1 Lakh For Dad with Autistic Child | Viral Biriyani Dad - Irfan's View

  Рет қаралды 520,940

Irfan's view

Irfan's view

Күн бұрын

#irfansview #viralchallenge #trendingnow
In this video, Irfan took on a biryani challenge with the "Viral Man" from kovai. As part of the challenge, Irfan offered a cash prize of ₹1 lakh to the Man for the treatment of his sick son. Watch the full video.
Contact For Promotion and Other Details: sales@irfansview.in
_______________________________
My Gaming Channel - / @irfangaming1845
Website -
My Gadgets - amazon.in/shop...
______________________________
Follow me on,
Instagram Official - / irfansview.official
Instagram - / irfansview
Facebook - / irfansreview
Twitter - / md_irfan10
________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
/ divomovies
/ divomovies
/ divomovies

Пікірлер: 2 200
@irfansview1
@irfansview1 14 күн бұрын
Thanks to Danjr, Surya, Sunitha Akka, Ganesh and Idris for supporting as a fellow food bloggers ❤️🫂 Mad Respect! Subscribers, love you. Without you this will not have been possible.
@lieoram
@lieoram 14 күн бұрын
எல்லாருக்கும் ஒரு பெரிய சல்லுயூட்...❤
@hemarengaraj8036
@hemarengaraj8036 14 күн бұрын
Still now I thought that you and danjr are competitors but this video rejects.
@PattuPattu-hi4do
@PattuPattu-hi4do 14 күн бұрын
Good blessed always ur family's akka nd bro's ❤❤❤
@Traveller-1994
@Traveller-1994 14 күн бұрын
Hats off to all youtubers im your subscriber too Danjr vlog idris Vlog Irfan views
@innaikuennasamayal
@innaikuennasamayal 14 күн бұрын
God bless you thambii ❤ His love towards his son made us emotional 🥺 lots of love and prayers to the kid. Proud of you, keep doing good things and thanks for making us part of this ❤ For those who read this comment "if you are going through a tough phase don't worry it will pass soon. You will get through it stronger " love you all
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 12 күн бұрын
கடைசியா நான் அழுதே விட்டேன்😢 அந்த ஏழ்மை குடும்பத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்❤
@dhad5539
@dhad5539 14 күн бұрын
உங்களுக்கு குழந்தை பொறந்த உடனே.. இன்னோர் வீட்டு குழந்தைக்கு ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் பண்ணிருக்கீங்க.. இந்த புண்ணியம் எல்லாம் உங்க BABY கே போகும்🥹🥹Super Irfan bro 🥹🥹🖤
@ragupathipriya
@ragupathipriya 14 күн бұрын
🎉🎉🎉vaalthukgal bro vaalka valamudan iraivan ungalukum familykum aasirvathikkatum great job
@Thugs007
@Thugs007 14 күн бұрын
Super irfan bro valthukal❤
@adaikalaraj9282
@adaikalaraj9282 13 күн бұрын
♥️♥️♥️
@sdivyaj15
@sdivyaj15 13 күн бұрын
Super Irfan bro
@ashokravi5953
@ashokravi5953 13 күн бұрын
Nice family❤
@joshuaesthar973
@joshuaesthar973 12 күн бұрын
புத்தியுள்ள ஸ்தீரி தன் வீட்டை கட்டுகிறாள் இந்த சகோதரி புத்தியோடு நடந்து கொண்டதால் இவ்வளவு கஷ்டத்திலும் சமாதானமாக வாழ்கிறார்கள். உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
@user-kl8yn7ii9x
@user-kl8yn7ii9x 11 күн бұрын
Amen god bless you brother
@ganesansam815
@ganesansam815 10 күн бұрын
Thanks allfoodvlog you tubers
@sarahsystems6054
@sarahsystems6054 14 күн бұрын
"இர்பான்" ஏழைகளுக்காக "இருப்பான்" என்பதை நிரூபித்து விட்டார். நன்றி சகோ.
@GayathriYeshwanth-dz4rx
@GayathriYeshwanth-dz4rx 13 күн бұрын
It's true
@NikGo-kl6rd
@NikGo-kl6rd 12 күн бұрын
Kolai Karan
@sarahsystems6054
@sarahsystems6054 12 күн бұрын
@@NikGo-kl6rd bro Plz leave that topic now
@chandranagarajan171
@chandranagarajan171 11 күн бұрын
He alone didn't help...with him , other great souls also joined hands..but Irfan is taking all credits
@sarahsystems6054
@sarahsystems6054 11 күн бұрын
@@chandranagarajan171 agree with you
@senthoorhealthmix2017
@senthoorhealthmix2017 14 күн бұрын
இர்ஃபான் நானும் எங்க வீட்ல எங்க அப்பாவை இப்படித்தான் பார்த்துட்டு இருந்த. அதேபோல இருக்குற பையனுக்காக வந்த அப்பாவுக்கு நீ சப்போர்ட் பண்ண பாத்தியா, ரொம்ப நன்றி நண்பா... அந்த அப்பா அழுத அடுத்த நொடி, எனது கண்ணீர் வருகின்றன... சேவை தொடர்ந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤
@beyou3397
@beyou3397 14 күн бұрын
True ❤😢
@mammam-bg6cw
@mammam-bg6cw 11 күн бұрын
Great human being, God bless you Irfan 👏❤😊🙏
@abineshraj8186
@abineshraj8186 14 күн бұрын
தலைமுறைக்கும் தாண்டி நிற்கும் கர்த்தரின் தயவு. உங்க பிள்ளைகளுக்கும் கர்த்தர் தயவாய் இருக்கிறார்.❤
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 13 күн бұрын
Amen 🙌
@AhmadhZaidh-mw9iq
@AhmadhZaidh-mw9iq 12 күн бұрын
Allah mihapperiyavan
@user-bz8qq6qd6p
@user-bz8qq6qd6p 4 күн бұрын
எல்லா வற்றையும் படைத்த இறைவன் p மிகப்பெரியவன்
@kmsaifullah82
@kmsaifullah82 13 күн бұрын
எப்ப பார்த்தாலும் இருப்பான்னு திட்டிட்டே இருப்பீங்க ஒருசில viewer's ஆனா அவன் உண்மையாவே ஒரு நல்ல மனுஷனா இருக்கா இந்த வீடியோ பார்த்த பிறகு நிறைய பேருக்கு புரியும் நினைக்கிறேன். Hat's off to my first food lovable food vlogger Irfan. I am Irfan army.
@meeyakutty95
@meeyakutty95 13 күн бұрын
👌
@loganathanlogu4255
@loganathanlogu4255 12 күн бұрын
Irfan இந்த குடும்பத்துக்கு உதவிய அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்..🙏
@hepsibahepsi1958
@hepsibahepsi1958 14 күн бұрын
<a href="#" class="seekto" data-time="718">11:58</a> ரொம்ப நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இவர்கள் இருவரும் சேர்ந்து வீடியோ பண்ணவில்லை என்று.... ஆனால் இப்படி உதவி செய்வதை பார்த்தது ரொம்ப சந்தோஷம்..
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 14 күн бұрын
குழந்தைக்காக போராடிய தந்தைக்கு உதவிய இர்ஃபான் தோழருக்கு வாழ்த்துக்கள் அந்த குழந்தைக்கு உதவி செய்த அனைத்து ஃபுட் யூடியூப் சேனல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@achuarchana8083
@achuarchana8083 14 күн бұрын
கண் கலங்க வசிட்டீங்க ப்ரோ... 😢😢😢😢😢😢 கடவுள் உங்க குழந்தையை ஆசீர்வதிப்பாராக.... ஆமென்💐💐💐💐❤️❤️❤️
@payasamengada0786
@payasamengada0786 14 күн бұрын
<a href="#" class="seekto" data-time="730">12:10</a> Irfan அண்ணா உங்கள் வீடியோவை பார்த்தால் சாப்பிட தோணும் இன்று உங்கள் வீடியோவை பார்த்து கண்கலங்கி விட்டேன் ❤
@achuarchana8083
@achuarchana8083 14 күн бұрын
Same 😢
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 13 күн бұрын
​@@achuarchana8083Same😢
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 12 күн бұрын
ரொம்ப நன்றி இர்பான்😢😢நீங்கள் செய்த தவறு எல்லாம் இந்த உதவியில் மறைந்து விட்டது🎉🎉🎉மிக்க நன்றி
@GeethaR-fr2qu
@GeethaR-fr2qu 12 күн бұрын
இதை பார்த்த உடனே கண்ணே கலங்கிடுச்சு மனசு கஷ்டமா இருந்துச்சு மனித உருவத்தில் வந்த ஒரு தெய்வம் தம்பி அவர்களுக்கு ரொம்ப நன்றி❤ உதவி செய்த எல்லாரும் நல்லா இருக்கணும்😂
@saffiullaulla1159
@saffiullaulla1159 14 күн бұрын
தஞ்சாவூர் மாப்பிள்ளை இர்பான் ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க செய்ற இந்த வேலை அந்த குடும்பமே ரொம்ப சந்தோஷமா ஆயிட்டாங்க எல்லா புகழும் இறைவனுக்கே அன்புடன் தஞ்சை ஷாபி
@SathiKumar-x5h
@SathiKumar-x5h 14 күн бұрын
Dai Anna Irfan nee Nala erukanum.... Nala erupa... Love u da anna❤❤❤❤
@SamSamm-op7ye
@SamSamm-op7ye 13 күн бұрын
@@SathiKumar-x5h kudikaranuku help panitu irukaan intha iefan , neeyum sakadaya da
@gomathisankar5468
@gomathisankar5468 14 күн бұрын
வீடியோ முடிந்தவுடன் சில கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன உதவி செய்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் இர்ஃபான் வாழ்க பல்லாண்டு
@risminarismi72
@risminarismi72 14 күн бұрын
உண்மையிலேயே என் கண்கள் குளமாகி விட்டன...இர்பான் குடும்பத்திற்கு அல்லாஹ் மேலும் மேலும் பரக்கத் செய்வானாக....
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 12 күн бұрын
அந்த பாப்பா முகத்தை காட்டாமல் இருந்திருக்கலாம் இர்பான்🎉🎉🎉இருந்தாலும் நீங்கள் செய்த உதவி பாராட்டத்தக்கது🎉🎉🎉🎉உண்மையில் மனம் நெகிழ்ந்து விட்டது🎉🎉🎉உங்கள் குழந்தை பிறந்த ராசி உங்களுக்கு இனி நல்ல பெயர் நிறைய கிடைக்கும்🎉🎉🎉🎉
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 14 күн бұрын
இந்த வீடியோ பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது இர்ஃபான் நீங்களும் உங்க மனைவி குழந்தை நல்லா இருக்கணும் உங்க மனைவியை பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க அதுல நானும் ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் காட் பிளஸ் யூ கொடுத்த அனைவருக்கும் ரொம்ப நன்றி
@SoundaryaVasanthan
@SoundaryaVasanthan 14 күн бұрын
உங்க சேனல் தினமும் பார்க்கிறேன் நான் கமெண்ட் பண்ண மாட்டேன் இந்த வீடியோவுக்கு என் கண் கலங்கியது இதே மாதிரி உங்களால் முடிந்ததை பண்ணுங்க நிறைய பேர் இதைப்பார்த்து உதவி செய்ய முன் வருவார்கள்
@JeyanthiBoothasamy
@JeyanthiBoothasamy 14 күн бұрын
Unmai nanum than😢
@SanthiM-uu7tm
@SanthiM-uu7tm 14 күн бұрын
😢
@sheenusara272
@sheenusara272 14 күн бұрын
Really i am also. Regular watch ifran video. But This time only put like
@SurprisedGazelle-ge6hf
@SurprisedGazelle-ge6hf 10 күн бұрын
தம்பி நன்றி
@SurprisedGazelle-ge6hf
@SurprisedGazelle-ge6hf 10 күн бұрын
தம்பி நன்றி
@PRAVIN_AADHITYA
@PRAVIN_AADHITYA 14 күн бұрын
அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு😊😍💗 ( நன்றி இர்ஃபான் na)
@MOHAMEDFAIZALHMECH_
@MOHAMEDFAIZALHMECH_ 14 күн бұрын
😍❤️‍🩹
@SPdja
@SPdja 13 күн бұрын
அவரை show va சாப்பிட சொன்ன அந்த மனசுக்கும், உதவி செய்த irfan மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
@banumathib6876
@banumathib6876 13 күн бұрын
பார்க்கும் போது கண் கலங்கிவிட்டது. உதவி செய்த. இர்ஃபான் மற்றயூடீபர்ஸ்அனைவருக்கும்வாழ்த்துக்கள். கடவுள் துணையிருப்பார்
@NawasKhan-w6n
@NawasKhan-w6n 14 күн бұрын
இதை எல்லாத்தையும் பார்க்கும் பொழுது இன்னும் மனிதநேயம் மனிதனிடம் தான் இருக்கிறது என் கண் கலங்கிய சில காணொளிகளில் இதுவும் ஒன்று❤🎉
@achuarchana8083
@achuarchana8083 14 күн бұрын
Bro ur real hero bro.. நீங்க இவளோ அளவுக்கு ஹெல்ப் பண்ணுவீங்கனு நான் நெனைக்கில... அந்த family ku உங்க மூலமாக கடவுள் ஹெல்ப் பண்ணி இருக்காங்க... Jesus உங்களை உங்கள் மனைவி பிள்ளையை குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக... God bless you bro... தொடர்ந்து இந்த மாறி kashtapadra family ku help பன்னுங்க ப்ரோ.... 👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🎊🎊🎊🎊🎊🎊❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍
@Sassy_strands
@Sassy_strands 14 күн бұрын
Myself an occupational therapist lot of people dont have awareness about autism u can find it out as soon as ur child is 2 years old.1 in 100 children has autism .their speech might be delayed,they dont maintain eye contact,has problem with socilization,repetative behaviour and so on.if u find any features please consult a pediatrician as soon as possible and autism is not curable.u can only improve their quality of life.
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh 14 күн бұрын
Is it due to parents' inability to care for their children? I mean if parent don't engage in talking from 6 months that child might become so ?
@SnehaMano-t1k
@SnehaMano-t1k 14 күн бұрын
​@@ItsMyLifeAsh no.. Parents are not responsible for this.. It's a by birth condition, mostly it's caused by genetic factors.
@Sassy_strands
@Sassy_strands 14 күн бұрын
@@ItsMyLifeAsh No its genetic.but try to find out the red flags as soon as possible so u can improve their skills from early on.
@gothfighterr
@gothfighterr 14 күн бұрын
There are tests taken during early pregnancy itself to find out of the baby has any chromosome issues. It has to be checked and it's a hard decision to give away that baby but that's good to have healthy baby.
@Sahmed-ib4kh
@Sahmed-ib4kh 14 күн бұрын
Its by birth.. no one to blame..world leading scientists still trying to figure out a drug. Insha allah soon a drug will come and millions will be cured..
@ganeshkarthi5792
@ganeshkarthi5792 14 күн бұрын
தல உன்னை பார்த்தாலே எனக்கு பிடிக்கவே பிடிக்காது‌ . ஆனால் இப்ப ஒரு சம்பவம் பண்ண பாரு பெரிய விசியம் யா . உன்னுடைய தலைமுறை ஏ நல்லா இருக்கும் தல நன்றி தல.
@TNJOB
@TNJOB 12 күн бұрын
சார் இந்த வீடியோ நான் full skip பண்ணாம பார்த்து இருக்கிற அருமையாக நீங்கள் இதில் வர ஆடோ உங்களுக்கு ஒரு income என்னுடைய சின்ன உதவி ❤
@jailanimeera9014
@jailanimeera9014 14 күн бұрын
நீங்க இவங்க நிலமய பார்த்து உதவி பண்ணுன உங்களுடைய நல்ல உள்ளத்துக்கு மனமார்ந்த நன்றி 🎉 இதே போல உள்ளவங்களுக்கு எல்லோரும் மனம் இரங்கி தாராளமாக உங்களுடைய உதவிகளை பண்ணுங்கள்
@sureshKumar-ii8ml
@sureshKumar-ii8ml 14 күн бұрын
அந்த அண்ணனோட சிரிப்பு எனக்கு கண்ணீர் வருது.... ஏன்னு தெரில... ஏன என்னோட பையனுக்கும் அதே பிரச்சனைதான் அதே வேதனை தான்.. அந்த அண்ணனோட வேதனை நான் அனுபவித்து இருக்கிறேன்...
@muhammedhashim2021
@muhammedhashim2021 14 күн бұрын
Danjr,Surya,Sunitha,Ganesh,Irfan ellorukkum subscriber saarbaagavum thanks..😢
@Alzah04
@Alzah04 14 күн бұрын
Amma samayal enge?
@banumathi244
@banumathi244 13 күн бұрын
Idris explores 🗿❤️
@sanjayraj7038
@sanjayraj7038 13 күн бұрын
அந்த மருதமலை முருகன் ஆசியுடன் உங்கள் குழந்தை நன்றாக இருக்கும் இறைவனை வேண்டுகிறேன்..🙏🏻🙏🏻🙏🏻
@ramfirdhosh1954
@ramfirdhosh1954 14 күн бұрын
அப்பப்போ இப்படி கொஞ்சம் நல்லது பண்ணுங்க ஏன் பாக்குற எங்களுக்கும் மனசு கொஞ்சம் திருப்தியா இருக்கு கஷ்டப்படுற வாழ்க்கையில நல்லா இருக்கணும்
@HighPowernk
@HighPowernk 12 күн бұрын
அழகா இருக்கிங்க
@abuumar4391
@abuumar4391 14 күн бұрын
உலகில் மதிப்பிட முடியாத, ஈடு இணையில்லாத குணம் மற்றவரின் துயர் துடைத்தல். அந்த மாபெரும் பணியை செய்திருக்கும் இர்பான் மற்றும் அணைத்து வளையொலி மக்களுக்கும் எனது நன்றியும், பிரார்த்தனைகளும். விரைவில் அந்த குழந்தை நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@vijayaragavanr.s1528
@vijayaragavanr.s1528 14 күн бұрын
<a href="#" class="seekto" data-time="731">12:11</a>....me out of crying 🥹😭😭
@Shaira-i9e
@Shaira-i9e 14 күн бұрын
😢😢😢me also
@VarshinsCookNCraft
@VarshinsCookNCraft 14 күн бұрын
😢
@asmrclubpoint
@asmrclubpoint 14 күн бұрын
Great mentions to Dan Jr Bro,peppa bro,idris bro,Suriya bro,sunitha mam and my favorite Irfan bro......
