10 மாதங்களில் பலன் தரும் வாழை சாகுபடி|Banana tree cultivation

  Рет қаралды 10,371

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

Күн бұрын

Пікірлер: 22
@v.v.nattukozhipannai
@v.v.nattukozhipannai 3 жыл бұрын
Who is noticed cuckoo sound👇
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 Жыл бұрын
😊😊😊👍👍
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
அருமையான வீடியோ
@செந்தில்முருகன்-ம7ச
@செந்தில்முருகன்-ம7ச 3 жыл бұрын
அண்ணா வாழை வாழ வைக்கும். தாழ வைக்கும். என் குடும்பம் 1994ல் இருந்து வாழை விவசாயம் தான் பன்றாங்க! எவ்வளவோ கடினமான சூழ்நிலைகள். இயற்கை சேதாரம் உண்டு. அதை தாண்டி ஆவனி மாதம் நெல் விவசாயம் ஆரம்பிக்கும் போது கொக்கு வந்து உக்காரும். அந்த பருவம் தான் வாழை காய் வர காலம். அப்படியே குன்னிரும் மரம். நெல்ல காப்பாத்த யோசிச்சு வாழை ஒரு பகுதி இழக்க நேருது.. மார்கழி 15- மாசி15 தான் விலை. அப்போ மழை வந்தா யாரும் வாங்க மாட்டாங்க. நான் மதுரை. பேட்டைல நாட்டு வாழை, ஒட்டு நாடு, முப்பட்டை வாழைக்கு மரியாதையே இருக்காது. நான் தான் பேட்டைக்கு போவேன். 7 சீப்பு நாட்டு வாழை 20 ரூபாய்க்கு விற்பனை. மனசு நொருங்கிப்போகும். ரஸ்தாளி ஏதோ பரவாயில்லாம விலை போகும். காரணம் சத்தியமங்கலம் பகுதியில இருந்து வர செவ்வாழை தான். மதுரை சுற்று வட்டாரத்துல அது வளராது நல்லா.. நாங்க என்ன செய்வோம். நாடு, வட்டு நாடு, முப்பட்டை வாழைல இலை அறுக்கலாம். அதும் விசேச நாள்தான் விலை. இல்லனா 200 இலை உள்ள ஒரு கட்டு 50ரூபாய். ஒரு கட்டுக்கு எல்லா செலவும் சேர்த்து 110ரூபாய்.. வாழை விவசாயம், அதும் மதுரைல ரொம்ப கஷ்டம். இழுத்துப்புடிச்சு கணக்கு பார்த்தா செலவு பண்ணது வரும். அவ்ளோதான் அண்ணா!!😭😭😭
@செந்தில்முருகன்-ம7ச
@செந்தில்முருகன்-ம7ச 3 жыл бұрын
@@vivasayamkaapom உங்கள் பணிக்கு என் வணக்கங்களும் நன்றியும் நண்பா!! விவசாயம் காப்பது நமது கடமை நண்பா!! நன்றி
@Veldurai-kt2gd
@Veldurai-kt2gd 2 ай бұрын
இந்த நிலைமையும் வரும்! இது மட்டுமே நிலைமை இல்லை! விவசாயிகள் உர மேலாண்மையை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு நல்ல நீர் மேலாண்மை யையும் கைக் கொண்டால் வாழை விளைச்சல் நன்றாக எடுக்கலாம்! நல்ல வாழைத்தார் நல்ல விலைக்கு போகத்தான் செய்யும்! வாடல் நோய் அல்லது வேர் அழுகல் நோய் மற்றும் தண்டுதுழைக்கும் கருப்பு கூண்வண்டு ஆகிய மூன்றைப் பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறை பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! அது மிக எளிது தான்! எல்லா மாவட்டங்களிலும் வாழைத்தார் விற்பனை செய்ய ஏலக் கடைகள் இருக்கத்தான் செய்யும்! ஆகவே முறையாக வாழை பயிர் செய்தால் வரவு கிட்டும்! ஏற்றுமதி தரத்தில் வாழைத்தார் மகசூல் எடுக்க விவசாயிகள் நிரைய கற்றுக் கொள்ள வேண்டும்! அதை நோக்கி பயணிக்க வேண்டும்! நன்றி!
@jayaprakashfarmingvivasayi6613
@jayaprakashfarmingvivasayi6613 3 жыл бұрын
Super🙏🙏💪
@mkdinesh428
@mkdinesh428 3 жыл бұрын
Sir iyarkai vivasayam patri sollunga pls
@jayamintegratedfarm4001
@jayamintegratedfarm4001 3 жыл бұрын
Sales or marketing of banana is worst situation especially during this lockdown, as per my experience. No buyers at all
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 3 жыл бұрын
Yes .. I too faced the same issue last year. Only Rs 40 sold per tree( oru Thar).. This year also i have planned around 1000 trees and coming into harvest in next months.. not sure how the marker situation would be ... let see.. But got good profit on year 2019..
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 3 жыл бұрын
❤️
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Rasthaali.. kannnukku yevalo gap vidanum.... virpanai vaippu yeppadi irukku....
@செந்தில்முருகன்-ம7ச
@செந்தில்முருகன்-ம7ச 3 жыл бұрын
6 அடி மிகச்சிறந்தது.. சில காலம் நன்று , சில காலம் பரவாயில்லை.. மோசம் கிடையாது!!
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
@@செந்தில்முருகன்-ம7ச romba santhosam....nanba response pannathukku.... yentha ragam yelaikku best...yentha ragam palam vaalai labam kaaikku yethu best yellathukkum yenna yenna gap la nadanum.. yenna tharamaana kannu kidakkum....
@செந்தில்முருகன்-ம7ச
@செந்தில்முருகன்-ம7ச 3 жыл бұрын
நண்பா, இலைக்கு நாட்டு வாழை & முப்பட்டை வாழை சிறந்தது. இலை தரும் வாழை ரகங்களுக்கு 6.5-7 அடி நல்லது. காற்றோட்டம் இருந்தால்தான் வாழை இலை நன்றாக வரும். ரஸ்தாளி போன்ற இலை தராத ரகங்களுக்கு 6 அடி போதும்.. இது தான் மதுரை வட்டார வழக்கம். சில இடங்களில் ரஸ்தாளி ரகத்திலும் இலை விலைவிற்கும் காலத்தில் மட்டும் அறுப்பார்கள் என்று கேள்வி பட்டேன்.. நாங்கள் பங்குனி மாதத்தில் வாழை நடுவோம். தை மாதம் பலனுக்கு வரும். சிலர் ஆவனியில் நடவு செய்து வைகாசியில் பலன் பெறுவர். எங்கள் ஊருக்கு வாழை கன்னு தூத்துக்குடியில் இருந்து இறக்குமதி செய்வோம்!! சிலர் அவரவர் தோட்டத்தில் எடுத்து மறுநடவு செய்வர் பணப்பற்றாக்குறை வரும்போது!! நன்றி நண்பா..
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
@@செந்தில்முருகன்-ம7ச romba nanri... nanba nan karaikudi.......
@செந்தில்முருகன்-ம7ச
@செந்தில்முருகன்-ம7ச 3 жыл бұрын
@@babukarthick7616 மகிழ்ச்சி நண்பா! நீங்கள் வீட்டு ஆட்கள் மட்டும் வேலை செய்வதாக் இருந்தால், 4 பேர் வைத்துக்கொள்வாம்.. முழுவதும் விவசாயம் மட்டும் பன்னினால் எந்த ரகம் வேண்டுமானாலும் நடலாம். வார இறுதியில் வீட்டு ஆட்கள் செய்தால் ரஸ்தாளி நன்று.. எப்படியாயினும் விவசாயம் காப்போம் நண்பா!!🤙🏻🤩
@AGfarms10000
@AGfarms10000 3 жыл бұрын
Hi
@tastyandhealthykitchen
@tastyandhealthykitchen 3 жыл бұрын
Rain time full loss
@PK-lj7ik
@PK-lj7ik 3 жыл бұрын
Marketing romba kastam nga
@eswaramoorthim.k2083
@eswaramoorthim.k2083 3 ай бұрын
ஏப்பா இது ஒரு வாழைத் தோட்டம்னு சொல்லி நீயெல்லாம் வீடியோப் போட்டு விவசாயத்தையே கேவலப்படுத்தறியே இது நியாயமா? வேற பகுதிக்குப் போய் வாழைத் தோப்பைப் பாத்து விட்டு வாப்பா.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,6 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН