10 ஆட்கள் செய்யும் வேலையே இந்த ஒரு இயந்திரம் செய்கிறது | Rower India

  Рет қаралды 138,540

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

3 ай бұрын

Now available at Offer Price of 9,999/- call now 8838853987 to book
Whats App Link - wa.link/u3xpq6
Website - www.rowerindia.com/
KZbin Channel - / @rowerindia6389
#seeding
#seedsowing
#rower
#seeder
#seedplanting
#sower

Пікірлер: 72
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 ай бұрын
நல்ல எளிமையான இயந்திரம். தெளிவாக பாகங்களை பிரித்து காண்பித்து விளக்கமளித்ததர்க்கு நன்றி.
@rowerindia6389
@rowerindia6389 3 ай бұрын
Nandri sir 🙏🏻
@Manientertainment
@Manientertainment 3 ай бұрын
Excellent and reliable product. We are in the period where agri manpower is in deep shortage. These kind of products will boost productivity of agriculture, especially for small and medium scale farmers. Once again, hats off you guys.
@amaanaravinthan4683
@amaanaravinthan4683 3 ай бұрын
நல்ல இயந்திரம்❤❤❤❤❤
@valarmoorthy3824
@valarmoorthy3824 3 ай бұрын
சூப்பர் கலை வெட்டும் கருவி கண்டு பிடியுங்க
@Karthikeyan.t-um7yf
@Karthikeyan.t-um7yf 29 күн бұрын
சூப்பர்நல்லகருவிவாழ்துக்கள்அண்ணா😊
@tunivin123
@tunivin123 Ай бұрын
முக்கியமான டிரைவ் machanism பிளாஸ்டிக்கில் இருகுற மாத்திரி தெரியுது
@karanchinnathambi2447
@karanchinnathambi2447 3 ай бұрын
Fantastic guys..! You are the real Indian Engineer..! Please keep inventing and designing more tools, to keep our Vivasayee to stay proud on his work rather than jobless and begging for jobs in corporate companies, very proud of your great work and thinking for our own people needs..! This is a purposeful Engineering..! You guys are the real Youngster that our APJ Kalam Aiya dreamt about Excellent and best wishes!
@naveenauzhavan
@naveenauzhavan 3 ай бұрын
Well said
@rowerindia6389
@rowerindia6389 3 ай бұрын
Thank you sir! 🙏🏻
@karikalan7834
@karikalan7834 3 ай бұрын
சைனீஸ் சீடரை வைத்து ஈரமான நிலத்தில் விதை போட முடியாது உங்களது சீடரை வைத்து ஈரமான நிலத்திலும் விதை விதைக்கலாம் அருமை அண்ணா அருமை இதில் நிலக்கடலையை இரண்டு அல்லது மூன்று வரிசையில் விதைக்கும் கருவி உங்களிடம் உள்ளதா
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் 🌹
@thangaldesunaiduramakrishn6735
@thangaldesunaiduramakrishn6735 29 күн бұрын
வாழ்த்துக்கள்.
@aravindsms3232
@aravindsms3232 3 ай бұрын
Really heavy.. with little alterations can be fitted in power weeder, power tiller , ox-Plough , tractor
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 3 ай бұрын
நம்ம புள்ளைக
@rowerindia6389
@rowerindia6389 3 ай бұрын
Thank you sir! 🙏🏻
@Jagadeesh_1785
@Jagadeesh_1785 3 ай бұрын
சிறந்த கண்டு பிடிப்புகள்❤❤
@rowerindia6389
@rowerindia6389 3 ай бұрын
Thank you sir 🙂
@sureshnagarajan6727
@sureshnagarajan6727 3 ай бұрын
Very useful machine sir
@AravinthAravinth-mt9gf
@AravinthAravinth-mt9gf 3 ай бұрын
Plastic hand push seed is good
@ganesanarumugam8646
@ganesanarumugam8646 2 ай бұрын
Beautiful ❤️
@siva47manu
@siva47manu 3 ай бұрын
Vaazthukkal தம்பி. Single row crop spacing distance epdi adjust pandrathu - disc holes vechu control seyyareengala?
@thangaldesunaiduramakrishn6735
@thangaldesunaiduramakrishn6735 29 күн бұрын
மூவருக்கும் நல்வாழ்த்துகள்.
@muthaiyanrajamani-rf2to
@muthaiyanrajamani-rf2to 3 ай бұрын
தஞ்சை உட்பட காவிரி நீர் பாயும் மாவட்டங்களளில் கோடை காலத்தில் பயறு மற்றும் எள்ளு மற்றும் பருத்தி விதைகளை போட நீங்கள் ஏன் கிராமம் தோறும் விளம்பர படுத்த கூடாது.?லேபர் பிரச்சனை அதிகமாய் உள்ளது.நன்றி.
@marypenastaleneesan3878
@marypenastaleneesan3878 2 ай бұрын
அண்ணா இலங்கையில் எடுக்க முடியுமா?
@AravinthAravinth-mt9gf
@AravinthAravinth-mt9gf 3 ай бұрын
Intha seed dril machine use panna disc Packing machine volumetric filler modal
@realvipul
@realvipul 3 ай бұрын
Looks solid compared to Chinese toys Lets give some slack to our local boys to grow their business
@rowerindia6389
@rowerindia6389 3 ай бұрын
Thank you sir! 🙏🏻 That is the plan 👍🏻
@Ajmaljapan123
@Ajmaljapan123 3 ай бұрын
Next video please shoot beetroot and carrot sowing demo
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 3 ай бұрын
God bless you guys
@loganathan344
@loganathan344 3 ай бұрын
3 தப்பிக்கும் வாழ்த்துக்கள் 💐💐 சிரப்பநா இயந்திரங்கள் செய்வீர்
@manisubbu11
@manisubbu11 3 ай бұрын
தம்பிகளுக்கும்.. சிறப்பான 😂
@moorthys9992
@moorthys9992 3 ай бұрын
Pls send Rower India groundnut sowing machine rate details
@anandarvin7988
@anandarvin7988 3 ай бұрын
@vijayaraghavan.
@vijayaraghavan. Ай бұрын
ஓம் சக்தி. சரி தான் செருப்பை போட்டுக் கொண்டு வயலில் இறங்கலாமா?
@User37419
@User37419 3 ай бұрын
Bro Nilathukku Athiga alutham pathathey.athu illa aalamum pathathe eppadi
@thayanathi3214
@thayanathi3214 13 күн бұрын
👌
@rajeshs5948
@rajeshs5948 3 ай бұрын
Sir if possible make groundnut harvesting or separating machine for small scale farmers
@naveenauzhavan
@naveenauzhavan 3 ай бұрын
Sure
@annasamym5357
@annasamym5357 3 ай бұрын
X​@@naveenauzhavan
@user-rm7qx4lh8k
@user-rm7qx4lh8k 3 ай бұрын
இதன் விலை எவ்வளவு
@sundaraganapathy6436
@sundaraganapathy6436 3 ай бұрын
👌👌👌👌👍🙏
@sanjiths2961
@sanjiths2961 3 ай бұрын
Brother bosled machinery nu KZbin la search panunga,, They produce small soze forage harvester tractor front mounted... Atha pathi oru video panunga bro Looking for buy that one for my dairy farm
@meh4164
@meh4164 3 ай бұрын
Bosled machinery?
@sanjiths2961
@sanjiths2961 3 ай бұрын
​@@meh4164 yes brother
@prabudravid
@prabudravid 3 ай бұрын
Bro, no vdos from Breeders farm and goat related ..Any reasons??
@arasavanangadukalyanam172
@arasavanangadukalyanam172 3 ай бұрын
This Mavhines replaces 10 Labourers. Like this there are so many Machines are used in Agricultural fields. These Machines replaces lakhs of Labourers. Hence, there are unemployment . But Political parties are blaming each other , for increase in unemployment. Large area of lands shd be reclaimed and Govt shd employ only Manual Labour to produce Agricultural Prducts. Then only unemployment will come down.
@alwarsamy1816
@alwarsamy1816 2 ай бұрын
No one want to work in field....
@prasannasm2
@prasannasm2 Ай бұрын
All labourers have become lazy. Nobody wants to work. If you want to give employment, ask them to come to my garden. I'm ready to pay.
@ramasubramaniyan5404
@ramasubramaniyan5404 3 ай бұрын
மிளகாவத்தல்விதைவிதைக்களாமா
@shanthisujishanthi416
@shanthisujishanthi416 3 ай бұрын
தம்பி வெத போடும் மெசின் சூப்பரு கடலை காய் திருகிற மெசின் கண்டுபுடிங்கையா கூலி கொடுக்க முடியல தம்பி விவாசாயியே காப்பாத்துங்கையா 😢😢😢😢
@moorthys9992
@moorthys9992 28 күн бұрын
எள் விதைக்கலாம?
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 3 ай бұрын
கடைசிவரை விலை சொல்லவேயில்லை என்னங்க வீடியோ போடுறீங்க 😊
@naveenauzhavan
@naveenauzhavan 3 ай бұрын
விலை Discription இல் கொடுக்கப்பட்டுள்ளது
@kgovinda749
@kgovinda749 3 ай бұрын
1 Varshaththukku munnalea Parththu vittean
@anbarasanmanickam8710
@anbarasanmanickam8710 3 ай бұрын
விலை என்ன
@naveenauzhavan
@naveenauzhavan 3 ай бұрын
Rs 9999
@karikalan7834
@karikalan7834 3 ай бұрын
இந்தக் கருவி இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் கிடைக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அருமையான டெக்னிக்கல் விலை என்ன அண்ணா கூறுங்கள்
@naveenauzhavan
@naveenauzhavan 3 ай бұрын
9999 rs
@user-nj6zq3yd4f
@user-nj6zq3yd4f 3 ай бұрын
இந்த கருவியில் இடைவெளி கூட்டவோ குறைக்கவோ முடியுமா நெல் எள் போடமுடியுமா
@rowerindia6389
@rowerindia6389 3 ай бұрын
ஆம் அண்ணா அது முடியும்
@manikandan-pr2mr
@manikandan-pr2mr 3 ай бұрын
Fetrlizer add செய்து போட முடியுமா
@lakshmanlakshmanan144
@lakshmanlakshmanan144 3 ай бұрын
இதெல்லாம் மெஷின் வந்து மோட்டர்ல ஓட ஆரம்பிச்சிடிச்சி நீங்க இன்னும் பழைய முறைக்கு போய்கிட்டு இருக்கீங்க
@njagadeesh1
@njagadeesh1 3 ай бұрын
பெரிய பெரிய நிலங்களுக்கு மெசின் ஓகே ங்க.... சிறிய விவசாயிகள், ஓரிரண்டு ஏக்கர் நில விவசாயிகளுக்கு இந்த எரிபொருள் தேவையற்ற மெசின்கள் ஏதுவானது. நல்லதுதானுங்க இந்த மாதிரி மெசின்களின் வரவு. அதுவும் உள்ளூர் இளைஞர்களின் மூளையும் வளர்ச்சியும் பாராட்டுக்குரியது.
@swamynathankrishnamoorthy505
@swamynathankrishnamoorthy505 3 ай бұрын
இல்லங்க, நிறைய பேர் ஆயில் வாங்கி மெஷின் ஓட்ட முடியாது ஆள் பற்றாக்குறைய நிவர்த்தி செய்யிறது, அதுவும் அதிக செலவு இல்லாம
@rajalakshmic7120
@rajalakshmic7120 3 ай бұрын
ஆமாம்
@yogarajpt
@yogarajpt 2 ай бұрын
Varushathu 2 naal use panrathukku manual thaan best
@Pacco3002
@Pacco3002 19 күн бұрын
ஆரம்ப கால தொடக்க நிலை விவசாயிக்கு இதுதான் நல்லது. மோட்டார் இயந்திரத்தின் விலை, விவசாயியுடைய பொருளாதாரம் கணக்கிட வேண்டும்.
@mookkaiahshanmugaiah9834
@mookkaiahshanmugaiah9834 Ай бұрын
Namasivaya valga valamudan nantri please give me a contacts number
3 இளைஞர்களின் கண்டுபிடிப்பு! | Rower HOP 5
16:40
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 15 М.
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 155 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 155 МЛН