உங்கள் எளிமை எனக்கு பிடித்தது... 💐குட்டி பையனுக்கு எங்கள் வாழ்த்துகள் 🍰
@thamaraikiruba2898 Жыл бұрын
குட்டி பையன் உடைய சேட்டை அன்பிலிருந்து தெரிகிறது மணக்க மணக்க ரசப்பொடி அருமை👌👏👏👏 உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 ராதாகிருஷ்ணன்🙏🙏🙏
@PitchaiahSanky Жыл бұрын
அருமை உங்கள் இருவரின் இயற்கையான உரையாடல். வாழ்க வளமுடன்
@HarithaSakthi-m2w5 ай бұрын
Naan ipo third time araika pooran semma tasty ah iruku rasam...
@sankarmahharajhshanmugam1374 Жыл бұрын
உண்மையில் இதுதான் நல்ல வாசனையும் சுவையும் சுவையும் தரும் ரசப் பொடி🎉🎉🎉
@deepakaichetty3037 Жыл бұрын
அழகா சொன்னிங்க குட்டி பையன் பேச்சு அருமையாக இருந்தது 🎉
@syedkaleemkaleem1553 Жыл бұрын
Sir very nice explanation ,how much GM we have to add for rasam powder that ratio please tell sir and ur son soo cute and looking clever , thank u
@ushasugumar8280 Жыл бұрын
Your son is choo sweet. I tried your rasapodi simply awesome. After getting married life 43years now only i got appreciation from my husband for rasam😊😊
@SivaRamanKitchen Жыл бұрын
That's great
@umajanardhanan4898 Жыл бұрын
உங்கள் குழந்தை பேச்சும் சுட்டியும் அழகு இதற்க்காகவே உங்கள் பதிவுகள் பார்க்க வேண்டும் சூப்பர் சகோதர வாழ்த்துக்கள் 💐💐💐♥️♥️
@andalramakrishnan4964 Жыл бұрын
All o k but dot allow toyour son standnear by gas stoves
@deepakaichetty3037 Жыл бұрын
அழகா சொன்னிங்க குட்டி பையன்🎉 பேச்சு அருமையாக இருந்தது
@suriyakala.slakshmanan5301 Жыл бұрын
I prepared like this,I add horse gram dall also it is nice
@shanthiramapriyan9943 Жыл бұрын
Recently purchased your Rasam powder flavor and aroma awesome. Please maintain the same quality. Thankyou.
@ujsworld9340 Жыл бұрын
Children should know each and everything absolutely about cooking.
@KrishnaveniM-o9o20 күн бұрын
சூப்பர் நன்றி
@vanmadhipalaniswamy1879 Жыл бұрын
Thank you brother!
@usharaj3691 Жыл бұрын
தனியா ரொம்ப அதிகமா இருக்காதா..., இதே ரசப்பொடிதான் என் பாட்டி எனக்கு கற்றுக்கொடுத்தாங்க. ஆனால் தனியா, து பருப்பு, க.பருப்பு எல்லாம் ஸ்பூன் அளவு தான் சொன்னாங்க. நாங்களும் அதைத்தான் இதுவரை செய்கிறோம். ரசம் நன்றாக இருக்கிறது.
@suryasankar6195 Жыл бұрын
Grams la measurement sollunga sis
@yetishajain86164 ай бұрын
Beautifully explained but can you explain in grams. Will be easy to make it coz cup size is different with everyone. Thank you in advance.
@ujsworld9340 Жыл бұрын
Superb thankyou Sir.
@solanattusolakaruthu10 ай бұрын
Kutti paiyan peachu arumai bro god bless u child
@maheswarisudarsan275 Жыл бұрын
ரசப்பொடியை பார்க்க வந்து தந்தை மகனின் அழகான உறவை பார்த்து மகிழ்ந்தேன் 😊😊😊
@muralidharanar9505 Жыл бұрын
நன்றி மகனே வாழ்த்துக்கள் இது எத்தனை பேருக்கு வரும்
@Lavender22302 Жыл бұрын
Vathal la kambu sethu arachingala??
@jayadithyascreation1003 Жыл бұрын
தங்களின் ரசப் பொடி குறிப்பு அருமை சுட்டி தம்பிக்கும் எம்முடைய வாழ்த்துக்கள் 💐
@ujsworld9340 Жыл бұрын
Definitely it's essential for day-to-days Life since children's are started cooking now-a-days mostly.
