உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா நான் விவசாயம் ஆடு மாடு கோழி வளர்ப்பு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்
@AppleOrenge-kr9sj2 сағат бұрын
Bro neriya vivasiygale work illama kasta paduranga ellam mechine vanthutuchu
@ManiKandan-ee3hu4 сағат бұрын
Resale low cast...
@mantheshbn9164 сағат бұрын
Price
@dhanasekaran64227 сағат бұрын
இதெல்லாம் கூட அரசியல்தான்... நம்மவூர்ல சீதோஷன நிலை சரியாக உள்ளதைக் கணித்து... அரசிடம் ஒப்பந்தம் போட்டிருப்பான் வெளிநாட்டுக்காரன். அதனால.. அரசிடம் சலுகை கிடைக்கிலாம். நம்ம காய்கறி பயிரிடாததனாலதான்... நம்ம நாட்டுக் காய் ரகங்களே அழிந்துபோய்விட்டது. வெளிநாட்டுத் தக்காளியை வருடக்கணக்கில் வைத்து விற்பனை செய்கிறார்கள்.😮😢
@dhanasekaran64227 сағат бұрын
அண்ணா... முழுமையா... நீங்கள் அதற்காக செலவலித்த நாட்களையும், ஆட்கூலி, உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களின் ஈடுபாடு... அத்தனையையும்... கணக்கிட்டுப் பேசுங்கள். அதற்காண கூலியைப் போட்டுப்பாருங்கள்.... வீனாக... ஆசையை தூண்டாதீர்கள். விருப்பமுள்ளவர்கள்... நேரடியாக விசாரித்துச் செய்யட்டும். நீங்கள் செய்வதை விளாவரியாக சொல்லுங்கள். பணத்தைப் பற்றிச் சொல்லாதீர்கள்.
@aara11728 сағат бұрын
Cost of plant
@aara11728 сағат бұрын
❤cost
@muralibabu388 сағат бұрын
மாட்டு சாணத்தை பணம் ஆக்குவோம் மாடி தோட்டத்தையும் நர்சரியையும் வளர்த்து நாட்டுக்கு மக்களுக்கு உணவளிப்போம் விவசாயத்தை மறக்க செய்வோம்
@ranjithsarwin848417 сағат бұрын
Bro automatic battery cage layer system related video upload pannuga broo tamil languagela yaarumae videos pannula ethuvaraikum
@paarunkumar18 сағат бұрын
Great effort bro.. thank u for the valuable information
@SIDDHA-AYURVEDA20 сағат бұрын
வேஸ்ட்
@natrajag708220 сағат бұрын
poi poi dont belif. which has high risk . dont do its a trap
@santhoshsanthosh695422 сағат бұрын
Machine weste
@PalaniM-m6j23 сағат бұрын
0:31
@gnanaselvamjanarthananКүн бұрын
ஏதோபிரச்னைதான்
@ilavenil27Күн бұрын
நல்லா சக்கரை மாதிரி பேசுவாங்க. ரியாலிட்டி வெற மாதிரி இருக்கும் பட்டு புழுல நிறைய ரிஸ்க் இருக்கு.
@krsvananКүн бұрын
Very nice explanation 🎉
@karunakarang5545Күн бұрын
Simple 2020 mutton 1 kg - 650 - 700 Today 2025 Mutton 1 kg - 650 to 750 So it is failure business ... Mutton price not beat the inflation.... Naan Aadu valarkkum family....
@MahendranR-n4yКүн бұрын
தம்பி நூறு வருஷத்துக்கு முன்னாடியே இந்த சானத்தை இப்படி பயன்படுத்துங்க நம்ம முன்னோர்கள் செஞ்சிருக்காங்க அதுதான் ஊதுபத்தி விபூதி சாம்பிராணி நல்ல தயாரிச்சு இருக்காங்க
@kalidosskalidoss3190Күн бұрын
Kiluvai pudhara puriyala
@Savss-f7gКүн бұрын
Vivasayi ennaki ua labam pathurukan
@AntonyS.AКүн бұрын
Sericulture activities are in sorry state in the state..probe it and find the truth
@VISHNUTHARUNRКүн бұрын
1000 square feet ku kammiya shed poota subsidy kedaikuma sollunga
@SailonlifeКүн бұрын
Price and contact number please
@yokeshprabu92912 күн бұрын
இவர்களை நம்பி பண்ணை போட வேண்டாம்
@senthilkumarn4uКүн бұрын
Why? En ippadi solringa..?
