ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் உங்க டிப்ஸ்க்கு ரொம்ப அழகா நிதானமா அருமையா பொறுமையா சொல்லிக் கொடுத்த இருந்தீங்க வாழ்க வளமுடன் 👍👌💐💐💐💐❤️❤️🙏🙏🙏🙏
@jeyamanickam83764 ай бұрын
Sis மிகவும் நன்றி. மிகவும் பிரயோசனம். நீங்க தொடரலாம். சில விடயம் புரியாதவங்க கலாய்க்க தான் செய்வாங்க.. நீங்க தொடர்ந்து செய்யும் போது மக்களுக்கு இதன் அருமை புரியும்.... வாழ்த்துக்கள்.
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி சகோதரி ♥️🤗🙏
@vadipattiammasamayal42514 ай бұрын
பார்த்து வேலை பாருங்கப்பா வடிக்கிறதற்கு பானும்மா சொன்ன பாத்திரம் வாங்கிக்குங்க 🎉அருமையான பதிவு👌👌👌இந்த பதிவ பார்த்தாங்க வீட்டில் இனிமே ஓட்டை பாத்திரம் இருக்காது👌👌👌👏👏👏👍
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
பாத்திரம் செய்பவர்களுக்கே பாத்திரமா அன்புக்கு மிகவும் நன்றி அம்மா ♥️🙏🤗
@padmavathy94044 ай бұрын
0:16 😮@@தருண்சுந்தர்ஃபேமிலி
@krishnamoorthymalavan20582 ай бұрын
10:37
@Balaparameswari.p25 күн бұрын
O@@தருண்சுந்தர்ஃபேமிலி
@gopiv6084 ай бұрын
முதல் ஓட்டை டிங்கரிங் செய்தால் 1.mm sheet thikness 0.5mm /2.nd reevit வெளியில் வைத்து உள்ளே hammering பண்ணமுடியாது பாத்திரம் பெரிசா இருந்தால் ok சிறிய பாத்திரம் நோ no no
@BasheeraAziz25 күн бұрын
Alhamdulillah Salam from Malaysia super
@sakthivels62304 ай бұрын
சகோதரி அருமை அழகா சென்னைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி சகோதரி 🤗🙏
@gunasekarangunasekaran299128 күн бұрын
பயனுள்ளது. திருப்பி திருப்பி சொல்லறீங்க
@suriyaoli2524 ай бұрын
Thank you sister 🙏 ennakku usefulla erunththu entha tips.
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி சகோதரி 🤗🙏
@kappiyasvillagekitchen784 ай бұрын
Good tips. Very useful. We used to use M seal only. Nice share ❤❤❤
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
Thanks for visiting sister ☺️🙏♥️
@cooktaste39554 ай бұрын
Lk7👍 மிகவும் பயனுள்ள தகவல்கள் பா .🥰🥰👌👌👌 அருமையான பகிர்வு பா❤🎉🎉🎉 8:28
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
அன்புடன் மிக்க நன்றி அக்கா ♥️🤗
@MohamedMutthalib2 ай бұрын
Supper ma ❤ tanks
@A.B.C.584 ай бұрын
youtube moolam ungalukku nanmaigal kidaikka vazthukkal. ungal idea super
Channella country select panninaa panna mudiyala entha country select pannurathu. India thaane panna mudiyala sister. Vera country thaan varuthu. India varala. Konjam doutta clear pannunka.
@தருண்சுந்தர்ஃபேமிலி3 ай бұрын
வெளியே வந்துட்டு ரீ பிரஸ் பன்னிட்டு போங்க வரும்
@PalanimuthuPalanimuthu-oo1vuАй бұрын
😊😊
@karpagammegaraju95223 ай бұрын
Plastic bucket pudusu teryamal Kati pattu vittadu two bucket waste age ulladu tips me
@தருண்சுந்தர்ஃபேமிலி3 ай бұрын
ஓட்டை விழுந்துருச்சா
@Jayaram-qq9hi3 ай бұрын
Ada peasratha niruthittiu meathedu solluma
@kalaivanis39892 ай бұрын
Super veryverysuper.
@rozerfernando91434 ай бұрын
Superooooo super welcome Madam
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி சகோதரரே 🙏
@sasiammakitchen4 ай бұрын
Tips super 10:25
@KalaDevi-yr8rt4 ай бұрын
Super akka 👌👌👌👌
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
🙏♥️🤗
@274625474 ай бұрын
Good. Thank you.
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி சகோதரி ♥️🤗
@SnehaB-o5o2 ай бұрын
Revet na enna
@badhushabadhusha89484 ай бұрын
Mam nanum pottu adikira velatan seiran
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
சூப்பர் 🙏👍
@rdivakaran82202 ай бұрын
Very good sis
@தருண்சுந்தர்ஃபேமிலி2 ай бұрын
Thanks a lot
@gopal-61872 ай бұрын
Super sister
@தருண்சுந்தர்ஃபேமிலி2 ай бұрын
Thank you
@msmrisvi65663 ай бұрын
akka karava misin inkitta illaye vera entha porul etukalam
@தருண்சுந்தர்ஃபேமிலி3 ай бұрын
அடியில் இரும்பு பொருள் ஏதாவது ஒன்று
@SnehaB-o5o2 ай бұрын
M seal enga kidaikum
@தருண்சுந்தர்ஃபேமிலி2 ай бұрын
Electronic shop
@sasiammakitchen4 ай бұрын
Super helpful sharing dear ❤❤❤
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
மிக்க நன்றி அம்மா 💕🙏🤗
@srinivasansrinivasan35714 ай бұрын
நன்றி.
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி சகோதரி ♥️🤗
@nannimangalammannargudi96454 ай бұрын
Super keep it
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி சகோதரி 🤗🙏
@chennuchennuraj8254 ай бұрын
Good tip pa❤❤❤❤❤
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி அக்கா ♥️🙏🤗
@selvabalarecipes4 ай бұрын
சூப்பர் 🎉🎉
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
நன்றி மா தங்கச்சி ♥️🤗
@dhanishaok66814 ай бұрын
1ரூபாய் செலவு இல்லை என்று சொன்னீங்க.பத்துரூபாய்செலவு(ஆப்பு)வைக்கிறீங்க
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
உங்கள் பானை தானே
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
உங்கள் பானை தானே
@MohanapriyadharshiniSaravanan4 ай бұрын
இதுக்கு யார்ரா லைக் போட்டது...🤦 சட்டி வாங்கவே வழியில்ல, நீ என்னன்னா சுத்தியல் வாங்க சொல்ற😂
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
வீட்டில் இருக்கும் சுத்தியலே போதும், நான் சுயமரியாதை உடையவள் மரியாதை இல்லாமல் என்னை மட்டும் அல்ல யாவரையும் பேசாதீர்கள்
@varadharajang183620 күн бұрын
Q
@balubalu25694 ай бұрын
😂😂😂
@anbalaganvaratharajan92714 ай бұрын
சுருங்க சொல்லி விளங்கவை அறுக்க வேண்டாம்.
@தருண்சுந்தர்ஃபேமிலி4 ай бұрын
🤗🙏
@villansqudenachural29922 ай бұрын
Hi unga videos super Unga KZbin channel la advertisement pananum panuvingala ? So unga insta pagela msg panirugan so reply panuga pls