Рет қаралды 2,197,513
கமக்கும் மீன் குழம்பு! அனைவரும் விரும்பும், உடனே சாப்பிட தோன்றும் மீன் குழம்பு. அனைவரும் கேட்ட மீன் குழம்பு இதோ உங்களுக்காக மிகவும் சுலபமான முறையில் செய்துள்ளேன். இதை கண்டிப்பாக செய்து பாருங்கள் எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துகளை இதில் பதிவிடுங்கள்.
Fish is the favorite food for most of the non-veg lovers. This recipe is going to be a super treat for non-veg lovers. Many of you are requested for Meen kulambu recipe. As per your wish, today’s video is the recipe of how to make delicious meen kulambu. The meen kulambu gives extra taste and aroma when cooked in the pot. Do try this recipe at your home and give us your feedback.
Ingredients
நல்லெண்ணெய் / Sesame Oil - 2 ½ Spoon
கடுகு / Mustard Seeds - ¼ Spoon
மஞ்சள் தூள் / Turmeric Powder
வெங்காயம் / Onion - 1
தக்காளி / Tomato - 1
குழம்பு தூள் / Sambar Powder - 4 ½ Spoon
கொத்தமல்லி / Coriander Leaves
கருவேப்பிலை / Curry Leaves
பூண்டு / Garlic - 20 பள்ளு
வெந்தயம் / Fenugreek
மீன் / Fish - 200 Gms
புளி / Tamarind
சாம்பார் பொடி அரைப்பதற்கு
கடலை பருப்பு - 1 TSP
மிளகு - ½ TSP
தனியா - 1 TSP
துவரம் பருப்பு - 1 TSP
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை- தேவையான அளவு
வெந்தயம் - சிறிதளவு
சீரகம் - ½ TSP
பெருங்காயம் - சிறிதளவு
___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK Quick_Recipe
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan