10 கம்பெனியில் 9 நஷ்டம்! ஆனால், இன்று மார்க்கெட் லீடர்! TTK's Turn Around Story

  Рет қаралды 71,308

Nanayam Vikatan

Nanayam Vikatan

Күн бұрын

#TTK குரூப் ஆப் கம்பெனீஸ் - மிக்ஸியில் ஆரம்பித்து கருத்தடைச் சாதனம் வரை பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் பெயர் பெற்ற நிறுவனம். காங்கிரஸ் தலைவரும் மத்திய நிதி அமைச்சகராகவும் இருந்த திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி தொடங்கிய நிறுவனம்தான் இந்த TTK நிறுவனம்.
அவருக்குப் பிறகு அவரது மகன் T.T. நரசிம்மன் அந்த நிறுவனத்தை நடத்தினார். ஒரு கட்டத்தில் நரசிம்மனால் அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாதபடிக்கு நஷ்டம் வந்தது; கடன் கழுத்தை நெறித்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த தனது மகன் ஜெகந்நாதனை அழைத்துவந்து, நிறுவனத்தை நடத்தும் பொறுப்பைத் தந்தார்.
ஜெகந்நாதன், TTK நிறுவனத்தின் நஷ்டத்தை எப்படிக் குறைத்தார், அந்த நிறுவனத்தை எப்படி லாபத்துக்குக் கொண்டுவந்தார், அவருடைய தாத்தா T.T.கிருஷ்ணமாச்சாரி தொழில் துறைக்கு அளித்த பங்களிப்பு, இன்றைய இளைஞர்கள் பிசினஸில் ஈடுபட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும், எம்.பி.ஏ படிப்பது பிசினஸ் நடத்த பயன்படுமா என பல்வேரு விஷயங்களை இந்த வீடியோவில் விளக்கமாகப் பேசுகிறார் TTK குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் சேர்மன் T.T.ஜகந்நாதன்.
TTK Group of Companies is known for its quality products. From mixy to condom, its many popular brands. TTK Group of Companies was started by Mr.T.T.Krishnamachari, an entrepreneur and prominent leader of the Congress Party.
After Mr.T.T.Krishnamachari, his son Mr.T.T.Narasimhan took over the ownership of TTK Group of Companies and under his management the company faced a huge loss and mounting debt. Mr.T.T.Narasimman wanted his son Mr.T.T.Jagannathan to take over the TTK management, who was doing his Ph.D in Cornell University. In order to fulfill his father's request, Mr.T.T.Jagannathan returned to India and took over the management of TTK Group of Companies.
In this video Mr.T.T.Jagannathan explains in detail about what he did to turn around TTK from loss to profit, what kind of difficulties he faced, what the young people should do to plunge into the business and so on...
Interview: A.R.Kumar
Videographer: Kannan
Editor: Lenin Raj

Пікірлер: 112
@krislal9878
@krislal9878 3 жыл бұрын
இந்த சேணல்கள் இந்த மாதிரி நல்ல தொழில் அதிபர்கனள பேட்டி எடுக்கும் போது மற்றவர்களுக்கும் நல்ல அனுபவம் கினடக்கிறது. நன்றி சார்.
@sundaramulagappan5484
@sundaramulagappan5484 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா உங்களுடைய வளர்ச்சி உங்களுடைய பேச்சு எனக்கு மிகுந்த உத்வேகத்தைக் கொடுக்கிறது. எனக்கும் இன்னும் எந்த பேங்க் லயும் லோன் தரவில்லை சிரமத்துடன் பிசினஸ் நடத்துகிறேன் நிச்சயம் ஒரு நாள் வெற்றிகரமான தொழிலதிபராக வருவேன்.
@sridharsarathy
@sridharsarathy 3 жыл бұрын
உண்மையான இளைஞர்களுக்கு உத்வேகம் தருகின்ற வார்த்தைகள் சார் “தோல்வி என்பது வெற்றியின் அவசியமான பகுதியாகும்” தன்னம்பிக்கையுடன் உங்களது செயலை செய்து வந்தால் நிச்சயம் வெற்றி அடையும் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது,இளமையில் கல் என்பது கருத்தில் கொண்டு நன்றாக படிப்பில் கவனம் செலுத்தி ஒரு நல்ல நிலைமையை அடைந்தவுடன் அத்துடன் பெற்றோர்கள் கூப்பிட்ட காரணத்தினால் தொழிலில் ஈடுபட்டு அந்த படிப்பினை தொழிலில் புகுத்தி வெற்றி அடைந்து உள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிகிறோம் இது போன்ற உத்வேகம் தருகின்ற வீடியோக்களை எங்களிடம் கொண்டுவரும் நாணயம் விகடனுக்கு மிக்க நன்றி வணக்கம்
@ksharma592
@ksharma592 3 жыл бұрын
மிக உபயோகமான விஷயங்களை மிக மிக எளிமையாக கூறியுள்ளார். நன்றி Er.T.v.kuppuswamysharma
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 3 жыл бұрын
Ttk company கடந்த பல வருஷங்களாக குடி நோய் சிகிச்சை முற்றிலும் இலவசமாக தருகிறார்கள். நான் கண்ணால் பார்த்து இருக்கேன். மிக நல்ல குடும்பம். வாழக வளமுடன்.
@palmweavers2002
@palmweavers2002 6 ай бұрын
உங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான். நீதிமன்றத்தில் இந்த நிறுவனங்களின் மீது உள்ள வழக்குகள் அதிகம். நல்ல நிறுவனம் மீது ஏன் வழக்குகள் அதிகம் வர வேண்டும்
@palmweavers2002
@palmweavers2002 6 ай бұрын
20 வருடம் வேலை பார்க்கும் நிரந்தர ஊழியருக்கு 13000 சம்பளம் கொடுப்பான். ஊரேல்லாம் இலவச வைத்தியமா? நீங்கள் இந்த ஊதியம் பெற்று உங்கள் குடும்பத்தை நடத்த முடியுமா ? நியாயமான நிறுவனம் செய்யும் செயலா இது. சட்டத்தையும் அரசாங்கத்தையும் ஏமாற்றும் கூட்டம்
@rajasekaran416
@rajasekaran416 3 жыл бұрын
அற்புதமான மாமனிதர்,இவரைப்போல் மனிதர்களால் இந்தியா முன்னேறும்,அய்யா நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும் வாழ்க வளமுடன் என்றும்....
@smarusamys.marusamy3657
@smarusamys.marusamy3657 3 жыл бұрын
,
@smarusamys.marusamy3657
@smarusamys.marusamy3657 3 жыл бұрын
டிடி கே-தயாரிப்புகள் எல்லாம் தரமானதயாரிப்புகள்-இந்தநிறுவனங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@palmweavers2002
@palmweavers2002 6 ай бұрын
​@@smarusamys.marusamy3657உழைத்துக் கொடுத்தவன் நடுத்தெருவில் இருக்கிறான்.
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 3 жыл бұрын
MR T.T.JAGANATHAN 🙏💐👑💪👍💞 MOTIVATION TO US.THANKS LOT TO VIKATAN GROUP 💐💐💐...
@srinivasanvenkatesan9410
@srinivasanvenkatesan9410 3 жыл бұрын
கர்ண்கடூரமா ஒரு ம்யூசிக் அடிக்கடி , தேவைதானா?
@vigneshkuppusamy5412
@vigneshkuppusamy5412 3 жыл бұрын
Make it silent
@gunavilangar
@gunavilangar 3 жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே அறிவாளிகள் தான்... வாழ்த்துக்கள் சார்
@harinaren1989
@harinaren1989 3 жыл бұрын
கடைசில சொன்ன ஒரு வாக்கியம் போதும் சார்..நம்ம எதுக்காக வாழனும்னு தெரிஞ்சிகிட்டேன் .
@silabarasan.g7057
@silabarasan.g7057 3 жыл бұрын
Hi Hari I'm Rishi
@1982sridhar
@1982sridhar 3 жыл бұрын
Thanks Vikatan bringing real legends views and their thoughts 👍
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 3 жыл бұрын
Very honest and sincere sharing his experiences. Very valuable information
@jagannathankv3014
@jagannathankv3014 3 жыл бұрын
Excellent sir. You intent to leave a good legacy.goof family background , good sons, highly philanthropic, pray Almighty to give you peace and grow higher and higher to keep the society happy. I am a well wisher of your family for the past five decades.Regards sir. Immensely enjoyed your interview.
