Cows were used in Yagam Fire and later people ate it | Macha Puranam 8 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 16,801

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 140
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
எது நடந்தாலும் நம் ஒழுக்க நெறியோடு இருக்க வேண்டும் நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
நான் நேற்று இப்பதிவை தங்களிடம் கேட்க நினைத்தேன்.நன்றி
@raamaditya
@raamaditya 2 жыл бұрын
Excellent Presentation Sir...
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 2 жыл бұрын
இந்தபதிவை 3முறைகளுக்கு மேலாக கேட்டேன். இயற்கையை வென்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் இன்றைய கலியுகம் என தெரிகிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்றி வாழ்க வளமுடன்
@sankarview6751
@sankarview6751 2 жыл бұрын
நித்திலன் தண்டபாணி அவர்களே ஐயா நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் நீங்கள் பதிவிடும் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா நன்றி..
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள கல்கி அவதார செய்தி 💐👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி ஐயா
@kousalyakousalya6273
@kousalyakousalya6273 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தம்பி,தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி,மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
அற்புதமாக சொன்னீர்கள்🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் சக்தி நன்றி அண்ணா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய
@MrINR
@MrINR 2 жыл бұрын
ஐயா வணக்கம். உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாகவும் விளங்குகிறது. யோனி என்பது பெண்களின் பிறப்புறுப்பை குறிக்கிறது. தேவயோனியால் உண்டானவர்கள் என்பது தேவதைகளின் பிறப்புறுப்பின் மூலம் பெறப்படும் குழந்தையை குறிக்கிறது. நல்லது ஐயா. வீட்டில் உள்ள அனைவரும் நலமா? அனைவரையும் கேட்டேன் என்று சொல்லுங்கள் ஐயா.
@Craz427
@Craz427 2 жыл бұрын
Very informative video brother, following your channel since beginning.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you ma'am. Do continue supporting ma'am 😊🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்,மிகச்சரியான,சிறந்த பதிவும்,கூட உயிர்பலி கொடுப்பதை கண்டிப்பாக எதிர்க்கிறேன் அதுவும் கடவுள் பெயரைச்சொல்லி .நானும் என் கணவரும் எங்களால் நடக்காதவாறு தடுத்தும் இருக்கின்றோம் எங்களுடைய இரு பிள்ளைகளுக்கும் காதணிவிழாவின்போது குழந்தைகளுக்கு இதைசெய்வதே அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்றுதானே,தொடங்கும் முன்பே சாபமா⁉️ என்னுடைய தாய்வீட்டாரின் வழக்கப்படி சேவல் பலி கொடுப்பது வழக்கம்,அதை நாங்கள்தடுத்தோம் அவர்கள் ஏற்க்க மருத்தபோது அவர்களிடம் சரி என்னுடைய கணவர் ஒரு கிருஸ்துவர் அதனால் அவருடைய மதத்தையே பின்பற்றுகிறேன் என்று சொன்னதுதான் போச்சுபோ,அனைத்தையும் நிருத்திவிட்டனர். பிறகென்ன காதனிவிழா சிறப்பாக நடந்தது எந்த விதமான மிருகவதை இல்லாமலும்,சாபம்இல்லாமலும்,.மேலும் இந்த பதிவிற்க்கு மிக்கநன்றி .தம்பி. காசி விஸ்வநாதர்,மற்றும்,ஆலயம் தகவல் தாருங்கள் நாங்கள் அங்கு சென்று வந்தோம் ஆனால் அதைப்பற்றிய தகவல் தெரியாது.நன்றி நித்திலன்❤🧡💛💚💙💜🤎🖤 🤍இவன்லஷ்மி
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் அம்மா. தங்கள் கேள்வியை மற்றும் ஒருமுறை கேட்க முடியுமா. தங்கள் எந்த காணொளியில் கேள்வி கேட்பீர்கள் என்று மறந்துவிட்டேன். நாளை பதில் தருகிறேன்
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
@@NithilanDhandapani நன்றி நித்திலன் ஆனால் இந்த கேள்வியை முதல்தடவையாக இப்பொழுதுதான் கேட்க்கிறேன் .பல வருடங்களாக பிரஞ்சிலேயே பேசி எழுத பழகிக்கொண்ட எனக்கு எங்கேயோ❓️ எழுதும் முறையில் தவறு,உள்ளது அல்லது கேட்க்கும் கேள்வியில் பிழை உள்ளது ஆனால் எங்கு எப்படி என்றுதான் தெரியவில்லை அதனால் தவறாக நினைக்கவேண்டாம் மன்னிக்கவும் ,நித்திலன் மிக்க நன்றி. இவன்லஷ்மி🤗🙏
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
மிக அருமையான கலியுகம் தகவல் 🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி ஐயா
@umaj6437
@umaj6437 7 ай бұрын
Nandri🎉
@c.sankarrajan3333
@c.sankarrajan3333 2 жыл бұрын
மிக்க நன்றி மிக அருமையான தகவல்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி ஐயா
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
Super topic ayya -Harsha🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி தம்பி
@Cookingofveni
@Cookingofveni 2 жыл бұрын
அனைத்து பதிவுகளும் அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hi 👍🏻 good topic after a long time.. macha puranam
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you Thambi
@R-user63
@R-user63 Жыл бұрын
Hello Nithilan sir, Kali ugam mudium podu almost ela uirgalum azhunjidum eruku but obviousa kaliyugathula azhikapatvaga soul ena agum. Usualave nama soul ku azhivu ila brahmathoda sera varaikum. Apo ena agum anda azhikapata pakuvapadada soulku
@chitrakarthik7498
@chitrakarthik7498 2 жыл бұрын
அருமையாக சொன்னிங்க சகோ
@giridharan2495
@giridharan2495 2 жыл бұрын
Sema bro.. Decided to do more thiyanam thavam.
@guruprasadr9308
@guruprasadr9308 2 жыл бұрын
அருமை
@hariharanobuli
@hariharanobuli 2 жыл бұрын
சிறந்த ஒன்று 😇
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி ஐயா
@Saravanan24444
@Saravanan24444 2 жыл бұрын
Answers for below pls. 1. What is Brahma hatya dosham, how one can identify they have or not, cause and remedy 2. How a person can identify how many children will they have in horoscope
@mallikasambath3540
@mallikasambath3540 2 жыл бұрын
நல்ல தகவல் பா.மகா பிரளயம் எப்போது வரும்.நீங்க சொன்ன மாதிரி தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 🙏🙏👍
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
அடுத்த வருடம் செயற்கை சுனாமியை உண்டாக்கி பல கோடி உயிர்களை பறிக்கத்திட்டம்
@அந்தகூபம்
@அந்தகூபம் 2 жыл бұрын
கல்கி அவதார்❤
@rajeshosho6318
@rajeshosho6318 2 жыл бұрын
வணக்கம் நண்பா.. சமாதி.. க்கும் மகாசமாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன சொல்லுங்க..
@indhumathi4184
@indhumathi4184 2 жыл бұрын
கலியுகம் எத்தனை ஆண்டுகள் சொல்லுங்க அண்ணா
@ranganathanr5148
@ranganathanr5148 Жыл бұрын
அறம்பாடி சித்தர் கல்கி பற்றி பாடல் வரிகள் இயற்றியுள்ளார்.அது பற்றி கூறுங்கள் அண்ணா
@vigneshviewszero
@vigneshviewszero 2 жыл бұрын
much informative❤️
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Anna kali purusan vandhu thane atti padaikirar kalki bagavan vallanu venna sollalam
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் நாகமணி
@Craz427
@Craz427 2 жыл бұрын
Pls do a video about how ancient people lived in other yugas and how it has changed now due to kaliyugam.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Sure ma'am
@Saravanansr077
@Saravanansr077 2 жыл бұрын
Bro i have been asking this for so long please make a vedio on Devikalottaram ( conversation between Shiva and Parvati about the way to attain ever lasting liberation) book by Ramana maharishi If u need pdf i can send bro.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
I think I have the PDF but still Please do send the PDF bro. Will make the video by this week
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Anna deva yoni na manidha pen urupin vazhiyaga pirakathavargal. And born without coming out of human
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hmmm yes Thambi
@TheKashyapsriram
@TheKashyapsriram Жыл бұрын
Thanks for these info. Which Grantham or which text is referred for all the info ? In another video about what siddhar mentioned , it was mentioned that siddhar rule is coming and 84000 years will run very peaceful. Whether the info is not controversial?
@ASHOKNARAYANAN07
@ASHOKNARAYANAN07 Жыл бұрын
‌யோனீ...பிரப்புறுப்பு
@subbusubramanyam8771
@subbusubramanyam8771 2 жыл бұрын
December month vasi yoga class details
@sundarsam8073
@sundarsam8073 2 жыл бұрын
Anna Nostradamus pathi detail ha oru video make panuga
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Already made a video thambi. kzbin.info/www/bejne/ap26YniQns2ihK8
@jenkinsalbert6514
@jenkinsalbert6514 2 жыл бұрын
Nithi bro Yoga Nidra 🧘‍♂️ practice pathi sollunga..
@AnviAish
@AnviAish 2 жыл бұрын
அண்ணா, கலியுகத்தில் தன் கர்மவினைகளை கழித்து முடித்து முக்தி அடைபவர்கள். மீண்டும் புதிதாய் தோன்றும் கிருதயுகத்தில் பிறப்பை எடுப்பார்களா? சற்று விளக்குங்களேன்.
@kannansamiayyan7313
@kannansamiayyan7313 2 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
@anandakumarravi3562
@anandakumarravi3562 2 жыл бұрын
Hi nithilan anna ,1.சித்தர்களின் நூட்கள் இலக்கண தமிழை எப்படி புரிந்து கொள்வது... கோவில்களில் உள்ள கொடி மரத்தை விழுந்து நாம் ஏன் வழிபடுகிறோம்...பதில் கூறவும் அண்ணா.....
@sudhurshanmkalkisudhu76
@sudhurshanmkalkisudhu76 2 жыл бұрын
Nandhaa kalki bro
@balanmurughhan1111
@balanmurughhan1111 2 жыл бұрын
தன்டபானி நண்பரே எப்ப தான் நண்பா அந்த கலி புருஷர் வருவார் கொஞ்சம் அதை பற்றி தெளிவான விளக்கம் ஒன்று போடவும் பலர் அவர்கள் தான் அந்த கலி புருஷர் அதற்கான அடையாளம் அவர்களிடம் உள்ளதாக கூறுகின்றனர் இன்னும் சிலர் அவர் பிறக்க வில்லை என்று சொல்கிறார்கள் எப்ப கல்கி அவதாரம் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் உள்ளது அவர் பிறப்பு எடுக்க அதை பற்றி எதுவும் தெளிவான குறிப்பு உள்ளதா எந்த ஆண்டு அவர் பிறப்பார் என்று?
@vanithavelumani6346
@vanithavelumani6346 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vishvalingam4813
@vishvalingam4813 2 жыл бұрын
Anna wonderful 🔥 super anna best message 🔥🤘🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி தம்பி
@venkateshkumaran3305
@venkateshkumaran3305 2 жыл бұрын
அய்யா வைகுண்டரும் கலிபுருஷனும் உரையாடல் நடத்துவதும்.பின்னர் யாரை எல்லாம் கலி புருஷன் தீண்டமாட்டான் என்பது பற்றியும் உரையாடல் நடக்கும். அதை பற்றி தெரிந்து கொண்டால் கலியைப் பற்றி ஒரு முடிவு தீர்வு உங்களுக்கு கிடைக்கும். கண்டிப்பாக தெளிவு பிறக்கும்
@R-user63
@R-user63 Жыл бұрын
Edulam nadakanumne en ulagatha apdi uruvakanum?? Nalade nadakura madri eludalam la?? Thatha pati lifespan 80+ amma appa 60+ our generation 50+ so I hope approximately within 10 generations it will attain the situation of what u said, 20 years of life span.
@jagatheeshjagan971
@jagatheeshjagan971 2 жыл бұрын
Thankyou
@karthikr6136
@karthikr6136 2 жыл бұрын
நன்பா மார்கழி மாதம் பிள்ளையார் க்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள் அது ஏன் எதற்காக...... பயன்கள் சொல்லுங்க..
@rajadurair7589
@rajadurair7589 2 жыл бұрын
மரபுவழி நோய்கள் யோகம் செய்பவர் ஐயும் தாக்குமா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
தாக்கும்
@rajadurair7589
@rajadurair7589 2 жыл бұрын
Explain in detail in q and i
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
Bro biolumnicense pathi video podunga please..!! 🙌🙏
@al-kimiaemas6650
@al-kimiaemas6650 2 жыл бұрын
அமுதம் பற்றி அறிவீர்களா.சதா சிவன்.அருட்பெருஞ்சோதி நித்தம் ஒளிரும்.
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம் 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் 🙏
@PremKumar-sx5ou
@PremKumar-sx5ou 2 жыл бұрын
ingaum 8ah 😵🤔🤯
@naveencompengr
@naveencompengr 2 жыл бұрын
Ippove average lifespan 60 aayidichi. Junk foods saptu saptu ithu seekirama 20 years aaga neraya chance irukku. So kaliyugam mudiyarathu seekirama nadakkum pola.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
இப்பொழுது நிகழும் தற்கொலைகள் மற்றும் விபத்துகளில் சிக்கும் உயிர்களை பாருங்கள் ஐயா. எல்லாம் 20 வத்திற்குள் தான்
@naveencompengr
@naveencompengr 2 жыл бұрын
@@NithilanDhandapani correct. But its very minimal right. Overall life span across globe is 60 approx. I meant that only but whatever you mentioned is also correct
@balajis5619
@balajis5619 2 жыл бұрын
Super
@sssmani1687
@sssmani1687 2 жыл бұрын
அன்னா சித்தர்கலை பற்றி பாடல் விலக்கம் செல்லுங்கள்
@earth3605
@earth3605 2 жыл бұрын
Eppo namma entha manvanthrumla erukom ?
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் நண்பரே
@நாளையதலைவன்
@நாளையதலைவன் 2 жыл бұрын
Ayya thavam seithal ethai vedumanalum adaiyalama
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
கால்கி அவதாரம் இந்த காலத்துலியும் வாள் 🗡️ஓடுதா வருவாங்களா!? இல்ல வேற 🤔.....!?
@athibanvivek8347
@athibanvivek8347 2 жыл бұрын
Sir i need Kalki harse name please ?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Vinoth Kumar
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@NithilanDhandapani 😂
@ushasiva3679
@ushasiva3679 2 жыл бұрын
Naan illai
@pandiyanpandi2514
@pandiyanpandi2514 2 жыл бұрын
Hi sir my name is p. Nambiraj Ennaku bogar 7000 book venum address sollunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Vijaya Pathipagam, Coimbatore or Thamarai Noolagam, Chennai. Their details are available online Sir
@nirangiadhis7648
@nirangiadhis7648 2 жыл бұрын
Maccha puranam should have been written after Aryan capture of Tamil land and learning their life style. Brahmanas life style were savage at that time
@karthikeyannb9697
@karthikeyannb9697 2 жыл бұрын
There is no theory like Aryan invasion. Ambedkar also confirms it..
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
Bro please speak about Swami veerabrahendraswamy
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
I think I have made a video Sir. It might be in our "Spiritual People" playlist
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
@@NithilanDhandapani ok bro thank you i will see it
@ramanijohnson7333
@ramanijohnson7333 2 жыл бұрын
Thambi, my little knowledge if I can share, “devayoni” means celestial female reproductive organ and Kinnar means transgender. I think this also reiterates that there will be various gender which need to be acknowledged and accepted
@daisydaisy1493
@daisydaisy1493 2 жыл бұрын
தமிழில் பதிவிடுங்க அக்கா
@daisydaisy1493
@daisydaisy1493 2 жыл бұрын
புரியல அதுதான் கேட்டேன்
@sankarview6751
@sankarview6751 2 жыл бұрын
@@daisydaisy1493 n நீங்கள் தயவு செய்து கூகுள் மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தவும்
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏❤️😊
@arunm8838
@arunm8838 2 жыл бұрын
Bro yoni means utreus.... Deva yoni means deva loga women, give birth to start, new generation
@kuttysathish8675
@kuttysathish8675 2 жыл бұрын
Kalki Avatar born Place solave illa bro
@srinivasanarayanan781
@srinivasanarayanan781 2 жыл бұрын
If you want more details about vedas in Tamil language then search the channel ved mandir
@ramakrishanan4301
@ramakrishanan4301 2 жыл бұрын
Nenga Non Pramina?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
தாங்கள் என்னை எப்படி நினைக்கிறீர்களோ நான் அப்படியே தெரியுவேன் ஐயா
@srinivasanarayanan781
@srinivasanarayanan781 2 жыл бұрын
Mention the full sloga and verse
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
I have the Tamil version written by Mr. Venu Srinivaasan
@srinivasanarayanan781
@srinivasanarayanan781 2 жыл бұрын
Pl mention Tamil version.
@sureshmalliga8213
@sureshmalliga8213 2 жыл бұрын
Hi. Anna.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் சகோதரி
@vishal.j5615
@vishal.j5615 2 жыл бұрын
🙏
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 2 жыл бұрын
🤩👍💪🏾🥰🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Than viralal 90 uyaramna may be they are 90 times the size of thier fingers ( may be like Neanderthals)
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Ahhhh nice nice. Haven't given a thought like that. But they have said Percentage that why confusing
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@NithilanDhandapani ❤️
@srinivasanarayanan781
@srinivasanarayanan781 2 жыл бұрын
வேதங்களில் உயிர் பலி கிடையாது.தப்பான விளக்கம சொல்லவேண்டாம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
ஏங்க நான் என்ன புத்தகம் புத்தகத்துல எங்க இருக்குனு முதற்கொன்று கூறுகிறேன். இருந்தும் இப்படி கூறினால் தங்களை எந்த தராசில் வைப்பது
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
ரிக் வேதத்தில் பல குறிப்புகள் உள்ளது,வேதங்களை முழுமையாக கற்ற தமிழ் பார்ப்பணர் பேசிய காணொளியை ஆதாரமாக தரவா🙄
@srinivasanarayanan781
@srinivasanarayanan781 2 жыл бұрын
@@சரவணன்-ர6ண மந்திரங்களை அனுப்பவும்
@srinivasanarayanan781
@srinivasanarayanan781 2 жыл бұрын
That is just a book Learn the meanings of vedas from a self realised guru you can't know everything from a book you need people like gurus to learn a lot a book can't teach you everything
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வள்ளலாரை ஓதாமல் உணர்ந்தவர் என்று தான் கூறுவார்கள் தெரியுமா ஐயா
@நாளையதலைவன்
@நாளையதலைவன் 2 жыл бұрын
Kalki avatharamthan russia athipar viladimar putin
@vasukik3832
@vasukik3832 2 жыл бұрын
Nallavarkal pesa mudila.unmaiya kuda solla payama eruku
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
கல்கி ஒரு ஆண் என்று எதிலாவது குறிப்பிட்டு உள்ளார்களா?? ஏன் ஒரு பெண்ணாக இருக்க கூடாது??🤔🤔
@vasanthraj1813
@vasanthraj1813 2 жыл бұрын
இறைவன் என்பவன் நிர்வாணமாக இருப்பவன் அவன் ஆண் பெண் என்பது மனிதர்களுக்கு மட்டுமே.
@ktmkumar8796
@ktmkumar8796 2 жыл бұрын
Nee gaa sollu radhalam okey dhaa... Ana vonga mooja yeoloo nerum pakkuradhu ... Please photo haa podugaa .. purilaa purilaa
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Close your eyes. There, problem solved
@arvindkumar-xi3rp
@arvindkumar-xi3rp 2 жыл бұрын
Dai nee solradhu Yellama thappu.. Go vadhai pathi sollaveilla
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
The Devas were exceedingly pleased, the Brahmanas versed in Samaveda chanted hymns loudly Adhvaryus and other Brahmanas were busy and went here and there and performed their allotted rituals. The animals for sacrifice were sprinkled with sacrificial mantras and the Devas invoked, came there and par look of them share of sacrificial offerings. The Devas are those that preside over the senses and it is they that are partakers of sacrifice. They are born in beginning of a Kalpa. The Devas are worshiped in sacrificial ceremonies - Matsya Purana 8-10
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
யாகம் என்ற பெயரில் பசுவையும்,குதிரையையும் நெருப்பில் போட்டு சுட்டு தின்ற ஆரிய கொடூரன்களை பார்த்து, கொல்லாமை எனும் தத்துவத்துடன் உருவானது புத்தமதம் ,மக்களும் கொல்லாமை தத்துவத்தை ஏற்று பலரும் புத்த மதத்திற்கு மாறியதால் தங்களின் பிழைப்பிற்கு ஆப்பு வந்து விட்டதே என்று பயந்த ஆரியக்கும்பல், புத்தமதத்திற்கு எதிராக வைணவத்தை உருவாக்கி நாங்களும் பசுக்களின் காவலர்கள் பசு எங்களது தெய்வம் என மக்களிடம் உருட்டினான் ஆரிய பிராமணன், மேலும் புத்தரை பதினோராவது அவதாரமாக சேர்க்க பார்த்து உலகமுழுவதும் உள்ள புத்தமதத்தினர் பயங்கர எதிர்ப்பு தெரிவித்ததால் புத்தர் தசாவதார புளுகு புராணத்திலிருந்து தப்பினார்
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
ரிக் வேதத்தில் மாட்டின் எந்த பாகத்தை யாருக்கு சாப்பிட கொடுக்கவேண்டும் என்பது முதல் கூறப்பட்டுள்ளது
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
❤️ ❤️ ❤️
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Why Temples have so many Rules for Worshipping | Nithilan Dhandapani | Tamil
18:52
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН