நான் கடவுள் பார்வதிதேவின் பக்தன் நீங்க சொன்ன அணைத்து அவராதங்களும் உண்மை ❤❤❤
@sridevijayakumar41302 жыл бұрын
மாதங்கி சராசரியாக ஞானம் அடைய வேண்டி வணங்கவேண்டிய தெய்வம் என்ற கருத்து இந்த பதிவில் எனக்கு தெரிய வருகிறது நன்றி வாழ்க வளமுடன்
@tbraghavendran9 ай бұрын
The Madurai Meenakshi Amman is the Matangi Devi.
@mallikasambath35402 жыл бұрын
🙏 நிதின் தம்பி.வெள்ளி கிழமை அம்மன் தொடர்பான செய்திகள் அறிந்ததில் மகிழ்ச்சி. 🙏🙏
@RajakumariSubbaiyan-pg4kg Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@yvanbador40862 жыл бұрын
வணக்கம் நித்திலன்,மிகமிக அருமையான பதிவு ,விளக்கம்,எனக்கு இந்த ஒருசில பெண்தெய்வங்கள் பற்றி எனக்கு தெரியாது ,மேலும் இவர்களைப்பற்றி மேலூம் தெரிந்துகொள்ள ஆவலாக🙇♂️🙇🙇♀️ ஊள்ளேன்.நன்றி🙏🙏🙏 இவன்லஷ்மி
அருமை நிதி 10 அம்பாள் சொரூபங்கள் !!!! தர என்றால் கடத்தல், புர = திசை ..... நன்றி தம்பி !!!!!!🎉🎉🎉
@OdinHardware2 жыл бұрын
4:15 - so beautiful, divine picture 🙏
@markandukirubaharan22032 жыл бұрын
Thanks for the topic on the goddess my favourite goddess AdhiShakthi Om Shakthi Om may goddess bless you bro
@sumithrasumi28553 ай бұрын
அருமை அரு மை
@shyamalarenu13572 жыл бұрын
Gayathiri mantra pathi Solunga
@mapadas2 жыл бұрын
ஆண்டவன் பிச்சி அவர்களை பற்றி ஒரு பதிவு வந்திருக்கிறது மிகவும் சிறப்பாக உள்ளது. கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும்.
@Prince_of_all_Saiyans2 жыл бұрын
13:02 - iam regularly watching Sivan series in Mr.Tamizhan stories channel . In that i saw a main character in the first few episodes with this same name as Maadhangi as the chithi of Sathi devi who was also depicted as a bakthai of Sivan.
@krishnakhumaar2353 Жыл бұрын
It's mathangi not maadangi. Plz learn sanskrit for sariyana ucharippu
@k.s.nagasamisamy7436 Жыл бұрын
Bro avanga peru mantaki... nanum pathuruke bro antha channel la... hindi la mantaki nu than sollirupanga
@nagamaniumapathy42962 жыл бұрын
புதுமையான தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல் நன்றி..😊
@shripanjamideviarul63172 ай бұрын
அருமையான விளக்கம்👍
@Kaiyathri2 жыл бұрын
Vanakam 🙏 please do their stories as well 😍 eager for it. Tq
@Mohanakannan3692 жыл бұрын
பிரமாதமாக இருந்தது அண்ணா எனக்கு மிகவும் புதிய ஒன்று நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@TAMILRK2 жыл бұрын
The holly science book review podungal Sri yukhaswaragiri writing book please review
@iamaravindh70212 жыл бұрын
Yes
@narmadaparthiban33172 жыл бұрын
Wonderful sir, just got to know about Dus mahavidhya 1 month back ,got video I also request you to make video of 8 matrika and different forms of durga that we pray on navarathri
@NithilanDhandapani2 жыл бұрын
Sure ma’am. Will make a video
@narmadaparthiban3317 Жыл бұрын
Waiting sir..
@apxapx40952 жыл бұрын
Romba pidichurucku, aghorigal pathi niraya information podunga bro
@kavinrajt212 жыл бұрын
Thithi devi pathi video podumga
@akalya8212 жыл бұрын
Vanakkam ND.Thanks for sharing nice information's...
@sundaramsundaram15402 жыл бұрын
I love goddess Parvati 🙏💖
@thuvakman2 жыл бұрын
My favorite Ten Goddesses! There are Sahasranamams ( 1,000 name hymns ) for each of these Goddesses. For anyone interested, I have recited them in my blog. Unless author permits, I don’t want to spell out url: I am not one for promoting anything, even though it’s a non-monetized, non-commercial site. These have been performed also as Yaagams in our backyard. One certainly derives mental peace by worshiping THEM.
@nithyalakshmielango69303 ай бұрын
Can u tell me the worship method of Maa baglamukhi? Pls
@thilakang7169 Жыл бұрын
Hi ND, please narrate the story of each Maha Diyas’s and also share the mantra to reside for them. Thank you 🙏🏼
@byeolgeneration99348 ай бұрын
Is there an English version of this video please?
@umayalseethaumayalseetha4282 Жыл бұрын
sir dasamahavidhya book in tamil irukka please reply me
@anuradhas60312 жыл бұрын
TQ so much for the divine words
@umayalseethaumayalseetha4282 Жыл бұрын
dasamahavidhya pathina book padikanum please engayum kidaikuma? please reply me
@kanagasai8113 Жыл бұрын
அருமையான பதிவு
@saibaba1722 жыл бұрын
மிகவும் பயனுள்ள கடவுள் தகவல்💐👍
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி ஐயா
@hemaherbalcare70032 жыл бұрын
அன்பால் காளியம்மன் பூஜை முறை சொல்லுங்கள் தம்பி. வாழ்க வளமுடன்🙏🙏
@pasupathieshwaran80922 жыл бұрын
Talk about Vaishno devi
@appymonica2 жыл бұрын
Anna, I am sorry but people are still worshipping Ma Tara in India. She has a temple in Tarapith (West Bengal) which is very famous.
@IChingastro2 жыл бұрын
True.You can say more popular in Tibet.
@esanthiruvadi84142 жыл бұрын
Anna super Anna enakku Kali Amman romba pidikkum
@bpedits7542 жыл бұрын
🙏நண்பா ஸ்ரீ பகவத் ஐயா பற்றி பதிவு போடுங்க நண்பா 🙏
@anandakumarravi35622 жыл бұрын
அண்ணா சித்தர்களின் பாடல்களின் தமிழ் இலக்கண பொருளை எப்படி புரிந்துகொள்வது பதில் கூறவும்.
@TAMILRK2 жыл бұрын
அழு கனி சித்தர் பற்றி விடியோ போடவில்லை புத்தகதையாவது விரிவாக விளக்கத்தை போடுங்கள்
@RAJIYINSELVAN2 жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam please do video on nayanmar ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@NithilanDhandapani2 жыл бұрын
Sure Thambi
@gandhimathi68222 жыл бұрын
Vanakkam Nithilan
@tivakamala56349 ай бұрын
Anne can we chant anymantra eat non vegitarian
@tbraghavendran9 ай бұрын
No. Certain mantras do require to abstain from alcohol and non-veg.
@Saravanansr0772 жыл бұрын
Bro Please make a vedio on Devikalottaram ( lord Shiva and Parvati conversation on way to attain liberation) book by Ramana maharishi
@karthickeyan19552 жыл бұрын
🌠🌠🌠 questions for Sunday 1.) Is there any anicent story which has love break ups in our indian or Tamil literature ??? Or love panni irnorutar kooda vaazrathu ?? 2.) What siddhas told about gay or lesbians ?and it is not there wrong to born so ,so why many religion. Hate them what our teaching says about this and does any ppl like exist in India before
@anandakumarravi35622 жыл бұрын
நிதிலன் அண்ணா கோவில்கள் சென்றால் அங்கு உள்ள தெய்வங்களை வழிபடுகிறோம்.கொடி மரங்களையும் வழிபடுகிறோம் அதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?
@chequev11517 ай бұрын
நன்றி
@bhavanimanoharan14312 жыл бұрын
Awesome Great ..
@sureshgopal20412 жыл бұрын
Please put separate story for them ji
@ula43842 жыл бұрын
Bro could u help me. Could u suggest any mantra to reduce shani effect and chevvai planet.
@NithilanDhandapani2 жыл бұрын
For Sani Bagavan, Pray to your Ancestors and for Chevvai pray to Murugar or any Kali
@Lasha9014 ай бұрын
How are you doing now? Is your Shani period still going on?
@meenakshisubramanian56397 ай бұрын
keela pinathin mel irupaval Kaali alla keele irupathu Sivan
@SaiRam-wb8kq2 жыл бұрын
Angel no pathi tell anna eg 11.11, 09.09
@NithilanDhandapani2 жыл бұрын
I have made a video in "ND Talks" Channel Thambi
@prabakaranc18952 жыл бұрын
Hi Nithilan, most of the goddess kept left leg ( chandra kalai) except Kamala Devi, is there any significant?
@ramyajaga86862 жыл бұрын
Useful information
@poornimagva90202 жыл бұрын
Hi Nithi bro Ur videos are awesome Each and every video of urs is answering to my inner questions. I believe like this universe is answering through ur words. Pl do a video for Mathangi goddess.
@rajalakshmim67442 жыл бұрын
நன்றி நற்பவி
@jayashreej52002 жыл бұрын
Arpudam dasamaha vidaigalin varalar🙏🙏
@rajithlingam74542 жыл бұрын
அண்ணா அங்காளம்மன் வரலாறு போடுங்க அண்ணா
@IChingastro2 жыл бұрын
Dasa maha Vidya practice requires guidance of a proper guru through Deeksha.For information.
@thuvakman2 жыл бұрын
Reverse is true also. I had no guru or deeksha. Kept worshiping them with love and respect. Someone at Frankfurt airport took me to a Guru outside Chennai, Who initiated me ! Love and Respect are the keys.
@anandabhi61592 жыл бұрын
வணக்கம்🙏
@vanithavelumani63462 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kannanmoorthy93622 жыл бұрын
Suppar bro
@IChingastro2 жыл бұрын
Picture of Tara you shown is actually picture of Prajna Paramita
@iamaravindh70212 жыл бұрын
Anna ek doubt hai. Dasa maha vidhya vera srividhya veraya?
@NithilanDhandapani2 жыл бұрын
Srividhya is dedicated only to Lalitha Thirupura Sundari Thambi
@iamaravindh70212 жыл бұрын
@@NithilanDhandapani oh 👍🏻👍🏻
@poornimagva90202 жыл бұрын
Hi Vaazhga Valamudan
@NithilanDhandapani2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@nagamaniumapathy42962 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் நாகமணி
@venkatasubramaniann26882 жыл бұрын
Thanks🌹🌹🙏🙏
@karthickkarthickeyan78382 жыл бұрын
Nice brother
@Udayakumar506662 жыл бұрын
🔥 வணக்கம் நண்பரே
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@chakravarthi18534 ай бұрын
why lord krishna and radha matha love failed??? pls give explanation
@NithilanDhandapani4 ай бұрын
@@chakravarthi1853 Radha was an image. She was not true
@narmadaparthiban33172 жыл бұрын
Request you to make video about tantric sadhana since we indian feel tantra pooja is bad
@NithilanDhandapani2 жыл бұрын
Sure ma'am
@Raja.P14182 жыл бұрын
Super bro
@sivan11272 жыл бұрын
1:42 Indha kusumbu than bro 😂😂😂
@balajijagadeesan98022 жыл бұрын
🙏 super 🙏
@fanishgirl93874 ай бұрын
All are parvathi maa
@shanthisiva27972 жыл бұрын
Sweet
@Harihari-c1w11 ай бұрын
பாசம் அங்குசம் ஆய்தம்
@leelavathy44732 жыл бұрын
சப்தமாதற்களில் சாத்தாயீ அம்மன் என்பவர் யார் குலதெய்வ த் துடய பெயர் அறிய ஆவல்
@ganeshprasad19876 ай бұрын
Its not Parvati. Its Sati. Sati's father is Dakshan. Sati is Shiva's first wife. She merge herself with agni in daksha yagna. Sati took next birth as Parvati as daughter of Himavan (King of Himalaya) and married to Shiva again.
@Diyashrikha2 жыл бұрын
தம்பி கஷ்டங்கள் தீர்ப்பதற்காக நாம் எல்லா கதைகளையும் அறிந்து தெரிந்து கொள்கிறோம் ஆனால் எதற்குமே இது தான் தீர்வு என்று யாரும் சொல்வதில்லை ஒரே தெய்வம் தான் அவர்தான் சிவன் என்கிறார்கள் இறைவனின் எல்லா சக்தியும் எல்லா தெய்வங்களிடம் இருக்கிறது எல்லா தெய்வத்தின் சக்தியையும் ஒதுக்கவும் முடியவில்லை எல்லா தெய்வங்களையும் நினைத்துக் கும்பிட முடிவதும் இல்லை ஒரே ஒரு சக்தியின் சக்தியை அறிந்து இவர் தான் என்று கும்பிடலாமா இல்லை சக்தியை அனைத்து ஆதாரங்களையும் அவதாரங்களையும் கும்பிட வேண்டுமா இது அனைத்து தேதிகளுக்குமான அனைத்து தெய்வத்திற்கான அனைத்து அவதாரங்களையும் பல தெய்வங்களுக்கான வழிபாடுகளை பற்றியும் சொல்வதாலும் கேட்கிறேன் நேரம் இருக்கும்போது என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஒரே ஒரு தெய்வம் தான் இவர் தான் என்று ஒரு தெய்வத்திடமே சரணடைந்து விடலாமா மற்றவை எவையும் இல்லை என்று மனதார அப்படி நினைக்க முடியுமா