z Ай бұрын
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல கிராமங்கள் இப்படித்தான் இருந்தன..
@rvmannus4662
@rvmannus4662 2 ай бұрын
உங்கள் உழைப்பு wawww excellent bro....
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻
@vibranarayanan1673
@vibranarayanan1673 Ай бұрын
மிகவும் அருமை தேன் சுவையான தாஹா உள்ளது
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@krishnamoorthisundaramoort2944
@krishnamoorthisundaramoort2944 Ай бұрын
No substitute for hard work. Heartfelt congratulations to everyone. GOD bless you always.❤🎉😊
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you somuch for your valuable words 🙏
@subramaniyanswaminathan2918
@subramaniyanswaminathan2918 Ай бұрын
இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை காண்பித்த உங்களுக்கு நன்றி. இந்த நிலையில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அரசாங்கம் உதவி புரிய வேண்டும்.
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 அவர் நாட்டின் அரசு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது 🙂
@satheesh7234
@satheesh7234 Ай бұрын
செம உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 ай бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்த வீடியோ. பதிவிட்டதற்கு சந்தோசம் வாரம் ஒரு வீடியோ போடுங்கள்
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻 கண்டிப்பாக பல காணொளிகள் பதிவேற்றம் செய்வுள்ளோம் 🙂
@srinivasan74tamilan
@srinivasan74tamilan Ай бұрын
அற்புதமான பதிவு மிகவும் நன்றி
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu Ай бұрын
🎉🎉 வணக்கம் நண்பரே இந்த பதிவு மிக அற்புதமானது மிக்க நன்றி தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻 தங்கள் வார்த்தைகள் எங்களுக்கு தீப ஒளியின் இனிப்பாக இருக்கிறது 🙂 தங்களுக்கும், தங்கள் குடும்பம், சுற்றாருக்கும் இனிய தீப ஒளி வாழ்த்துகள் 🙂🙏🏻
@sksk-x6w
@sksk-x6w 2 ай бұрын
இதுதான் உண்மையான movie ப்ரோ 👍👍👍🔥🔥🔥
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே, தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂🙏🏻
@stephanstephanraj-wd8dy
@stephanstephanraj-wd8dy Күн бұрын
Romba வித்யாசமாக இருக்கிறது மிக அருமையாக இருக்கிறது உங்கள் காணொளி
@SHERLINSHERIN
@SHERLINSHERIN 22 күн бұрын
எனக்கு இது மாதிரி மலைச்சாகசங்கள் வீடியோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் bro உங்க கடினமான வீடியோ பதிவிற்கு நன்றி இன்னும் நீங்க அதிக வீடியோ போடணும் கடவுள் உங்களுக்கு கிருபை செய்யணும் வாழ்த்துக்கள் bro 💐💐💐💐💐💐💐💐
@wildhoneyhunters
@wildhoneyhunters 22 күн бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏
@BaabuMuthu
@BaabuMuthu Ай бұрын
Bro என்ன ஒரு அருமையான ஒளிப்பதிவு.. சொல்ல வார்த்தையே இல்லை Bro.. நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்கனு .. அற்பதம்...
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே, தங்கள் அன்பிற்கு என்றும் கடமை பட்டுள்ளோம் 🙂🙏🏻 உங்களின் வார்த்தைகள் எங்களுக்கு மிக ஊக்கம் தருகிறது 🙂🙏🏻
@stephanstephanraj-wd8dy
@stephanstephanraj-wd8dy Күн бұрын
மிக மிக அருமையா இருக்கு வீடியோ இந்த ஒரே வீடியோ பார்த்து இனி நான் உங்களை பின் தொடர்கிறேன் நண்பரே
@pawangmagar7047
@pawangmagar7047 2 ай бұрын
Thankyou so much for this beautiful video that u guys tried alot to show the fact of our village.... One of the best video ever i have seen🥰 Villegers r missing u guys Hope u will come one day to that villlage🫶❤️ Thankyou and love u from Syalakhadi Rukum Nepal🇳🇵❤️🫶
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
Thank you very much for your support and encouragement sir 🙏🏻🙂
@ajanthasakayarani2790
@ajanthasakayarani2790 2 ай бұрын
Superb. Salute for the dedication. Continue the good work. God bless you❤💐🌹
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
Thank you very much ma'am 🙂🙏🏻 Need your support always 🙂
@Rana-tube
@Rana-tube Ай бұрын
மெயிசிலிர்த்து போன காட்சி.... அருமை அருமை
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
நன்றி நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை
@NatarajanYasoda
@NatarajanYasoda Ай бұрын
ஆம்
@vickydharshini8638
@vickydharshini8638 Ай бұрын
சூப்பர் 💓💗
@ahmadali-bz5we
@ahmadali-bz5we Ай бұрын
Very good episode congratulations . Ahamed Ali Chennai.
@balasundaram4625
@balasundaram4625 2 ай бұрын
Salute...for work dedication . Super 🎉
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
Thank you somuch 🙏
@chokalingam5960
@chokalingam5960 Ай бұрын
அருமை அருமை 👍👍👍👍👍
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@ganesann7477
@ganesann7477 14 күн бұрын
🙏🙏🪷🪷💐👍👍😀 வணக்கம், சகோதரர்களே, மிகவும் ரிஸ்க் எடுத்து இம் மக்களின் வாழ்க்கை முறையை எங்களுக்கு காணொலி மூலம் காட்டசிப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் , மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள், ந.கணேசன் ,ஆசிரியர், கோயமுத்தூர். தமிழ்நாடு....
@wildhoneyhunters
@wildhoneyhunters 14 күн бұрын
தங்கள் வாழ்த்திற்கும் ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி ஆசிரியரே 🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@madhavanv1229
@madhavanv1229 29 күн бұрын
சூப்பர் வீடியோ சார் கொட்டுந்தாமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@wildhoneyhunters
@wildhoneyhunters 29 күн бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் கடமை பட்டுள்ளோம் 🙂
@varatharajivaratharaji2262
@varatharajivaratharaji2262 Ай бұрын
Sema,enJoy,,life,,but,original,life👌🏻,super
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@meganathankrishnak9942
@meganathankrishnak9942 4 күн бұрын
வாழ்க வளமுடன் இயற்கை சார்ந்த வாழ்க்கை சொர்க்கம். காணொளி பதிவுக்கு வாழ்த்துக்கள்❤❤
@wildhoneyhunters
@wildhoneyhunters 4 күн бұрын
தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂🙏🏻
@seanconnery1277
@seanconnery1277 Ай бұрын
10.11.2024.First class,very good and super.I am awaiting more videos like this.Thank you.
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Welcome sir 🙂🙏🏻
@m.nirosanniro3634
@m.nirosanniro3634 Ай бұрын
மகிழ்ச்சி ❤❤❤❤❤
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@bennysingh5421
@bennysingh5421 Ай бұрын
Anna really super keep going on anna🎉🎉🎉
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@syedibrahimsalehibrahim6425
@syedibrahimsalehibrahim6425 2 ай бұрын
Iam from Malaysia,iam really keen to participate in this kind of expedition in future
@IshaBeynazeer-l7j
@IshaBeynazeer-l7j Ай бұрын
Woooow❤ really vvvwell real heroes in India🇮🇳❤❤jai hind🎉🎉🎉
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank You very much ma'am 🙂 We appreciate your support and encouragement 🙏🏻
@srinivasanr318
@srinivasanr318 Ай бұрын
அருமையான பதிவுநன்றி
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை நண்பரே 🙏🏻🙂
@muthuvelsabapathi586
@muthuvelsabapathi586 Ай бұрын
அற்புதம் டியர் ❤
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@selvasuresh2049
@selvasuresh2049 Ай бұрын
Good job 🎉🎉🎉
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@selvamp2650
@selvamp2650 2 ай бұрын
நன்றி ❤️❤️❤️
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂🙏🏻
@govindabudhathoki1153
@govindabudhathoki1153 2 ай бұрын
🙏🙏
@BaskaranPardhu
@BaskaranPardhu 2 ай бұрын
Ethana kodi pottalum idhimari movie. Edukamudiyadhu😊😊😊mind blowing 😊😊😊
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻 இத்தகைய பாராட்டுகள் எங்களை மென்மேலும் சிறக்க வைக்கிறது 🙂 தங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் கடமை பட்டுள்ளோம் 🙂🙏🏻
@janemercyr634
@janemercyr634 Ай бұрын
Really a great adventure bro.
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much for your words sir 🙂 We appreciate it very much sir 🙂
@parthibanfolks3081
@parthibanfolks3081 7 сағат бұрын
Good efforts and good presentation bro ! Congratulations to your crew !
@wildhoneyhunters
@wildhoneyhunters 7 сағат бұрын
Thank you for your support 🙏
@Magesh143U
@Magesh143U 2 ай бұрын
நல்லதொரு முயற்சி..
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பிற்கும் ஆதரவுற்கும் என்றும் கடமை பட்டுள்ளோம் 🙂
@IshaBeynazeer-l7j
@IshaBeynazeer-l7j Ай бұрын
This is not only video bcoz am look that pic is💯👏👏 also🤝🤝🎉🎉❤❤❤❤❤big salute to all team india🇮🇳🇮🇳🎉🎉🎉
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much for your appreciation and support ma'am 🙂🙏🏻
@LegendSurya-jo5yk
@LegendSurya-jo5yk 2 ай бұрын
Sthiyama soltran video super broo❤❤❤❤❤❤😊
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
Thank you very much for your support and encouragement sir 🙂🙏🏻
@karanG007
@karanG007 Ай бұрын
சூப்பர்
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@videomamu
@videomamu Ай бұрын
அருமையான பதிவு தம்பி..
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@Ramesh-l5v6g
@Ramesh-l5v6g Ай бұрын
Super 👍👍👍👍
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@santhosh5772
@santhosh5772 7 күн бұрын
Uhave God bless..so only u.in ther bro வாழ்த்துக்கள்
@wildhoneyhunters
@wildhoneyhunters 7 күн бұрын
Thank you 😊
@mamallan3445
@mamallan3445 2 ай бұрын
Discovery Channel Partha mari iruku bro... Evlo risk ana travel ithu... God bless you all... Intha honey sales ku unda.?
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
வணக்கம் நண்பரே, தங்கள் அன்பிற்கும் ஆதரவிர்க்கும் என்றும் கடமைபட்டுள்ளோம் 🙂🙏🏻 கூடிய விரைவில் விற்பனைக்கு வரும். தற்போது பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு நடத்துகிறோம் 🙂
@mamallan3445
@mamallan3445 2 ай бұрын
@@wildhoneyhunters thank you...dear team 💐🙏🏻
@abimannanr3779
@abimannanr3779 2 ай бұрын
மிகவும் கடினமான முயற்சி.அகமகிழ்ந்த வாழ்த்துக்கள்.
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
எங்கள் குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏🏻 தங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் என்றும் கடமை பட்டுள்ளோம் 🙏🏻
@gowthamanantony8982
@gowthamanantony8982 Ай бұрын
வாழ்க வையகம் ", வாழ்க வளமுடன் ",
@savenaturewonderro3952
@savenaturewonderro3952 Ай бұрын
Nice ❤anna
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@MohanKaruthedath
@MohanKaruthedath Ай бұрын
Good experience
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@SweetySilviya-s4h
@SweetySilviya-s4h 2 ай бұрын
Amazing 🎉
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
Thank you very much ma'am 🙂🙏🏻 Need your support always 🙏🏻
@murughanathamm3322
@murughanathamm3322 Ай бұрын
Super video graphy
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb Ай бұрын
ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில இருக்கு ஒரு ஹாலிவுட் அட்வெஞ்சர் படம் பார்த்த மாதிரி இருக்கு ப்ரோ
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிக உற்சாகமூட்டுகின்றது
@vkathiresh7162
@vkathiresh7162 Ай бұрын
Super bro...pure honey sale panuvangalaaa
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
வணக்கம். கீழ் உள்ள 13 இடங்களில் சுத்தமான காட்டு தேன்-ற்கு மட்டும் எங்களது நேரடி விற்பனையகம் (Showroom) உள்ளது. அங்கு வந்து அனைத்து வகையான தேனையும் சுவைத்து பார்த்து வாங்கிக்கொள்ளலாம். கொடைக்கானல் / சென்னை (2 இடங்களில்) / கோயம்புத்தூர் / திருச்சி / ஈரோடு / தஞ்சாவூர்/ ஆத்தூர்/ சங்ககிரி Bypass / பொள்ளாச்சி / ஒட்டன்சத்திரம் / கிருஷ்ணகிரி/ துவரங்குறிச்சி எங்களது அலைபேசி எண்ணிற்கு அழைத்தும் order செய்யலாம். +91-8248731532 /+91-9994224426 / +91-8072375641 எங்களது வலைத்தளத்திலும் order செய்யலாம் www.wildhoneyhunters.com இந்தியா முழுவதும் கூரியர் மூலமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளுக்கும் DHL Express மூலமாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம் நன்றி.
@MohammedMirzan-y7t
@MohammedMirzan-y7t 10 күн бұрын
SUPERB VIDEO CONGRATULATION
@wildhoneyhunters
@wildhoneyhunters 9 күн бұрын
Thank you very much sir 🙏🏻🙂
@prabhucreation4564
@prabhucreation4564 2 ай бұрын
Lovely
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much brother 🙂🙏🏻 We need your continuous support always 🙂
@mohamedisraj1059
@mohamedisraj1059 Ай бұрын
ஒரு இடத்தில் இடிக்கிது இவர்களுக்கு பணத்தேவைக்காக எப்பிடி பூர்த்தி செய்வாங்க
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
அவர்கள் தற்சார்பு வாழ்வு முறையே பின்பற்றுகிறார்கள். மீதி இருப்பதை வெளியுலகிற்கு விற்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். நாங்கள் கண்ட வரை, அவர்கள் தங்கள் வாழ்வு முறையை மிகவும் எளிதாக அமைத்து கொள்கிறார்கள், மிகவும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். அரசாங்கமும் இவர்களுக்கு கல்வி மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தி தருகிறார்கள்.
@NatarajanYasoda
@NatarajanYasoda Ай бұрын
பண்ம்தேவையே.இருக்காது
@SivarajHaritha2017
@SivarajHaritha2017 Ай бұрын
👍👍👍👍💐💐💐💐
@thamaraikannan9274
@thamaraikannan9274 Ай бұрын
Anna video super
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Thank you very much 👍🏻😊
@vinayagamgs1792
@vinayagamgs1792 20 күн бұрын
உயிர் வாழ உண்கிறார்கள், உண்பதற்காக உழைக்கிறார்கள்.
@HalilRahman-g3u
@HalilRahman-g3u 17 күн бұрын
❤❤❤🎉🎉🎉 super
@pravinpravin3319
@pravinpravin3319 2 ай бұрын
Super ladak, kasmir, Rajasthan, குஜராத் ponga
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
வணக்கம் நண்பரே, ஏற்கனவே நாங்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில பகுதிகளில் தேன் சேகரித்த காணொளி பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளோம் 🙂 அதனையும் கண்டு எங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙂🙏🏻
@pravinpravin3319
@pravinpravin3319 Ай бұрын
Ok
@SurajBudha-z8x
@SurajBudha-z8x 19 күн бұрын
Nice village which country is this❤❤
@wildhoneyhunters
@wildhoneyhunters 17 күн бұрын
Nepal 🇳🇵
@Padmaja-ki1yh
@Padmaja-ki1yh 27 күн бұрын
In Himalayas which place or village name
@jayalakshmysridhar158
@jayalakshmysridhar158 Ай бұрын
Which place bro?
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
இமயமலை தொடர்கள், நேபாளம் 🙂
@jayalakshmysridhar158
@jayalakshmysridhar158 Ай бұрын
@ ரொம்ப நல்ல பதிவு நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற வாக்கியத்திற்கு மிக பொருத்தம் Hats off to you also to take such a big risk and shoot the video
@MohamedMohamedRilwan
@MohamedMohamedRilwan Ай бұрын
❤👍
@rgrramesh4122
@rgrramesh4122 Ай бұрын
உங்கள் உரத்த இசை எரிச்சலூட்டுகிறது, இது ஹாலிவுட் ஆக்‌ஷன் படம் அல்ல
@dinesh4562
@dinesh4562 2 ай бұрын
🐝🐝 🎇🎇🔥🔥🔥🔥
@pachai3638
@pachai3638 Ай бұрын
Arputham
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@harimuni850
@harimuni850 Ай бұрын
1 kg Price how much bro
@MurganMurgan-r5e
@MurganMurgan-r5e Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@brightsun6537
@brightsun6537 Ай бұрын
அவர்களும் புகைகிறார்கள் புற்றுநோய் வராதா சகோ?
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
இதை கேட்டோம், சிறிய புன்னகையுடன் சென்று விட்டார்கள் 🙂
@brightsun6537
@brightsun6537 Ай бұрын
@ சாகசம் பண்ணிற்று வந்திருக்கிறீர்கள்
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
எங்களது வாழ்வியலும் இதே போல் தானே 🙂 3 தலைமுறைகளுக்கு மேல் காடுகளில் தேன் சேகரிக்கும் மக்கள் நாங்கள் 🙂
@brightsun6537
@brightsun6537 Ай бұрын
நிச்சயமாக
@brightsun6537
@brightsun6537 Ай бұрын
நான் இலங்கையில் இருந்து
@pravinpravin3319
@pravinpravin3319 2 ай бұрын
Tak tak nu video potute irunga apothan views pogum
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
வணக்கம் நண்பரே, நாங்கள் எப்பொழுதும் பயணத்தில் இருப்போம், அதனை அனைவரும் பார்க்கும் வகையில் விரிவுரை சேர்த்து, பின்னணி குரல் சேர்த்து பதிவேற்றம் செய்ய சிறிது கால அவகாசம் தேவை 🙂
@pravinpravin3319
@pravinpravin3319 2 ай бұрын
@@wildhoneyhunters ok pathil alithatharku mikka nandri nomadic tribes pathi explore pannunga bro
@wildhoneyhunters
@wildhoneyhunters 2 ай бұрын
கண்டிப்பாக நண்பரே 🙂 நல்ல பரிந்துரை 🙂🙏🏻 கண்டிப்பாக செய்கிறோம்
@pravinpravin3319
@pravinpravin3319 2 ай бұрын
@@wildhoneyhunters ok done tribes video kkaka wait pandre
@Naturalfilm-xj5pg
@Naturalfilm-xj5pg Ай бұрын
Can I get honey bro
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
Greetings, Yes sir We also have 13 direct outlets, exclusive for Raw Forest Honey in Kodaikanal / Chennai (2) / Coimbatore / Trichy / Erode / Thanjavur/ Attur / Sangakiri Bypass / Pollachi / Ottanchatram / Krishnagiri / Thuvarankurichi Kindly visit our showroom and taste every variety of honey before buying. For direct orders contact us at +91-8248731532 /+91-9994224426 / +91-8072375641 Our Website www.wildhoneyhunters.com We are shipping Throughout India through Courier services and Globally through DHL Express Thank you
@vink1152
@vink1152 Ай бұрын
Nee yethaachium pesuda....ooma padamaa kaatra
@wildhoneyhunters
@wildhoneyhunters Ай бұрын
ஒலியும், ஆங்கில மொழி பெயர்ப்பும் காணொளியில் உள்ளது. சமூக வலைதளங்களில் பதிவிடும் முன் வார்த்தைகளில் கவனம் தேவை, ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும்
@heidisgrandfather1038
@heidisgrandfather1038 Ай бұрын
Good
@harimuni850
@harimuni850 2 ай бұрын
1 kilo Himalayan honey parcel
@vivekanan9049
@vivekanan9049 Ай бұрын
❤❤❤
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 27 күн бұрын
பிரிந்துவிடைபெறுபோதுஎன்கண்களுசற்கலங்கத்தான்செய்ததுநன்றிகள்
@RameshManokar-pr8nw
@RameshManokar-pr8nw Ай бұрын
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Stay in Kookal village | Kodaikanal | family trip to unexplored villages in Kodaikanal
17:46
LIFE OF THREE IDIOTS by Arya n' Visakh
Рет қаралды 5 М.
The Organic Gold Hunters of the Himalayas | Free Documentary
53:08
Free Documentary
Рет қаралды 1,6 МЛН
Nepal's Mad Honey That Causes Hallucinations (They climb to go insane)
19:55
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН