Пікірлер
@gubugubu6490
@gubugubu6490 Минут бұрын
இது ஒரு பம்மாத்து ஊடகத் துறை
@rajensam4031
@rajensam4031 2 минут бұрын
💰💰💰
@User19659
@User19659 5 минут бұрын
All are human, regardless of which party they belong to some people truly have Tamil nationalism in principle. It doesn’t mean other people have good qualities.
@veluganesh5820
@veluganesh5820 8 минут бұрын
நன்றி ஐயா இவர்களை புரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் தமிழர்களா அல்லது தமிழர்களை அடக்கி ஆள நினைக்கின்ற தமிழின துரோகி திராவிடர்களா ஒன்னும் புரியவில்லை
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z 9 минут бұрын
அவுஸ்ரேலியாவிலிருந்து துன்பத்தமிழ் ஒலிபரப்பு அர்சுணாவை விளுத்த எத்தனையோ முயற்சித்தது. அர்சுணா உண்மையானவன் நேர்மையானவர்
@manoharan5485
@manoharan5485 9 минут бұрын
வெற்றி தோல்வியால்.. இலட்சிய உணர்வு உள்ள தமிழ் தேசிய கொள்கைத் தலைவன் அண்ணன் சீமானை எதுவும் செய்ய முடியாது.. வெற்றிக் கோட்டை தொடும் வரை தொடர்ந்து பயணிக்கும் இலட்சிய தமிழ் தேசிய போராளி அண்ணன் சீமான்... தளர்ந்து போகும் தற்குரியல்ல.. வளர்ந்து வரும் தமிழர்களின் தலைவன்.. ஆகையால் கருத்து வேறுபாடு கொண்ட சகோதரா... தமிழ் தேசியம் வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல .. அதை அடையாமல் நம் தமிழ் இனத்திற்கு ஓய்வு இல்லை..! என்றுமே நாம் தமிழர்!
@User19659
@User19659 11 минут бұрын
Believing in AKD is better than Suthumathu M.A.
@dayatec
@dayatec 12 минут бұрын
KZbinrs பேதி வாந்தி எடுக்கும் வீடியோ கூட அப்லோட் செய்ய வேண்டும்👉
@komathinathan2057
@komathinathan2057 13 минут бұрын
தெரு நாய் களை எப்படி காப்பாற்றுவது தம்பி?
@marymarymary1752
@marymarymary1752 15 минут бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@malarravi3053
@malarravi3053 17 минут бұрын
Cash component varum..usuru pona varuma?
@MurugesapillaiUthayakumaran
@MurugesapillaiUthayakumaran 19 минут бұрын
5 Hello TNA MP Parbaran Killing King Kong 4000000.millon 2009 Tamil People familial poor Killing stop cinéma photo news MONEY MONEY Ways poker politique nationale Sri-Lanka END officiel Last Oldman politique stop
@MurugesapillaiUthayakumaran
@MurugesapillaiUthayakumaran 6 минут бұрын
Hello Sri-Lanka DNK news président life Sri-Lanka 35 yere politique SCHOOL POLITIQUE NATIONALE SINGHALESE Tamil People familial life Sri-Lanka politique news président good Diplôme SCHOOL POLITIQUE NATIONALE life politique in the SCHOOL POLITIQUE good ways LIFE WORLD NEWS président life 2025 world super news justement in the Sri-Lanka
@theo1828
@theo1828 21 минут бұрын
ஐயா இவ்வளவு காலமாக எங்கே இருக்கீங்க இப்ப தான் உண்மை வெளி வருகின்றது நன்றி
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 8 минут бұрын
அவர், பல காலம் எங்களுடன் தான் , 🎉🎉நிராஜ் டேவிட் 🎉🎉🎉
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z 21 минут бұрын
அனுராவுக்கும் தெரியும் சமுதாயத்தில் துரோகிகளாயிருந்தவர்கள் என்றுமே துரோகிகள் என்ற முத்திரை ஆனால் மற்றக்கசிகளுக்கு துரோகிகளைவைத்து குளிர்காய்ந்தார்கள். இவர்களை அனுரா சேர்க்கமாட்டாரென நினைக்கிறேன்
@Theglobalpeace
@Theglobalpeace 23 минут бұрын
மிகவும் சரியான பார்வை. இதுபோல மேலும் தொடருங்கள். நன்றி. 2009 நாங்கள் பனியிலும் , குளிரிலும் , மழையிலும் -10c பாகை குளிரில் கால்கள் நடுங்க பல நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். எப்போதும் எங்களுக்கு தமிழ் மக்களைப்பற்றிய சிந்தனையே. ஆனால் இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழ் மக்கள் வாக்குகளைப்பெற்றுக்கொண்டு , பல தூதரகங்களில் சென்று பெட்டிகளையும் பெற்று , சாராய பார்கள் , மக்கள் விரோதச் செயல்களையே பல வருடங்களாகச் செய்தார்கள். கட்சிச்சண்டை , தலமைச்சண்டை என்று தங்களுக்குளேயே பிடிபடார்கள். இனியும் நாம் இவர்களுக்கு உதவப்போவதுமில்லை , இவர்களை நம்பப் போவதுமில்லை. அர்ச்சுனனைப்போல மேலும் பலர் உருவாக்க வேண்டும். பழையவர்கள் தூக்கி எறியப்பட வேண்டியவர்களே.
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 26 минут бұрын
ஈழத்தமிழ் கட்சிகள் தமிழினத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் எதிராகவும், தமிழினத்துரோகிகளாகவும் செயல்பட்டனர். அவர்களை புறம் தள்ளியது மிகவும் நன்று. நல்ல இளைய தலைமுறைத் தலைவர்களை உருவாகட்டும்.
@Silent-u8v
@Silent-u8v 26 минут бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்னமயானது. வாழ்த்துக்கள் IBC🎉
@MurugesapillaiUthayakumaran
@MurugesapillaiUthayakumaran 26 минут бұрын
Hello Sri-Lanka Tamil People familial life 1944.todays. 2024 your cinéma Stop politique. MAFIBA POLITIQUE NATIONALE POKER MONEY MONEY MONEY LIFE TAMIL MAFIBA WORLD GO GO SCHOOL POLITIQUE NATIONALE MAFIBA CINÉMA POLITIQUE TAMIL MAFIBA MP JAFFAN CINÉMA STOP POLITIQUE NATIONALE END photos life cinéma Stop TNA Tamil DRS Diplôme MP Killing AVOCAT Sumatran go Tamil stop politique
@legendstamilan5519
@legendstamilan5519 27 минут бұрын
Podiga
@varunadeepa7796
@varunadeepa7796 27 минут бұрын
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை🙏🏿🙏🏿
@kumarkannan683
@kumarkannan683 29 минут бұрын
அண்ணா அண்ணா உண்மையான உன்மையின் தரிசனம்❤❤❤🦾
@sanoldsilvester
@sanoldsilvester 30 минут бұрын
தரமான பதிவு❤
@singaravelanvelan7423
@singaravelanvelan7423 31 минут бұрын
Poda Thevidiya Monu pichakara Paya
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 32 минут бұрын
Dr Aruchuna Ramanathan is 100 percent better than Tamil national party. ❤❤❤❤
@Kaviarasan-Az
@Kaviarasan-Az 34 минут бұрын
Arumai
@kumarkannan683
@kumarkannan683 36 минут бұрын
சூப்பர் அண்ணா❤❤❤
@noormohammed5679
@noormohammed5679 37 минут бұрын
❤❤❤❤❤
@thivakaran5143
@thivakaran5143 38 минут бұрын
அருமையான பதிவு ❤
@SivaNantham-l5u
@SivaNantham-l5u 38 минут бұрын
விடை பெற்றதுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்
@Nareshistudio
@Nareshistudio 41 минут бұрын
அறுமையான பதிவு அண்ணா
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 42 минут бұрын
முள்ளிவாய்கால் கடைசி வரலாறு உங்களுக்கு தெரியும் அதை பற்றியும் சொல் லவும்
@varanrasathurai6655
@varanrasathurai6655 43 минут бұрын
Kuddamaiphu Oruvar Kuda Vanririkka Kudathu Makkal evarkalai Vaaddi Kaddy alaku partarkal evarkal Makkalukku camangam Kaddy alaku partavarkal 14. varudama
@MahinthanSivakumar98
@MahinthanSivakumar98 43 минут бұрын
TAMIL ELAM❤
@jasok8232
@jasok8232 44 минут бұрын
பாவம் நாம் தமிழரை உடைக்க ரை பண்ணுரீங்க ...முடியாது
@JeyarajahVictor
@JeyarajahVictor 45 минут бұрын
அர்ஜுணா வந்தது இந்த வெள்ளை வேட்டிகாரருக்கு தொல்லையாய் போய்யிட்டு 😂
@Ethanofficial12
@Ethanofficial12 46 минут бұрын
Tharkuri olunga pesu okva.
@Amutha-dv1cr
@Amutha-dv1cr 47 минут бұрын
சிறப்பான பதிவு.👌.
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os 47 минут бұрын
👍🔥👌🙋‍♂️
@cvjayakumar8318
@cvjayakumar8318 50 минут бұрын
❤🎉 நாம் தமிழர்
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 51 минут бұрын
அண்ணா நல்ல விழக்கம் கொடுத்தீர்கழ்.👍👍👍👍
@paulshan9001
@paulshan9001 53 минут бұрын
❤❤❤
@Msi6618
@Msi6618 53 минут бұрын
உன்கிட்ட சொன்னார் .. வெளியே யார்கிட்டயும் சொல்லலியே
@chandrannevilichamy8176
@chandrannevilichamy8176 54 минут бұрын
Podi
@Deborah69_777
@Deborah69_777 55 минут бұрын
Well said 👏 👌
@sekarharan6751
@sekarharan6751 56 минут бұрын
Thanks very much brother
@sekarharan6751
@sekarharan6751 56 минут бұрын
❤❤❤
@SinnathambyPuspanathan
@SinnathambyPuspanathan 57 минут бұрын
ஒருஉடவியல்ஆதங்கம்மட்டும்பேதுஒட்டுமெத்ததமிழ்சமுகமும்திருந்தவேண்டும்நிறச்நண்றி
@akbarsafanaaakbar2838
@akbarsafanaaakbar2838 58 минут бұрын
ஈழ தமிழர்களிடமே திரள்நிதி வசூலித்து சாப்பிட்ட நாய் ஆமையன்
@SOMUVIJAYARATHNAM
@SOMUVIJAYARATHNAM 59 минут бұрын
உண்மையிலும் உண்மையாக ,உங்கள் ஆக்கப்பூர்வமான பதிவுக்கு தலைவணங்குறோம்,தமிழனின் பண்பும் நேர்த்தியும் விண்போகாது இந்த இறைவனும் இயற்க்கையும் நம்மோடு பயணிக்கும்,நிம்மதியாக நம் மக்கள் வாழட்டும்,தார்மிகம் ஓருநாளும் தோற்காது ❤🙏.
@ravinada5987
@ravinada5987 59 минут бұрын
Thanks for your true news