"10 செகண்ட்ல திடீருனு வந்துருச்சு.." கும்பக்கரை அருவியில் நடந்த பகீர் சம்பவம் | Kumbakkarai | PTD

  Рет қаралды 966,197

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

"10 செகண்ட்ல திடீருனு வந்துருச்சு.." கும்பக்கரை அருவியில் நடந்த பகீர் சம்பவம் | Kumbakkarai | PTD
#kumbakkaraifalls #kumbakkaraifallsflood #kumbakkaraiflood
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 150
@peteralex7796
@peteralex7796 Жыл бұрын
வனத்துறையினருக்கு பாராட்டுக்கள்... காப்பாற்றியது மட்டுமின்றி கடைசியில் மாற்றுவளியில் செல்லும்போது குழந்தை ஒன்றையும் தூக்கி செல்கிறார்❤❤❤❤❤
@marikkanimariappan1688
@marikkanimariappan1688 Жыл бұрын
உயிர் காத்த தெய்வங்களுக்கு நன்றி......
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
உயிர்களை காப்பாற்றிய வனத்துறையினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
@sham son மன்னிக்கவும் திருத்திவிட்டேன் சகோ
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 Жыл бұрын
அந்த வன ஊழியர் மட்டும் சரியான நேரத்திற்கு வந்து அவர்களை எச்சரிக்கை செய்யவில்லை என்றால் கணிசமான உயிர் பலி ஏற்பட்டு இருக்கும். வன ஊழியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Жыл бұрын
அடங்காதவனல்லாம் போகட்டும்போகட்டும்
@priyavengat1466
@priyavengat1466 Жыл бұрын
​@@ramachandranchandra5329 அதில் உள்ள ஒரூவர் உங்களை சார்ந்தவர்களாக😢 இருந்தால் இப்படி சொல்வீர்களா
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 Жыл бұрын
@@priyavengat1466 உயிர் போனா வருமா.... அதான் கோபம் வருது...
@arparithivel1837
@arparithivel1837 Жыл бұрын
மறுபிறவி
@sheelavg4237
@sheelavg4237 Жыл бұрын
Avanga evalo nerama warn panraanga.... Eruma maadunga kanakku kulikkara....
@naresh683
@naresh683 Жыл бұрын
ஒரு நிமிடம் திக் என்று ஆகி விட்டது கடவுளே 😮 காப்பாற்றியவர்களுக்கு நன்றி
@harikrishnan339
@harikrishnan339 Жыл бұрын
அவ்ளோ சொல்றாங்க காதுல தாயோலிங்க வாங்கறாங்களா... எருமமாட்டுமேல மழை பேஞ்சமாதிரி இருக்காங்க
@karthikeyansangeetha3313
@karthikeyansangeetha3313 Ай бұрын
Correct dan...
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
வனத் துறையினர் சரியான நேரத்தில் வந்து எல்லோரையும் காப்பாற்றி இருக்கார்.வாழ்த்துக்கள் சார்
@sollividunga4477
@sollividunga4477 Жыл бұрын
வனத் துறையினருக்கு பாராட்டுக்கள்🎉
@krishna2727
@krishna2727 Жыл бұрын
அந்த அதிகாரி தொண்ட கிழிய கத்துறாரு 3 பேருக்கும் எவ்ளோ திமிரு ஏதோ அவரால அவ்ளோ உயிர் காப்பாத்த பட்டுருக்கு
@sathyadavidsathyadavid8730
@sathyadavidsathyadavid8730 Жыл бұрын
Intha mathiri yarathu ennoda thampi thangacha kappathiruntha ipppa avingaloda nanga iruthurupo ippa avinga illa i miss you JEGA. ENNODA SILAMBA. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@76balaji
@76balaji Жыл бұрын
மழை பொழியும் போது அருவிகளில் குளிக்கலாமா. அருவி இருக்கும் இடத்தில் மழையில்லாமல் இருக்கலாம் ஆனால் பிற பகுதிகளில் பொழியும் மழையால் திடீர் வெள்ளம் வரும் . வனத்துறையினருக்கு பாராட்டுகள்.
@ganapathishankarsuperbro1044
@ganapathishankarsuperbro1044 Жыл бұрын
great salute to the..foresters🔥
@user-yb9th5ix6b
@user-yb9th5ix6b Жыл бұрын
வனத்துறையினர் வந்து அவ்வளவு ஆபத்து தெரிஞ்சி சொல்றாங்க ஆனா அந்த மூணு பேரு வந்து வெள்ளம் எப்படி வருது பாரு அந்த ஓரமா நிக்கிற மாதிரி தெரியுது கடைசில இவங்க வனத்துறையினர் வந்து எங்களை சரியா தகவல் சொல்லலைன்னா சொல்லிடுவாங்க வனத்துறையினர் அவ்வளவு ஆபத்து தெரிஞ்சி சொல்றாங்க சொல்றாங்க ஆனா அவங்க வந்தது அதை அசால்ட்டாக நிக்கிறாங்க அந்த மூன்று பேரும் அப்படியே போய் இருக்கணும் விட்டு இருக்கணும்
@rajendran.a5536
@rajendran.a5536 Жыл бұрын
🤔🤔🤔🤔
@rajanto2114
@rajanto2114 Жыл бұрын
Ama ama olinchi poi irukkanum 😠😠😠
@SATHISHKUMAR-pi6dx
@SATHISHKUMAR-pi6dx Жыл бұрын
கரெக்டா சொன்னிங்க
@balasubramaniyana5571
@balasubramaniyana5571 Жыл бұрын
Antha 3 members nanu oru number than, but neenga neenaikura mathiri illa, unmai therinchikama peasathinga, unmai enna naa one Ladi first karaiku kaikoduthu kuppdu meala ethidivan but, antha Ladi husband Anka mattippanga en naa Avan thanni kodura ulla poidaru so avaruku kathu keakala, antha Ladi thirumba poittu avar husband adichi kupduvanga, so avanga save panna Naa wait pannuvan, avangala save panni meala ethuvan, but avanga eramla, antha time Naa thannila adichi povan the eri avanga husband and wife vanathurai uthavi udan save pannuvom, don't speak without know truth.
@jenijeri8003
@jenijeri8003 Жыл бұрын
Green churidar lady a apdiye vitrukanum😡
@anandr8736
@anandr8736 Жыл бұрын
அரசு அதிகாரிகள் அப்படி கத்தியும் மதிக்காமல் குளித்து கொண்டிருக்கிறார்கள். நல்ல வேலையாக காப்பாற்ற முடிந்தது இல்லையென்றால்... வன காவல் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடைபெற வேண்டும்
@user-eb8rt4jy2o
@user-eb8rt4jy2o Жыл бұрын
அருவி சத்தத்தில் காது கேட்காது
@sarank2684
@sarank2684 Жыл бұрын
Avar ethukku vanthurukkarunu koodava pakka mattanunga....
@fifa2023-xc7wz
@fifa2023-xc7wz Жыл бұрын
Andha guard romba nerama kathittu irukkaru methuva Mela eruna enna panrathu
@rockyrajan1
@rockyrajan1 Жыл бұрын
Heavy rain வரும் போது அருவிகளில் குளிக்க செல்வது ஆபத்தானது, எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் வர வாய்ப்பு உண்டு
@altaf5262
@altaf5262 Жыл бұрын
இவர்கள் சாகுவதர்க்கு பிறந்தவர் கள் பேட்டி தேவை இல்லை
@stopidolatry5142
@stopidolatry5142 Жыл бұрын
இவர்கள் இயற்கையின் பயங்கரத்தை அற்பமாக நினைக்கும் அகங்கார அற்ப தனமான முட்டாள் மக்கள். இவர்கள் எப்போதுதான் விழிப்படைவார்களோ? 😢
@farheenfarheen1726
@farheenfarheen1726 Жыл бұрын
I salute to those army mans they are really heros
@Dubakkur_Don
@Dubakkur_Don Ай бұрын
எத்தனை பேரை பலி கொடுத்தாலும் திருந்தாத ஜன்மங்கள்!! இதுகள் பட்டால்தான் திருந்தும்😡😡😡
@svlove1413
@svlove1413 Ай бұрын
பட்டாலும் திருந்த மாட்டாங்க bro
@nadans.k4508
@nadans.k4508 Жыл бұрын
Thank you best of way God bless you and your family
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
forest officers or guards are responsible மழை பெய்யும் பொழுதும், பெய்த பிறகும், அருவியில் தண்ணீர் அதிகம் வரும் என்ற இயற்கை அறிவு இருக்க வேண்டும்
@namakuedhukuvambu1209
@namakuedhukuvambu1209 Жыл бұрын
ellarum ooduranga.... Salute to the forest officer for saving life.... bravest public as well
@vnstudio123
@vnstudio123 Жыл бұрын
அருவிக்கு மேல் ஒரு சென்சார் கருவிகள் பொருத்தி வைத்தால், இது போன்ற அசம்பாவிதம் நடக்காது...இத பன்னா தமிழ் நாடு அரசு எங்கேயோ போய்ரும்
@rkrk5822
@rkrk5822 Жыл бұрын
Manusanha vanthu sollumpothey oruthanum kekkala.... Ithula sensor sonnavudaney ketruvanungalakum
@mallikas369
@mallikas369 Жыл бұрын
@@rkrk5822 💯
@daddaughtersdance
@daddaughtersdance Жыл бұрын
1000 salutes who saved the lives
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
Be careful always in forest falls... thank God
@chinnappamohanrajmohanraj1301
@chinnappamohanrajmohanraj1301 Жыл бұрын
Even though the the forest officials warned these.... not bothered their voices.
@mrprodigy1451
@mrprodigy1451 Жыл бұрын
செய்தியாளர் குழுவிற்குப் பாராட்டுக்கள்.
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 Жыл бұрын
Real heroes hatts off to those officers
@mdgoodnesslifestyle-tamilponnu
@mdgoodnesslifestyle-tamilponnu Жыл бұрын
5 mins la enala nadanthuduchi yarukum ethum aagala help pannavangalukum kadhavulukum nanrii🙏
@Kavi_Trends
@Kavi_Trends Жыл бұрын
Salute to officer antha green color chudi soliyum varave ila konjam kuda arivilla oruthan katu kathu kathran.....
@Harinimakeover_artistery
@Harinimakeover_artistery 21 күн бұрын
Respect police
@Goldensky360
@Goldensky360 Жыл бұрын
Urai kappatriyavar really great 👍
@karunakaransundaram443
@karunakaransundaram443 Жыл бұрын
God's grace,nobody lost,Tourist should be careful and respect the signs of nature and warnings from concern,once again Thank the ALMIGHTY FOR BLESSING THE IGNORANTS,OM NAMASHIVAYA 🙏
@SK-ih2tk
@SK-ih2tk Жыл бұрын
Great job
@user-zb1ki7qt6e
@user-zb1ki7qt6e Жыл бұрын
Superb... Na anga illama poitennae...!! 🥲
@elumalail5208
@elumalail5208 Жыл бұрын
Etho epo nadakum nu teriya matengithu
@mohamedsalim4011
@mohamedsalim4011 3 ай бұрын
👍👌
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
😂😂😂திமிரேடுத்த சனியனுங்க, திருந்திவிடாதீர்கள், நாட்டுக்கு நல்லது????? 😭😭😭😭😭😭
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg Жыл бұрын
எமன் : சே இன்னைக்கு ஒரு வேட்டை மிஸ் ஆயிடுச்சு டா..
@inglishtv6459
@inglishtv6459 Жыл бұрын
அருவியில் குளிக்க தடை விதிக்க வேண்டும்
@Sathyaselvam-gf7kk
@Sathyaselvam-gf7kk Жыл бұрын
Super
@sollividunga4477
@sollividunga4477 Жыл бұрын
மழை பெய்யும் சமயங்களில் இந்த அருவியில் குளிப்பது மிகவும் ஆபத்தானது எனவே குளிக்கும் போது எச்சரிக்கையாக குளிக்க வேண்டும்
@ramkumardeivendran6303
@ramkumardeivendran6303 Жыл бұрын
ECHO WATCHER.. Arunkumar thaaa avgala save panunaaru.....
@simplycooking_5116
@simplycooking_5116 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balauma8619
@balauma8619 19 күн бұрын
Kila rompa alanma kajam iruku😮😮😮 nala vela kapathitanga.
@vimalad203
@vimalad203 Жыл бұрын
Farest officer super sir
@hemakumar991
@hemakumar991 Жыл бұрын
Yesterday I saw this girl in thirunallar temple
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 Жыл бұрын
காட்டாற்று வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் பற்றிய புரிதலோ, வனத்துறை மற்றும் முதியவர்களின்அறிவுரையை ஏற்பதோ இல்லை. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.
@Mary_906
@Mary_906 Жыл бұрын
Place to visit
@Sudarsanmumbaikar
@Sudarsanmumbaikar Жыл бұрын
Vanathurai nikka vechu kal vilunga pa ellarum avanga sonna keakkanum apdiyea nikka noodathu thimara hatsoff vanathurai adhigatigal salute sir
@stephenalappan4384
@stephenalappan4384 Жыл бұрын
😢
@deepaksudha3798
@deepaksudha3798 Жыл бұрын
Swiggy Zomato Dunzo போன்ற உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவான ஊதியத்தை பெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
@subinandh6998
@subinandh6998 Жыл бұрын
Police sonnaga nna kekanum .aga. Irukkum ellorayum kapathha mudiyuma ????? Water over a varapohuthu nu velila poga nna kekkala
@naturelover6571
@naturelover6571 Жыл бұрын
The relative of that green dress lady caused a delay for the lady to get stuck. Good they were able to catch her immediately.
@ranjancom2000
@ranjancom2000 Жыл бұрын
Government pls provide MIC to them and sound horn for escape
@giridhark9227
@giridhark9227 Жыл бұрын
Natura mathika therianum.. Veembu katta kudathu..
@nadhiyasathish2560
@nadhiyasathish2560 Ай бұрын
Yenma malai vanthu ninna vellam varumunu theriyatha .
@Kalaijikaakalai
@Kalaijikaakalai Жыл бұрын
தும்போக்கரை mountan helopera
@vasuv899
@vasuv899 Жыл бұрын
ithule therinjika vendiyathu ennana, siren vaikanum, loud speaker theyvai irruku for emergency.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Жыл бұрын
Usually flash flood and release of water from dam will be informed in advance. Who is responsible for this situation
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Жыл бұрын
@@dreambig5965 that's the norms bro it has to be informed if you don't know check with the rules and regulations
@neenghalkuzhai_Vimarsagan
@neenghalkuzhai_Vimarsagan Жыл бұрын
​@@dreambig5965 i second you boss
@sunapana2061
@sunapana2061 Жыл бұрын
@@goodfoodeverywhere Bro but here I don't think dam released the water. Kumbakarai la light ah mazha peira madhri irundhaaley forest officers ulla allow panna maatanga cuz indha place la adikadi flood vandhute irukum. Avar warn senjum neriya peru vedikka paathute irukaanga😶.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Жыл бұрын
@@sunapana2061 someone is responsible they should be booked
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 Жыл бұрын
இது அணை திறந்து வரும் வெள்ளம் அல்ல. திடீர் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம். வருடத்தில் பெரும்பாலும் இந்த அருவி வறண்டு தான் காணப்படும்.
@anishmon7798
@anishmon7798 Жыл бұрын
Veetla kulika water iliya
@RajeshRajesh-ic2xe
@RajeshRajesh-ic2xe Жыл бұрын
Yanna sonnalum thirunthatha makkal rain time la kulika kudathu thariyatha muttalgal
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 Ай бұрын
முன்கூட்டி அறிவிக்க மாட்டார்களா?
@SAS13311
@SAS13311 Жыл бұрын
Antha officer than deivam
@dssgtryy
@dssgtryy Ай бұрын
இவனுங்க திருந்த மாட்டாங்க
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq Жыл бұрын
Antha 3perum angaye nikkaranga Water seconds la fastflow a vanthurum, medhuva erara varaiikum water 🌊 medhuva varuma nalavelai forest dept correct a pudichu kaapathitanga
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
One stupid man holding a small kid standing nearer to the waterfall 🐳don't play with nature🌿🍃
@praveenjeyakumar5958
@praveenjeyakumar5958 Жыл бұрын
அவ்ளோ அசால்டு
@BanuBanu-qe8mu
@BanuBanu-qe8mu Жыл бұрын
தண்ணீரை சேமிக்கவும் வேஸ்ட்டா ஓடுது
@saivenkatsaivenkat898
@saivenkatsaivenkat898 Жыл бұрын
They are shouting these people's not bothering
@priyapandi6480
@priyapandi6480 Жыл бұрын
Mera pugava poi kulikaporaga athan therithula
@sankirtan6245
@sankirtan6245 Жыл бұрын
Sagattum evlo Kathi sonnalum kekkalaina ippadithan
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 17 күн бұрын
Kekale tolingee
@kathaigal13
@kathaigal13 Жыл бұрын
மனிதன் திருந்தவே மாட்டனுங்க
@aravinthan6143
@aravinthan6143 Жыл бұрын
Anyone died?
@EsakkiAmmal-pu7tt
@EsakkiAmmal-pu7tt Ай бұрын
Sari antha thannela eluthuchu kabathittingala
@mjputtu0404
@mjputtu0404 Жыл бұрын
Antha oru மனுஷன் கத்திவிட்டு இருக்காரு கொஞ்சம் கூட காதுல வாங்கல antha green colour sagattumnu odanum
@KannanKannan-sj2jn
@KannanKannan-sj2jn Жыл бұрын
Thiruntha sanmam
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 Жыл бұрын
நினைவிருக்கிறதா? ஜெயலலிதாவின் முதல் படம் வெண்ணிற ஆடை யில் வரும் "அம்மம்மா காற்று வந்து "பாடல் இடம் பெற்ற லொக்கேஷன்.
@suryasuthakaran
@suryasuthakaran Жыл бұрын
Sagavendiyathuthaney ellarum thannila Edna vilayaturinghh
@PRAVEENKUMAR-ww7ec
@PRAVEENKUMAR-ww7ec Жыл бұрын
Enna oru santhosam evaluku
@sahasranamamv4719
@sahasranamamv4719 Жыл бұрын
Makkall...yaru...sollarathaiyum ....nallatha...kekarathu....ellai...
@anthonyfredynicholas2419
@anthonyfredynicholas2419 Ай бұрын
MERUGANGALUKKU KOODA THARTKKAAPPU ARIVU ADIGAM ,
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 Ай бұрын
First potachingala falsss la allow seiya koodathu..
@sheikmuhammed1124
@sheikmuhammed1124 Жыл бұрын
Ada apdiye saaga vitrukanun apotha thirunthunga sila jenmamala antha police evlo kathuraru varalanu paru
@sarulimbu2017
@sarulimbu2017 2 күн бұрын
Bewakuf log khud toh maut ke muh pe jate hi hai bacho ko v le jate hai
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 Ай бұрын
Intha ladies and boys mala maddu konjamachum poralungala paru..thandathuku .. oru emergency la kooda fast activity ila..ninu vedika matum pakurathu..sethu.tholainga di
@anus4405
@anus4405 Жыл бұрын
Veetdula kulikga Sona kulikgathunga epdi poi kulikga sollutha
@sugascreationscookingvlog2049
@sugascreationscookingvlog2049 Жыл бұрын
Ningala kulika polenu yar azhutha
@sathvic_pranav_spb
@sathvic_pranav_spb Жыл бұрын
Yithu thevaiya ypdi poi saava vilaiku vaanganuma
@iyappan4135
@iyappan4135 Жыл бұрын
சொன்னகுட நாய்கலுக்கு ஒரைக்காது
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 17 күн бұрын
Stil nt movin
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 17 күн бұрын
Lik snail y hell they wantt funn
@TREEFOODS-ny9kf
@TREEFOODS-ny9kf Ай бұрын
Evanuga yenda anga porangaa....losu pasanga
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 17 күн бұрын
Dumbooo
@songchannel7411
@songchannel7411 Жыл бұрын
நடுநிலையா.ஏப்படியும்.2024.தேர்தலில்.உங்க.நடுநிலையைபார்த்த.தெரியும்
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
சொல்லு பேச்சு கேட்காம எவனும் செத்தானுங்களா
@dhilipmurugan948
@dhilipmurugan948 Ай бұрын
evlo solranga... erumai madu pola slowva porartha parunga ayya...
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 130 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 30 МЛН
Bahubali 2 Tamil "Goosebumps" scene
4:58
VK👑
Рет қаралды 494 М.
Kathua: Army Personnel Drowns In Canal, Body Recovered
4:38
Excelsior News
Рет қаралды 1,8 МЛН
kanyakumari tsunami wmv
8:50
Villukuri Jayan
Рет қаралды 15 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 130 МЛН