🌎'1 லட்சத்துல 5 நாடு போகலாம்' - 7 கண்டங்களும் கடந்த Backpacker Kumar Interview | Travel | Antarctica

  Рет қаралды 366,925

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 524
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks IBC Tamil for the opportunity and especially Logeswari Sister for this great interview.. நன்றி
@aswarmn7343
@aswarmn7343 Жыл бұрын
Anchor akkave romba rasichu parthutu irunthanga unga speech eh
@santhoshbhaskaran8670
@santhoshbhaskaran8670 Жыл бұрын
Wow you're reaching heights Kumar bro... Feeling wholesome and too happy 🎉
@powpiaa
@powpiaa Жыл бұрын
Hi bro bigfan of u plz allow me to travel with u any one of country u travel
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
Bro write a travel book in Tamil
@kamysstraveswalinggam6891
@kamysstraveswalinggam6891 Жыл бұрын
Bro explain this all in your channel with proof or demo. For example, take a vlog when you book flight or planning World tour sessions. Thank you 😊
@காமராஜ்-வ5வ
@காமராஜ்-வ5வ Жыл бұрын
குமார் உண்மையான நேர்மையான விலோக் செய்பவர் வாழ்த்துக்கள் 💐 குமார்
@TDinura
@TDinura Жыл бұрын
@murukantn516
@murukantn516 Жыл бұрын
You are jeneus
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
Tamil trekker is the one first travel vlogger in tamil, Kumar follow him
@காமராஜ்-வ5வ
@காமராஜ்-வ5வ Жыл бұрын
@@kevinroger7656 உண்மை தான் ஆனால் பில்டப்
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 Жыл бұрын
@@kevinroger7656 Avan oru loosu 🌹👔
@my_viewz
@my_viewz Жыл бұрын
குமார் அவர்களின் அனுபவங்கள் தமிழ் மொழியில் ஒரு பொக்கிஷம்!❤😊
@TDinura
@TDinura Жыл бұрын
@perumalkaruppaiah5475
@perumalkaruppaiah5475 3 ай бұрын
கடந்த ஒரு வாரமாக இவரது வீடியோக்கள் தான் பார்த்து வருகிறேன். அத்தனையும் அருமை. நன்றியும் வாழ்த்துகளும் குமார் 💐🙏💞
@rameshn2250
@rameshn2250 Жыл бұрын
வாத்தியாரே உங்கள் வளர்ச்சி எனக்குப் பெருமகிழ்ச்சி❤❤
@TDinura
@TDinura Жыл бұрын
@sara-ce6bk
@sara-ce6bk Жыл бұрын
தமிழில் மிகச் சிறந்த youtuber குமாரின் வளர்ச்சி மக்களுக்கு பயன் அளிக்கும் நன்றி IBC Tamil...
@JaberAladin
@JaberAladin Жыл бұрын
Backpacker Kumar is one of Tamil pioneer who explored the unknown south American continent for first time , I admire him.
@mohba01
@mohba01 Жыл бұрын
Poda Sunni, narayaa per poirkaanga da erumai
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
" உண்மையும் நேர்மையும் ஜெயிக்க லேட்டா ஆவும் , ஆனால் கண்டிப்பா ஜெயுக்கும் ". சூப்பர் குமார், ஜெயுப்பது மட்டுமல்ல , சகாப்த்தமாக , யாரும் எளிதில் எட்டமுடியத துனிவும் , உலகமக்களின் அன்பும் , எல்லாம் வல்ல இறைவன் கருனையும் உங்கள் கூடவே வருவதனால்....................திருச்சி ராமலிங்கம்.
@peer2715
@peer2715 4 ай бұрын
குமார் ஒரு நல்ல மனிதர் ❤
@raaja369
@raaja369 Жыл бұрын
Budget ல JET வாங்குவார்.. இந்த "Butget king " மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉தம்பி❤👏
@PagalNixon
@PagalNixon Жыл бұрын
Got emotional watching this. Thank you IBC taking interview of him and getting more folks aware of his hardwork. என்னமோ நாமளே ஜெயிச்ச மாறி ஒரு சந்தோசம்
@krishgopi174
@krishgopi174 Жыл бұрын
Fact bro ❤❤❤❤
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Exactly! That too an IIT - yan leaving his job...for his passion❤
@avrethish148
@avrethish148 Жыл бұрын
THANK YOU IBC TAMIL FOR CONSIDERING MY BACKPACKER KUMAR ❤
@anish4775
@anish4775 Жыл бұрын
After this video, kanidpa unga subscribers count increase aagum
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் குமார் இது தான் வளர்ச்சி 👍👍👍👍👍👍
@TDinura
@TDinura Жыл бұрын
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
வளரும் போது சிறப்பாக செய்வார்கள், வளர்ந்த பின், வியாபாரமாகிவிடுவார்கள் பணம் சம்பாதிப்பதக்கு
@nandagopal1007
@nandagopal1007 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு தமிழில் மிகச்சிறந்த டிராவல் யூடூபர் நீங்க நீங்க மட்டும் தான் ப்ரோ வாழ்த்துக்கள்
@sumisara_
@sumisara_ Жыл бұрын
நா இப்போதா அண்டார்டிகா சீரிஸ் முழுமையா பாத்த செம குமார் அண்ணா 😍😍😍😍
@TDinura
@TDinura Жыл бұрын
Nanum ❤
@yeshari123
@yeshari123 Жыл бұрын
he is the best tamil traveller among all... genuine and honest...he should reach heights
@famtravvlogs
@famtravvlogs 4 ай бұрын
The vlogger without any haters ❤
@immortalmari6712
@immortalmari6712 7 ай бұрын
Underrated KZbinr… Real & Raw content creator…
@JV-zq3dh
@JV-zq3dh Жыл бұрын
குமார் சார் , பேட்டியைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி👌👌👌👌👌🙏🙏🙏🙏
@vigneshkumarm428
@vigneshkumarm428 Жыл бұрын
Super kumar anna IBC varaikkum vanthachu ... நீங்கள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..🎉🎉🎉
@karurkannan
@karurkannan 3 ай бұрын
இந்தியாவின் பைனான்ஸ் மினிஸ்டர் ஆவதற்கு உண்டான அத்தனை தகுதியும் இவருக்கு இருக்கு. பட்ஜெட் போடுவதில் கில்லாடி குமார். 💐💐💐
@Workinghousewife-11
@Workinghousewife-11 3 күн бұрын
நேர்மையான சிம்பிளான மனிதன் I like him very much
@manire4227
@manire4227 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு குமார் அண்ணா, உங்கள் நேர்மையான வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.....❤
@kgsm.0
@kgsm.0 Жыл бұрын
அருமையான பேட்டி அழகான கேள்வி பதில்கள் அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@s.k.pranairaju1612
@s.k.pranairaju1612 Жыл бұрын
He's our professor at SRM kattankulathur campus, he's such an introvert at college, good to see him following his passion
@mohba01
@mohba01 Жыл бұрын
Ask him to travel in India first , and not like a pichakara naai
@Lifeeasycool
@Lifeeasycool Жыл бұрын
​@@mohba01 Y this much vanmam ?
@mohba01
@mohba01 Жыл бұрын
@@Lifeeasycool why are u so offended by my opinions?
@Lifeeasycool
@Lifeeasycool Жыл бұрын
@@mohba01 Yu deleted your previous comment
@mohba01
@mohba01 Жыл бұрын
@@Lifeeasycool nope, I didn't delete anything.
@devendhirannagaraj9142
@devendhirannagaraj9142 9 ай бұрын
குமார் அவர்களின் பதிலும் லோகேஸ்வரி அவர்களின் கேள்வியும் அருமை👍👍💪💪💪
@maniu05
@maniu05 Жыл бұрын
நன்றி IBC தமிழ் ,,, இன்னும் பலருக்கு கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி...
@mohamedershath8968
@mohamedershath8968 Жыл бұрын
One and Only tamil Budget travel vlogger❤ backpackerkumar 🔥
@balajimohan956
@balajimohan956 Жыл бұрын
In the vast landscape of travel vlogging, Kumar stands as an unsung hero-a most underrated Tamil budget backpacker KZbinr. With a knack for uncovering hidden gems on a shoestring budget, Kumar's channel is a haven for those seeking authentic travel experiences without the glossy sheen of mainstream popularity. Through his lens, the underrated beauty of Globe and beyond shines, proving that adventure doesn't need a spotlight to be extraordinary. Kumar's unassuming charm and commitment to budget-friendly exploration make him a true gem in the realm of undiscovered KZbin talents.
@abdulrahmanabdulrahman697
@abdulrahmanabdulrahman697 Жыл бұрын
Big fan of Kumar bro. All the best for his future achievements.
@Akbarakbu
@Akbarakbu Жыл бұрын
இவரு கிட்ட செம்ம திறமை இருக்கு... சின்ன வயசு சிம்பு மாதிரியும் இருக்காரு... I'm his one of the subscriber ❤
@videoanytime
@videoanytime Жыл бұрын
He deserves a million subscribers, a very genuine guy in the middle of so many fake and worthless youtubers
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
குமார் சார் செலிபிரெட்டி ஆயிட்டார் மிக்க மகிழ்ச்சி இன்டர்வியூ சூப்பர் அடுத்த பார்ட்டுக்கு வெய்ட்டிங்
@SureshKumar-vd1hb
@SureshKumar-vd1hb Жыл бұрын
Please let him be as is.Unlike others having a Friend in Film Industry and posting Mokkai.....please be careful and not carried away
@prabhakaran5196
@prabhakaran5196 Жыл бұрын
ஈரோட்டின் பெருமை இந்த குமார்.
@Sathyan1313
@Sathyan1313 Жыл бұрын
மிக்க சந்தோசம் குமார்.. அடுத்த பயணம் எந்த நாடு... வாழ்த்துக்கள் குமார்❤🎉
@TDinura
@TDinura Жыл бұрын
Voice Nice
@SAFahim
@SAFahim Жыл бұрын
குமார், தமிழ்நாட்டுக்கு பெருமிதம்!
@xxxtentacionfansclub7686
@xxxtentacionfansclub7686 Жыл бұрын
Ehh enga thalaivaru epdi kalakkurara Backpacker Kumar army 🔥🔥 💪💪💪💥💥💥
@rajag6587
@rajag6587 Жыл бұрын
சார் தாங்கள் IIT ல் படித்தவரா??? தற்போது தான் உங்கள் மிக திறமைக்கான காரணம் தெரிந்தது.வெகு விரைவில் 5மில்லியன் Subscribes வர வாழ்த்துக்கள் சார்.. தங்களுக்கு முன்னால் அப்பாடக்கர் Tamil trekker ஒரு அட்டகத்தி...
@maniu05
@maniu05 Жыл бұрын
புவனி ஒரு டுபாக்கூர்.. 1 lack budget la poran nu sollitu 2 or 3 video la ooditaru,,, Ippa avar video pakrathu illa..
@Strangerviews4473
@Strangerviews4473 10 ай бұрын
பணமும் படிப்பும் சேர்ந்தே பெற்றவர்கள் பயணங்கள் செய்வது சாதாரண விடயம்தான். பள்ளிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காத ஏழ்மை நிலையிலிருந்த Tamil Trekker, 33 நாடுகளுக்கு சென்று வந்திருப்பது சாதாரண விடயமல்ல. Tamil Trekker நிச்சயமாக அப்பாடக்கர்தான்.
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
He is going to revolutionize the travel vlogs to another level in the very near future 👍
@raja_mohammed4628
@raja_mohammed4628 Жыл бұрын
Super kumaru.. 21:46 goosebumps bro . Sama . I will try to see all your episodes. 🎉🎉 you are not telling others history. but, you are making your own history . Congratulations 🎊 👏 💐 🥳 🎊
@Arun0787
@Arun0787 Жыл бұрын
உண்மை ஒரு நாள் வென்றே தீரும்... வாழ்த்துக்கள் குமா‌ர் அண்ணா ❤️💐💐💐
@sugavaneshwaransugan8827
@sugavaneshwaransugan8827 Жыл бұрын
Worth person for interview 🎉
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
திட்டம்; துணிவு; தன்னம்பிக்கை; தொடர்க; வாழ்க!
@priya_amp
@priya_amp 6 ай бұрын
I really appreciate his passion he is a professor still he loves to do travelling ,,,Inspiring story …and this budget travel is so heart warming to people like us,,bcoz we too thought travelling is expensive yes we need some backup yes,,yet when we see him it inspires us like yes we can also travel foreign countries if we plan properly
@எங்கஊருதருமபுரி
@எங்கஊருதருமபுரி Жыл бұрын
இவருடைய வீடியோ அனைத்தும் பார்த்திருக்கேன் நான்
@taebearstan3833
@taebearstan3833 Жыл бұрын
He is the best KZbinr in tamilnadu ❤❤❤❤❤
@lishaanthk9347
@lishaanthk9347 Жыл бұрын
I was seeing kumar from channel starting.. I can see his growth visibly.. Hats off to his dedication, hardwork and sacrifice... His family was a great support.. Thank to this channel for highlighting one of our friend.. 😍😍😍😍😍
@dkraja5419
@dkraja5419 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமாரு🔥🔥🔥 உங்கள் நேர்காணல் அருமை மேலும் மென் மேலும் வளர மனப்பூர்வாக வாழ்த்துகிறோம்
@spnarayani
@spnarayani Жыл бұрын
My son's favourite channel is backpacker Kumar ❤️... Loved his budget vlogs ... Loved his interactions with people of other countries... Loved his facts .... But oru request, budget la plan pannurathu naala he is not eating good healthy food ... Take care of urself...
@kalaiarasan2030
@kalaiarasan2030 Жыл бұрын
Fan of BackPacker Kumar❤
@npradha195
@npradha195 Жыл бұрын
Hats off Kumar, lam a fan of yours, only recently l watched your Antarctica videos now lam watching every one of your vlogs,your simplicity and language is awesome l love traveling unfortunately being a 64yr old woman it's not possible thanks to you, l thought South America was unsafe but you proved it wrong,all best for your travel.
@npradha195
@npradha195 Жыл бұрын
I meant thanks to you for sharing your travels😅
@piravar-k3i
@piravar-k3i Жыл бұрын
குமாரு! கலக்கிட்டப்பா! தம்பி! ஆச்சர்யமா இருக்கப்பா!🤲🤲🤲🤲🤲
@JayaKumar-ou1rn
@JayaKumar-ou1rn 5 ай бұрын
Super wonderful Explienation Thanks Kumar sir
@balu67
@balu67 Жыл бұрын
You are first KZbinr telling the KZbin Income....Hats off Professor ❤
@JayaKumar-ou1rn
@JayaKumar-ou1rn 5 ай бұрын
Wonderful memorifower our sir super super super sir
@sabas7575
@sabas7575 Жыл бұрын
He always tell the truth
@ajayharish1577
@ajayharish1577 Жыл бұрын
So proud of this man, his hardworking is motivation for us keep going Senthil Kumar anna 🔥🔥
@gopalrethinam7471
@gopalrethinam7471 Жыл бұрын
குமார் உங்களுடைய நிகழ்ச்சிகள் யதார்த்தமான ஒன்று. எனக்குப் பிடித்தவர்.
@slnarayanan1987
@slnarayanan1987 Жыл бұрын
Good to see Backpacker Kumar in News Channel. He is budget friendly travel Vloger in Tamilnadu ❤🎉
@maheshmurugan7563
@maheshmurugan7563 Жыл бұрын
நம்ம மொழியில இத கேக்குறது புது அனுபவம் அண்ணா❤
@ravichandrabose5179
@ravichandrabose5179 15 күн бұрын
உங்கள் அனுபவத்தைஎங்கலளேடன்பகிர்தமைக்குநன்றிவணக்கம்
@selvam1795
@selvam1795 Жыл бұрын
உங்கள் பேட்டியில் நீங்க சொன்ன விசயங்கள் எல்லாம் மிக அருமையாக இருந்தது சிறப்பாக இருந்தது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Phoenixbirdsb28
@Phoenixbirdsb28 Жыл бұрын
He must be recognized by everyone
@srinivas9926
@srinivas9926 Жыл бұрын
Very detailed and clear interview and he answered most of our basic questions with respect to Booking cheap Flight tickets, Visa booking , Hostel stays. Wish you more and more success Kumar 🎉🎉
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp Жыл бұрын
Naa ivalo naal theditu irundha perfect vlogger kedachachi finally❤
@rajus9052
@rajus9052 Жыл бұрын
தம்பி செந்தில் குமார்.. மிக மிக மகிழ்ச்சி.. திண்டல் முருகன் துணை..
@lrkmusings
@lrkmusings Жыл бұрын
his down to earth simple approach attracts many of us. we find our reflection in him and draws us towards his genuine travelogues. wish him loads of success...
@balarajan3110
@balarajan3110 Жыл бұрын
Backpacker Kumar deserves .., my family wishes him to reach more heights...
@Aarizh3699
@Aarizh3699 10 ай бұрын
Super anna nenga Antarctica jillunu pokayila unmaiya feel pannunan...
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
His best vlogs so far were 1. Amazon river cruising 2. Salt Flat Columbia 3. Antarctica Expedition
@SuperBoogie2011
@SuperBoogie2011 Жыл бұрын
Beautiful understanding of the viewers when you said "Kaathadicha viewers feel pannanum..."
@JestinSteel
@JestinSteel 7 ай бұрын
Super kumar God bless you
@krahul1784
@krahul1784 Жыл бұрын
Best tamil travel vloger.following you from last 1 years
@shaamrio
@shaamrio Жыл бұрын
I watched all his travel vlog .. he risked so much to show us the details ... U are the inspiration bro....
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 Жыл бұрын
நன்றி நண்பரே உங்கள் முதல் வீடியேவை.பார்த்தும் தொரியும் நீங்கள் நல்ல அறிவி ஜுவி என்று தொடர்ந்து உங்கள் வளர்ச்சி மிகவு ம் சந்தோசமாக இருக்கிறது மேலும் வளர வாழ்த்துக்கள் சவுதி அரேபியவிலிருந்து பாண்டியன்
@EbEnEzEr0303
@EbEnEzEr0303 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro👍
@honda3049
@honda3049 Жыл бұрын
உலகம் சுற்றும் இந்த வாளிபனைப் போல ஒரு தீன் தாரி அல்லாஹ் உடைய பணிக்காக உலகம் சுற்றினால் நன்றாக இருக்குமே.இம்மையும் மறுமையும் வெற்றியாகுமே.
@Mothercatlove
@Mothercatlove Жыл бұрын
Education+knowledge speaks more
@drvigness
@drvigness Жыл бұрын
Awesome Mr Kumar..best channel for travel from India
@kgdinesh
@kgdinesh Жыл бұрын
My respect and a big salute to Backpacker Kumar's effort. I'm sure his channel will become a huge hit in the future.
@rajaromelaus
@rajaromelaus Жыл бұрын
அருமையான பதிவு. நான் நினைப்பதுபோல் அனைத்திற்கும் தெளிவான விளக்கம்... நன்றி சகோதரர் குமார் மற்றும் IBC தமிழ்.
@jokerboys3287
@jokerboys3287 Жыл бұрын
நன்றி 🙏
@xavierbaskaran3361
@xavierbaskaran3361 Жыл бұрын
Backpacker Kumar na 🔥 familyoda rasikkum channel
@winstonnesh4730
@winstonnesh4730 Жыл бұрын
@Backpackkumar. Nice bro. You are mentally very strong
@sarathsarath7600
@sarathsarath7600 Жыл бұрын
Backpack குமார் ku 2000 subscribe la pakkuran
@saicharen8424
@saicharen8424 Жыл бұрын
Mr.Kumar introduced me to backpacking.... And i never miss ur vidoes..Raw and Real content creator🙌🔥Kudos kumar brooooooooooooo
@seethalakshmi9900
@seethalakshmi9900 9 ай бұрын
ஆர்டிக் சீரிஸ் போடுங்கள்
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
குமார் 💐❤🔥🔥🔥
@whyme5024
@whyme5024 Жыл бұрын
Interviewer did a great job and BP Kumar fantastic with honest and encouraging responses. I am sure many are inspired to travel who have not thought about it before.
@rameshchandran8189
@rameshchandran8189 Жыл бұрын
சூப்பர் குமார்
@vickyentertainment1755
@vickyentertainment1755 3 ай бұрын
Good bro😊..thanks
@ambigaspencer
@ambigaspencer 6 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் நீ உன் பயணம் தொடரந்து நடக்கட்டும் உன் கால் தடம் பதியாத இடம் பெரும் பாலும் முடியட்டும் நீ லக்கி மேன் எனக்கும் இது போல‌ஆசை‌ தமிழகத்தில் பெரும் பாலும் சுற்றிவிட்டேன்
@VijayMan-g5w
@VijayMan-g5w 2 ай бұрын
உங்கள் வீடியோ அருமை அண்ணா
@raneilvrcbro3891
@raneilvrcbro3891 Жыл бұрын
backpacker kumar fan's her 🔥🤩
@surendarprakasam5917
@surendarprakasam5917 Жыл бұрын
Indha maariyana channel ha dhan promote pannanum ...👍
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@aswarmn7343
@aswarmn7343 Жыл бұрын
Apart from all His explanation is worth watching the vlog 😊❤
@anirudhani2962
@anirudhani2962 7 ай бұрын
Hard work never fails
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
சூப்பர் சார் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு
@selvasambath6562
@selvasambath6562 Жыл бұрын
குமார் கிட்ட என்னென்ன கேட்கவேண்டும் என்றிருந்தேனோ அதை எல்லாத்தையும் விடாமல் கேட்டுவிட்டீர்கள்.வெளிப்படையான மனிதர் திறமையும் கூட.எல்லா நாடுகளிலும் அவர் பேசும்போது அந்த இடங்களுக்கு ஏற்கனவே போயிருந்தார் போல விபரங்களை முன்னதாக தெரிவித்ததில் இருந்து அவ்வளவுவிபரங்களையும் முன்னதாகவே திறட்டியுள்ளதை தெரிந்துகொள்ள முடிந்தது. விபரங்களையும்
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,6 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,6 МЛН