10 வருஷம் ஆனாலும் பாத்ரூமில் உப்பகறை படியாமல் இருக்க புத்திசாலி இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்!!

  Рет қаралды 1,113,440

Indian Recipes

Indian Recipes

Күн бұрын

10 வருஷம் ஆனாலும் பாத்ரூமில் உப்பகறை படியாமல் இருக்க புத்திசாலி இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்!!
Gas அடுப்பு வைத்திருக்கும் புத்திசாலி இல்லத்தரசிகளுக்கு 6 மாதம் ஆனாலும் gas cylinder காலி ஆகாது!!
வாஷிங் மெஷின் வைத்திருக்கும் புத்திசாலி இல்லத்தரசிகள் பணத்தை மிச்சம் பண்ண சூப்பர் ஐடியா!Kitchen tips
ஒரே நேரத்தில் பல கஸ்டமர் களை சமாளிக்கும் ஹோட்டல் சமையல்காரர் சொன்ன சீக்ரெட் டிப்ஸ்!! Kitchen tips
50 வருஷம் ஆனாலும் முதுகு வலிக்காம வேலை செய்ய சூப்பர் ஐடியா!! Kitchen tips
வெங்காயம் கூடை கூடையாக வாங்கி வச்சாலும் அழுகாமல் இருக்க சூப்பர் ஐடியா!!! Kitchen tips
பாத்ரூம் கழுவும் Horpic ல் இவ்ளோ விஷயம் இருக்கிறது தெரியாம போச்சே!!! Kitchen tips
இது தெரியாம தலைக்கு டை அடித்து கஷ்டப்பட்டோமே!!! Kitchen tips
அடடே இந்த சின்ன டிப்ஸ் தெரியாம பல ஆயிரங்கள் செலவு பண்ணிட்டோமே!! Kitchen tips
இது தெரியாம கால்வலி பாத எரிச்சல் னு ஆஸ்பத்திரி ஆஸ்திரேலியா அலைஞ்சு கஷ்டப்பட்டோமே!!! Kitchen tips
• Video
இவ்ளோ நாளும் தலைக்கு Dye அடிச்சு எவ்ளோ கஷ்டப்பட்டோம் kitchen tips
• இது தெரியாம தலைக்கு ட...
இவ்ளோ நாளும் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு கஷ்டப்பட்டோமேனு யோசிப்பீங்க!!! Kitchen tips
• சோறு சாப்பிட்டாலும் சு...
கால் பாத‌ வெடிப்பு 5 நிமிடத்தில் மறைந்து போக
• அடேங்கப்பா இப்படி ஒரு ...
இது தெரியாம கிச்சனில் மணிக்கணக்கில கால் வலிக்க நின்று வேலை பாத்தோமே!!! Kitchen tips
• இது தெரியாம கிச்சனில் ...
வண்டுகள் பூச்சிகள் வந்த அரிசியை இப்படி கூட பண்ணலாம்னு தெரியாம போச்சே! Kitchen tips
• வண்டுகள் பூச்சிகள் வந்...
பட்டு சாரி & விலையுயர்ந்த துணிகளில் கறை போக இதில் 1 சொட்டு போதும் tips & tricks kitchen tips
• பட்டு சாரி & விலையுயர்...
மழை காலத்தில் வீட்டில் வரும் கொசுக்கள் கொத்து கொத்தாக செத்து போக இது போதும் get rid of mosquitoes
• மழை காலத்தில் வீட்டில்...
Non stick pan scratch & broken lid using ideas
• அட இந்த டிப்ஸ் யாரும் ...
துணியில் கறைகளை அகற்ற
• அட இந்த டிப்ஸ் யாரும் ...
kitchen to bathroom cleaning
• கிச்சன் & Bathroom Toi...
அரைமணி நேரத்தில் கெட்டி தயிர்
• அட இது தெரியாம போச்சே ...
வீடு எப்போதும் நறுமணத்துடன் இருக்க எளிய வழிகள் floor cleaning & polishing
• வீடு எப்போதும் நறுமணத்...
Toilet ல்‌ MASK போடுவதால் ‌ஏற்படும் நன்மைகள்
• அடடா இந்த டிப்ஸ் தெரிய...
30 வருடமாக Cylinder விற்க்கும் கடைகாறர் சொன்ன ரகசியம்
• 30 வருடமாக Cylinder வி...
2 நிமிடத்தில் பாத்ரூம் tiles பளிச் பளிச்
• இவ்ளோநாள் கஷ்டப்பட்டு ...
10 வருட‌ உப்பு கறை படிந்த இட்லி பாத்திரம் கை வலிக்காமல் பளபளக்க
• அட இது வரைக்கும் யாரும...
100% இயற்கையான தேங்காய் எண்ணெய் எளிய முறையில்
• மளிகை கடைகாரர் சொன்ன ...
சிக்கன் தந்தூரி செய்ய இட்லி பாத்திரம் போதும்.
• Hotel சமையல்காரர் சொன்...
@indian recipes
Disclaimer: The information provided here is for general purpose only and not given by any health care professional. However, every remedy shared on this channel has been tried by me after due research from various sources but everyone is different and might react differently to various herbs. All information is provided in good faith, however, we make no representation or warranty of any kind, express or implied. This video and description may contain affiliate links, for which there shall be no additional or hidden charges.

Пікірлер: 90
@shanthisenthilkumar3831
@shanthisenthilkumar3831 7 ай бұрын
புதுமையான யோசனைகள். மிக நன்று. ஆனால் டாய்லெட் பேசின் சுத்தம் செய்வதற்கு தனி brush பயன்படுத்தலாம்.
@VEERAKUMARIG
@VEERAKUMARIG 5 ай бұрын
தேங்காய் நாருக்கு பதிலா வெங்காயம் பூண்டு சாக்கு மடித்து ரப்பர் பாண்டு போட்டும் use பன்னலாம்.
@MayilsamyBSamy
@MayilsamyBSamy 26 күн бұрын
😘
@sathyapriya8321
@sathyapriya8321 7 ай бұрын
Tips ok..But konjam short ah sonna nallarukkum.
@lakshmia2977
@lakshmia2977 8 ай бұрын
Wow super 👍 எப்படி இப்படி எல்லாம் யோசனை வருது.. தேஞ்சு போன துடைப்பம் சூப்பர் டிப்ஸ் பாத்ரூம் டைல்ஸ் சூப்பர் டிப்ஸ்
@VigneshUma-cd2wi
@VigneshUma-cd2wi 7 ай бұрын
Nega solra tips lam yapdi iruku theriuma.....athuku paruthi mootta godown le irukalam pola iruku
@krishnasamy7771
@krishnasamy7771 7 ай бұрын
கஞ்சன கேல்விப்பட்டிருக்கிறேன். அது நான். ஆனால் மகாகஞ்சன நீ தான் மா. சும்மா இருக்கும்போது குப்பைகளை கிளறி விளையாடுவியோ சூப்பர் சூப்பா தேயஞ்ச விளக்கமாறறை கூட 200, 100, செலவு செய்து வாங்கிற ஒட்டடைக்குசசு ஆயிடுச்சு! ரொம்ப நல்லது. பெண்ணே நீ வாழ்க!
@vijiaa4225
@vijiaa4225 7 ай бұрын
God.blessss.you.யோசணை.தரும்கர்த்தருகு.நண்றிமா
@sreedeviaj9967
@sreedeviaj9967 7 ай бұрын
கேள்வி பட்டு
@Johnson69115
@Johnson69115 4 ай бұрын
இதுல கூட கர்த்தர் வந்துட்டாரா.... கர்த்தர் கங்கு வேலையே இல்லையாப்பா...​@@vijiaa4225
@rajendranc240
@rajendranc240 16 күн бұрын
நல்லா சொண்ணிங்க வாழ்த்துக்கள்🎉🎉
@panchavarnamjp1905
@panchavarnamjp1905 7 ай бұрын
எங்க அம்மா காலத்தில் பழைய துடைப்பம் பயன்படுத்திதான் ஒட்டடை எடுப்பாங்க.இப்பதான் நாகரிகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் துடைப்பம் பயன்படுத்துறோம் அது அவ்வளவு சுத்தப்படவில்லை
@SharkFishSF
@SharkFishSF 7 ай бұрын
Plastic brush disintegrates and just mixes in the ocean directly which the fish eats and it comes back to us as food.
@user-ev6uy2dm3t
@user-ev6uy2dm3t 25 күн бұрын
Super sister Thanks
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 22 күн бұрын
Welcome 😊
@vcreations1110
@vcreations1110 7 ай бұрын
It is not hygienic to use the same brush inside the commode and on floor titles. Disgusting
@shinyprem8840
@shinyprem8840 4 ай бұрын
Toilet கு உள்ள போடுற பிரஷ்ஷை வெளிய சுத்தம் பண்ணாதீங்க அதுக்குன்னு தனியா வச்சுக்கோங்க
@dhanasekarandhanasekaran5897
@dhanasekarandhanasekaran5897 8 ай бұрын
நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@thulasibai9856
@thulasibai9856 5 ай бұрын
எல்லாம் நல்ல யோசனை தான் மா சூப்பர்👍
@guitarnixon5177
@guitarnixon5177 6 ай бұрын
சரிங்க ரப்பர் band போட்டிங்கோ என்னானு புரியல
@VigneshUma-cd2wi
@VigneshUma-cd2wi 7 ай бұрын
Thudaipam ah yathuku cut panriga....cut Panama thudaipam la kutchi katti adikalame
@nandhinimanikandan6287
@nandhinimanikandan6287 7 ай бұрын
katti atichi parunga thurtaipam oru pakkam kuchi oru pakkam pogum
@rangasamymani2497
@rangasamymani2497 7 ай бұрын
எல்லாமே ஓகே அது என்ன ஸ்டார்டிங் ல ruber band ah டாய்லெட் ல போடறீங்க. அது ஒன்னும் யூஸ் இல்ல
@TSAR-2023
@TSAR-2023 5 ай бұрын
அது நம் கவனத்தை ஈர்க்க! ஆனாலும் சுவரில் உள்ள கரைகள் சிறப்பாக நீங்கியது சிறப்பு 👌
@nagalakshmiveerappan7379
@nagalakshmiveerappan7379 5 ай бұрын
ரப்பர் பேண்ட் க்கு வந்த சோதனை😢😢
@RamyaSushil
@RamyaSushil Ай бұрын
Fraud....
@simplycooking_5116
@simplycooking_5116 Ай бұрын
I will try
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips Ай бұрын
Super 😊
@jacintacruz1135
@jacintacruz1135 8 ай бұрын
Super tips. Thank u madam.
@GracyVincent-in8dr
@GracyVincent-in8dr 4 күн бұрын
Super cute❤
@sankaranc3178
@sankaranc3178 6 ай бұрын
தெருவையும் திண்ணையையும் பலமுறை தூய்மை செய்த வாரியலை வைத்துஒட்டடை அடிக்கும் அளவிற்கு எவன் இருக்கிறான் ? அதை வைத்து பயன்படுத்துபவன் வீட்டில இருப்பதும் தெருவுல இருப்பதும் ஒண்ணுதான்.
@saraswathygopalakrishnan8041
@saraswathygopalakrishnan8041 8 ай бұрын
Superb tips.
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 8 ай бұрын
Thanks a lot
@mercymekala19
@mercymekala19 8 ай бұрын
Tiles romba clean ah vachirukenga pls sollunga
@kiriupkarank1840
@kiriupkarank1840 5 ай бұрын
Super video sister
@premanatarajan4595
@premanatarajan4595 8 ай бұрын
எல்லாம் சரி வெளிப்புறம் தேய்த்த பின்(கழிப்பறை) உட்புறம் தேய்க்கும் பாணிநல்வகை.
@sujathaudhayakumar4140
@sujathaudhayakumar4140 8 ай бұрын
Very useful tipesma
@abiprabhu9123
@abiprabhu9123 6 ай бұрын
கொஞ்சம் கம்மியா பேசுங்க வள வள வள வள வள வள வளன்னு பேசுற மாதிரி இருக்கு ரொம்ப போர்
@parvathy1860
@parvathy1860 8 ай бұрын
Great 👍 அருமையான பதிவு 👌
@sangeeta4973
@sangeeta4973 8 ай бұрын
உங்கள் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் Very useful 😊
@parvathy1860
@parvathy1860 8 ай бұрын
அருமையான பதிவு 😊
@sarifsabi8800
@sarifsabi8800 8 ай бұрын
Super sis 🎉
@pr5032
@pr5032 8 ай бұрын
Super Sister
@premasundaram2761
@premasundaram2761 8 ай бұрын
T naril ennthan rubber bant pottalum siriya nar thool uthirathan seiyum
@Mullaimalar-oi3dd
@Mullaimalar-oi3dd Ай бұрын
Canteen tudaippam
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips Ай бұрын
Yes sister 💕
@RSanusham
@RSanusham 8 ай бұрын
Army canteen la vaanguna broom soaps .......,
@nishatex9363
@nishatex9363 7 ай бұрын
Epti solringa????
@thirumoorthythirumoorthy6552
@thirumoorthythirumoorthy6552 8 ай бұрын
Super ma
@Djs_natural_lover
@Djs_natural_lover 7 ай бұрын
எம்மா... துணி ல கொண்டு போய் சோப்பு கவர் வச்சா.. எலி... துணிய துவைச்சி காயவச்சி நூல் மில் காரனுக்கே டெலிவரி கொடுத்துருச்சி...
@fathima5001
@fathima5001 6 ай бұрын
Alumarikul kuppai than serum
@Djs_natural_lover
@Djs_natural_lover 6 ай бұрын
​@@fathima5001yes
@user-og4rr9pc7k
@user-og4rr9pc7k 5 ай бұрын
😅😅
@poongothaipoongothai6740
@poongothaipoongothai6740 5 ай бұрын
ரப்பர் பேண்ட் போதும் அழுக்கு ஒட்டவேஒட்டாது ??
@sivasivalingam12
@sivasivalingam12 8 ай бұрын
Nenga entha ooru sister melukku podura soap nu soldringale
@vaanam833
@vaanam833 7 ай бұрын
சந்தேகமே இல்லை தெக்கத்தி பொண்ணு தான். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை
@nishatex9363
@nishatex9363 7 ай бұрын
In salem side kuta iptitha soluvanga
@senthilraj2158
@senthilraj2158 7 ай бұрын
9:6
@kalaviswanathan3359
@kalaviswanathan3359 6 ай бұрын
வருடம் ஒருமுறை தான் ஒட்டடை க்ளீன் பண்ணுவேளா?😮
@Studywithaakashuniverse
@Studywithaakashuniverse 4 ай бұрын
कावा
@senthilraj2158
@senthilraj2158 7 ай бұрын
#9:6
@yalukutty1648
@yalukutty1648 4 ай бұрын
Neega paper tha vaikurenga enga amma anga anga oru soap vatchurupaga 😂😂
@bhakiyaraj3065
@bhakiyaraj3065 6 ай бұрын
Idhukku paruthi muttai gudonelaye irundrukkalam
@Sakthivel-vg4jy
@Sakthivel-vg4jy 4 ай бұрын
எதுக்கு இவ்வளவு கஸ்டம் பிரஷ் மாடல் மாடல இருக்கே
@kkskpkdky5707
@kkskpkdky5707 4 ай бұрын
😂😂😂😢😢😢😢😢😢😂😂😂😂
@SenthilRe
@SenthilRe 22 күн бұрын
மேடம் நீங்க சில்ருது வீடுக்கு சரிபட்டி வரதி
@IndianRecipeskitchentips
@IndianRecipeskitchentips 11 күн бұрын
Ohh 😮
@komalkoms8935
@komalkoms8935 Ай бұрын
Omg wat typ of tips yarrr😅
@aravindh_kumar
@aravindh_kumar 5 ай бұрын
Already bathroom ah clean ah thana irukku🤔
@anandhisanthanam9254
@anandhisanthanam9254 7 ай бұрын
Ur husband working in kpr mill ahh
@72Sandhiya
@72Sandhiya 7 ай бұрын
looking is very bad😅
@chevalkodiyaan
@chevalkodiyaan 4 ай бұрын
1965 ம் ஆண்டு ஐடியா 😂
@user-mr8ll2kh9v
@user-mr8ll2kh9v 7 ай бұрын
Paappa kitchen thane
@joydeva6385
@joydeva6385 8 ай бұрын
உங்கள் தமிழ் ஒட்டடை என்ன என்று பார்த்தால் துடைப்பம் அல்லது broom
@srirammekala6693
@srirammekala6693 8 ай бұрын
Ayyo
@joydeva6385
@joydeva6385 8 ай бұрын
Our shop when we buy no smell they dont add fragrance
@Studywithaakashuniverse
@Studywithaakashuniverse 4 ай бұрын
எனக்கு அந்த bathroom புடிக்கல
@ashokjayaraman4281
@ashokjayaraman4281 4 ай бұрын
Over பேச்சு sister. Sorry for my comment. பேச்சை குறையுங்கள்....tips ஐ பெருக்குங்கள்.
@hemaprasad6380
@hemaprasad6380 8 ай бұрын
Super tips thank you v. much
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 49 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 49 МЛН