@yokeshprabu9291Күн бұрын
@senthilkumarn4u 700₹ என்பது பொய் நிறந்தரம் இல்லை, வியாபாரிகளுக்கும் மார்க்கெட் ஆபீஸர்களுக்கும் இடையே நட்பு உண்டு வியாபாரிகளுக்கு சாதகமா நடந்து கொள்வார்கள். போட்ட காசை எடுக்க முடியாது. 10 லட்சம் வேண்டும் நல்ல பண்ணை அமைக்க. உடல் ரீதியாக பாதிப்பு உள்ளது சுவாச கோளாறு. தோல் அரிப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளது. எனக்கு தோல் அலர்ஜி வந்துவிட்டது
@rajeshkanna898622 сағат бұрын
நம்மை நம்பித்தான் எதையும் செய்யணும் அடுத்தவர்களை நம்பி எதைத்தான் செய்ய முடியும் ,நம்மை நம்பினால் வெற்றி நிச்சயம் இவர்கள் செய்வது உதவி சேவை அதை நாம் தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@natrajag708220 сағат бұрын
@@senthilkumarn4unenaikura maari illa bro . man power romba romba athikama theva padum . waste of hard work. ivanga thara subsady nambi pokkathinga . nalla vaila vadai suduvaanga.
மக்களாட்சியின் வழிகாட்டுதல் என்பது இக்கால கணக்கின்படி 140 கோடி பங்குதாரர்களைக் கொண்ட அமைப்பு . மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது மகத்துவம் வாய்ந்தது .
@SimplicitysSpotlight2 күн бұрын
Kilo 5000 agum
@lomeshsarve52982 күн бұрын
Please use audio in hindi for all indians
@KavithaBhavi2 күн бұрын
Arumainga 👌👌👌👌👌
@J.Premthass-po3ki2 күн бұрын
பசி எடுத்தால் பட்டு புடவை சாப்பிடலாமா
@aruldilip94302 күн бұрын
2:00 Pole Saw - is it running on Battery or cable wire Plug in?
@m.syedmuhamedalim.syedmuha52672 күн бұрын
தாங்கள் போன் நம்பர் தெளிவாக வேண்டும்
@m.syedmuhamedalim.syedmuha52672 күн бұрын
தாங்கள் போன் நம்பர் தெளிவாக வேண்டும்
@m.syedmuhamedalim.syedmuha52672 күн бұрын
தாங்கள் போன் நம்பர் தெளிவாக வேண்டும்
@m.syedmuhamedalim.syedmuha52672 күн бұрын
தாங்கள் போன் நம்பர் தெளிவாக வேண்டும்
@ChrisEvan-k7q2 күн бұрын
nulampu varaathhaa
@soulmusicTN2 күн бұрын
cutter............lol
@veerarajan14332 күн бұрын
Rate ovara sollranga gi kambi veliye pottukalam
@JeraldArun3 күн бұрын
பவர் டில்லருக்கு tiraali இருந்தா சொல்லுங்க
@SaravanaKumar-ci1xf3 күн бұрын
5k க்கு வாங்கி கிளாம்பு சேராமல் 1 வருடம் சும்மா இருக்கு Technician வருவாருனு சொன்னாங்க ஆனால் இப்ப வரை வரல பெரியகுளம்
@Dhanasekaran-p4u3 күн бұрын
Villupuram district la pattu pula valakkalama training tharuvangsla
@muralibabu77993 күн бұрын
1000லிருந்து 1500 சதுர அடியில் மனை அமைக்க எவ்வளவு செலவாகும் அதில் விவசாயின் பங்கு எவ்வளவு அதில் அரசின் பங்கு எவ்வளவு அதை தெரிவியுங்கள்.
@venkatachalamr18733 күн бұрын
800000 all amount farmer contribution only. Subsidy may be coming later one or two years
@muralibabu77992 күн бұрын
மேலோட்டமாக கூறி புதிய விவசாயிகளை கடனாளி மாற்றும் செயல்
@thottamtv3 күн бұрын
ஒரு 25 வருடம் முன்பு எனது சிறு வயதில் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. MR2 ரகம் பயிரிட்டிருந்தோம். நன்றாகவே சென்றது. ஒரு கட்டத்தில் மாவுப்பூச்சியின் தொல்லையால் மல்பரி சாகுபடியை விட்டுவிட்டோம். இப்போது அதற்கு உண்டான தீர்வுகள் மற்றும் இயந்திர தளவாடங்கள், அரசு மானியங்கள் அதிகப்படுத்தியுள்ளார்கள். கண்ணும் கருத்துமாய் உழைப்பவர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கும்...❤ சிறப்பு... நவீன உழவனுக்கு நன்றி...🙏
@Anjaveeeran3 күн бұрын
கோமியம் இல்லை. அதற்கு மாற்றாக, வேறு என்ன பயன்படுத்தலாம். தெரிந்தவர்கள் reply பண்ணுங்க.
@gnanamurugesan.m59843 күн бұрын
Losses
@venkatachalamr18733 күн бұрын
அன்புள்ள அதிகாரி, தயவு செய்து உண்மையான செயல்முறையைப் பற்றி படிப்படியாகப் பேசுங்கள், மேலும் பட்டுப்புழுக்கள் வேலை எவ்வளவு சிக்கலானது என்பதை விளக்கவும். மானிய விவரங்களுக்கு முன் தோட்டம் மற்றும் கட்டுமானத்திற்கான அனைத்து முதலீட்டு மதிப்பையும் தெரிவிக்கவும், மேலும் மானிய அனுமதியை எவ்வளவு காலம் எடுக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும், மேலும் மானிய அனுமதிக்குப் பிறகு AD மற்றும் AIS மற்றும் கள அதிகாரிகளுக்கு எவ்வளவு தொகை திரும்பப் பெறப்படும் என்பதைத் தெரிவிக்கவும். எண் மற்றும் மதிப்பை மட்டும் சொல்லாதீர்கள். உங்களின் முழுமையற்ற தகவலால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் உண்மையை மட்டும் பேசுமாறு உங்கள் துணை அதிகாரியான JS மற்றும் AS க்கு தெரிவிக்கவும். உங்கள் மாதாந்திர மற்றும் வருடாந்திர இலக்குக்காக விவசாயிகளின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள். டீலர்களுக்கான விண்ணப்பத் தேர்வு முறை மற்றும் பட்டு வளர்ப்புத் துறையில் என்னென்ன ஊழல்கள் நடக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தொழிலைத் தொடங்கும் முன் குறைந்தபட்சம் ஐந்து தற்போதைய பட்டுப்புழு விவசாயிகள் மற்றும் இரண்டு தவிர்க்கப்பட்ட முன்னாள் விவசாயிகளுடன் ஆய்வு செய்யுங்கள்
@venkatachalamr18733 күн бұрын
Dear officer, please speak properly about actual process with step by step and also explain about silkworms work is how complicated. Let inform about all investment value for plantation and construction before subsidy details and also inform how long tack subsidy sanction and also inform after subsidy sanction how much amount return back to officers are AD and AIS and fieald officers. Don't tell just number and value. So many farmers affected due to your incomplete information and also inform to your subardinat of JS and AS speak truth and reality. spoiled farmers life for your monthly and yearly target. I know very well how the deelars application selection process and what are the corruption on going in sericulture department. Public don't believe this. please analyse with minimum five current silkworms farmers and two skipped former farmers before starting business.
@த.நா.ப.கூ.உ.வி.ந.ச3 күн бұрын
உண்மை நிலை மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள். பட்டு விவசாயிகளைப் பற்றி சிந்திப்பதும் இல்லை. ஊழல் செய்யும் பட்டு வளர்ச்சித் துறையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இந்த இயக்குநரிடம் எத்தனை முறை சங்கத்தின் சார்பில் ஆதாரங்களோடு எடுத்துக் கூறியும். சில நடவடிக்கை மட்டும் எடுத்தார் பல நடவடிக்கைகள் வாய்மொழியாகவே சென்று விட்டது மேலும் துறையில் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிலர் தகவல் தவறாகவே மேல் நிலைக்கு கூறுகிறார்.
@thamizhan_3 күн бұрын
If you are really caring public then inform those corrupt officers to the income tax department ...
@rajeshkanna898622 сағат бұрын
விவசாயத்தில் சிறந்தது பட்டு விவசாயம் நல்ல லாபம் தருகிறது, மானியமும் உடனுக்குடன் ecs இல் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஏறுகிறது குறைந்த செலவில் வளர்ப்பு மனை அமைத்து விவசாயம் செய்யலாம் லாபம் அடையலாம் 4 விவசாயிக்கு வழிகாட்டும் வேலை அவருடையது அதனை அவர் சிறப்பாக உணர்ந்து செய்கிறார் இதில் நாமும் இணைந்து செயல்பட யாரும் தடை சொல்லவில்லை ,ஏன் மக்களை நீங்கள் மடை மாற்றம் செய்யணும் சகோதரா, அனைவரும் அரசின்மானிய பயன்பெற்று வாழ்வாங்கு வாழட்டும் , வாழ்க வளமுடன்🎉