@palmweavers2002
@palmweavers2002 6 ай бұрын
Hello mr jaganathan TTK Healthcare Limited labours case la unga TTK groups ku paadam kidaikum dont worry salary wages case pondicherry . Unga stay case ellam labours win pannom. Govt norms padi salary vangamal vida mattom unga managementaa parpom sir. 20 years work panna employeesku 13000 Rs salary maximum 25000 Rs salary . Romba aniyaayam.. pondicherry courtla judgement vaangamal vida mattom sir. Labours valkaiyai kulithoondi porulathara padukuliyil vila vaitha TTK management ku sariyana paadam sattathin valiyaga kandipaaga kidaikum . Athai seivathu engal illaku.
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 3 жыл бұрын
I had met him on an occasion. He is such a wonderful soul. And down to the earth. Long live.
@jessiekamala9995
@jessiekamala9995 3 жыл бұрын
Very nicely spoke nobody using the word 'I am happy' those who are happy they will others happy too.Good sir
@rajasekaran5487
@rajasekaran5487 3 жыл бұрын
A very simple but a great vision by his last statement on this interview. Youngsters have to know creating employment is not a joke , it has to be a sustainable for long as he said. 50,000 people employed means you are giving value for their life and not less than 250, 000 people depended on them . With all our respect we salute you sir and we wish TTK grow even bigger with your guidance and vision. With Respect & Regards Rajasekaran
@chandrashekarsubramaniam8598
@chandrashekarsubramaniam8598 3 жыл бұрын
Worth full information.
@rickycsk86
@rickycsk86 3 жыл бұрын
GOOD AND COOL INTERVIEW...ANSWERS ARE SUPER COOL...JOY AT AGE OF 73 IS SUPERB....KEEP IT UP...KEEP SMILING..
@SouthernFoodforYou
@SouthernFoodforYou 3 жыл бұрын
எப்படி சீக்கிரம் ஒய்வு பெறுவது ? How to retire early? Early Stage retirement at 40?
@jaffarjaffar6980
@jaffarjaffar6980 3 жыл бұрын
Inspired speech sir, thanks.
@raajatorule490
@raajatorule490 3 жыл бұрын
Please keep your sound pitch in same limit throughout the video, it’s going beyond limit during the questions flashing screen and it’s not good to hear sudden loud sound...Please correct it in future Videos. 🙏
@kaliyaperumald4065
@kaliyaperumald4065 3 жыл бұрын
I seen first time a successful business speak out the reality of issues facing by the young generation to start business Thank you sir
@vijik6902
@vijik6902 3 жыл бұрын
பெருமை படுகிறோம் t t k குரூப் கம்பெனியில் பணி செய்து வாழும் குடும்பம் என்பதற்க்காக
@shankar138
@shankar138 3 жыл бұрын
Great Visionary Leadership Roleplay to transformed millions of people of India and abroad *Brand TTK Prestige* Cookers to earn livelihood post 1970s to 1990s,Very Transparent Feedback to Govt of India to transform Enterpruners Hub of World Than depending on China and Bangaladesh cheap garments 🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏💐💐Thank you TTK. Creator of 50000 families and Livelihood transformation 👍👍👍👍🙏🙏🙏 Great True Legend your last words inspiration.
@devdaspillai5483
@devdaspillai5483 3 жыл бұрын
God bless you
@duraibaskar6037
@duraibaskar6037 3 жыл бұрын
என்ன மனசு ❤️
@rohanguttedar3475
@rohanguttedar3475 3 жыл бұрын
Proud that ttk prestige is bangalore headquatered company
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 3 жыл бұрын
Background music is annoying can be little low pitch
@mayamaya33
@mayamaya33 3 жыл бұрын
TTK pharma ,Consumer as well as Prestige r like a Govt company.
@DineshMJindia
@DineshMJindia 3 жыл бұрын
50000 people lived off you is absolutely legacy. Intentions are god.
@rajomohan
@rajomohan 3 жыл бұрын
Thanks Nanayam vikatan, for bringing such wonderful, inspiring interviews and videos. Please don't mind the views count. It's obvious that there are only less number of people who consume intellectual content like these.
@arkumarvikatan6509
@arkumarvikatan6509 3 жыл бұрын
Pls share this video link to as many people as possible... So that more number of people will see it....
@minter7684
@minter7684 3 жыл бұрын
Well said
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e 7 ай бұрын
Example AndWards Uspannaveandam
@Mani-jh7tg
@Mani-jh7tg 3 жыл бұрын
tks Nanayam Vikatan..!
@MegaPistol123
@MegaPistol123 3 жыл бұрын
தொழில் துறை , படிப்பு இவற்றில் முன்னோடி பார்பான் தான் . எத்தன ஈ வே ராமசாமி வந்தாலும் , எத்தன கருநாநிதி வந்தாலும் சரி
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 3 жыл бұрын
royal salute for hard work sir
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 3 жыл бұрын
He is bold now very strong guy
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
தன்னம்பிக்கை மனிதர்🙏 அந்த SBI (STATE BANK OF INDIA) வங்கி மட்டும் இல்லை சார் எல்லா வங்கியும் இப்படிதான் அதுவும் தொழில் முனைவோர் என்றால் சொல்லவேண்டியதே இல்லை .....
@rengarajan2886
@rengarajan2886 3 жыл бұрын
Inspired!!!
@hassanmohamed9741
@hassanmohamed9741 3 жыл бұрын
Sir, you said the truth..
@edbala
@edbala 3 жыл бұрын
The background music while displayed questions is really irritating...
@arkumarvikatan6509
@arkumarvikatan6509 3 жыл бұрын
Will take into consideration... Please keep reading Nanayam Vikatan every week and keep watching Nanayam Vikatan KZbin Channel continuously....
@sridharl1389
@sridharl1389 3 жыл бұрын
I am very fond of his motivational speech. But ttk products which i bought the glasstop gas stove and black cooker are worst products. Glasstop is broken within 2 years and in the cooker rice and dhall spilling thru safety valve, and the dealer is not answering to the problems faced by me. I replaced the glasstop with ordinary ss gas stove from dealer and incurred loss of Rs. 10000.-
@subramanimani1689
@subramanimani1689 3 жыл бұрын
Simple speach
@satheeshs3408
@satheeshs3408 3 жыл бұрын
Background music kill the show I discontinued due the bad background music
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 3 жыл бұрын
No standing allowed in all buses throughout India, including our state Tamilnadu during this pandemic hike period. All buses should have doors with have open and shutting control by Drivers.
@gokulpandi304
@gokulpandi304 3 жыл бұрын
Antha music ah kamipanuga ..
@mithraherbals5675
@mithraherbals5675 3 жыл бұрын
மித்ரா சீயக்காய் 5 மட்டுமே
@vanajagopalgounder8703
@vanajagopalgounder8703 3 жыл бұрын
குக்கர் வால்வு சறியில்லை
@shayinishayini5884
@shayinishayini5884 2 ай бұрын
Nanum TTK seikiren ❤
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 3 жыл бұрын
True I'm looking forward sales job Chennai at present work from home
@ErusappanRagupathi
@ErusappanRagupathi 3 жыл бұрын
Ayyya Trk ❤️❤️❤️
@jaisankar1976
@jaisankar1976 3 жыл бұрын
உங்களுடைய தஞ்சாவூர் டெக்ஸ் என்கிற Tantex பனியகள் வருகிறதா ?
@RajaSekar-hl9yd
@RajaSekar-hl9yd 3 жыл бұрын
Super sir
@naveekpm
@naveekpm 3 жыл бұрын
Music irritating on watching video
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 3 жыл бұрын
What happened to Kiwis,Atlas maps,condoms units? Tantex too.
@sornapillai
@sornapillai 3 жыл бұрын
Mikha nandri ayya.....
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 3 жыл бұрын
background music is not good
@silabarasan.g7057
@silabarasan.g7057 3 жыл бұрын
Good speech
@raghuraman1207
@raghuraman1207 3 жыл бұрын
கர்ண்கடூரமா ஒரு ம்யூசிக் அடிக்கடி , தேவைதானா? Remove music . I stopped watching .
@Anand-rt1cn
@Anand-rt1cn 3 жыл бұрын
Content is good! but just cut crappy music in between horrible it is.!!
@arkumarvikatan6509
@arkumarvikatan6509 3 жыл бұрын
Will take into consideration... Please keep reading Nanayam Vikatan every week and keep watching Nanayam Vikatan KZbin Channel continuously....
@lovesadsongwhatsapp8008
@lovesadsongwhatsapp8008 3 жыл бұрын
Praveen kumar ceego lab thanks sir
@raghavank8788
@raghavank8788 3 жыл бұрын
super sir.............muta payagalukku................puriyaramadhiri sollungs ....................inga ................SEEMAN...........SUDALAI............PANNER.................POLA MUTTA PAYALUGA ADHIGAM
@mrgentle9755
@mrgentle9755 3 жыл бұрын
Such a great humble human 🙏 , your legacy lives forever sir ❤️
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
கேளுங்கள். அருமை
@maasimahesh524
@maasimahesh524 3 жыл бұрын
உங்க அப்பா பைனான்ஸ் மினிஸ்டர் அக இருந்த இருந்தப்போ நன்ன பணத்த ஆட்டய போட்டரே
@rbmsmithun
@rbmsmithun 3 жыл бұрын
வணக்கம் அய்யா
@babukumaraswamymalvic5692
@babukumaraswamymalvic5692 3 жыл бұрын
true !!!!!!
@ubi16
@ubi16 3 жыл бұрын
his current market cap 10,000 cr...1 equity share value 7000 rs..😎😎😎😎
@pittypitpite4085
@pittypitpite4085 3 жыл бұрын
😇😍😍😍
@rupacanteenservice8953
@rupacanteenservice8953 3 жыл бұрын
Supar sir
@vadivelsiva9028
@vadivelsiva9028 3 жыл бұрын
👍👍👍🙏🙏
@sivakumarm2666
@sivakumarm2666 3 жыл бұрын
எஸ் பேங்க் பங்குகளை வாங்குவது பற்றி உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் சகோதர சகோதரி
@Explore-world-
@Explore-world- 3 жыл бұрын
You can buy.. good progress. Minimum 100% return in one year
@arkumarvikatan6509
@arkumarvikatan6509 3 жыл бұрын
Sir this is not right place to ask these questions. Anyway we will answer your question im Nanayam vikatan q&a section. Pls keep reading nanayam vikatan....
@minter7684
@minter7684 3 жыл бұрын
Noo
@muthukumarc3823
@muthukumarc3823 2 ай бұрын
😮😮
@ErusappanRagupathi
@ErusappanRagupathi 3 жыл бұрын
Ttk🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@yuvarajseker5633
@yuvarajseker5633 3 жыл бұрын
சுதந்திர இந்தியா வின் முதல் ஊழல் டிடிகே ஐயர் கம்பெனிகள் ஊழல் என்பது வரலாறு இன்று எத்தனை பேருக்கு தெரியும். வரலாறு முக்கியம்.
@regang2280
@regang2280 3 жыл бұрын
Can you explain what is the scam?
@yuvarajseker5633
@yuvarajseker5633 3 жыл бұрын
@@regang2280 Google about it and know the history.
@CoffeeRoamer
@CoffeeRoamer 3 жыл бұрын
ara kora arivu lam ipadi dhan...
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 3 жыл бұрын
இது ஒரு திராவிட கட்சிகளின் பொய்யான அவதூறு.அப்படி இருந்து இருந்தால் எப்படி இந்த கம்பெனி இன்றும் வெற்றி களமாக இருக்கமுடியும்.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 жыл бұрын
@@vasankrishnaswamy2606 purchase Departments always problematic those who supply material.
@rocksudhar
@rocksudhar 3 жыл бұрын
👍
@rupacanteenservice8953
@rupacanteenservice8953 3 жыл бұрын
Ayya anku help panuvgil sir
@PerumalKarur
@PerumalKarur 3 жыл бұрын
தேங்க்யூ சார்
@kannansubramanian6648
@kannansubramanian6648 3 жыл бұрын
Sorry,your companies are very boring to do business.
@sawaria123
@sawaria123 3 жыл бұрын
தலய பாத்தா சார்லி மங்கர் மாதிரி இருக்காப்ல. வணக்கம் சார். 🙋🏻‍♂️
@adharshvprince1168
@adharshvprince1168 3 жыл бұрын
போடாங்......
@mithraherbals5675
@mithraherbals5675 3 жыл бұрын
மித்ரா சீயக்காய் 5 மட்டுமே
@boopala8098
@boopala8098 3 жыл бұрын
👍👍👍🙏
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН