10 நிமிடத்தில் கட்டில் பின்னுவது எப்படி? | kattil pinnuvathu eppadi tamil | rope cot | Modern tamizh

  Рет қаралды 279,388

நவீன தமிழ்-Modern Tamizh

நவீன தமிழ்-Modern Tamizh

Күн бұрын

10 நிமிடத்தில் கட்டில் பின்னுவது எப்படி? | kattil pinnuvathu eppadi tamil | rope cot | Modern tamizh
திருமலைவாசன்(கரூர்)
89738 45023

Пікірлер: 84
@vincentantony18
@vincentantony18 Жыл бұрын
கட்டில் பின்னும் முறையான முறை இதுவல்ல. ஆனால் இது கிராமங்களுக்கு சென்று கட்டில் பின்னல் செய்து விற்பனை செய்பவருக்கு எளிய முறை. சூப்பர்.
@StartattooShopNemili
@StartattooShopNemili 12 күн бұрын
இந்த வீடியோ பார்த்த உடனே , நானும் கட்டில் பின்னிவிட்டேன்
@thalapathypanneer8909
@thalapathypanneer8909 4 ай бұрын
சிறப்பாகவும் எளிமையாகவும் உள்ளது. பதிவுக்கு மிக்க நன்றி ❤❤🎉
@ravichandransivarajan8962
@ravichandransivarajan8962 Жыл бұрын
நன்றி 💖💖💖🙏 தம்பி சூப்பர். All the best 👍 👌 🙏
@dineshkumarl881
@dineshkumarl881 Жыл бұрын
super bro ithe mari try pani pakkava result vanthuchu thank you
@Rajendran-g4v
@Rajendran-g4v Ай бұрын
Fantastic work by him, Very Good.
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj Жыл бұрын
சூப்பர்...அழகு.
@bathragiria2690
@bathragiria2690 2 жыл бұрын
சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Жыл бұрын
நன்றி சகோதரா!!! வாழ்க வளமுடன்!!!
@sivabharathy5237
@sivabharathy5237 2 жыл бұрын
Nanga ungala pathu oru kattle pinninom rompa thanks
@sarangan6699
@sarangan6699 3 жыл бұрын
Hi super bro vazthukkal 👍👍👍👍👍👍
@thirumalais8906
@thirumalais8906 2 жыл бұрын
அருமையான பதிவு.... எளிய முறை.... மறைந்து விட்ட அரிய கலை காட்சி படுத்தியது அருமை.
@ramamoorthyponusamy9265
@ramamoorthyponusamy9265 2 жыл бұрын
அருமை...வாழ்க வளமுடன்
@sathiyanikkil549
@sathiyanikkil549 9 ай бұрын
Unga vedio romba useful la erunthuchu😊😊😊😊
@deivakumar2730
@deivakumar2730 Жыл бұрын
Super பழய விஷயங்கள். இன்றும் புதுசுதான்
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 7 ай бұрын
நன்றி தம்பி வாழ்த்துகள் ஃ
@nakeerank4904
@nakeerank4904 7 ай бұрын
Wonderful. Single handedly he made this beautiful cot in very Short time. All the best.🌹👍
@GeethaArumugam-ke1bo
@GeethaArumugam-ke1bo Жыл бұрын
Super da thambi
@PoochenduAunty
@PoochenduAunty 7 ай бұрын
சூப்பர் தம்பி
@prabhukingt8096
@prabhukingt8096 Жыл бұрын
Super bro👍👌
@kuttiprabhu786
@kuttiprabhu786 2 жыл бұрын
சூப்பர் தம்பி....இன்னைக்கு நான் பிண்ணிடுறேன்....சரியா வரலனா போன் பன்னுவேன்...
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
சரியாவரவில்லை என்றால் மறுபடியும் 10 நிமிடத்தில் கட்டில் பின்னுவது எப்படி என்று u tube ல் போட்டா பார்த்துக்கிட்டே முடிக்கலாம்
@IroPuspa
@IroPuspa 7 ай бұрын
K​@@paramasivamparama6703
@yesuyesu7831
@yesuyesu7831 5 ай бұрын
மிகவும் அருமை
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 7 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள்
@joykadai9801
@joykadai9801 Жыл бұрын
Superb.. I will try it..
@S.kRagul-gu5vi
@S.kRagul-gu5vi Жыл бұрын
Super, bro
@mhchannel4485
@mhchannel4485 Жыл бұрын
Super brother..
@sivakumarishvar4851
@sivakumarishvar4851 Жыл бұрын
Thirumalai Bro na try panna poren
@unnakuenna7915
@unnakuenna7915 3 ай бұрын
Bro this is more than 10mins...speed up video :( But definitely deserve like for the effort bro..not easy
@Choco-Vikku
@Choco-Vikku 9 ай бұрын
அருமையாக கட்டில் பின்னி காட்டிட்டீங்க ப்ரோ.. ஆனால் மடிக்கும் கட்டிலை பின்னுவது எப்படி ன்னு பாக்க தேடி வந்தேன்.
@sarathybala6780
@sarathybala6780 2 жыл бұрын
Super bro.but irruthalum porumaiya pannirukalam enaku konjam kanfution ah irruku bro
@sreesugusree7280
@sreesugusree7280 8 ай бұрын
Wow super anna
@somasundaramchitra9595
@somasundaramchitra9595 Жыл бұрын
Good job
@SyedSyed-l2o
@SyedSyed-l2o 7 ай бұрын
நல்லாருக்கு
@Antony-qw2bd
@Antony-qw2bd 11 ай бұрын
Super pro
@DuraiSamy-q9v
@DuraiSamy-q9v 11 ай бұрын
Very good
@rajalakshmi9397
@rajalakshmi9397 2 жыл бұрын
Superb 👍👍👍👍👍 🙂
@krithikram2119
@krithikram2119 10 ай бұрын
Superb
@stephenseerangan8149
@stephenseerangan8149 7 ай бұрын
உழைப்பே உயர்வு தரும்.
@ajithkumarl5792
@ajithkumarl5792 3 жыл бұрын
Karur Super fast express 👏
@exceltechniques8935
@exceltechniques8935 9 ай бұрын
Thanks for your guide
@abishek1672
@abishek1672 2 ай бұрын
Rempa nanringa
@SanthoshB-x5m
@SanthoshB-x5m Жыл бұрын
Success 👍🏼
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr Жыл бұрын
மடக்கும் கட்டிலுக்கு இப்படி கட்ட முடியுமா நண்பரே 🤔 நைளான் கையிருக்கு என்ன செலவு ஆகும், இந்த கட்டிலின் அளவை சொல்லவும், நன்றி 🙏
@sanmugasundharam8352
@sanmugasundharam8352 11 ай бұрын
Thanks❤❤❤
@sabari1931
@sabari1931 2 жыл бұрын
Super Anna
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Жыл бұрын
Super
@narutouzhimaki912
@narutouzhimaki912 Жыл бұрын
Bro nylon bed vangi Konjo naal laa loose aiduchu. Epdi tight pandrathu
@ModernTamizh
@ModernTamizh Жыл бұрын
காணொளி கீழே உள்ள கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@gopiv608
@gopiv608 6 ай бұрын
கட்டில் பின்னுவது♦️தேங்காய் நாறு கயிறு (♦️இந்த டிசைன்) வரும்.10. நிமிடம் OK.11:54.???....
@sankarisuruku4121
@sankarisuruku4121 2 жыл бұрын
Super 🙏
@KannanKannan-vz5dr
@KannanKannan-vz5dr Жыл бұрын
