இவர் கண்டுபிடித்ததார் என கூறும் அடுப்பு பல ஆண்டுகளாக ராணுவத்தில். மலைப்பகுதிகளில் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் . ஆனால் சிறியதாக வடிவமைத்தது நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@MViji-g4eАй бұрын
😢
@thanioruvan12133 ай бұрын
எங்க ஊருக்கும். பக்கத்து ஊரு தான் ஆனா எனக்கு இது வரைக்கும் தெரியாம இருந்துறுக்கு மிக்க நன்றி சகோ
@OneManArmyWelder4 ай бұрын
தற்காலத்துக்கு ஏற்ற மிகவும் சிறப்பான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
@kta73344 ай бұрын
இறைவன் தந்த ஞானத்தில் உங்கள் கண்டுபிடிப்பு அருமை .
@tamils44364 ай бұрын
இது அறிவியல் , அறிவிலி.
@popularsasi83523 ай бұрын
இறைவன் உமக்கு அறிவு தரவில்லையா. .? மடையா எதற்கு எடுத்தாலும் இறைவன் தந்த அறிவு என்கிறாய்... ஒருவன் கொலை செய்தால் அதையும் சொல்லு இறைவன் தந்த அறிவு என்று....
வெஸ்ட் oil ஈசிஸியா கிடைக்குதா... பங்க் ல வாங்கணுமா.... Evlo oil rate..
@mohdmanzor1233 ай бұрын
200 rupees 😂in auto mobile shop .turbo oil 340 rupees @@jeyalakshmi8058
@moinsheikhhaja2144 ай бұрын
Mashallah Nalla kandu pidippu bhai
@mohamedansari19144 ай бұрын
Super birathar thankyou waazltukal nandri sahotara
@vidhyadharanD4 ай бұрын
சூப்பர் அண்ணா, நல்ல அருமையான பதிவு.
@ThahiraBagam-dm6vj23 күн бұрын
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chozhannagaraj60474 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@TNTGURUSISYAN3 ай бұрын
கண்டிப்பாக உங்கள் கண்டுபிடிப்புக்கு என் வாழ்த்துக்கள்... நம் உலகில் நிறைய பேர் இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக உள்ளனர்... தேவைப்படுபவர்கலுக்கு மட்டுமே உங்களின் கண்டுபிடிப்பின் மகத்துவம் புரியும் நானும் ஒரு நாள் உங்களின் கண்டுபிடிப்புகளை உபயோக படுத்துவேன் என்று நம்பிக்கை உள்ளது... உங்கள் சாதனை தொடரட்டும்...
கண்டுபிடிப்பு இல்லை பல வருடங்களாக உள்ளது . இவர் அதை பார்த்து முயற்சி செய்து ரெடி பண்ணி இருக்காரு அவ்வளவு தான். எதை சொன்னாலும் நம்பாதிங்கப்பா
@Usm-nd7uw4 ай бұрын
Arumey 🎉
@AnnaiTheresaAnbuIllam3 ай бұрын
👏🤝
@Tvk-vigneshManoharen-papanasam4 ай бұрын
Good
@சிவாயநம114 ай бұрын
அருமை சகோ.... இந்த அடுப்பு இவருடைய கண்டுபிடிப்பா, இல்லையா என்பது எனக்கு தெரியல... ஆனால் இந்த அடுப்பு ரொம்ப ரொம்ப பழைய காலத்துல இருந்து நடைமுறையில் இருக்கு...
@rajpayanam3 ай бұрын
Greetings
@SugundarajSugundaraj24 күн бұрын
ஏங்க வேஸ்ட் ஆயில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பது இதற்கு விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@miniscarystoriesАй бұрын
Entha attachment rto approval vanganuma
@user-yg8hy8zz4t4 ай бұрын
👌🙏🌹
@sairamcompoundwallcompany59954 ай бұрын
Side car அருமை measurement என்ன அண்ணே. இந்தோனேசியா, பேங்காக், பங்களாதேஷ் இல் இவை மிகவும் பிரபலம்
@பாப்பாசவுண்ட்சர்வீஸ்-வ9ண2 ай бұрын
The oil stove is good invention. But the trolley is not since it can lead to accidents at night.
@amirtharajanrajan3354 ай бұрын
Raja, Good evening.Superb... Above all your ride along with your friend was good...👏