1 முறை நட்டு 100 முறைகூட கரும்பு அறுவடை செய்யாலாம்! - ஆச்சர்யமூட்டும் விவசாயி

  Рет қаралды 34,636

Pasumai Vikatan

Pasumai Vikatan

2 жыл бұрын

`இயற்கை விவசாயம்’ என்பது சிறிய நிலப்பரப்பிலும், சிறிய பண்ணைகளிலும்தான் சாத்தியப்படும் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கை விவசாயம் சாத்தியப்படும் என நிரூபித்துக் காட்டியவர் புளியங்குடி அந்தோணிசாமி.
Credits
Reporter - E.Karthikeyan
Video - Suresh krishna, L.Rajendran
Edit - Rannjith Kumar, Balaji
Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 37
@niyazrahumann
@niyazrahumann 2 жыл бұрын
இந்த தொழில் நுட்பத்தை தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் தனித்து நிர் க்கும் பொருளாதாரத்தில்.
@balachandernatrajan8723
@balachandernatrajan8723 2 жыл бұрын
இயற்கை வளத்தை பாதுகாப்போம் வளமான இந்தியாவை உருவாக்குவோம் இவர்களை பற்றிய தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@vprakash9703
@vprakash9703 2 жыл бұрын
ஐயா, மிக விரிவாக கரும்பு நடவு இயற்கை விவசாயம் பற்றி விளக்கியுள்ளீர்கள்.சர்க்கரை ஆலைக்கு அனுப்பி பணம் நிலுவையில் ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.அவர்களுக்கு விடியல் உங்களது பதிவு.
@mariannant6211
@mariannant6211 2 жыл бұрын
வாழ்க வளமுடன் !. பெருமைமிகு இந்திய விவ்சாயியைக் கண்டேன் !!. சல்யூட் ....... !!!.
@velliangirichinnaraju
@velliangirichinnaraju 2 жыл бұрын
speechless vera level grandpa...u r rocks
@srisaaienterprises3302
@srisaaienterprises3302 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@villagerecipecooking5754
@villagerecipecooking5754 2 жыл бұрын
Insisted of giving national awards to film and cricket people the government have to give award to this hero
@thomasmartin6905
@thomasmartin6905 2 жыл бұрын
அருமை, வணங்குகிறேன் ஐயா
@ayyanayyan8080
@ayyanayyan8080 2 жыл бұрын
அருமை அருமை மகிழ்ச்சி அய்யா 🙏
@fopra1
@fopra1 2 жыл бұрын
He is Master in Agri and Economy..Wow..
@selvakanapathy5845
@selvakanapathy5845 9 ай бұрын
உண்மை உண்மை உண்மை அற்பு வரவேற்கத்தக்க சேந்தமங்கலம்
@bavanipandiyan5861
@bavanipandiyan5861 2 жыл бұрын
சூப்பரான பதிவு காண்டாக்ட் நம்பர் கொடுக்கலையே குடுத்தா தான் நாங்களும் பயனடைவோம் இல்ல
@ksubramani6678
@ksubramani6678 2 жыл бұрын
நல்ல பதிவு அய்யா 🙏🙏🙏
@sivanathansangili1398
@sivanathansangili1398 2 жыл бұрын
அய்யா அருமையான விளக்கம் அய்யா.
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
அய்யா அவர்கள் ஓர் பல்கலைக்கழகம்.. நன்றி அய்யா..
@venkat3ymail
@venkat3ymail 2 жыл бұрын
Supper
@janagarajan23
@janagarajan23 2 жыл бұрын
இவரது தொடர்பு எண் பதிவிடவும்.....
@nothingspecial315
@nothingspecial315 2 жыл бұрын
🤩🤩🤩🤩
@thanapattu9789
@thanapattu9789 2 жыл бұрын
Ithu entha ooru anakku karumpu Venum
@manojlincoln8460
@manojlincoln8460 2 жыл бұрын
Ivaroda district ena ?
@amsnaathan1496
@amsnaathan1496 2 жыл бұрын
தென்காசி அருகில் புளியங்குடியை சார்ந்தவர்
@sugumarviswanathan9328
@sugumarviswanathan9328 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sgdediz7958
@sgdediz7958 2 жыл бұрын
ஐயா வணக்கம் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது இதற்கு இயற்கை வழியில் என்ன தீர்வு
@venkatesh-nq6ol
@venkatesh-nq6ol 2 жыл бұрын
Cat than only way
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 2 жыл бұрын
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அருமையாக சொன்னிங்க ஐயா
@rajamuruganr9239
@rajamuruganr9239 2 ай бұрын
Namper kudunga anna na thindukal
@kuberavasiyamayam5905
@kuberavasiyamayam5905 2 жыл бұрын
பணம் பெருக
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 9 ай бұрын
ARASU.DASMARKKU.KANIKKAVA.DAMOU.PADDALA
@user-mf6yh3un4t
@user-mf6yh3un4t 2 жыл бұрын
உங்கள் ஊரில் பூச்சி தாக்குதல், நோய் தாக்கம் எதுவும் கிடையாதா!!!!!?
@kuberavasiyamayam5905
@kuberavasiyamayam5905 2 жыл бұрын
பணம் பெருக
@kuberavasiyamayam5905
@kuberavasiyamayam5905 2 жыл бұрын
பணம் பெருக
@kuberavasiyamayam5905
@kuberavasiyamayam5905 2 жыл бұрын
பணம் பெருக
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 115 МЛН
5. How to make our own feed for our fish farm?
18:49
Breeders Meet
Рет қаралды 63 М.
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН