பொன்னியின் செல்வனை விட சிறந்த புத்தகமாக நான் கருதுவது வேள்பாரி ❤❤❤
@sivaganeshm297810 ай бұрын
கொல்டிகள் தமிழ் வேந்தர்களை தூற்றின நூல்
@dhanyadhanyasriba63045 ай бұрын
❤yes best one
@Selvi48-ft1oq4 ай бұрын
Absolutely🎉🎉
@mrjd58093 ай бұрын
ama bro❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AyyanarLostАй бұрын
@@sivaganeshm2978பாரி தமிழ் வேந்தர் இல்லையா ?
@hatelove669210 ай бұрын
My favourite:- 1. Velpaari 2. Yavana Rani 3. Sivagamiyin sabatham 4.ponniyin selvan 5.udaiyar 6. Oru manithan oru veedu oru ulagam 7. Kadal pura 8. Parthipan kanavu 9.Kaaval kottam 10. Ramanichandran's all books
@ezhilarjunan9 ай бұрын
Oru manidhan oru vidu oru ulagam historical action novels ah
@pugalshanmugam3752 Жыл бұрын
வேள் பாரி 🔥 என்னை கேட்டால் பொன்னியின் செல்வனுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத நாவல் சொல்லப்போனால் அதனைவிடவும் சிறப்பானது என்று கூறினால் மிகையாகாது....🔥
@mathann8456 Жыл бұрын
ஆம் உண்மைதான்
@ANISH_YT77948 Жыл бұрын
என்னடா........ஓவர் bulidup ah இருக்கே.....🤔
@kanikani873911 ай бұрын
no sir.... its very true... aanal namma than mullaiku ther kuduthan paari nu oru varila mudichutom.... oru thalaivan yepdi iruka vendum yenbathai therinjuka paariya padikanum sir....
@syed_hussain1449 ай бұрын
வேள்பாரி சூர்யா நடிப்பில் வெளிவருவது உறுதி ஆகி உள்ளது
@vigneshkathan80163 ай бұрын
வேல் பாரி சூப்பர்
@mr_black_editzone2 жыл бұрын
ஜெயகாந்தன்.... அவர்களின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்..🖤🖤
@dlstamil59232 жыл бұрын
Hendry ❤️
@pradeepmarutharaj4898 Жыл бұрын
"தகப்பன் கொடி" எழுதியவர் அழகிய பெரியவன் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்
@prabaram899511 ай бұрын
Miga sirantha novel
@Dhil-1232 жыл бұрын
1. திருடன் மணியன் பிள்ளை - ஆசிரியர் இந்துகோபன், 2. செல்லாத பணம் - ஆசிரியர் இமையம், 3. தோல் - டி. செல்வராஜ், 4. அன்னா கரினினா- ஆசிரியர் லியோ டால்ஸ்டாய், 5. அஞ்ஞாடி - ஆசிரியர் பூமணி இவை அனைத்தும் மிகவும் முக்கியமான மற்றும் இன்றியமையாத படைப்புக்கள் நண்பர்களே, நான் இங்கு குறிப்பிட்டதில் 4 நிறைய பக்கங்களை கொண்டது ஆனால் வாசிக்க தொடங்கினால் அதுவே நம்மை ஆட்கொண்டு வாசிக்க வைத்துவிடும்... நன்றி
நல்ல அணுகுமுறை பட்டுக்கோட்டை பிரபாகர் சுஜா சுஜாதா ராஜேஷ்குமார் நாவல்கள் படித்த பிறகு தாங்கள் பட்டியலிட்ட நாவல்களை படிக்கும் போது தான் வாசகர் இலகுவாக தொடர இயலும் நன்றி
" வால்காவிலிறுந்து, கங்கை " வரை, 2. " சிந்து முதல் கங்கை " வரை இந்த புத்தகங்களையும் படித்துப் பாருங்கள்.
@praveenavenkat39607 ай бұрын
My favourite navals idakai. S. Ramakrishnan. Erandam jamangalin kathai Salma
@j.k.s38112 жыл бұрын
Vel pari (Adventure)
@roshnivlogs2 жыл бұрын
1.பெருமாள் முருகன் - நிழல் முற்றம் 2.நாஞ்சில் நாடன் - என்பிதலனை வெயில் காயும் 3.ஸ்டெல்லா புரூஸ் - அது வேறு மழைக்காலம் 4.பாலகுமாரன் - உடையார் 5.கீரனூர் ஜாகீர் ராஜா - வடக்கேமுறி அலீமா
@sanjayvallundar14472 жыл бұрын
குற்றப்பறம்பரை.. நல்ல நாவல்
@kallanaisundaram13472 жыл бұрын
சுளுந்தி - இரா.முத்துநாகு அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்
@nesanthanjai9010 ай бұрын
இது நாவல் அல்ல தகவல் திரட்டு
@sankarkuppu5031 Жыл бұрын
1. ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்துயிர்ப்பு, அன்னா கரினினா 2. ஜெயமோகன் எழுதிய காடு, விஷ்ணு புரம் 3. தி. ஜானகிராமன் எழுதிய அம்மா வந்தாள் 4. ஜெயகாந்தன் எழுதிய அ to ஔ வரை அனைத்தும் 5. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துயில் 6. க.ந.சு எழுதிய மொழிபெயர்ப்பு உட்பட அனைத்து எழுத்துக்களும் 7. சாகசம் பயில சாண்டில்யன் 8. ஒழுக்கம் வளர மு. வரதராசன் 9. காதலுடன் சூட்சுமம் மற்றும் அறிவியல் அறிய சுஜாதா 10. 😊 கிராமம் அறிய கி. ராஜ நாராயணன் 11. தெய்வீகமறிய கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 12. இதெல்லாம் படித்து முடித்தாலே உங்களுக்கு எதைப் படிப்பது என்ற தெளிவு வந்துவிடும். ஆகவே, நிறைவாக படியுங்கள்.
@dharmaseelank53762 жыл бұрын
இது போல சிறந்த கவிதை புத்தகங்களை பற்றி பதிவிடுங்கள் அண்ணா 👍
Actually Puyalile Oru Thoni was a part of 10th standard Tamil Thunaipaadam
@Gaming_Nemo_123 Жыл бұрын
Yess
@KOWSALYA_DEVI_D2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ✨.. ஏன் எதற்கு எப்படி? சுஜாதா
@abinaya3802 жыл бұрын
Bro my favorite kadal pura and yavana ranii🤩
@syedshanavaz8843 Жыл бұрын
நெடுங்குருதி , சஞ்சாரம்- எஸ்.ராமகிருஷ்ணன்... தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்... தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம்,கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர்- வைரமுத்து... எப்போதுமே நம்மை மனம் நெகிழச்செய்யும் புத்தகங்கள்❣️....
வணக்கம், வலபுரிஜான், ஜெயகாந்தன், பிரபஞ்சன், இமைய பாரதி இவர்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம், வால்கா லிருந்து கங்கை வரை, இந்திய சுதந்திரப் போராட்டம், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர், பொன்னியின் செல்வன் , பாரதியார் கவிதைகள் மேலும் பல படித்து இருக்கிறேன், நான் ரைட் கோ ஆப்யில் சிறு கதைகள் எழுதி வருகிறேன், நன்றி
@chandrasekaran25732 ай бұрын
கதை பெயர் : மாவிலைத் தோரணம் சித்திரம்: கோபுலு 1970லிருந்து ஏதோ வருடமாக இருக்கலாம் குமுதம் அல்லது ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது என் சிறிய வயதில் இருந்தே புத்தகம் தொலைந்து விட்டது. ஆசிரியர் பெயர் தெரியாததால் online ல் கண்டுபிடிக்க முடியவில்லை.4தோழியர் பற்றிய கதை. யாராவது விபரம் சொன்னால் மிகவும் சந்தோஷபடுவேன்
@smilyforever28072 жыл бұрын
அனுபங்கங்களின் நிழல் பாதை என்னும் பழங்குடிகங்களின் கதை
@திருமதி.ஐயப்பன்2 жыл бұрын
பொன்னியின் செல்வன் my favourite
@vishnu97612 жыл бұрын
Oru puliya marathin kadai naan padichurukken bro super ah irukku 🔥🔥🔥🔥🔥
@vigneshm29562 жыл бұрын
@vaaimaiye vellum it's about a story of tree....read pannunga...
@vijayakumarkaruppannan85339 ай бұрын
Beginners must begin with SUJATHA
@STR-eu5ul4 ай бұрын
Oru puliya marathin kathai.... arumaiya irukkum...
@vijayanarv2532 Жыл бұрын
கதை சுருக்கம்:- ஓர் நிறைமாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் . அவளுக்கு ஒரு ஆடு மேய்க்கும் தம்பதியர் பிரசவம் பார்க்க இரட்டை பெண் குழந்தை பிறக்கும். இந்த கதை பற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து அந்த நாவல் பெயரை கூறவும்
@vigneshkkumar6530 Жыл бұрын
கீதாரி
@surendrenr938 Жыл бұрын
பொய்மான் கரடு இந்திரா சவுந்திராஜனின் சிவமயம் யானை டாக்டர்
@purushothaman43402 жыл бұрын
பொன்னியின் செல்வன்❤️🔥
@karthikp-77812 жыл бұрын
....வேள்பாரி....
@MohanaSundaram-pj9rn Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலி
@dharanis449410 ай бұрын
My favourite Velpari ❤❤❤
@dtvstudios12852 жыл бұрын
திரு.ராஜ்குமார் அவர்களின் crime நாவல்கள்...
@vyasbalu2 жыл бұрын
Saravana Kumar Sir..! Naan telugu.... adhaavadhu en Thai mozhi Telugu. Enaku Sujatha Rangarajan avar na avalo pudikum. Telugu makkal kku MALLADI VENKATA KRISHNA MURTHY avar Maaari Tamil naatttuku SUJATHA Sir ani sollalaam. SUJATHA Sir oda novels list aa neenga oru video panna nalla irukkum.. my request. Pannungale
@mynavathi75144 ай бұрын
Unmai solla vendim maniyan novel nalla irukkum
@rajininivasbasha27252 жыл бұрын
முதல்ல கடல் புறா படிங்க.....பாதி கதைக்கு மேல நீங்கள கப்பல்ல இருப்பிங்க...
@ragavan81872 жыл бұрын
Yes
@Riyapandiyan88122 жыл бұрын
Intha mathiri vera book iruntha solunga
@ragavan81872 жыл бұрын
Sis read yavana Rani super aa irukum
@Riyapandiyan88122 жыл бұрын
@@ragavan8187 auther name bro
@ragavan81872 жыл бұрын
Sandilyan tamil novel about chola
@longertogo54352 жыл бұрын
Naan padithavai Ponniyin selvan Parthipan kanavu Sivagamiyin sabatham Yavana rani Sila nerangalil sila manithargal Poimaan karadu
@NiveGroups7 ай бұрын
Vel paari vera level❤❤❤❤❤
@sivaranjjanis525 Жыл бұрын
Kallikaatu idhigasam novel mathiri similar village based books ethavathu suggest pana mudiyuma?
@VijayaIndhu-fv8ys Жыл бұрын
எல்லாம் சொன்னீங்க நா.பார்த்தசாரதி அகிலன் ஜெகசிறி வியன் கோவி மணிசேகரன் போன்ற மாமணிகளை மறந்து விட்டாயே தம்பி இனி மறக்காதே
@rasoolmydeenbcomba86532 жыл бұрын
Waiting for April.... 🎬
@booheman2 жыл бұрын
Bro neenga sonathula na 4 books padichiruka. Ipa nadantha book fair la 12,000 ku book vankiruntha including bhagawat geethai total 72 books enaku book padikurathula interest ila aana book collection pudikum currently dharani anna kitta AD ya work pantra. director aganum nenaikuravanga book padikurathu nalathunu ithuvarai na meet panna cine frds sonathu. Na oru oru book padikakulaiyum inum book padikanum thonuthu book ah veruka thonala. First first na book padichathey koogai la. Evaloku evalo book padikuromo oruvanuku arivu aatralum amathiyum kidaikum.
@booheman2 жыл бұрын
Bro NXT month na work panna movie trailer release na update pantra parunga.
@kavikavi1462 жыл бұрын
Next time English story books recommended bro
@aprathiba80392 жыл бұрын
நா பார்த்தசாரதி அவர்களின் பொன்விலங்கு
@KittuSamayal2 жыл бұрын
My favourite Neela Padmanabhan ayyas Thalaimuraikal
@nalangkillisambandan1219 Жыл бұрын
வந்து பாத்தீங்கனா- எத்தனை முறை பயன்படுத்துவீர்கள் நெருடலாக உள்ளது. எல்லாத்துக்கும் வணக்கம். என்பதை எல்லாருக்கும் என்றால் என்ன
@vijaykumarramaswamy74642 жыл бұрын
Top 10 comedy Tamil novels Top 10 Thriller tamil novels sollunga Top 10 tamil poem books sollunga bro
@parimpari45722 жыл бұрын
Ponniyin selvan ❣
@jeevar19862 жыл бұрын
Puthumai pithan books sollunga bro
@BooktalkTamil6 ай бұрын
Recommend more Tamil books bro
@rameshkannan71212 жыл бұрын
Bro.. Ambedkar periyar patthi best book sollunga
@omsaimantra21 күн бұрын
இவை எல்லாம் குப்பை.
@lrajeswari7 ай бұрын
என்னைக் கேட்டா, புதிதாக வாசிக்க ஆரம்பிக்கறவங்க இதையெல்லாம் வாசிப்பது ரொம்ப கடினம்.
@a.mohamedfayaz25353 ай бұрын
Any novel you recommend
@arulprakash8943 ай бұрын
ஜெகமோகனின் அறம் புத்தகத்தில இருந்து தொடங்குங்க....
@smanismani640 Жыл бұрын
கழிவறை இருக்கை
@srinivasansri8001 Жыл бұрын
VEIPAARI BEST❤❤
@KarthickM6052 Жыл бұрын
Brother veel pari padiga All in all one of the best book 💞
@kbott0072 жыл бұрын
அருமையான பதிவு தோழரே
@mohanalakshmi82083 ай бұрын
வேள்பாரி❤
@sasiway71872 жыл бұрын
வேள்பாரி
@ashokkarthika9742Ай бұрын
Parithipan kanavum tha
@SivasivasivaSivaSivasivasiva8 ай бұрын
திருக்குறள்❤❤❤❤❤
@seenisammy4227 Жыл бұрын
Bro... Naa Mumbai born and brought up bro... But naan tamil story padikanum but not good in tamil reading... Recently tried indrasundarajan aayakudi murders... Really liked it.... Ede madiri tamil translated to english books recommend panuga bro please
@sidcrafttamil99637 ай бұрын
Poonachi
@dharmadharma3260 Жыл бұрын
Anna endha books yella enge kedaikum venuu books
@ARACON_DATA_06052 жыл бұрын
Bro en script ah ungaluku send panniten yesterday
@rajum580511 ай бұрын
வாடிவாசல் கல்லுக்குள் ஈரம் வீரபாண்டியன் மனைவி
@m.b.nagaraj7666 Жыл бұрын
Compared to Kannada and Malayalam Modern Tamil Literature not developed. No difference between Cinema Writer and Tamil Novelist.
@swathijk40882 жыл бұрын
யவனராணி
@dakshinamoorthi69952 жыл бұрын
Ithu praphila paduchiya
@SaiVinotha Жыл бұрын
Anna ithula irukkura ellam books um padichi irukken
@hariharanvenkatachalam5173 Жыл бұрын
Ithula ethala padikarathu
@pandimusic7764 Жыл бұрын
கோட்டயம் புஷ்பநாத்
@sathishk2726 Жыл бұрын
It's full of black magic and horror. Some detective too ....
@Rpt-0732 жыл бұрын
Bro நீங்க ஒரு movie ஆச்சி பண்ணிருக்கிங்கலா
@prasannar3722 жыл бұрын
Great work brother 👍😍
@deviramamoorthy6025 Жыл бұрын
Tamilnadhi(kalaivani) books podunga anna
@richurajeshwarirrr97652 жыл бұрын
Edu pola yaru solvanga endru neniten
@srikrishna83342 жыл бұрын
அர்த்தமுள்ள இந்து மதம்
@nandhinipalmurugan8942 Жыл бұрын
Yavana rani read panni parunga chozhas world ke poiduvom
@Riyapandiyan88122 жыл бұрын
Frnds best book name solunga... Book padikum pothu namba mind fulla readinglaye mulki iruka mathiri irukanum and some stress kuraiyanum.... Na 1st time book padika start panren... Suggest pannunga
@KISHORERAJSME2 жыл бұрын
ponniyin selvan
@boopalashanthi41002 жыл бұрын
Thanneer Desam vairamuthu book adhu kuda nalla erukum
@krishika2012 жыл бұрын
Bro entha book padichalum antha story ah mattum focus panni padichale pothu.... Ellame best books tha
@navarasus44418 ай бұрын
Maint amaithiya irukka one book read pannunum bro
@surendrenr938 Жыл бұрын
வேல்பாரி படிக்கணும்..
@jiivaj44392 жыл бұрын
Anna eppo NXT video varum
@KaththiSasi2 жыл бұрын
வாழ்வில் வெற்றியடைவும், நாம் யார் என்று உணர்ந்து இவ்வுலகத்தின் ரிதம் அறிந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் Dr. ஜோசப் மர்ஃபி எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்தி ( The Power of Your Subconscious Mind) இதை படித்தவர்கள் கட்டாயம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்ந்திருப்பார்கள், முழுமையாக படித்து புரிந்துகொண்டவர்கள் வாழ்வின் இரகசியத்தின் திறவுகோளை கையில் வைத்திருப்பார்கள்....
@KaththiSasi2 жыл бұрын
ஆழ்மனதின் அற்புத சக்தி புத்தகத்தை அனைவரும் படியுங்கள் அதிசயத்தை உணருங்கள்
@gopalpriya16752 жыл бұрын
நான் படிச்சிட்டங்க.. சூப்பரா இருக்கு
@m.t.prasath3202 Жыл бұрын
Athu bible new version.waste
@nispasulthain6048 Жыл бұрын
Anna puyal la oru thoni written jayakathan yes or no anna
@johnkumar924711 ай бұрын
No
@ajithabi8882 ай бұрын
கடல் புறா ❤❤❤❤
@gopalpriya16752 жыл бұрын
அண்ணா எனக்கு திரில்லர் நாவல் படிக்க தான் ஆசை. அதை கொஞ்சம் சொல்லுங்கள்.
@hmcmillenium Жыл бұрын
சுஜாதா ரத்தம் ஒரே நிறம்
@syed_hussain1449 ай бұрын
வஸந்த் வஸந்த் கனவுத் தொழிற்சாலை கொலையுதிர் காலம் 3ம் சுஜாதா வின் சூப்பர் நாவல்கள்
@raghuraina2998 Жыл бұрын
Ellam ok bro but first time padikurava puyalile oru thoni padicha avalotha again tamil padikave kastama iruku nu nenaichipane bro
@savithalive272 жыл бұрын
Assistant director... Calling list..when will u update anna
@Seyon1442 жыл бұрын
மாதொருபாகன்
@aadhikesavan31608 ай бұрын
பொன்னியின் செல்வன் வேள்பாரி😊
@revapavi576 Жыл бұрын
Sir நா phd மாணவி... நாவல் புத்தகம் சொல்லுக sir
@theivendrantheivendran22524 ай бұрын
முதலில் கடலும் கிழவனும் படியுங்கள் இரண்டாவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் மூன்றாவது வெண்ணிற இரவுகள் நான்காவது ரசவாதி இந்த நாவல்களை படியுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@sreescorner6854 Жыл бұрын
Horror novel Tamil la yethana irundha sollungalen...
Reading first bro, it will improve knowledge, and can create to improve film story, dialogue delivery perttern, reading first learning more knowledge
@rollsdisc40262 жыл бұрын
@@gvkanandscreens illa bro..na niraya book padipen..aana naaval mattum innum touch up pannala bro..naval ah thavira variety book padichuruken..athan normal book Kum novel kum enna different bro..🤔🤔🤔
@sreebhuvaneshwar1114 Жыл бұрын
@@rollsdisc4026 best novel ps padinga.. aprm jayakandan novels padinga.. yalamay semaya irukum.. silanerngalil sila manidargal / oru nadigai nadagam parkiral / pralayam / pavam aval oru papati aprm jayamohan du aram book padinga sirukadai dan adu ana semaya airukum