ரொம்ப நன்றி மேடம். 10 வகையான தொழிலைப் பற்றி மிகவும் அருமையாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள் மேடம். ❤
@subamplatha831210 сағат бұрын
அருமை அருமை , இந்த பதிவு. உணவு சார்ந்த எத்தனை தொழில்கள், அதற்கு வியாபார சந்தையில் தற்போதுள்ள வெற்றி வாய்ப்புகள், அதற்கு நம்மை எப்படி தயார் படுத்தி கொள்ள வேண்டும், அதற்கு தகுந்த நம் வீட்டு சூழ்நிலை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், என்னென்ன உத்திகளை கடைப்பிடித்தால் தொழிலில் சாதிக்கலாம், அதற்கு நான் எப்படி தொழில் நடத்துவதற்கான உதவிகளை செய்வேன் என்று எல்லோரும் தெரிந்து புரிந்து உணர்ந்து கொள்ளும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் கவிதாவின் இந்த தெளிவான விளக்கங்களை எல்லோரும் ஏற்றுக் கொண்டு உள்வாங்கி பயன்பெற்று ஒரு சிறந்த தொழில் முனைவோராக ஆகலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வாழ்த்துக்கள் கவிதா.
@Usliskitchen2 күн бұрын
மேம் தங்களின் தகவல்கள் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது,நீங்கள் பெண்கள் அனைவரையும் நன்கு ஊக்குவித்து அவர்களுள் இருக்கும் திறமை வெளிகொண்டு வருகிறீர்கள் மேம்❤🎉🎉🎉.Really u are great mam,Gods gift mam to us and all your classes are very useful got more knowledge from ur classes mam thank you mam.வாழ்க வளமுடன்
@ayshamariam161813 сағат бұрын
சூப்பர் மேன் எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க மேம்
@powerglassproductions13 сағат бұрын
call pannunga
@Poornapushkalamilletfoods2 күн бұрын
Very Informative speech mam.U r doing great job and very effort to bring out all women to do business.i attended kavitha mam class and doing business now.Thanks a lot for teaching us business and marketing mam.its very valuable to learn from u mam❤❤.
@aarusfoods2 күн бұрын
மிக அருமையான பதிவு . புதிதாக தொழில் செய்பவர் தொழிலில் முன்னேறுவதற்கு தேவையான கருத்துக்கள் அனைத்தும் கூறி உள்ளீர்கள் அம்மா நன்றி
@Iniyahomemadeproducts3 күн бұрын
தங்களின் அறிவுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா
@SriTharaniHomeMadeFoods2 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
@angalaparameswarivijay56542 күн бұрын
Kavitha mam, thank you very much mam, ஒரு business start செய்வதிலிருந்து அதை run பண்றது, sucess epdi பண்றது, about hygiene , raw material quality &purchase,how to choose நமக்கு பிடித்த business,.and you types of business and their important, I think no one can't explain like you mam all explanation are simple and very clear ,I sure everyone will benefit this video mam, thanks a lot mam 🙏🙏🙏🙏💐🎉🎉
@rajirengarajan32014 сағат бұрын
Appadithan nanurungakrerai podi mix முடக்கத்தான் keeraipoidiix பிரண்டை mixed panneren. Aged ten years a .but Madurai yol omnum reach agsla
@NagarajS-cx4kw3 күн бұрын
நன்றி அம்மா உங்களது பேச்சு ஊக்கம் உடையதாக உள்ளது
@DARMikaOfficial2 күн бұрын
Very informative mam. You always motivate entrepreneurs ❤❤❤❤
@geethalittlebirds34582 күн бұрын
Hi mam. Super information. Thank you for your information ❤
@vivekanandanramachandran42022 күн бұрын
வணக்கம் மேம் 🙏 தொழில் செய்ய தொடங்க இருப்பவருக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும். பல்வேறு வகையான தொழில்கள் பற்றியும் அவற்றில் உள்ள நுணுக்கங்கள் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை எப்படி தயாரிக்கலாம். அவற்றை உட்கொள்ளும் நேரம. செய்யும் பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது போன்ற நிறைய தகவல்களை தந்து நானும் தொழில் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்கள் வார்த்தைகள் எனக்கு அளிக்கிறது மிக்க நன்றி மேம் ❤️🙏
@twinbabys13472 күн бұрын
Nalla thagaval tq mam🙏🙏🙏🙏
@Umanarayan19452 күн бұрын
I proudly say that I attended her millets, masala and soup mixes classes. Each and every information learned from her class and teaching is marvelous and stimulate our concentration to attend class this vedio is one of the example of her explanation. After attending the classes I started to prepare masala powder and ready to cook millets items. Reaching our products to people and received good comments. My success is dedicated to her success. Thank you Universe and kavitha mam.
@roshanvlogs39853 күн бұрын
Superb speech mam, I got benefitted from mam I have started small food business from home,you can contact her she will support n guide you anytime,lots and lots of love for you mam.Anybody wants to start a new business can close your eyes n join class to Kavitha mam ❤, Thank you mam
@mageswarisudalaimuthu70142 күн бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது மேடம்.நான் மகேஸ்வரி சுடலை முத்து மதுரை மாடசாமி இட்லி பொடி.நான் கவிதா மேடம் கிட்ட EDP training எடுத்து இருக்கிறேன்.அவர்கள் வகுப்பு பெயரளவில் இல்லாமல் ஒரு மெனக்கெடல் இருக்கும்.தனக்கு தெரிந்தவிசயங்களை முழுவதுமாக கற்றுக்கொடுப்பார்.
@Chase1success2 күн бұрын
உங்களுடன் பல மாதங்களாக பயணித்து வருகிறேன் .உங்கள் வகுப்பில் கலந்து கொண்டு வருகிறேன்.உங்களின் வகுப்பில் பயணித்து வந்தாலே வாழ்வில் தெளிவு பிறந்துவிடும்
@devichandran83432 күн бұрын
இவ்வளவு விளக்கமாக யாரும் புதிதாக தொழில் முனைவோருக்கு சொல்ல முடியாது. சொல்லுவது மட்டுமிலாமல் அதற்கான பயிற்சியும் அளிக்கிறார்கள், அதையும் கற்று கொண்டு பயன் பெற வேண்டும் 👍
@cookwithme35617 сағат бұрын
Super mam
@rajirengarajan32014 сағат бұрын
Mango la appadithan pannetrm
@rajirengarajan32014 сағат бұрын
Am 73. Twenty yeard a sprouted millets grsimd sathimavu and dosa mix but reach agsla. Brand adu இது nu