@maantv5846
@maantv5846 14 күн бұрын
குழந்தையை பெற்ற அப்பனுக்கு தான் தெரியும் எனக்கும் அப்படித்தான் 20 லட்சம் சிலவு இருந்தாலும் நான் சமாளித்து விட்டேன் ஏன் என்றால் நான் சவூதியில் வேலை செய்கிறேன் அல்ஹம்து லில்லாஹ் இதே போல அடுத்த வருக்கு உதவி செய்வது ஆண்டவன நேரில் பார்ப்பது போல் 100kவரும்போது நான் இர்பான சப்ஸ்கிரைப் பன்னுனினேன் இப்போது பெருமை கொள்கிறேன்
@meeyakutty95
@meeyakutty95 13 күн бұрын
👌
@FirebyAk47-m2f
@FirebyAk47-m2f 11 күн бұрын
Super super
@vigneshkuppusamy5412
@vigneshkuppusamy5412 13 күн бұрын
Dai Thakuri Man 👨 idu danda irfan & true food vloggers team in KZbin ❤❤ Thanks Team to Support Need people ❤❤
@SIDDHARTH-pu7th
@SIDDHARTH-pu7th 14 күн бұрын
<a href="#" class="seekto" data-time="260">4:20</a> Happy to see his smile ❤
@NaveenKumar-gz4kv
@NaveenKumar-gz4kv 14 күн бұрын
Irfan been your subscriber from last four years ..This video really made me proud of you…Keep doing good deeds buddy❤
@MohansMagicChess
@MohansMagicChess 14 күн бұрын
❤😭Same
@priyascreation0721
@priyascreation0721 14 күн бұрын
Unga video la intha video la than en kannula irunthu kannir vanthuduchu, avaruku help pannanumnu ninaichingala irfan your great men🫂❤️ <a href="#" class="seekto" data-time="833">13:53</a>
@syfaskitchen8397
@syfaskitchen8397 14 күн бұрын
அழுது கொண்டே பார்த்தேன் இர்பான் அண்ணே நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக🤲🏻✨✨✨✨✨✨ ஆமீன்❣️❣️❣️❣️
@jahfarachimuhammed9914
@jahfarachimuhammed9914 10 күн бұрын
கடைசியில் அழவைத்து விட்டு விட்டயலே... அந்த குடும்பம் நல்லா இருக்கனும்... நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் நலமாக இருக்கனும்... வாழ்த்துக்கள்
@ashokgandhi4393
@ashokgandhi4393 14 күн бұрын
Thank you irfan na ❤🥺, nothing to say just saying thanks is not enough for u......
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 14 күн бұрын
தங்களின் இப்பேருதவி,என்னுள் நெகிழ்ச்சி மட்டுமல்ல... கண்னோரம் ஈரத்தையும் உருவாக்கியது ...இறைவன் தங்களுக்கும்..குடும்பத்தாருக்கும் ..ஆரோக்கியத்தையும்..வளத்தையும் ,தருவான்...
@karoalselva6030
@karoalselva6030 14 күн бұрын
Irfan, If u get Gpay or ac no. from them we too can support them Praveen raj father is a pure gem
@narmisuriya8503
@narmisuriya8503 14 күн бұрын
Yes, even I thought
@harishragavendra9211
@harishragavendra9211 14 күн бұрын
@@narmisuriya8503 see kambi kattum kadhaigal vdo he provided gpay num
@divyabons9797
@divyabons9797 14 күн бұрын
Yes.
@gunalanlatchaiah1047
@gunalanlatchaiah1047 14 күн бұрын
by heart , irfan and other youtubers has did a amazing job. thanks a lot brother . always remember , in india , there are many people still struggling , may be we can help them too.
@roshinijohn-28
@roshinijohn-28 14 күн бұрын
Assalamu alaikum irfan நா முதல் முறையாக கமெண்ட் பன்ற ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அந்த பேமிலிக்கு நீங்கஉதவி பண்றது❤
@RamsivasaTamil2020
@RamsivasaTamil2020 13 күн бұрын
அருமை அருமை தோழரே ❤️❤️❤️👍👍👍👌👌👌👌
@SAMSON_SHALOM
@SAMSON_SHALOM 14 күн бұрын
I don’t know .. something in my heart says irfan won’t change forever… thank you irfan ❤ good job
@SathishKumar-pl6ig
@SathishKumar-pl6ig 14 күн бұрын
என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுது விட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤
@gokuldimaria
@gokuldimaria 14 күн бұрын
Bruh clearly knows what he is doing. I saw BiryaniMan's Insta story as a comeback video, and within 5 hours, Irfan uploaded a helping video. I'm not against that, but these are all gimmicks. He knows people's mindsets. Really appreciate the help
@YasminNoorulnasima
@YasminNoorulnasima 11 күн бұрын
Mashallah alhamdulillah இந்த மாதிரி எல்லாருக்கும் உதவி செய்ய அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்🫂 அல்லாஹ் உங்க பையனை சீக்கிரம் சரி செஞ்சிட்டுவா இன்ஷா அல்லாஹ் நான் துவா செய்றன்❤❤❤😭❤
@abunilo7260
@abunilo7260 13 күн бұрын
<a href="#" class="seekto" data-time="147">2:27</a>1. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். Super இர்பான் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@samuelanandraj7579
@samuelanandraj7579 14 күн бұрын
Heart touching video. God bless him and his family. A special thanks to all who contributed. May God bless your work.
@abisudha9787
@abisudha9787 14 күн бұрын
நீங்கள் அனுப்பிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் 👏👏👏👏
@badshatambisupercapilfisca2398
@badshatambisupercapilfisca2398 14 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஃபான் இதே மாதிரி இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டு இருங்க இருக்கீங்க இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் மேலும் மேலும் கொடுப்பான் உங்களுக்காக உங்க குடும்பத்திற்காக நானும் துவா செய்கிறேன் ஆமீன் 👏🏻👏🏻🌹🌹🎉🎉
@ReebaJ-fh1dz
@ReebaJ-fh1dz 12 күн бұрын
தம்பி உன் வீடியோ எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது அந்த சகோதரன் மட்டும் அழவில்லை நானும் தான் அழுதுவிட்டேன் காட் பிளஸ் யூ இப்ரான்
@PraveenRaja-mc5tu
@PraveenRaja-mc5tu 14 күн бұрын
Irfan mela irutha bad image for past few days change panna video pannirutha its not good but if you helped voluntary i feel happy for you from my heart❤
@N.sihath
@N.sihath 14 күн бұрын
From Sri Lanka......Allah ungalai / ithatku udhaviya anaivarukkum Arul puriyattum ungalin selvathai uyarthatum.....
@Narakattinnatumullu
@Narakattinnatumullu 14 күн бұрын
THANKS irfan's,surya,sunitha,ganesh, இதே மாதிரி உங்களால் முடிந்ததை பண்ணுங்க நிறைய பேர் இதைப்பார்த்து உதவி செய்ய முன் வருவார்கள்
@dltvisionfanboy2169
@dltvisionfanboy2169 14 күн бұрын
Who becomes fan of irfan in recent days . Donot know why ? I am continuously watching his video after a gap of 1 year .
@its_surya305
@its_surya305 14 күн бұрын
Mee too bruh
@Mohanraj-so2sx
@Mohanraj-so2sx 14 күн бұрын
Me too... nowadays he is so kind person ❤
@Pappukutty-8
@Pappukutty-8 14 күн бұрын
Yepaa, he is too clever?.. How to retain, audience... Guys, don't fall for all this gymik.. ..... The way he is helping his son , is good at one point... I am not going into it. He is a. 100% work centric, fellow.. No trust in irfan. ...
@its_surya305
@its_surya305 14 күн бұрын
@@Mohanraj-so2sx apdi sollalama nu therla coz I think they are trying to follow vj siddhu like helping others but siddhu does behind the social media but he does in the social media
@its_surya305
@its_surya305 14 күн бұрын
@@Pappukutty-8 I agree with this
@mohammedazarudeen1986
@mohammedazarudeen1986 13 күн бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் இன்னும் நன்றாக வளர்ச்சி அடைவீர்கள்... Thank u Bro...
@pkshivakumar4664
@pkshivakumar4664 13 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா ஆட்டிசம் பிரச்சனை உள்ள குழந்தை உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலியும் வேதனையும் என் குழந்தை கும் ஆட்டிசம் பிரச்சனை தான் 3 வயது பேச்சு வரவில்லை அவன் தேவைகளை சொல்ல தெரியாது ot &speech therapy போய்ட்டு இருக்கான் 😭😭😭😭😭😭
@mohamedmunawwar6162
@mohamedmunawwar6162 14 күн бұрын
தர்மம் இது எல்லேர் உள்ளத்திலும் வருபதில்லை வாழ்க நலமுடன் Bro கண் கலங்கிட்டேன்
@jaiganesh9690
@jaiganesh9690 14 күн бұрын
Irfana enakku pidikathu aana inaikku avar panuna help enaku romba santhosama irukku....... Goodluck bro....❤❤❤❤❤❤❤
@prabhup2573
@prabhup2573 14 күн бұрын
Very good bro... Enakum autistic paiyan irukan, avanoda future epadi irukum, nan sethu ponathuku apuram avana yaaru avana parthuka poranu nenaikum pothu, night full eh thookam varathu, super eh panni iruka irfan bro... Kadavul punniyathula avana nalla parthukura alavuku kadavul guduthurukan... Life eh nenaikum pothu romba kastam eh irukum... But avana nan kadaisi varai vidamaten... Nan sagaraku 1min munnadi enoda paiyan poidanum, athu than enoda orea oru aasai...
@abuthakirn70
@abuthakirn70 14 күн бұрын
Neengalum unka familyum nallaa irupaange... Ungaluku siramathe kuraippaa andaavae
@lp8688
@lp8688 14 күн бұрын
Don't worry, autistic people are achieving great heights and pursuing good careers with their unique talents and intelligence. So neenga ilanalum unga paiyan future la oru nalla job la independent ah avanoda life ah paathukara alavuku avanuku kadavul strength kuduparu, opportunities kuduparu.
@prabhup2573
@prabhup2573 14 күн бұрын
@@abuthakirn70 Thanks bro...
@prabhup2573
@prabhup2573 14 күн бұрын
@@lp8688 Thanks bro...
@rahmankani
@rahmankani 14 күн бұрын
உங்கள் எண்ண ஓட்டமும் மனவலியும் என்னால் உணர முடிகிறது😢😢😢😢😢...நாளையசெய்தி நாளைக்கு அது இறைவன் நாட்டத்தில் இருக்கிறது..... இருக்கின்ற இன்றைக்கு பிள்ளையோடு சந்தோசமாய் வாழுங்கள் சகோதரி...😢😢
@Shiyam___786
@Shiyam___786 14 күн бұрын
<a href="#" class="seekto" data-time="737">12:17</a> Naa Aludhutan ..pakum bodhu kastama iruku ... Irfan Anna neega really Gooooooood .....
@radharajradharaj-zr8ei
@radharajradharaj-zr8ei 12 күн бұрын
Ivlo naal intha channel ah pathuruken but intha video kaka ipom subscribe paniten irfan bro god bless you
@g.theepanviews5398
@g.theepanviews5398 14 күн бұрын
Irfan வேற லெவல் மச்சான் (Srilanka jaffna)
@santhipravin9615
@santhipravin9615 14 күн бұрын
Irfan brother you filled our eyes...Blessings to you and all those good hearted helping hands🙌
@Narakattinnatumullu
@Narakattinnatumullu 14 күн бұрын
இதே மாதிரி உங்களால் முடிந்ததை பண்ணுங்க நிறைய பேர் இதைப்பார்த்து உதவி செய்ய முன் வருவார்கள்
@Vasuselva-Raj
@Vasuselva-Raj 11 күн бұрын
உதவி செய்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், வாழ்க பல்லாண்டு
@Christysclosetcc
@Christysclosetcc 14 күн бұрын
Huge respect for you n all the other food bloggers for helping this amazing father.THANK YOU. May god bless u and ur family abundantly
@harrysp9608
@harrysp9608 14 күн бұрын
Good initiative Irfan👍🏻🫂✨
@Madhankumar2k
@Madhankumar2k 14 күн бұрын
Irfan Alia Kuraishi Today CWC chef of the week 🎉
@tkbrothers7233
@tkbrothers7233 14 күн бұрын
Chef da paiythio
@MuthuLakshmi-br4lp
@MuthuLakshmi-br4lp 14 күн бұрын
​@@tkbrothers7233Etho theriyama sollitaru knjm polite ah sonna enna?
@azarlix
@azarlix 14 күн бұрын
😂​@@MuthuLakshmi-br4lp
@_Piraimagizhan_
@_Piraimagizhan_ 14 күн бұрын
Best video irfan bro❤....so emotional 😭....god bless you and your family bro
@sajath3108
@sajath3108 13 күн бұрын
Got tears. Thanks to All for helping needful people
@Rajasherin
@Rajasherin 12 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இர்பான் நீங்க செய்ற நன்மை உங்களுக்கும் உங்க குடுபத்தாருக்கும் அல்லாஹ் நன்மை ஆக்க துஆ செய்றேன் ஆமீன் ❤
@anishabegum1410
@anishabegum1410 14 күн бұрын
MashaAllah brother super, I used to watch sunitha sis innaiku enna samayal, Sunitha sis & ram anna They are nice couple❤ Thanks for all the creaters to help this people.
@Literally.__.Nothing
@Literally.__.Nothing 14 күн бұрын
Bros slowly becoming tamil nadu mr beast
@jeevan0833
@jeevan0833 14 күн бұрын
@user-xf8lj5gt4z
@user-xf8lj5gt4z 14 күн бұрын
Irfan thambi superpa romba romba tq cash kudutha ellrukkum tq neenga ellarum nallairrukka vendum super thambi ❤❤❤
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 14 күн бұрын
Irfan nanba great neega avanga nilamai mari family Yoda romba santhosama irukunum nanba 😍😍🥰🥰💯
@jashALLWAYS
@jashALLWAYS 14 күн бұрын
நல்ல செயல்களே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!!
@syedazim886
@syedazim886 14 күн бұрын
Ella food bloggers um senthu via irfan moolayama avangaluku help panrathu its a 💎 .....this how a community works ❤ .... Thanks to irfan for arranging this wonderful thing ..... Expression of his father shows how much pain he is .......thanks for helping them ❤
@AarizSettaiz
@AarizSettaiz 14 күн бұрын
Anna this is not a word i mean the word ANNA to yu i took time and texted all 5 members ask them if u have time❤ may Allah bless you with more nd more this sadaqa will protect yu and your family 🎉tq so much
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh 14 күн бұрын
One of the Best Video Irfan. Emotional
@abduljaleelabduljaleel2942
@abduljaleelabduljaleel2942 13 күн бұрын
நீங்க பண்ணிண வீடியோலே இது தான் அருமை நண்பா.....இறைவன் உங்களுக்கு அனைத்து பர்க்கத்துகளையும் தர துவா செய்கிறேன்...... ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
@ashwin621
@ashwin621 14 күн бұрын
This side of Tamil KZbin community ❤️❤️ Always on positive side irfan bro.. And really happy to see all the Tamil food KZbinrs are together❤️❤️ As a audience I don’t want controversies I just need a healthy community like this ❤️❤️ Best of luck for the future bro, May god bless all ❤️✨
@Nishafaheem17
@Nishafaheem17 14 күн бұрын
Bro u seriously became a superbbbb father man appava yosichu u given this content it seems
@Jovislifestyle.
@Jovislifestyle. 14 күн бұрын
😢How many of u cried😢
@abdulrehaman2847
@abdulrehaman2847 14 күн бұрын
✋️
@sajath3108
@sajath3108 13 күн бұрын
Me
@Kakkisattai_kathali
@Kakkisattai_kathali 11 күн бұрын
Kannea kalanguthungoo enga appava ninachu ennoda husband ahninachu hus ennoda baby ku pandratha nianachu
@sherlyndorothy4018
@sherlyndorothy4018 14 күн бұрын
His innocence smile ❤️❤️😭 God bless his family and huge respect for irfan ❤️❤️❤️❤️❤️
@sabarisubramanian1859
@sabarisubramanian1859 14 күн бұрын
This is very nice.. KZbin Fraternities being socially responsible is the most beautiful thing we need in this time.. Kudos to all the Food Vloggers and Channels for this..❤
@kumarkumar-m4e
@kumarkumar-m4e 12 күн бұрын
thankyou ஜீசஸ் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
@thanuj9549
@thanuj9549 14 күн бұрын
Really Great of every KZbinr ❤❤
@user-uu7ve5qz3m
@user-uu7ve5qz3m 14 күн бұрын
மாஷா அல்லாஹ் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது உதவின அத்தனை உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி❤
@dinesh59042
@dinesh59042 14 күн бұрын
This is how the KZbin community wants to contribute towards society 👏👏
@user-so7ez7lp9t
@user-so7ez7lp9t 12 күн бұрын
Avru panna video pathu na romba feel pannen ennala help panna mudila nu .. Irfan sir ivnga video pathu help pannathuku romba thanks..Nan help pannirutha evlo happy ah irupen oh avlo happy ah iruken. God bless you child .
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 14 күн бұрын
பாராட்டுக்கள் இது போன்ற உதவி செய்ய நல்ல மனது வேண்டும் இறைவன் இர்ஃபான் அவர்களை அந்த இடத்தில் வைத்திருப்பது இறைவன் கொடுத்த வரம்
கும்பகோணம் போறோம் ❤ - Irfan's View
15:04
What really happened ! Clarification Video | Cook With Comali | Manimegalai
19:14
Hussain Manimegalai
Рет қаралды 3,8 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Reels Paavangal | Parithabangal
14:47
Parithabangal
Рет қаралды 3,3 МЛН
Taj Hotel With Family - Irfan's view ❤️
13:30
Irfan's view
Рет қаралды 1 МЛН
My Wife Shocked Me At CWC |Family Round Vlog - Irfan's View ❤️
20:29
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН