அனைவருக்கும் வணக்கம். ஒரு பண்ணையில் அதிகப்படியான வருமானம் ஈட்டித்தருவது குட்டிகள் தான். இந்தவீடியோவில் நிறைய தகவல்களை கொடுத்துள்ளோம். வீடியோவை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்களுடைய விருப்பத்தை பதிவு செய்யவும். அதாவது இந்த விடியோவானது 1) பண்ணையை விட்டு சென்றவர்கள் 2) பண்ணையை நடத்துபவர்கள் 3) பண்ணையை ஆரம்பிக்கப்போகிறவர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். அடுத்தது ஒரே வீடியோவில் அனைத்தையும் சொல்லிவிட முடியாது அதாவது ஒரு சில கேள்விகள் விட்டுப்போயிருக்கலாம். இந்த வீடியோவில் தங்களுக்கு ஏதாவது மாற்றுக்கருத்து இருப்பின் தாராளமாக பதிவிடலாம் அப்போது தான் அணைத்து தகவல்களும் அனைவருக்கும் சென்றடையும். நீண்ட பதிவை பொறுமையாக பார்த்து மற்றும் படித்ததற்கு நன்றிகள்
@akhilvenka2314 Жыл бұрын
Please provide English subtitles brother your work will reach whole India and World 🌎
@vikram.c7754 Жыл бұрын
நாட்டு எருமை வளர்ப்பு video pannga annaa......
@duraisamy439 Жыл бұрын
00000000p0p
@rameshbabu26564 ай бұрын
இதைவிட யாராலும் ஒரு பண்ணையாளரை கேள்வி கேட்டு விட முடியாது ஒரு அனுபவம் உள்ள பண்ணையாளர் போலவே கேள்விகள் சூப்பர்
@murukesh1952 Жыл бұрын
பண்ணை தொடங்க நினைப்பவர்கள் களுக்கு மிகவும் உதவியாக உள்ளது
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@rameshbabu26564 ай бұрын
Breeders meet உங்கள் சேனலின் பெயருக்கு ஏற்ப கேள்வி கேட்டு உள்ளீர்கள் நன்றி hatz off
@BreedersMeet4 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@murukesh1952 Жыл бұрын
அருமையான பதிவு . தெளிவான விளக்கம்
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@sowmilithika6920 Жыл бұрын
I am sowmiya Evugalodo soap quality vera levela erukum evuga veralevela varuvanga😍
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@venkivenkikpm34542 ай бұрын
எதார்த்தமான பதிவு 👌🏻
@kvvarma7151 Жыл бұрын
அருமையான விளக்கம்
@mprasath5256 Жыл бұрын
Vera level interview❤ very useful
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
மிகவும் பயனுள்ள👌 அருமையான👍தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏
@KarthiKeyan-lt6ck Жыл бұрын
பயனுள்ள தகவல், நன்றி
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@whitewhite3952 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோ
@singamsingam5900 Жыл бұрын
பண்ணை நடத்துபவர்களுக்கு தாங்கள் எங்கே இருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பது புரியும். நல்ல முயற்சி.
@sivakumarmurugan5241 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே நண்பா
@BreedersMeet Жыл бұрын
நன்றி நண்பா
@nisam10022 ай бұрын
கேள்வி கேட்பவரும் பதில் கூறுபவர் மிகவும் திறமையானவர்கள் இதைக் கேட்கும் நாங்கள் தான் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் புரிந்துகொள்ள புரிந்து கொண்டால் நாமும் பண்ணை தொடங்கலாம் தொடங்கலாம்
@BreedersMeet2 ай бұрын
மிக்க நன்றிங்க
@vikram.c7754 Жыл бұрын
நாட்டு எருமை வளர்ப்பு video pannga annaa
@venkataswamyappar5392 Жыл бұрын
இதே போல தூய தலைச்சேரி பெட்டை குட்டி கிடா குட்டி பிறந்ததில் இருந்து நாலு மாதம் வரை பிறந்த போது எவ்வளவு எடை 4 மாதத்தில் எவ்வளவு எடை வருது 10 நாளைக்கு ஒருமுறை எடை போட்டு தெளிவா ABDATE பண்ணுங்க அண்ணா அப்போதான் உண்மையில் பண்ணையாளர்கள் சொல்லும் அளவிற்கு தலைச்சேரி எடை வருகிறதா என்று தெரியும்
@BreedersMeet Жыл бұрын
உண்மைதான். முயற்சி செய்யலாம்
@sasikumarsasi6958 Жыл бұрын
Anna clear answers 🙏
@tonykanavil Жыл бұрын
What breed of goat he has for female and male ?
@CosmosLegends Жыл бұрын
நீங்கள் பல இலைகளைப் பற்றிப் பேசினீர்கள், எழுத்தில் குறிப்பிட முடியுமா? காரணம் எனக்கு சில புரியவில்லை.