@hemasmsf1srinivasan289 Жыл бұрын
அருமையான video அப்பா பையன் உரையாடல் இங்கு வரை மணக்கும் ரசப்பொடி 😂 Recipe Interesting
@chithusclipstamil844 Жыл бұрын
ரசப் பொடி குறிப்பு அருமை சகோ நானும் இனிமேல் முயற்சி பண்றேன் குட்டி பையன் கியூட்
@bhuvaneswaribalakrishnan3436 Жыл бұрын
Alavu podungal please
@varalakshmibalachandran617 Жыл бұрын
உங்க செய்முறை விளக்கம் மிகவும் அருமை. அதுவும் குட்டி பையன் சுட்டி பையன். வாழ்த்துக்கள் குட்டி பையா
@SivaRamanKitchen Жыл бұрын
Nandri
@NivethaD-n4q Жыл бұрын
Gram kanakku slunga
@ramarajveluchamy8676 Жыл бұрын
U can post ready mix sambar,karakulambu which would help youngsters who are out of their house
@chellamalkrishnamurthy9116 Жыл бұрын
Milaghu nalla pada pada nu veydika vendamaa
@Vaiju134 Жыл бұрын
Ingredients list description la kudukalamae brother
@saralajanakiraman682 Жыл бұрын
பெருங்காயம் போட வேண்டும்
@revadyarulpragasam5829 Жыл бұрын
செல்ல குட்டிக்கு வாழ்த்துக்கள்😍
@aadhavs.d135 Жыл бұрын
Plz tell in gms so that the measurement will be accurate.
@sudharaman4405 Жыл бұрын
Super Anna yourson is very sweet 🥰
@anjaliaron5749 Жыл бұрын
❤❤❤❤❤ y no பெருங்காயம் 🤔?
@rajeswarik6588 Жыл бұрын
Dear sir sambar powder very Nice super
@SivaRamanKitchen Жыл бұрын
thank you very much
@narayanaswamyamudha2666 Жыл бұрын
Super thampii
@swarnalatha9520 Жыл бұрын
Excellent preparation. All the 365 days i keep different kind of rasam. I feel i cannot skip rasam daily. Thank you for the super video.⚘⚘🙏🙏🙂🙂
@sasikalamanoharan260111 ай бұрын
ரசப்பொடி ரெசிபி அருமை...பெருங்காயம் போடவில்லையா...இல்லை இந்த ரெசிபிக்கு தேவையில்லையா....
@TamilArchana2 ай бұрын
super brother🎉🎉🎉
@hemalathasrinivasan52584 ай бұрын
தம்பி குளிர் ஊரில் ஊரில் இன்ஸ்டன்ட் இட்லி மாவு எப்படி புளிக்க வைப்பது
@yogashirley4442 Жыл бұрын
Ok kutty naan like pottu share pannuren
@sridharsridhar575 Жыл бұрын
Like your Kurtis interaction.
@SivaRamanKitchen Жыл бұрын
Thanks!
@KrishnaveniRamesh Жыл бұрын
Azhaga pesaran Jr.Sivaraman
@BVSri1801 Жыл бұрын
Soo cute your son...
@vimalarajendran9854 Жыл бұрын
Bro post more cooking videos .😊😊🎉
@vasanthijagadesh6326 Жыл бұрын
Sir grams please
@priyadharshinikarthikeyan166 Жыл бұрын
Sir kindly inform each on grams sir please
@vaniganesh2614 Жыл бұрын
Rasam powderil Garlic, asafoetida add panna vendama.. Separate ah add pannikalama..
@SivaRamanKitchen Жыл бұрын
U can add separate
@afreenabanu2818 Жыл бұрын
Supperma
@marypriyanka1640 Жыл бұрын
Very useful video super 👌👍 intha rasapodi thalikum pothu podanuma ill a kothikum pothu podanuma
குட்டி பையன் பெயர் என்ன? எனக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு
@veeravallia6626 Жыл бұрын
Hai gays well and good
@rajagopalanv1933 Жыл бұрын
Paiyanai nalla padikkavayunga.
@tino.a.t2471 Жыл бұрын
❤️👍
@kalae7967 Жыл бұрын
Your son is cute
@SivaRamanKitchen Жыл бұрын
Thank you
@vijayalakshmisairam1855 Жыл бұрын
Cute boy ❤
@prabaloganathan Жыл бұрын
Kutty paiyan ,azhaku paiyan vazhga valaththudan 🙌
@poonaikutty9336 Жыл бұрын
Kutty paiyanukagave supscripe panniyachu ....
@geetharani953 Жыл бұрын
Nice 👌 bro 👍
@sambavichannel9715 Жыл бұрын
En chellakutti peranuku ellam avasaramdhan😂😂😂😂😂❤❤❤vazhga Valamudan otta pal azhagan
@sathusheritagecooking73414 ай бұрын
I bought his sambar powder, perungayam , paruppu podi his wife said I'll give u free sample tea powder.,..... But I got only ordered things only.SPEECH LIKE HONEY nothing inside
@nirmalarajendran471911 ай бұрын
ரசப்பொடி போடவில்லை
@thavanayakibalasundaram8848 Жыл бұрын
You married and have a kid too wow
@umadevis4894 Жыл бұрын
👆👌👌👍👍🙏🙏
@getlook4641 Жыл бұрын
Ithu allavarum saiyarathu than Ethuku undaki tha Oder saiyanum