மடக்கு கட்டிலுக்கு இந்த மாதிரி பின்ன முடியுமா நண்பரே 🙂
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
மடக்குக் கட்டிலுக்கு இப்படி பின்னமுடியாது. அதற்கு நாடாவை குறுக்கு நெடுக்கு தூரம் அளந்து வெட்டிக் கொண்டு, ஒவ்வொரு நாடாவையும் ஸ்குரு வைத்து முடுக்கி விட்டு, நாடாவைப் பின்னி மீண்டும் ஸ்குருவை முடுக்கி விடவும். இப்படியே ஒவ்வொரு நாடாவையும் பொருத்த வேண்டும். மிகவும் கவனமாக நாடாவை வெட்ட வேண்டும். இல்லாவிட்டால், நாடா வீணாகிவிடும்.
@gayathri16023
@gayathri16023 Жыл бұрын
👍❤️
@thisarupamod5143
@thisarupamod5143 7 ай бұрын
Wow
@ouryoutube7374
@ouryoutube7374 Жыл бұрын
👌👌👌👌
@sakthimuruganantham9236
@sakthimuruganantham9236 7 ай бұрын
Kattil rate evlo bro
@s.nasirfromheaven3696
@s.nasirfromheaven3696 2 жыл бұрын
Hi bro naan 5 minutes ku oru kattil pinnuven
@thamil7415
@thamil7415 Жыл бұрын
Background Music Thevai Illatha Ondru
@aishwaryamaishwaryam7375
@aishwaryamaishwaryam7375 3 жыл бұрын
In the materials yenga kidaikum
@ModernTamizh
@ModernTamizh 3 жыл бұрын
சந்தையில் கிடைக்கும்
@arumugambabu4063
@arumugambabu4063 Жыл бұрын
Where is it buy
@ModernTamizh
@ModernTamizh Жыл бұрын
காணொளி கீழே உள்ள கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@Poonkodi-e2l
@Poonkodi-e2l 6 ай бұрын
Amazon
@loveisneverwrong7493
@loveisneverwrong7493 8 ай бұрын
Idhe yannannu kettu vanguradhu
@TGGAMING-uq3ew
@TGGAMING-uq3ew Жыл бұрын
😍😍😍
@alaguraj8532
@alaguraj8532 7 ай бұрын
இந்த கட்டில் வேண்டும் விளை எவ்வளவு
@agri4349
@agri4349 2 жыл бұрын
நீங்க உங்க பாட்டுக்கு வேம பின்றிங்க
@kasthurikasthuri5018
@kasthurikasthuri5018 3 жыл бұрын
battu vappadhu eppadi
@ModernTamizh
@ModernTamizh 3 жыл бұрын
புரியல, தெளிவாக சொல்லுங்கள்
@selvaganapathy5815
@selvaganapathy5815 2 жыл бұрын
How much bro
@gshanmugapriya8816
@gshanmugapriya8816 5 ай бұрын
வயர் எங்கே கிடைக்கும்...
@baskarma4339
@baskarma4339 2 жыл бұрын
மடக்கும் கட்டிலுக்கு இதே முறைத்தானா?
@umamaheshwari1180
@umamaheshwari1180 3 жыл бұрын
Intha tape enga kidaikkum
@ModernTamizh
@ModernTamizh 3 жыл бұрын
சந்தையில் கிடைக்கும்
@nadarajan1041
@nadarajan1041 Жыл бұрын
கட்டில் என்ன விலை
@Poonkodi-e2l
@Poonkodi-e2l 6 ай бұрын
On line Amazon
@revathik6180
@revathik6180 2 жыл бұрын
Intha tape name enna
@ModernTamizh
@ModernTamizh 2 жыл бұрын
நைலான் கயிறு
@SureshKumar-nl1qm
@SureshKumar-nl1qm 2 жыл бұрын
கயிறு போட்டு தறுவீங்களா
@anilraghu8687
@anilraghu8687 Жыл бұрын
Not right way
@Arockiaraj-dz3sd
@Arockiaraj-dz3sd Жыл бұрын
Super
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Amazing khatiya bunai fast
7:06
chintu arya
Рет қаралды 15 МЛН