Neeya Nana la freedom fighters oda peran pethi interview panalam
@muruganandamp13314 ай бұрын
இதை காணும்போது தமிழ் கலாச்சாரம் தமிழகத்தை காட்டிலும் வெளிநாட்டு தமிழர்களிடையே செழித்து வளர்ந்து பசுமையாக அகிலம் வியக்கும், விரும்பும்வண்ணம் இருக்கிறது... வெளிநாட்டு குழந்தைகளின் செழுமை போல !
@SudhaMonisha-hk2be4 ай бұрын
💯
@thilakavathithilakavathi2163 ай бұрын
💯 உண்மை
@ngravi4 ай бұрын
வெளி நாட்டில் இருந்தாலும், தமிழ் பேச சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்... வாழ்க வளமுடன்...
@SaranyaGunasagaran4 ай бұрын
In Malaysia we have tamil school to learn the language and our culture
@jayanth3c4954 ай бұрын
சின்னஞ்சிறுகிளியே ❤️❤️❤️
@Mom-p9h4 ай бұрын
தமிழ்மொழியை அயல்நாட்டு சிட்டுகள் பேசிய போது சொல்ல முடியாத அளவுக்கு இனிமையாக இருந்தது.
@jebarani13203 ай бұрын
சும்மாவா சொன்னான் தமிழுக்கு அமுதேன்று பேர் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பேசும் தமிழ் இனிமை தான்
@Aswin7784 ай бұрын
யாருக்கெல்லாம் ஆயிரம் மொழிகள் தெரிந்தாலும் முதல் முக்கியத்துவம் தமிழுக்கு தான் என்று சொல்கிறீர்கள் ❤😊👍
@SaranyaGunasagaran4 ай бұрын
Naan ❤
@Samyrk-f3u4 ай бұрын
தமிழ் எங்கள் ரத்தம்
@KanagaKanaga-h5w4 ай бұрын
தமிழன்டா
@kingmaker38644 ай бұрын
எனக்கு 7 மொழிகள் தெரியும், ஆனாலும் தமிழ் தான் எனது முதல் மொழி.
@meenakship12884 ай бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
@thrivenivenkatesh24854 ай бұрын
இந்த மாதிரி தமிழ்த்தேடல்கள் ஆராய்ச்சி அதன் விளக்கம் நன்று
@ROOTSTHALAI-tf5hr4 ай бұрын
My relatives settled in penang, south africa, srilanka and northern parts of India. My mom although a tamil born in kerala and father was born in jarkhand. Just for job sakes the families migrated. But our parents settled in tamil nadu. I can very well relate their life. Hats off my friends!
@SaranyaGunasagaran4 ай бұрын
I am tamil girl from penang
@RakeshVikram-oy3uf3 ай бұрын
I from kl
@Crucial1784 ай бұрын
Tamilians from other countries will preserve our culture ❤
@indranijanakan51114 ай бұрын
My mom’s forefathers were from south Africa. Mom was born in India ( Thirunelvelly) ..
@anandavallik44744 ай бұрын
Most interesting episode. Thanks for the existence of pure Indian flavours spreading the spirit till this day amid torrential challenges. Salute the Vijay TV for the extreme risk taken for the show and our anchor brother. Regards and blessings
@thilakavathithilakavathi2163 ай бұрын
இன்னும் தமிழ் மொழி வளர்ந்து கொண்டு இருப்பதற்கு தமிழர் மட்டும் காரணம் அல்ல இவர்களின் பங்கும் அதிகமே இதை மறுக்கவே முடியாது
@JohnSamuel-k5x3 ай бұрын
Cardio vascular surgeon,you are so simple,so nice 👍❤. Congratulations.Superb.Nice to see you all through Neeya nana.❤
தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் கலாச்சாரம் குறைவு ஸ்ரீலங்கா மலையகத்தில் இன்னும் தமிழ் பாரம்பரியம் உண்டு
@shameena_sadik4 ай бұрын
That blue shirt man was my college professor, Mr. Kurinjivendhan.. Happy to see him after a long time.
@karenngeorge47943 ай бұрын
Beautiful name ❤
@dr.kanimozhisweety10444 ай бұрын
Nice to c u pples... Ennumneraya vishayangala... Pudhumayana vishayangala ... Neeya naanavil edhirparkiraen. 🎉❤
@AAonlyfun4 ай бұрын
ரொம்ப நல்லா இருந்தது bro பார்க்க❤
@gayathiri2024 ай бұрын
She didn't do bharatNTyM at all. But hv to appreciate them to retain the Tamil culture. Lovely program
@genovalenova22293 ай бұрын
Kurinjivendhan sir i very very happy to see you sir love you sir
@p.venkatesh87634 ай бұрын
இதை மது வந்த்தி பார்க்க வேண்டும்
@mothilal64794 ай бұрын
மூளை பல மதுவந்தி நாட்டியத்தை பார்த்து வைஜயந்தி மாலாவே சொக்கி போனார். 🕺😂😂😂
@TheSoosai4 ай бұрын
You mean மதுவாந்தி😮
@ingfrom84 ай бұрын
😂😂😂😂😂😂
@p.venkatesh87634 ай бұрын
@@TheSoosai yes சங்கி அக்காவேதான்
@ThasneemM-i4e4 ай бұрын
Blue shirt Tamil University Associate professor Dr.Kurunji Vendan happy to see you sir
@btsarmytamilnadu7784 ай бұрын
Tamizhan world full ah irukanda❤
@musicmedia11023 ай бұрын
Appo namma Indian ku all country la branch erukku 😂😂😂❤❤❤
@vigneshbala42424 ай бұрын
So cute 😮❤😊
@BoopathiSelvi-j4y3 ай бұрын
சூப்பர் 🙏🏻👍🏻
@dhaminis13784 ай бұрын
Show super. super TROLL... office vandhuttu patthu sirikireen...
@firebrother4 ай бұрын
🤝❤️
@apachetamizha4 ай бұрын
Doctors, Nurses and medical staffs are living god on planet🎉🎉🎉🎉🎉
@pandiselvi40944 ай бұрын
செம்ம சூப்பர்
@devipriya26724 ай бұрын
Uganda... Ungauttandalirundhu😂😂😂😂
@jayaramanjai19824 ай бұрын
ஆபாசம் இல்லாத உடை
@SabariVedhagiri-td5xt3 ай бұрын
Really really you are a superb creator
@sasikalasaravanan78074 ай бұрын
மிகவும் அருமை ❤❤❤❤❤❤
@Lavender-vx2kl2 ай бұрын
Cardio vasculogy surgent! 😂
@tnpsctamil78524 ай бұрын
பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் சார்
@arockiyaalism41664 ай бұрын
Super but, classical kkunnu oru mudhal mariyathai kalula sliper poda koodathu pathan tharaila padunum...
@kavikavi49644 ай бұрын
I am from Malaysia
@manjula6164 ай бұрын
Super episode gobi anna
@AnnamaliaAnnamalai3 ай бұрын
Super❤
@RamRaj.G4 ай бұрын
Nice 👍👍
@pappukutty8984 ай бұрын
Super editing bro 😂😂😂
@firebrother4 ай бұрын
Thank you so much bro ❤️🤝
@AskiAskar-x4b3 ай бұрын
Speech pesuralre voice super
@Aswin7784 ай бұрын
யாரெல்லாம் மேற்கத்திய கலாச்சார பெண்கள் இருந்தாலும் நம் இந்திய கலாச்சார பெண்கள் அணியும் சேலையில் தெரியும் இடுப்பு தனி அழகு என்று சொல்கிறீர்கள்❤😊👍😘
@yazhinisathesh43444 ай бұрын
👊👊👊
@manickarasu85133 ай бұрын
தமிழ் நாட்டுல நாங்க தங்கிலீழ் பேசுகிறோம்
@harshiniindrakumar90463 ай бұрын
While dancing bharatanatyam we should not wear slippers .😊
@deepasreenath18024 ай бұрын
தயவு செய்து எடிட் பண்ணாதீங்கப்பா தாங்க முடியல. அவங்க பேசுறது அப்படியே போடுங்க
@firebrother4 ай бұрын
Appadiye potta video copyright la poidum neenga paakave mudiyathu
@shanmughaminakkaavalan22584 ай бұрын
Realistic Tamil people live on Abroad !!!😊 Tasmac Tamil people live in TN !!! 😢
@Scmg19884 ай бұрын
I know the pain of raising kid in abroad. Kids struggle to speak in Tamil at home. When they start speaking few words in Tamil they switch to English. But as a parent we ensure kid should not forget Tamil or else they ll not only forget mother tongue but also the fun they have with their cousins during vacation. But I see parent speak in English in India to their kids at home. We try all possible ways to project the Indian festivals and culture. kids also adore it with huge respect. Only people who don’t get something easily will adore that so much. Indian by race will never change. Some people say kid who don’t get raised in India are not well disciplined. I don’t agree that at all. My 5+ year old daughter lives only with memories she had in India trip
@alavaiassociates38954 ай бұрын
YOV EDIT VERA LEVAL
@firebrother4 ай бұрын
🤝
@rajicrn2904 ай бұрын
The episode should be telecast for three or four weeks
Martinique, மர்த்தினிக் ரொம்ப ரொம்ப அழகான தீவு அங்கு அமெரிக்க நிறைய படங்கள் எடுத்து இருக்கிறார்கள், நான் Paris இருக்கிறேன், எனக்கு Martinique போக ரொம்ப ஆசை 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤
@naayakiraghavan3 ай бұрын
The Barathanatyam was good. But dancing with shoes??
@bhuvaneswaridayalan55784 ай бұрын
One thing, which I felt bad , is she danced well ,but she should not dance with skippers, that is wrong, we have to respect the art Bharatanatyam __ and for suprise no one said that , not even Gopi Sir
@Prometheus-f7k4 ай бұрын
Just an act of innocence. She is a Doctor and she like your culture...so respect.
@bhuvaneswaridayalan557811 күн бұрын
I didn't said that, no respect , I meant to have some respect to dance