Working Wife | வேலைக்குச் செல்லும் மனைவி | Myna Nandhini | Yogi | Love Action Drama

  Рет қаралды 1,655,549

Love Action Drama

Love Action Drama

Күн бұрын

Пікірлер: 1 000
@LoveActionDramaoffl
@LoveActionDramaoffl 2 ай бұрын
Thank u so much for all your appreciation love u all chellakutties ❤❤❤❤🎉🎉🎉
@HKBROTHERS_official
@HKBROTHERS_official 2 ай бұрын
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 ай бұрын
Super Nandini
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 ай бұрын
Unga acting vera level sis
@syedali1758
@syedali1758 2 ай бұрын
Yogi ah vachi house husband video pannunga
@MariammalSankaran-xe2jm
@MariammalSankaran-xe2jm 2 ай бұрын
Ninga indhlavuku reply pannumbothu enga kudave irukura maadhirium Ungala physically Unga kudave Unga gang la oruthara irukanum nu thonuthu
@jiyaj6643
@jiyaj6643 2 ай бұрын
Chanceless nandhini.... Ella girls life yaum oru drama la solitinga semmmmaaaa....
@jayvidya1417
@jayvidya1417 2 ай бұрын
But intha mathiri thuni kadela work panitu epdi ivlo periya veedu lavish living? Business vera loss.
@NancyEdgar-l3b
@NancyEdgar-l3b 2 ай бұрын
Yogi im big fan of your series. PLease indha concept panunga. Married girls avanga marriage ku apram avanga miss panra things happiness like friendship, outing, happiness, food idha pathi panunga
@sathyaa394
@sathyaa394 2 ай бұрын
Yes sister itha pannuga
@Kittu12anbu
@Kittu12anbu 2 ай бұрын
Yes 😢
@kavithamohan5034
@kavithamohan5034 2 ай бұрын
Yes cooking for family members and children......not enjoyed our own style......
@MahaLakshmi-lb1kg
@MahaLakshmi-lb1kg 2 ай бұрын
Yes bro... Samaika theriyama chellama valantha ponnu... Mamiyar vitla elarukun samaichu vetchutu nalarukanu solluvangalanu ethir pakarathu... Suthi suthi friends family nu outing pona ponnu ipo kulanthaiya irupula vetchu kitu kitchen haul bedroom matum suthurathu... Nala padi chu nala earn pana ponnu than selavuku kasu ilama husband mamiyar ah ethir pakarathu... Namakaga kasta pattu velai pathu padika vetcha pethavangaluku nama sambathicha panathula oru dress vangi kodukka mamiyar husband kita permission vangara thu. Aiyo sami mudiyala
@devisweeta
@devisweeta 2 ай бұрын
Only in India this will happen
@thershadevadhas9704
@thershadevadhas9704 2 ай бұрын
நம்மை போல் வேலைக்கு செல்லும் எல்லா பெண்களின் நிலையும் இப்படி தான் உள்ளது.வீட்டிலும் வெளியிலும் இந்த நிலையில் தான் உள்ளது 👍👍
@sivapriya8506
@sivapriya8506 2 ай бұрын
Love cum arranged. En panam mattum venum aanaa ennayo en healthayo oru poruttaave Radhika maataa en maamiya. Ivarayum vita padicha thimiru sambadhikira thimiru thalaila ukaandhupaa vitraadha. Iva laam kudumbathuku aaga maataanu solluva. Aana en FIL va en hubby +1 padikum bodhe sambaathiyam koraya aarambichuruchu, peria payyan earnings share aagumnu thorathi vitutu, payyanuku kalyanamum pannama avar sambaathiyathula oor oora tour pogudhu. Veedu katna kadan ellaam en hubby thalaila. Naa marriage aagi vandhu monthly rent vera ava ac ku. Kaiyaala vaanga maataa gourava picha. En maamanaar uyiroda irukum bodhe 2 pullayum paathukum bodhe aadharavatror pension vaanga aarambichitaa. Ippo 1000 rs vera. Naanga velila vandhadhum naanga irundha portion a vaadagaiku vittu adhila vera varumaanam. Naa innum ivalukaaga vaanguna kadan la maatitu night shift work panren en kolandhaya vechitu. Yaarum oru helium kedaiyaadhu. En hubbyku avanga amma hair kooda valichira koodaadhu. Veetuku vrngayam thakkali vaangitu vandhaa kooda neeya kadaiku poi kashtapadranu keppaaru. Avoroda 2 vandiyum naa dhaan vaangi kuduthen, adhula office la irundhu varra vazhila vaangitu varadhuku ivlo koothu😢
@MsTAMILIAN
@MsTAMILIAN 2 ай бұрын
No point in complaining, if you are not prepared to do anything to change the situation you are in.
@vidyac5589
@vidyac5589 2 ай бұрын
Nalla eruku story.. heroine acting super..❤
@frog4flip
@frog4flip 2 ай бұрын
If the husband is not understanding and speaking for his wife, then that relationship is hard to move forward, it’s going to be self suffering only. If your husband is for you then all other relationships can be handled well.🙌
@RAJSREE-u3g
@RAJSREE-u3g 2 ай бұрын
Real life concept myna acting Yogi direction super Ella working women life layum intha maatram vantha nalla irukkum
@jenitude7497
@jenitude7497 2 ай бұрын
"Night yenna atha samaikanum " Indha dialogue indha short film ah fullfill paniruju....💯🙌👏👏👏👏.. But paathi working wife or home maker wife ellarum.. Manasu yerangi evlo sanda vandhalum... Idha keppanga... Adha innum most of family split agama eruku 🎉💯🙌 ....
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu 2 ай бұрын
Hi jeni
@gayathrisenthil9885
@gayathrisenthil9885 2 ай бұрын
Ayyyoo😢 எல்லாமே என்னைய ஒரு 3 வருஷத்துக்கு முன்னால பாத்தா மாதிரி இருக்கு.... எனக்கும் அப்புடி தான் தோணும்.... எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. .... அவங்களை மட்டும் பாதுக்ககுட்ட கூட எனக்கு போதும்... எவ்வளவோ வேலை வேணும்னாலும் நான் பாக்க தயார்.... ஆனால் அத பண்ணமட்டங்க.... அப்போ ஆடு மாடு வேற இருக்கும் ..... அதுகும் சேர்த்து வேலை பாதிருகென்...... ஆனால் கிடைச்சது என்னவோ கெட்ட பேரு மட்டும் தான்... இதே மாதிரி எனக்கும் ஒரு நாதனர் இருக்கா... பாத்தரம் எல்லாம் களுவிருவா.... ஆனா அவங்க வீட்ல வழக்குற ஆடு மாடு க்கு ஒரு சானிய கூட அல்லுணது இல்லை.... நான் டிகிரி முடிச்சுட்டு அந்த வேலையும் பண்ணேன்... படிச்சிருக்கேன் பண்ணமட்டென் சொல்லல.... என்னையும் எங்க வீட்ல அவளோ கஸ்ட்ட பட்டு தான் வளதாங்க... என் அருமை அந்த வீட்ல இருக்கும் போது புரியல.... எதிர்த்து கேள்வி கேக்கவும் தான் அந்த இடத்தில சண்டை ஆரம்பம் ஆகுது..... இப்போ தனியா வந்து ரெண்டு பசங்களை வழக்குறேன்.... எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை நல்லா போய்ட்டு இருக்கு.... என் புருஷனும் எனக்கு சப்போட் பன்றங்க... அது போதுமே.... என் அது நம்ம கூட இருக்கும் போதே புரிஞ்சு நடந்திருந்த நான் ஏ தனியா வர போரன்.... எல்லா பொண்ணுங்களும் குடும்பத்துல ஒற்றுமையா சந்தோசமா இருக்கணும் நு தான் நினைக்கிறாங்க.... ஒன்னு ரெண்டு மருமகள் தாங்க ஒரு சில பிடிவாத குணம் உள்ளவங்க எல்லாருமே அப்பிடி இருக்க மாட்டாங்க... கொஞ்சம் மருமகளை மகளா நினைக்க வேண்டாம் உங்களை மாதிரி ஒரு பொண்ணா மட்டும் பாருங்க..... எனக்கும் பிற்காலத்துல ரெண்டு மருமக வருவாக.... எனக்கு நடந்த மாதிரி மட்டும் நான் சத்தியமா நடந்துகிறவே மாட்டேன்😢😢😢😢
@rajnoortamil9025
@rajnoortamil9025 2 ай бұрын
Same en story kuda😢😢
@rayeenabasha
@rayeenabasha 2 ай бұрын
Fact 👏👏
@anjalideviramalingam2758
@anjalideviramalingam2758 2 ай бұрын
Same to me 😢
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu 2 ай бұрын
Hi gaya
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu 2 ай бұрын
@@gayathrisenthil9885 hi there
@princekiruba
@princekiruba 2 ай бұрын
Please take this concept of a women working and taking care of children without any support from parents is what many women face today... They are really struggling hard to balance work and children.. your videos are all really very good akka... Thanks for bringing up such videos...
@abiramik9506
@abiramik9506 2 ай бұрын
😢 no words! Women who works need to work always! Kovathula burst out aanalum, 'kadaisiya namma manasu night enna samaikarathu nu kekum'.. almost the same in my life!
@BhavaniRajesh-j5y
@BhavaniRajesh-j5y 2 ай бұрын
True maximum women r facing this every day in life
@annushree1411
@annushree1411 2 ай бұрын
No words to say ....lov u both ...kandipa ninga enum Nala varuvinga ....engala maari ponunga life ah azhaga soldringa ..thz alot
@Sobi92
@Sobi92 2 ай бұрын
Myna plus yogi equal to super hit episodes ..... Waiting for more concepts 😊😊😊😊😊😊
@s.niranjana7558
@s.niranjana7558 2 ай бұрын
Content Superb 👏👏👏 யதார்த்தமாக இருக்கிறது 👏 நந்தினி கேட்பது போல் எல்லோரும் கேட்க முடியும் அவர்கள் உணருவார்கள் கதையில் உடனே திருந்தி விட்டார்கள் நிஜத்தில் திருந்தினால் நன்றாக இருக்கும் 👌 எல்லோரும் அநியாயமாக தான் நடக்கிறார்கள் தெரிந்து தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் மைனா🌹♥️
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 2 ай бұрын
Once seeing the india road n the ways environment.really feel unsafe to walk by real meaning there...hmmm
@s.niranjana7558
@s.niranjana7558 2 ай бұрын
Thanks a lot 🌹🌹🌹🌹🌹👏
@meenashanmugam824
@meenashanmugam824 2 ай бұрын
Matured acting nandhini. Weldon . Keep rocking. 🎉
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 2 ай бұрын
மைனா அக்கா எல்லாரோட மாமியாரும் இப்படி தான் 😢😭 8:57
@snehasanjeevi
@snehasanjeevi 2 ай бұрын
Nathan the 😢
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 ай бұрын
we will be happy if this climax scene happens in all suffering women life, strong message but very 👌👌👌👌 direction yogi bro, myna cute ma
@Itsmyworld14
@Itsmyworld14 2 ай бұрын
Oru 20 minla..evlo etharthamana nadipula ellarukum pidicha mari..nalla nalla concept podura ungaluku hat's off ❤keep going 🎉to High 😊
@Jeevasampath-n6z
@Jeevasampath-n6z 2 ай бұрын
Aana antha nathanar character maravea marathu😂😂😂😂😂😂
@meenaboopathimeenaboopathi6414
@meenaboopathimeenaboopathi6414 2 ай бұрын
Ama pa athuga than periya vili🤦🏿‍♀️erumaiga
@Jeevasampath-n6z
@Jeevasampath-n6z 2 ай бұрын
@@meenaboopathimeenaboopathi6414 correct 💯
@firthousefirthouse5029
@firthousefirthouse5029 2 ай бұрын
Naathananaleye life veena poguthu😢😢😢
@Jeevasampath-n6z
@Jeevasampath-n6z 2 ай бұрын
@@firthousefirthouse5029 acho
@Jeevasampath-n6z
@Jeevasampath-n6z 2 ай бұрын
@@firthousefirthouse5029 unga husband unga pakkam iruntha nega eathukkum kavala padathinga
@MahaLakshmi-lb1kg
@MahaLakshmi-lb1kg 2 ай бұрын
Yes bro... Samaika theriyama chellama valantha ponnu... Mamiyar vitla elarukun samaichu vetchutu nalarukanu solluvangalanu ethir pakarathu... Suthi suthi friends family nu outing pona ponnu ipo kulanthaiya irupula vetchu kitu kitchen haul bedroom matum suthurathu... Nala padi chu nala earn pana ponnu than selavuku kasu ilama husband mamiyar ah ethir pakarathu... Namakaga kasta pattu velai pathu padika vetcha pethavangaluku nama sambathicha panathula oru dress vangi kodukka mamiyar husband kita permission vangara thu. Aiyo sami mudiyala.. pls do this concept
@vimaladhithanc3116
@vimaladhithanc3116 2 ай бұрын
வீட்டில் இருந்தாலூம் பிரச்சினை வேலைக்கு போனாலும் பிரச்சினை
@PavithraPaviii-ri6xs
@PavithraPaviii-ri6xs 2 ай бұрын
Avaga avaga veliya avaga avaga senja no stress nothing
@Kanimozhi-ru3bn
@Kanimozhi-ru3bn 2 ай бұрын
Yes
@yunusfari2894
@yunusfari2894 2 ай бұрын
Aga mothathula manushana vazvathey koduma. Adum woman ha valrathey perum koduma😢
@Mark30983
@Mark30983 2 ай бұрын
​​@@PavithraPaviii-ri6xsneenga soldrathukum ithukum enna sammathan ...sis sry soldren nu thappa nenaikathinga....veetle ullavangale sari illa enna pannanum? Ithuku pathil sollunga sis....😢😢avanga avanga vellaiya avanga than seiyanum...sis illa nu sollala..... matam thata kudathu athu romba thappu.....😢😢😢.....
@Navarathnadr
@Navarathnadr 2 ай бұрын
Fact ma😂😂🙌nalla sonenga ponga
@exportgaming8784
@exportgaming8784 2 ай бұрын
Super Mass Scene irundhudhu Super Real Life la Enna Nadakkumo Appdiye Titto Super 👌🥰😍💝
@sudhar3414
@sudhar3414 2 ай бұрын
Super. நிறைய பேர் வீட்டில் இப்படி தான் நடக்குது.
@sainachammai3058
@sainachammai3058 2 ай бұрын
Correct
@ananthidurai2813
@ananthidurai2813 Ай бұрын
Nalam enga appa veetuku odiruven
@bakyaseeli8587
@bakyaseeli8587 2 ай бұрын
எங்க வீட்ட பாக்கிற மாறியே இருக்கு.... எனக்கும் இப்படி தான் இருக்கு... ஆனா உங்க கதைல கடைசி மாறிடுச்சு.... அதே மாறி இங்கயும் மாறுமா.... ரொம்ப அழுத்துட்டேன்..... சூப்பர் சூப்பர் இன்னும் nalla😊பண்ணுங்க all the Best
@ramalakshmikandasamy4616
@ramalakshmikandasamy4616 2 ай бұрын
மாறவே மாறாது
@MsTAMILIAN
@MsTAMILIAN 2 ай бұрын
Unless you act nothing will change.
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu 2 ай бұрын
@@bakyaseeli8587 hi there 😊
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu 2 ай бұрын
@@bakyaseeli8587 😘
@natchammaimahesh1242
@natchammaimahesh1242 Ай бұрын
ஆரம்பத்துலயே நம்ம நியாயத்துல உறுதியா நிற்கணும். இல்லாட்டி கடைசி வரை அப்படியேதான் இருப்பாங்க. நீங்க ஆரம்பத்துல அவங்களுக்கு அடங்கி போயிட்டா கடைசிவரை அப்படியேதான் இருக்கணும். எனக்கு கல்யாணமாகி 29 வருஷம் ஆகுது என் மாமியார் மாமனார் இன்னும் என்னை கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரியா தான் நடத்துறாங்க.
@RaJa-rx7ev
@RaJa-rx7ev 2 ай бұрын
மிகவும் அற்புதமான குறும்படம் இந்த குறும்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mohanrajmohan5869
@mohanrajmohan5869 2 ай бұрын
Your concept is very yogi bro.your the future director of the next generation ☺️
@easvarks532
@easvarks532 2 ай бұрын
Akka, what you said is 200% correct and have a good day
@vimaladhithanc3116
@vimaladhithanc3116 2 ай бұрын
சோந்த வீடு வாங்க ஆசைப்படும் ஒரு பெண் கதை போடுங்கள்
@vimaladhithanc3116
@vimaladhithanc3116 2 ай бұрын
கடைசிவரய்க்கும் வாடகை வீட்டில் தான் இருப்பேன் என்று சொல்லும் கணவர். எப்படியாவது சொந்த வீடு கிடைக்காதா என்று ஏங்கும் மனைவி 😢
@Happy_bird_96
@Happy_bird_96 2 ай бұрын
Sontha veedu loan la vangi athu kata mudiyama sale panitu rent home laye thirumbavum irukom.... Sontha veedu kandipa venum than but athu nama sakthiku kata mudiuma nu pathu vangunga plz it's my own experience 😢😢
@arunkeymans2960
@arunkeymans2960 2 ай бұрын
Yes pls intha content video podunge 😢😢😢😢😢
@yuviraj2866
@yuviraj2866 2 ай бұрын
Mm yes poduga
@blessyxavier9018
@blessyxavier9018 2 ай бұрын
Yes.... Even though we earn ... We need to buy in husband name or in their village place ... Not in our willingness
@Priya-Priya...
@Priya-Priya... 2 ай бұрын
18:30..i expected this Dialogue...awesome mam...
@Butterfly-xn9lz
@Butterfly-xn9lz 2 ай бұрын
Nandhini acting excellent 👌 keep going...... 🏆
@mekiruba2302
@mekiruba2302 Ай бұрын
Good story. Realisation happened in her family. But the shop owner should also have been taught a lesson.
@NivethaR-yx9bl
@NivethaR-yx9bl 2 ай бұрын
Akka super vera level super enaku romba romba pudichi erukku indha concept❤
@pavithrasv6360
@pavithrasv6360 2 ай бұрын
Intha maari neraya content podunga ka Apovachu edhachu budhi varudhanu paapom Idhula dhn prob nu azhaga eduthu.screenplay panni ... dialogues la sethukuringa ovoru videos layum Super myna akka n yogi anna Keep dng lots of videos like this❤❤❤❤
@priyankas7857
@priyankas7857 2 ай бұрын
Super concept yogi anna❤❤❤edhu ovaru v2ttulayum girls ku nadakkura vishayam🎉🎉
@HasnathKhan-yd2ns
@HasnathKhan-yd2ns 2 ай бұрын
Nalla irukku story.. Heroine acting super.. ❤
@BhavaniRajesh-j5y
@BhavaniRajesh-j5y 2 ай бұрын
Nandhini u r awesome reflection of all the women u will enlight our feelings u have been shared our pain what we are go through every single day mammiyar kodumai Purushanoda support illama Pethavangala kashta paduthama Pillagalluka entire life sacrifice pandradhu Nanga mattum dha (WOMEN) are so stressed to handle mother-in-law & Family
@BhavaniRajesh-j5y
@BhavaniRajesh-j5y 2 ай бұрын
Expecting more vedios All the best yogi-nandhu u r such an amazing couple U guys will definitely achieve in cine field lets hope for the miracle love u guys lots of love from Bangalore
@manjukumar887
@manjukumar887 2 ай бұрын
Full story awesome🔥🔥🔥 but marumaga ethuthu pesuna udane manasu maruna husband mamiyar reality la nadakkathu... Apdi ellarukum nadanthuta all girls happy😍 ithu mathiri ethna short film reels vids nu vanthalum sila jenmangal apdiye than irukum
@AnithaAnitha-mo2gb
@AnithaAnitha-mo2gb 2 ай бұрын
Climax ultimate anna eye too eye scean semma music super love u myna akka 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗intha video awlo pudichu iruku akka anna keep rocking
@ketheesk511
@ketheesk511 2 ай бұрын
Her Mother in law ask her are you doing a collectorDM job.. She expressed her feeling bravely to everyone, but only higher education can bring her to next level.
@aslovecuts7069
@aslovecuts7069 2 ай бұрын
Nice concept,please take working women part 2 about family(concept: working mom and dad with 2 kids) how working women are taken for granted in that life style
@anempath24
@anempath24 15 күн бұрын
nobody forced her to work. working is not an excuse to avoid chores.
@سارهس-ذ1ط
@سارهس-ذ1ط 2 ай бұрын
super akka edu daa paadi girls oda life 🖒☺
@avanthikakarnish543
@avanthikakarnish543 2 ай бұрын
Super akka. Na oru teacher.... Enakum epditha school pora vara work. V2ku vantha v2 work..... Pothum pothumnu aagitum
@n.jayanthi2825
@n.jayanthi2825 2 ай бұрын
Now a days teaching is more stressful to women
@avanthikakarnish543
@avanthikakarnish543 2 ай бұрын
@@n.jayanthi2825 Yes .....
@vdartstutorial9840
@vdartstutorial9840 2 ай бұрын
அருமையான படைப்பு. மருமகள்களும் பேச ஆரம்பிக்க வேண்டும்
@sreedhard4874
@sreedhard4874 Ай бұрын
அருமையான பதிவு வாழ்க்கை அனைவரையும் சந்தோஷமாக வாழ்வதற்கே வாழ்க வளமுடன்
@preethihemab70
@preethihemab70 2 ай бұрын
இப்படி பேசினா உடனே மாறிடுவாங்களா வாய்ப்பேஇல்லை😌
@Sindhsind
@Sindhsind 2 ай бұрын
மனுஷன்னா இருக்குராவங்க மாறுவங்க. மிருக ஜென்மம் அப்படி தான் இருக்கும்
@sarani05
@sarani05 2 ай бұрын
Athukum nammala tha solluvanga enna vaaye pesura nu😢
@preethihemab70
@preethihemab70 2 ай бұрын
@@sarani05 உண்மை
@rathi.v
@rathi.v 2 ай бұрын
பேச கூடாது .... ஓங்கி 4 அறை விட்டா திருந்திடுவாங்க😊😅😊
@Navarathnadr
@Navarathnadr 2 ай бұрын
​@@rathi.v😂😂😂😂
@valiyinvarigal
@valiyinvarigal Ай бұрын
வேலைக்கு செல்லும் பெண்களின் வலிகளை அழகாக எடுத்து சொல்லியதற்கு நன்றி. ஆனால் ஒரு முறை சொல்லியும் கேட்கின்ற மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள். யார் எக்கேடு கெட்டால் என்ன நான் நல்லாயிருந்தா போதும் என்ற சுயநலம் பிடித்த உலகம். கண்ணெதிரே பல கஷ்டங்களை சுமைகளை தாக்கினாலும் என்னால் முடியவில்லை என வாய்விட்டு கெஞ்சி கதறினாலும் கண்டு கொள்ளாத ஜென்மங்களும் இங்கு உண்டு. அந்த வலிகளை அனுபவிப்பவர்களில் நானும் ஒருத்தி.
@saikechu2075
@saikechu2075 2 ай бұрын
Maina mam unga short films yellamey iniku all women's life partical ah nadakara yedharthatha super solreenga semma super congratulations.......
@mahagobimahagobi4624
@mahagobimahagobi4624 Ай бұрын
😂😂😂❤ 😅😅
@MageshtravelsMageshtravels
@MageshtravelsMageshtravels Ай бұрын
செம நடிப்பு மைனா அக்கா சூப்பர் ❤️
@marydayana2767
@marydayana2767 2 ай бұрын
Yes.most of women face this problem everyday.Specially in join family.
@faathimarifkha-ov5tb
@faathimarifkha-ov5tb 2 ай бұрын
Sharp timing la vdos paakura nan🎉😢innaiku exam senjiti mudinji thaan paakuran❤ extraordinary concept 🎉🎉
@malarsathya-xb3sv
@malarsathya-xb3sv 2 ай бұрын
Very good, unmai, Real a society illa ithu than nadu ikku, society need to change, family members should support working women.
@chitraraja7150
@chitraraja7150 Ай бұрын
Super akka, 2 pacaga vachutu kasta school anupuramari pannunga akka
@sandalpriya2774
@sandalpriya2774 2 ай бұрын
Last la myna yogesh looking vera level ❤❤❤❤
@skcisco53
@skcisco53 2 ай бұрын
Myna அருமையான நடிப்பு 👏🏻👏🏻👏🏻👏🏻
@vimalammuvimal1103
@vimalammuvimal1103 2 ай бұрын
You have a bright future yogi Anna ❤god bless you Anna ❤❤❤
@baskarbaski4056
@baskarbaski4056 2 ай бұрын
நல்ல அறிவுரை நல்ல நடிப்பு ❤
@harinidurairajan1606
@harinidurairajan1606 2 ай бұрын
Akka newly married house wife ah irukra story plus wedding aanalum dowry kaekrathu athu mari next concept podunga
@saranyajana87saranyajana47
@saranyajana87saranyajana47 2 ай бұрын
வளர்ப்பை பற்றி சூப்பரா சொன்னீங்க
@ramyavr510
@ramyavr510 2 ай бұрын
Superr akka nalla pesuninga neraiya nalla concept kondu varinga
@Chennai_4K_official
@Chennai_4K_official 2 ай бұрын
சூப்பரா இருந்துச்சு.... கதை அருமை‌‌...
@mdsafiq4392
@mdsafiq4392 2 ай бұрын
Sema ultimate yogi anna maina akka❤❤❤
@shahilachuthan6440
@shahilachuthan6440 2 ай бұрын
Episode a ve continue pannunga 🎉 guys Nala eruku ❤
@Minavibes
@Minavibes 2 ай бұрын
Newborn mother pathi video podunga akka
@natchammaimahesh1242
@natchammaimahesh1242 Ай бұрын
மைனா அருமையான நடிப்பு வாழ்துக்கள்!!
@mahamahiis2279
@mahamahiis2279 2 ай бұрын
Spr concept final ah sister Ethavathu help panra maaryo illa sry ketkura maari ethavathu scene irunthu irukkalam....❤❤❤❤❤
@msbhome7765
@msbhome7765 Ай бұрын
Super இந்த மாதிரி புரிதல் உள்ள மருமகள் வந்தா எல்லார் வீட்டிலும் கார்த்திகை தான்
@Nagishu1522
@Nagishu1522 2 ай бұрын
Vera level Akkaa❤❤❤ Naraya veedla ipdi dhan marumagala treat pandraga 😢😢😢..Ana namma ethirthu kelvi kekatha varaikkum nammala avanga kelaye dha vachi mithipanga..namma one time qstn kekka arambichirta ellame maridum❤❤🎉
@thajumohd2152
@thajumohd2152 25 күн бұрын
இப்படி பேசினா உடனே மாறிடுவாங்களா வாய்ப்பேஇல்லை super
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 2 ай бұрын
Enaku marriage ana pudhusula na oru 3 months job ponen.. before marriage na job ponadhilla en veetla enna maharani madhiri ukara vachu sapadu potanga.. after marriage job ponapo.. condition potanga en nathanar en mamiyar.. ella veetu velayum na dha pakanum mng tiffin to lunch senchi vachitu poganum.. veedu vasal peruki kolam pota ella pathramum wash pannitu a to z eplame pannitu dha poganum salary vangina mamiyar kaila dha kodukanum... En mamanar en husband en kozhundhanar velaki pogala veetla dha irundhanga na mattum dha job ponen... En husband veetla dha iruparu enakachum oru naal kooptu varuvaru pala time enna kooptu vara varave mataru.. apo la enaku bus stop enga nikkim endha stop eranganum edhume theriyadhu.. vera stopping la erangi vazhi theriyama azhudhutu ninnukitu irundhiruken... Ration rice la sapadu senchi kondu poga solvanga en mamiyar office ku... En mamanar dha help pannuvaru.. evening office mudichu veetuku vandha paatha mng coffee saptadhulaa irundhu evening coffee sapta pathram varaikum apdiye sink full a mosquitoes flies la suthikitu adhula ulla kuppaya kooda kuppaila podama apdiye potu vachirupanga mamiyar... Visham mattum dha vaikala matha ella kashtamum pattachu... Ponnungala porakkave koodadhu apdi porandha kalyaname pannika koodadhu... Namma veetla naga panam porul seer fridge washing machine adhu idhu nu seedhanama kondu vandhutu full time velakariya oru veetla irukanum.. enna life idhellam... Evalo kaalam marinalum ponnunga padura kashtam maarave illa... Apdiye kaththi oooo nu azhanum pola iruku... Unga story dha arudhala iruku.. neenga pesinadhum mamiyar husband thirundhitanga ana nija vazhkaila ellam thirundhama prachana dha pandranga .. idhukellam oru end a illa...
@Connectwithmee9842
@Connectwithmee9842 2 ай бұрын
Dont worry, unga life neenga tha eppdi irukanum nu decide pannanum,ungaluku etha mari mathikonga,mudila na avlo kasta pattu neenga irukanum nu illa,ungaluku eppdi iruntha pudikumo appdi irukanga,yarakagavum unga mudiva vittu kodukathinga strong aa irunga
@simpleart950
@simpleart950 2 ай бұрын
Be brave sister. Ungalukaga neengatha pesanum ellana nambala mithichite erupanga. Ungalukaga neenga oru step munnadi eduthu vainga avanga 10 step pinnadi poiduvanga. Don't worry sister. Strong ah erunga. Avangal neenga vachi seinga
@devoaddict
@devoaddict 2 ай бұрын
இவர்கள் இல்லாமல் உங்களால் வாழ முடியாதா.. இப்படி பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து உங்கள் வாழ்க்கை வீணடிக்காமல் வேறு முடிவெடுங்கள். எல்லாம் நம் மனம் தான் காரணம். துணிந்து நில். எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை தான்
@greengreen4029
@greengreen4029 2 ай бұрын
​@@devoaddictavanga illama vazha mudium but this society is very bad
@devoaddict
@devoaddict 2 ай бұрын
@@greengreen4029 உங்கள் தலையை யாரும் எடுத்து விட மாட்டார்கள். முதலில் எதற்கும் துணியுங்கள். இல்லை எனில் இப்படியே காலத்தை கழிக்க வேண்டியது தான். உங்களை போன்ற பயப்படும் பெண்களால் தான் அவர்களை போன்றவர்கள் இன்னும் கொழுத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் திருந்தாமலே போவதற்கு, நீங்கள் எல்லாம் அட்ஜஸ் பன்னி வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருப்பது தான் காரணம். உங்களை போன்ற பல பெண்கள் இப்படி தான் புலம்புகிறார்கள். இந்த காலத்தில் கூட நீங்கள் எல்லாம் இப்படி இருப்பது கவலை தான்
@raginip8333
@raginip8333 2 ай бұрын
I love her finall dialogue 'Wht needs to be prepared for Dinner' ?? irrespective of all she still treated as her family and decided to cook she would have quitted but not..thats the power of Working Wife....Good Note.. All her family members understand and supported her..will everyone get the same support like her ? to make family as happy family ??.. Appreciate family those who are supporting working wives and understand her....Omsairam..!!
@keerthigajaikumar1840
@keerthigajaikumar1840 2 ай бұрын
I rarely see any story video...but when I search it's always Mina akka love action drama...brilliant screenplay...
@ravindranathn5817
@ravindranathn5817 2 ай бұрын
Seems to be good a one..the female has done a good job of her character..kudos
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan 2 ай бұрын
Myna akka acting super vera leval ❤❤❤❤❤❤❤❤
@rasukuttyporusthiya2327
@rasukuttyporusthiya2327 2 ай бұрын
Yogi bro and myna sis unga videos ellamey super❤❤❤❤❤❤ story la ellarum pesa time kudukuranga, but real life la nammala pesavey vidamatanga onnum panna mudiyathu bro, but hats off to you both❤❤❤❤
@sowmiramki5130
@sowmiramki5130 2 ай бұрын
S correct
@Ammu-q3c
@Ammu-q3c 2 ай бұрын
எல்லா நல்ல பேசிட்டு நைட்டு என்ன சமைக்கட்டும் கேட்ட அப்ப அழுது டேன் நந்து 😢😢 எங்க வீட்டுல மாமியார் கொடுமை இல்லை கணவன் மாமியார் நாத்தனார் எல்லாம் நல்லவங்க தான் ஆனா எங்க வீட்டுல ஆண் பெண் வேற மாதிரி பாப்பங்க அது தான் கொடுமை 😢😢😢😢
@sivanyasubha3779
@sivanyasubha3779 2 ай бұрын
அதுவே அவங்க எல்லாரும் சேர்ந்து செய்ற கொடுமை தான் உங்களுக்கு நல்லா பார்த்துக்கிட்டா மட்டும் போதாது நல்லா நடந்துறதும் முக்கியம்
@ChanRaji
@ChanRaji 2 ай бұрын
😂Ui
@BalajiBalaji-ow3pe
@BalajiBalaji-ow3pe 2 ай бұрын
Super movie❤❤❤❤
@kalzz-27
@kalzz-27 2 ай бұрын
Aama naanaa irundhaa andha nerathula neengalae samachi ennamo pannikonga nu poirupan😂
@kayalvizhi733
@kayalvizhi733 2 ай бұрын
Same here also 😢
@foodhealthandabroadmedicaljobs
@foodhealthandabroadmedicaljobs 2 ай бұрын
CLIMAX EXPLANATION VERY EXCELLANT.YOUR A PSYCHOLOGIST
@firenews7754
@firenews7754 2 ай бұрын
Yogi super direction eppiyum edhavadhu karuthu sollitay irrukama kojam jolly a sirichukitay irrukira mathiri video podunga
@BhavaniRajesh-j5y
@BhavaniRajesh-j5y 2 ай бұрын
Mamiyar thirundhi tanga Purushan nu pick up dropok Andha nathanaru character oru Tea potu anni ku kuduthuirundha super ah irundhurukum
@Islamicponnu
@Islamicponnu 2 ай бұрын
Nandhu darling unga acting rombha nalla irukku ma.... Yogi a pathi solla vaarthaiye illa....❤ I love this story....
@yamunaindira242
@yamunaindira242 2 ай бұрын
Intha story pudichirik
@maadhu1974
@maadhu1974 2 ай бұрын
Yogi bro super concept 👌❤ Both are act super❤ yogi anna congrats 🤗
@mr.sulthan4238
@mr.sulthan4238 21 күн бұрын
கதையில வேணும்னா மாறும் நிஜ வாழ்க்கையில் ?😢
@dhivyajothi4003
@dhivyajothi4003 2 ай бұрын
Cinema la than ellarum udane thirunthuvaga nejathula varum life long thirunthave mattaga
@usha-mt1lq
@usha-mt1lq 2 ай бұрын
Alagaana husband, sumaaraana wife oru story podunga please
@myhappinezzdiary-mila611
@myhappinezzdiary-mila611 2 ай бұрын
Music acting everything is perfect and soo good❤❤❤
@SasikalaSasikala-i2e
@SasikalaSasikala-i2e 2 ай бұрын
100% உண்மையான ஸ்டோரி நந்தினி 😢👌👌
@g.mahalakshmi786
@g.mahalakshmi786 2 ай бұрын
All love action drama are reality of individual person...keep rocking.. ❤❤❤❤
@johnmathew5906
@johnmathew5906 2 ай бұрын
Super bro nice message to all people last minute myna sister dialogue super
@bornhungry9935
@bornhungry9935 2 ай бұрын
Awesome acting nandhini
@gayathrisoundrapandian9425
@gayathrisoundrapandian9425 2 ай бұрын
Good story .. good direction and very good act.. real story of every home👏... A designed woman life
@madhushree6182
@madhushree6182 2 ай бұрын
Actually the thing is..... Working wife nu vantha odane IT la work idcard pottu reality ah pathi pesama....niraya flim iruku...... But u both did marvelously... Actually 90% people phase this type of lifestyle only......u resembles every women pain...... Yogi ur thought process will reach u peak in big screen soon❤
@falifesstyle4844
@falifesstyle4844 2 ай бұрын
Nice consept...super maina nandhini...❤ Inga pala pennoda nilai ithan...
@jebastinajeba7468
@jebastinajeba7468 2 ай бұрын
Super Akka 😢😢😢😢😢😢😢 Ethu parthu ellarum maranum❤
@anithaharidas7504
@anithaharidas7504 2 ай бұрын
Climax super thaa. But ath temporary. Becouse ipidi respond seytha pirag avanga mariten konjam naal avanga show pannuve athukapuram again nandini the all responsiblity is yours. 😄
@kgnayagamkgnayagam154
@kgnayagamkgnayagam154 2 ай бұрын
நந்தினி அக்கா ரொம்பவும் நல்லா இருந்தது நானும் இப்படி தான் கண்ணீர் தான் வந்தது
@reena0613
@reena0613 2 ай бұрын
All the topics you post is so relateable! Life le yaravathu oru aal achum anthe topic ku relate agure marri enaku theryum
@ganeshpavithra5319
@ganeshpavithra5319 2 ай бұрын
எங்க மாமியார் கண்ணில் படும் வரை பகிரவும்
@jeyalakshmi5788
@jeyalakshmi5788 2 ай бұрын
😂
@Anandhi_anu04
@Anandhi_anu04 2 ай бұрын
😂
@SujithraSuij
@SujithraSuij 2 ай бұрын
😂
@GoodDeeds200
@GoodDeeds200 2 ай бұрын
Ha ha 😂😂
@RajeNageshwaran
@RajeNageshwaran 2 ай бұрын
😢
@subramaniamnagamuthu4797
@subramaniamnagamuthu4797 Ай бұрын
This shows the daughter in law brought up in well discipline family ❤️
@eswarisrikanth5424
@eswarisrikanth5424 2 ай бұрын
Appadiye என் life but indha Film la எல்லாம் திருந்திட்டங்க but en life la மாற்றமே கிடையாது போல. Indha kodumailarundhu eppadi veliya varadhunu kooda enakku theriyala 😢
House Wife | Penqueen #2 | Ft. Ival Nandhini | Blacksheep
17:30
Black Sheep
Рет қаралды 10 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 5 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 16 МЛН
மனைவி | Housewife | Mynanandhini | Yogi | Love Action Drama
24:28
Love Action Drama
Рет қаралды 1,7 МЛН
Working Wife | Episode 9 | PenQueen | Ft Ival Nandhini | Blacksheep
31:00
Gauravam - Award Winning Tamil Short Film | Must Watch !
14:54
கல்வி பயணம்
Рет қаралды 177 М.
மலடி | Pregnancy | Mynanandhini | Yogi | Love Action Drama
18:50
Love Action Drama
Рет қаралды 3 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 5 МЛН