@Sherinskitchen For business inquiries: sherinskitchen.official@gmail.com My Instragram: / sherins_kitchen_official
Пікірлер: 343
@abinaya62223 жыл бұрын
வணக்கம் அம்மா.. நா நீங்க சொன்ன மாதிரி மீன் குழம்பு வச்சே செம்ம ருசியா இருந்துச்சு... எங்க வீட்டுல எல்லாரும் பாராட்டுனாங்க அம்மா😊😊😊🤝🤝 ரொம்ப ரொம்ப நன்றி அம்மா...
@mohammedjohara18962 жыл бұрын
J?i 8ćm
@sratailorandvlog7091 Жыл бұрын
Nan ippa than try pannen ,very nice mam taste supper ra irundhathu ,Nan konjam vadagam pottu thalitchen semma taste
@vanavilvillagelifestyle53463 жыл бұрын
அருமையான மீன் குழம்பு சகோதரி. நீங்கமட்டும் ரொம்ப வித்யாசமா எல்லா டிஷ்ம் செய்றீங்க சூப்பர்
@thalapathyrkumaran33003 жыл бұрын
மிக்கநன்றி அக்கா.சிம்பிளாகவும் நன்றாகவும் இருக்கிறது.மட்டன் சிக்கன் குழம்பு மணமாகவும் ருசியானதாகவும்இதே அளவில் செய்து காட்டுங்கள்
@premachandran90913 жыл бұрын
👌சகோதரி தேங்கா அரைச்சு ஊத்த வேண்டாமா இந்த குழம்பு சூப்பரா இருக்கு சகோதரி 👌👌🤝
@r.gayathrir37093 жыл бұрын
Madam coconut ? For fish gravy definitely we should add coconut
@joykamalabai3783 жыл бұрын
Hi Sherin mam how are you? Today neenga solle koodutha entha fish kulambu receipe ya naan seynjen... Sama taste ta erunthuchu... Nice... Thank you for giving me this fish kulambu receipe...
@vlogswithallwin83853 жыл бұрын
Ella meenum intha method la Kulambu vaikalama sis
@sargunaseeli73603 жыл бұрын
மீன் குழம்பு பார்த்தலே சாப்பிடனும்போல் ஆசையாக இருக்கிறது ஆனால் நான் சைவம் சைவ சமையல் குழம்பு வகைகள் வித்தியசமாக இருந்தால் போடுங்கள் சகோதரி வாழ்த்துக்கள்👌👌👌💐💐💐
@sivathee-mr2of2 жыл бұрын
இங்கு சைவம் அசைவம் என்று ஏதும் இல்லை அனைத்தும் உணவுதான் ஆசைப்பட்டா சாப்பிட வேண்டியதுதான்
@sindhujam78213 жыл бұрын
Amma enaku meen kulambu vaika theriyathu ana Sunday uga video pathu athemari meen kulambu vasen amma rompa nalaruthathu en husband rompa nalarukunu soli saptaga amma enamel ethu mari vainu sonaga Amma. Thank u amma
@robinrobin6642 жыл бұрын
Very nice ma onga Samayal ellame super
@semaluckkitchens-153 жыл бұрын
அருமையான விளக்கம் தோழி❤❤ நமது நட்பை நான் தொடங்கிவிட்டேன் சகோதரி👌👌👌
@mohamedkasim77143 жыл бұрын
Mam innaikku entha video pathuthan fish kulambu vachan semma super ra eruthuchu👍👍👍 thanks mam
@chitrakannan15293 жыл бұрын
Ithu entha meela venunalum seilama amma intha kulambu pls replay
@lovestatus-Gkeditzz2 жыл бұрын
Today i tried this receipe vera level i add coconut too comes out very well😋😋😋
@mainarmainar24362 жыл бұрын
Rompa porumaiya sonnenga nantry
@subbulakshmi35432 жыл бұрын
Akka.naa einnaikki neenka sonna mathiri vaithen.fish super
@vggopivijey9893 жыл бұрын
I try today it's awesome , little water increase next time will reduce . Nanri master