1 மாதத்தில் ஆட்டின் எடையை 5.கிலோ அதிகரிக்கும் அற்புத தீவனம் குறைந்த செலவு

  Рет қаралды 87,983

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

Күн бұрын

ஒரு ஆட்டுப் பண்ணையில் ஒரு ஆடு தரமானதாகவும் எடை அதிகமானதாகும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்தீவனம் ஆகும் அந்த அடர் தீவன செலவைக் குறைக்கும் வகையில் இந்த காணொளி பதிவு செய்யப்படுகிறது முழுவதும் இயற்கை முறையில் தரமான பொருட்களை கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இந்த தீவனத்தின் மூலம் ஆடுகளின் வளர்ச்சி என்பது நிச்சயம் அதிகரிக்கும்..
🐄🐐🐓கால்நடை தீவனங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள்🐓🐐🐄
1.மாட்டு தீவனம் தயாரிப்பு: • 100 கிலோ தீவனம் தயாரிக...
2.ஆட்டுதீவனம் தயாரிப்பு: • 1 மாதத்தில் ஆட்டின் எட...
3.கோழிதீவனம் தயாரிப்பு: • கோழி எடை DOUBLE மடங்கு...
4.காடைதீவனம் தயாரிப்பு: • இரண்டு வகை காடை தீவனம்...
5.கன்றுகுட்டி தீவனம் தயாரிப்பு: • இளம்கன்று வளர உடனடி சி...
கால்நடை மற்றும் விவசாயிகள் பயனடைய வீடியோக்களை பகிர்ந்து உதவுங்கள்🌾🌾🌾
🌾விதைகள் இயக்கத்தின்🌾
தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • முன்மாதிரியான நாட்டுகோ...
2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
4. • Video
🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
1. • காடை வளர்ப்பு சிறிய இட...
2. • HI-TECH காடை பண்ணை
🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
• தேனீ வளர்ப்பில் அசத்து...
🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
• ஒருநாளைக்கு 16 to 21 ல...
🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
2. • 100% இயற்க்கை பூஜை பொர...
3. • 40% வருமானம் இப்படியும...
🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
• சந்தனமரம் வளர்ப்பு/San...
🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
1. • போலி சூப்பர் நேப்பியர்...
2. • குட்டை நேப்பியர். இந்த...
முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
வாட்ஸ்அப்குழு:
chat.whatsapp....
டெலிகிராம் குரூப்: t.me/Vithaigal...
Channel contact: 8807671279..

Пікірлер: 96
@SuperSydney2010
@SuperSydney2010 Жыл бұрын
Your explanation is excellent brother, Very in detail information. Keep up the good work. Thankyou.
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@vvramarajan4947
@vvramarajan4947 Жыл бұрын
கோதுமை தவிடு கருக்கா தவிடு விலை சொல்லல. மேலும் ஒரு ஆட்டுக்கு எவ்வளவு கொடுக்கனும்
@sammu.subu2717
@sammu.subu2717 Жыл бұрын
Super nanba ungal vilakkam. Sathu ulla unavu kalnadIkku. Remba nandri Regards Muthuraj s
@skskl9081
@skskl9081 2 жыл бұрын
நன்றி
@atsintegratedfarm9552
@atsintegratedfarm9552 3 жыл бұрын
Godhumai thavidu vilai serkkavillai, adhaiyum serthal per kg above 40 Rs selavu aagudhu, pannai kandippaga loss la dhan pogum
@elshadaisgroupofcompanies3988
@elshadaisgroupofcompanies3988 Жыл бұрын
Good job
@umauma8761
@umauma8761 2 жыл бұрын
நன்றி ப்ரோ , விவசாயி சொந்தமாக தீவனம் தயாரிக்கும் முறை தெரிய படுத்தியதற்கு மீண்டும் நன்றி, தாங்கள் யூடியூப் சேனல் விதைகள் இயக்கம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். நன்றியுடன் உமாசங்கர், வானவன் பார்ம்ஸ் நாயக்கன்பட்டி தஞ்சாவூர்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி என்ன பண்ணை வச்சி இருக்கீங்க
@nisharkhadher5157
@nisharkhadher5157 2 жыл бұрын
ஜி ஒரு ஆட்டுக்கு ஒரு குட்டிக்கு நாளைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்க ஜி.
@nattarayansuresh6733
@nattarayansuresh6733 Жыл бұрын
அத பத்தி மட்டும் கேட்காதீங்க அவர் சொல்ல மாட்டார்
@j.tamizhselvan1448
@j.tamizhselvan1448 3 жыл бұрын
கோதுமை தவிடு serkala bro
@MohammedAli-if1rz
@MohammedAli-if1rz 3 жыл бұрын
நன்றி நன்பா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@manomanogaran7665
@manomanogaran7665 2 жыл бұрын
Thanks ayya
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@a.aswithavll-ca.aswithavii4077
@a.aswithavll-ca.aswithavii4077 3 ай бұрын
மகிழ்ச்சி
@mujahidmuja8223
@mujahidmuja8223 2 жыл бұрын
Anna soyapunnaku eanga kidaikum illana samayal soya kodukalama
@vgnsvgns2091
@vgnsvgns2091 3 жыл бұрын
Thanks bro nalla thagaval
@ramalingama.m799
@ramalingama.m799 2 жыл бұрын
எல்லாம் சரி அந்த தீவனம் எப்படி கொடுப்பது .... அரைத்தா... அல்லது தண்ணில நனைத்தான்னு சொல்லும்
@goddesstamil4505
@goddesstamil4505 Жыл бұрын
Mendalu vedeo va nalla pathu therichiko
@RajAlaguraj
@RajAlaguraj 7 ай бұрын
Super bro
@கொக்கரக்கோவிவசாயம்
@கொக்கரக்கோவிவசாயம் 3 жыл бұрын
Super bro👌👌👌
@Unbelieve666
@Unbelieve666 2 жыл бұрын
Nanba Rs 37per kg ku theevanam koduthaal pichai thaan edukanum.kari vilai Rs 2000 ku sale aana namma profit edukalam
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@rishimoorthi4469
@rishimoorthi4469 3 жыл бұрын
Eppadi intha thevanam koduka vendum
@christopherarulmani9557
@christopherarulmani9557 11 ай бұрын
Super anna
@ushacaroline668
@ushacaroline668 3 жыл бұрын
tks for the info. I'm in chennai. Where can i get soya punnacu.
@ganeshanm443
@ganeshanm443 3 жыл бұрын
Sir koli thevanam soniga porul loosu la enga kedakkum
@gowthampalanisamy2077
@gowthampalanisamy2077 2 жыл бұрын
BrO baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ajberuthman5337
@ajberuthman5337 2 жыл бұрын
From sri Lanka you mentioned (kambu) what is kambu ,if you don't have soy (punnaku )what can I add
@sobanadr90
@sobanadr90 2 жыл бұрын
Rye or bajra a millet
@Thanasekaran-e3s
@Thanasekaran-e3s 2 жыл бұрын
தண்ணீர் உடன் சேர்த்துவைக்க வேண்டுமாம் இல்லை தனியாக வைக்கவேண்டுமா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
தனியா பிசைந்து
@NATURE-qo3xn
@NATURE-qo3xn 2 жыл бұрын
Intha theevanththai eppadi koduppathu sir
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
கொஞ்சம் தண்ணீரில் கலந்து புட்டுமாவு பதத்தில் வைக்கனும்
@NATURE-qo3xn
@NATURE-qo3xn 2 жыл бұрын
Thank you sir
@mohideenfathu362
@mohideenfathu362 2 жыл бұрын
Soya punnaku eka kedaiku
@PalrajPalraj-qo1gq
@PalrajPalraj-qo1gq 4 ай бұрын
❤❤
@thimmrayan9990
@thimmrayan9990 2 жыл бұрын
Thevanam kodukum murari
@arumugamm7122
@arumugamm7122 2 жыл бұрын
உங்கள் முகவரி கொடுங்கள்
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 жыл бұрын
Covering the board always
@shamimsb1339
@shamimsb1339 2 жыл бұрын
Enda nearm enda alula aadugaluku koduakanum
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 Жыл бұрын
குட்டி க்கு 1நாளைக்கு 150 கிராம் ஆட்டுக்கு 200 கிராம்
@vijaykumar.k9831
@vijaykumar.k9831 2 жыл бұрын
அண்ணா சோயபருப்பு கொடுக்கலாமா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
எல்லாம் கலந்து கொடுக்கனும்
@vijaykumar.k9831
@vijaykumar.k9831 2 жыл бұрын
நன்றி அண்ணா
@prabup8017
@prabup8017 Жыл бұрын
ஒரு நாளைக்கு ஒரு ஆட்டுக்கு எத்தனை கிலோ கொடுக்கணும்
@vithaigaliyakkam
@vithaigaliyakkam Жыл бұрын
அரை கிலோ
@kaliraj5386
@kaliraj5386 3 жыл бұрын
சகோ கோதுமை குடுக்கலாமா
@RajeshWariKarthik-z3s
@RajeshWariKarthik-z3s Жыл бұрын
கோதுமை கொடுக்கலாம் சகோதரர்
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
Super Bro Useful Mesg 👍 👌 thanks
@bhoopathyvelusamy4914
@bhoopathyvelusamy4914 2 жыл бұрын
நன்றி வணக்கம் நல்ல பாடம்
@dragonbooster9277
@dragonbooster9277 Жыл бұрын
தம்பி நல்ல ஆலோசனை 50கிலோ மூடை 1400 ரூபாய் தான்
@arunachalamagency4606
@arunachalamagency4606 Жыл бұрын
Bro enga vangurunga
@sadappas1234
@sadappas1234 Жыл бұрын
Soya punaku yangu kethaikum, I am ramanad
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
Subject என்ன என்று பேசுங்கள்.
@parthipanarun7654
@parthipanarun7654 Жыл бұрын
Unga num ku cal panni edukkala oru doubt so sudden ah kekkalamnu cal pannuna edukkavey ella
@thimmrayan9990
@thimmrayan9990 2 жыл бұрын
Thevanam kodukum murai
@GaneshGanesh-pr2xb
@GaneshGanesh-pr2xb 2 жыл бұрын
Bro entha thevanam epadi kudukanum
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
கொஞ்சம் தண்ணீர் கலந்து திடமாதரனும்
@GaneshGanesh-pr2xb
@GaneshGanesh-pr2xb 2 жыл бұрын
@@vithaigaliyakkam நன்றி ப்ரோ
@தலவேலு
@தலவேலு Жыл бұрын
ப்ரோ நான் இரண்டு ஆடு வைத்து இருக்கிறேன் இதுக்கு என்ன திவணம் ப்ளீஸ் ப்ரோ சொங்க ப்ளீஸ்
@karthikeyan3380
@karthikeyan3380 2 жыл бұрын
Bro ivlo protein kudutha goat meat la fat deposit aahatha?
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Next video bro
@rajeshk2890
@rajeshk2890 Жыл бұрын
Content nalla iruntha yarum skip panna maattaanga? Neegalea peeumaiya peasittu iruntha appuram skip pannana enna pannuvaanga??... Ella channel ithaiyea thaan solluraanga.. Neega sollitta skip panna maataangala? Content and flow la concentrate pannuga.. Chumma short cut la ellam achiev panna mudiyathu....
@shamhai100
@shamhai100 8 ай бұрын
ஒரு கிலோ நீங்கள் சொல்வதை விட கடையில் வாங்குவது குறைவு
@gokulakrishnanm1352
@gokulakrishnanm1352 2 жыл бұрын
Supper cellam
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@rreditztutorial4574
@rreditztutorial4574 Жыл бұрын
கிடைத்தால் 50கிலோ வேனும்
@spyblockrod5730
@spyblockrod5730 2 жыл бұрын
கடுக்கா தவிடு என்றால் என்ன❓
@sbsinfo5078
@sbsinfo5078 Жыл бұрын
நெல் கருக்கா
@vijaykumar.k9831
@vijaykumar.k9831 2 жыл бұрын
அண்ணா இந்த தீவணம் செம்மறி ஆட்டிர்க்கு நல்ல ரிசல்ட் தறுமா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
தரலாம்
@gracynunes917
@gracynunes917 3 жыл бұрын
Sir, send me kozhi theevanam link. I want ..send me your channel English name.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iZW4lqF-pKeja6c
@santhisanthi6743
@santhisanthi6743 Жыл бұрын
சோயா புண்ணாக்கு ஏங்கு கிடைக்கும்
@santhisanthi6743
@santhisanthi6743 Жыл бұрын
நாங்கள் திருப்பூர் மாவட்டம் இருக்கிறேம்
@marafeeqbadru9296
@marafeeqbadru9296 2 жыл бұрын
உங்களுடைய பெயர் நண்பா?
@tnpscmakingchange
@tnpscmakingchange 2 жыл бұрын
ஏழுமலை அண்ணா
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 жыл бұрын
Fat content price not added
@rreditztutorial4574
@rreditztutorial4574 Жыл бұрын
சொயா புண்ணாக்கு கிடைக்கவில்லை .
@Ennatheriyala
@Ennatheriyala 2 жыл бұрын
பிச்சை எடுக்க வேண்டும் 😂😂🤣🤣
@ParthibanP-v6l
@ParthibanP-v6l 2 ай бұрын
இவ வாயில் வடை சுடுவாணே
@maimoon406
@maimoon406 Жыл бұрын
Thanks Anna unga contact number kedaikuma
@tnpscmakingchange
@tnpscmakingchange 2 жыл бұрын
Super bro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@udayakumar8046
@udayakumar8046 3 жыл бұрын
Super bro 👍👍👍👍👍
@143bb97
@143bb97 3 жыл бұрын
Entha theevanam yeppadi kudukka vendum bro
@Motor.vivasayi
@Motor.vivasayi 3 жыл бұрын
Super bro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
Thank you
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 Жыл бұрын
​@@vithaigaliyakkamthanks mattum solra thambi thavidu ₹ serkala nu ketta adhukku bathil sollamattiyo
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 45 МЛН
Best dry feed for goats  🐐 and sheep 🐏 | Low cost dry feed
18:31