100 சதவீதம் லாபம் தரும் வலிநிவாரண தைலம் தொழில் How to do Pain Balm Business ? ஜண்டுபாம்

  Рет қаралды 217,956

Chanakiyan

Chanakiyan

Күн бұрын

ஏராளமான தொழில் வாய்ப்புகள் நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக தருகிறேன். தொடர்ந்து பாருங்கள். வருங்காலத்தில் நீங்களும் ஒரு தொழில் அதிபராகலாம்.
முதலீடே இல்லாத தொழில் முதல், பல லட்சம் முதலீடு செய்யும் தொழில் வரை எல்லாமே இந்த சேனலில் வரும். உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிறருக்கும் வழிகாட்டலாம்.
மீனை தருவதை விட தூண்டிலைத் தந்து மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நல்லது. அது போல கோடு போடுவது மட்டும் தான் எங்கள் வேலை. ரோடு நீங்கள் தான் போட்டுக் கொள்ள வேண்டும்.
சிறந்த தொழிலதிபராக வாழ்த்துக்கள்...

Пікірлер: 381
@mohamedthanveer34
@mohamedthanveer34 6 жыл бұрын
Nan try pani Pathan samaya iruku fast pain relief iruthu ana nan thanumilaku matum sagala
@suganthia1274
@suganthia1274 6 жыл бұрын
mohamed thanveer ...beeswax enga vanguninga sir
@nancyleona9402
@nancyleona9402 6 жыл бұрын
mohamed thanveer thanumilaku mattum sagala means ??
@gdinesh6216
@gdinesh6216 6 жыл бұрын
mohamed thanveer ask
@sanalogesh9390
@sanalogesh9390 6 жыл бұрын
Bee wax enaga vaganega
@aneeshlathif8788
@aneeshlathif8788 5 жыл бұрын
Light heat la antha uppu liquids mix seka sonnanga but athukulla wax set aayiruchu...ninga epdi senjinga
@tamilselvans7689
@tamilselvans7689 6 жыл бұрын
சிறு தொழில் முனைவோருக்கு சிறந்த வழிகாட்டி தொடரட்டும் உங்கள் சுய தொழில் சேவை
@vijis5279
@vijis5279 6 жыл бұрын
இது சித்தர் கள் சொன்ன மின்சார தைலம் ..இதோட சில incredience சேர்த்து தைலமாக தயாரித்து யூஸ் புல்லாக ஆக்கி யதற்கு....Tk u... Tk u...Tk u...Tk u...Tk u. இப்படி சொல்லி ட்டே போகலாம்பா ...I am very happy. Ma
@sultanpurnai
@sultanpurnai 6 жыл бұрын
Correct formula except coconut oil Courageous work Dr Ragunathan MPharm PhD
@jyolsnaspai
@jyolsnaspai 4 жыл бұрын
Sir, I want to contact you regarding some doubts. Can you please give your number?
@rabiyathfarthana4855
@rabiyathfarthana4855 6 жыл бұрын
Mam. Awesome very very nice I am sure I will try .உங்க விடியோ எல்லாமே ரொம்ப பிடிக்கும் ரொம்ப‌ உதவியா இருக்கு .முடியல.👏👏👏 பெரிய மனசு உங்களுக்கு நன்றி . நன்றின்னு முன்று வார்த்தையில் சொல்ல முடியல நீங்க ஒவ்வொரு விடியோக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து சொல்ரீங்க . Hats off to you
@ramarajanmanikkavel3668
@ramarajanmanikkavel3668 6 жыл бұрын
நன்றி மேடம். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு நல்வழிகாட்டியாக உள்ளது. உங்கள் கடின உழைப்புக்கு நன்றிகள் பல.
@jayakumars3131
@jayakumars3131 4 жыл бұрын
Wow super tq
@anbuselvam3871
@anbuselvam3871 6 жыл бұрын
இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து கொடுப்பதற்காக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மேடம்.அடுத்து இது போன்ற டப்பாக்கள் எங்கு கிடைக்கும் என்பதைக் கொஞ்சம் தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும்.
@sasirekhaashokkumar6232
@sasirekhaashokkumar6232 6 жыл бұрын
I followed your video and prepared. I got very good pain balm which is very effective for all pains. Thank you.
@alagappansrinivasan5454
@alagappansrinivasan5454 5 жыл бұрын
தங்களுடைய மேலான ஆலோசனைக்கு நன்றி நன்றி நன்றி
@kanakarajkandhasamy2541
@kanakarajkandhasamy2541 6 жыл бұрын
நல்ல தைலம்.வீட்டில் வைத்து இருக்க மிக உபயோகமான பொருள். நன்றி சகோதரி
@AmrthaVarshiniHerbal
@AmrthaVarshiniHerbal 9 ай бұрын
Mikka nantri mam. Mikka thelivaga Vilaki solliteenga. Nanaga kuzhambamal. Mikka thelivaga purinthu kolla mudigirathu. Nantri mam.
@manidieselify
@manidieselify 5 жыл бұрын
It's really nice madam, Each posting of yours is most valuable...I like your efforts....Applause to you...
@shafeekahamed2572
@shafeekahamed2572 6 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையன மருந்து எங்க அம்மாக்கு கால் வலி கண்டிப்பா செய்து பாக்கிறேன் மிக்க நன்றி சகோதரி
@allirani2578
@allirani2578 6 жыл бұрын
அப்படியே குளியல் சோப்பு எப்படி செய்வது என்று சொல்லி கொடுங்க
@shylaa0077
@shylaa0077 6 жыл бұрын
Pls Mam எவ்வளவு நாள் உபயோகிப்பது Expiry date duration and கிராம்பு தைலம் மற்றும் நீலகிரி தைலம் சேர்கலாமா எவ்வளவு சேர்கலாம்
@jayapriya172
@jayapriya172 6 жыл бұрын
உங்க vedios ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது. தேன் மெழுகு நீங்க சொன்ன அளவுக்கு குறைவாக சேர்க்கலாம மேடம்
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
எஸ்
@sarunagiri6843
@sarunagiri6843 6 жыл бұрын
I am priya. I am in house wife. Sister thank u very much. Unga vedio paka paka ethavayhu nammalum sathikanum nu thonuthu thank u sis.
@palaniammaldr1844
@palaniammaldr1844 6 жыл бұрын
நீங்கள் தேன் மெழுகு உருக்கிய பின் மற்ற பொருட்களை சேர்க்கும் போது கட்டியாக இருந்தது.நான் செய்து பார்த்தேன்.கட்டியாக இநருந்தது.மற்ற பொருட்களை சேர்க்கும் போது திறள்திறளாக இருந்தது.என்ன செய்யவேண்டும் madam?
@srinivasanm8075
@srinivasanm8075 Жыл бұрын
Thank You Sister for Your Video information about the balm preparation. This video help for everyone. Wish You All Success to everyone. God Bless You All.
@user-kn9rz7lg3e
@user-kn9rz7lg3e 4 жыл бұрын
அருமையான டிப்ஸ் கொடுத்திருக்கீங்க சிஸ்டர் ரொம்ப ரொம்ப நன்றி நல்ல யூஸ் ஃபுல்லான டிப்ஸ் தேங்க்யூ
@rajkumarsr4267
@rajkumarsr4267 6 жыл бұрын
How it is possible to put so much efforts for getting this much details about many business, amazing madam.
@jeyagomathis5911
@jeyagomathis5911 6 жыл бұрын
It's very useful.. I m using in liquid form for back pain.. and joint pain.. very effective..
@Amudha-yc6rd
@Amudha-yc6rd 8 ай бұрын
Thank you rate today yella rate today very nice
@jesiaprose5095
@jesiaprose5095 6 жыл бұрын
assalamu alaikum Amma Nega sonna mathuri senjen but romba melugu mathuri apputhu thiral thirala varuthu enna pannalam Nega sonna mathuri than ella alaum potten.
@Islamforall3231
@Islamforall3231 6 жыл бұрын
Very very super mam, u r an encyclopedia , u r always rocking, Take care mam, jazakallah khair
@nellayinselumai
@nellayinselumai 6 жыл бұрын
Super mam... mosquito coil like all out gudnite house la yepadi ready panurathu mam... apuram... herbal method la athayum soli kuduga mam... becoz ipo maket panura mosquito coil very bad for childrens health...
@swathisankar
@swathisankar 4 жыл бұрын
Amma I love you so much I don't how to praise please bless me I will try your buisness ideas your such a good hearted person God will always with you Love so much Amma
@Chanakiyan
@Chanakiyan 4 жыл бұрын
🌹🌹🌹
@alagaidawood1307
@alagaidawood1307 6 жыл бұрын
மிகவும் அருமையான தைலம்... அக்கா நீங்கள் எனக்கு எப்போவும் செல்ல சீமாட்டி மா.. தைலம் கண்டிப்பா செய்து பார்ப்பேன்..
@ksamyrpillai2464
@ksamyrpillai2464 4 жыл бұрын
வணக்கம் மேடம் கணக்கில் அடங்காத விடியோக்கலை மக்களுக்கு போடுரேங்கள் மேடம் நிங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த தமிழ் மன்னில் பிரக்க ஆண்டவனை வேண்டுகிறேன் சூப்பர் மேம்
@nasrunasru5093
@nasrunasru5093 6 жыл бұрын
Akka super a iruku ka..but rembo harda iruku eppadi sari seiya ennayum oothi paathen but appaditha iruku ..antha method therija sale Panna easya irukum konjam athayum solluga akka
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
லிக்விட் பாரஃபின் மெடிக்கல்ல கிடைக்கும். அதை சேர்த்தா சரியா வரும்னு நினைக்கிறேன். கொஞ்சமா ட்ரை பண்ணி பாருங்க.
@k.c.sselvam8345
@k.c.sselvam8345 6 жыл бұрын
Superb value tip and ariya vagai tips kodupatharku thank you.
@gayathris6686
@gayathris6686 6 жыл бұрын
Sister, You just amazing there is no words to say
@duraipandim3690
@duraipandim3690 6 жыл бұрын
Madam,Thanks .... We want to understand about Govt of India Schemes ..... Start up Stand up. Please explain above categories... Thanks for your goodness.... To our Indians
@shajahanmohammed1206
@shajahanmohammed1206 6 жыл бұрын
துணி துவைக்கும் லிக்ட் அதன்பொருள் அளவு செய்முறை கடைக்கும் இடம் துணிவாசனை திரவியம் அதன் பொருள் செய்முறை அளவு விளக்கவும் சகோதரி
@nishokp.k.5932
@nishokp.k.5932 4 жыл бұрын
மிக்க நன்றி தெளிவான வாய்ஸ் பதிவு
@nagalingamasivanantham4990
@nagalingamasivanantham4990 4 жыл бұрын
Minsara thailam idea is very good
@srimathiramanujam9646
@srimathiramanujam9646 4 жыл бұрын
Akka na senjen but romba kallu Mari iruku ka
@akashsivakumar1957
@akashsivakumar1957 6 жыл бұрын
mam kandippa nan try pannitu sales pandren mam simple business seithale neraya labam bakkalampola mam thankyou verymuch mam
@A.B.C.58
@A.B.C.58 2 жыл бұрын
through this video you have helped several billions of people all around the world. proved you are unselfish. fine preparation. very clear, cogent and beautiful, attractive voice. you are relieving pains through this balm. anesthetic effect. so you are an Anaesthetia Doctor. great job. thank you Dr.🥰👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
@Chanakiyan
@Chanakiyan 2 жыл бұрын
🙂🙂🙂
@jebasanthiya7858
@jebasanthiya7858 6 жыл бұрын
Romba use full mam. Naan try panni parkuren. Thank you mam
@PB-wh1iw
@PB-wh1iw 5 жыл бұрын
Thank you sister. U are great
@SLatha2110
@SLatha2110 6 жыл бұрын
ஹப்பா உங்கள் குரலை போன சனிக்கிழமை கடைசியாக கேட்டது. வெளியூர் பயணம். காலை தான் வந்தேன். Net world இல்லாத ஒரு பயணம். Sreedeviyo siriyavo elame indru dhan arindhen. Video useful. Senjutu feedback solren. வாழ்க வளமுடன்
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
உங்களை காணோம்னு நிஜமாகவே தேடினேன்மா... 💟😍
@SLatha2110
@SLatha2110 6 жыл бұрын
Cho chweet nga. Family kapram ennayum oruthanga miss panradha life la first time kekaren.
@Vignesh13889
@Vignesh13889 6 жыл бұрын
Good quality Herbal Hair Gel yepdi seirathunu video podunga
@fawacreationstmkudi6983
@fawacreationstmkudi6983 6 жыл бұрын
Hi mam Na prepare panni use panitu irukean its effective....but cost rate knjm differ aguthu 10gm oma uppu 10 rs solringa but inga kadaila 30rs mathabadi i really felt it! Thank you for ur kind information akka
@CrazyGirlTrends
@CrazyGirlTrends 6 жыл бұрын
FAWA creations Tmkudi coconut oil kammiyava athikama serkurinkala ? Vali pogutha
@sulaiha2747
@sulaiha2747 6 жыл бұрын
Alhamdhulila super akka
@umapriya2777
@umapriya2777 6 жыл бұрын
என்னோட அம்மா, அண்ணி முட்டி வலியில் அவதி படுறங்க அவங்களுக்கு உதவியா இருக்கும். மிக்க நன்றி அக்கா.
@y.dkuttystory
@y.dkuttystory 6 жыл бұрын
God bless you sister very very very super tips neenga dishwash liquid , soap pathi solli kodunga please
@jaheers5896
@jaheers5896 6 жыл бұрын
Tnx for ur videos sissy.neenga sonna quantity vangi detergent powder senjitean.quality is good.but hands lam eriyithu or arikithu.ethana daysku apparam nama intha powder use pannanum.
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
அப்டி வராதும்மா. ஆனா அரிப்பு அலர்ஜியா இருக்கலாம். ஒரு மாசம் வெச்சிட்டு யூஸ் பண்ணி பாருங்க.
@haseena.j263
@haseena.j263 6 жыл бұрын
மை டியர் செல்லகுட்டி அக்கா இந்த தைலம் அரும்ம்ம்மையா இருக்கும். Beeswax இல்லாமல் use பண்ணியிருக்கேன். ஏன்னா அத பத்தி இந்த வீடியோ பார்க்கும் வரைக்கும் தெரியாது. மூட்டுவலி, சளி தொல்லையிலருந்து நல்ல்ல நிவாரணம் கிடைக்கும். எனக்கு குளிர் காலத்தில மூச்சு விடுவதில சிரமமா இருக்கும். ஒரு முறை இந்த தைலத்தை உடம்பு முழுக்க தேய்ச்சுக்கிட்டு தூங்கினேன் மூச்சு திணறலுக்குன்டான அறிகுறியே இல்லாம மறுநாள் எந்திரிச்சேன். இனி beeswax கலந்து உபயோகிப்பேன்.
@bousiaareef2628
@bousiaareef2628 6 жыл бұрын
Haseena. J hi mam......
@bousiaareef2628
@bousiaareef2628 6 жыл бұрын
Haseena. J enku winter season la mootu romba valiku.....ida use panina relief kidaikuma .....mam....in sha allah try panuran...
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
வாவ் அருமைம்மா... 👍👍👍
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
ஆமாம்மா. எங்கம்மா கீழே விழுந்து அடிபட்டு ரொம்ப வலி. இதை தேய்த்து பரவாயில்லம்மா.
@bousiaareef2628
@bousiaareef2628 6 жыл бұрын
Chanakiyan Thankq mam.....😙
@chitrasarma772
@chitrasarma772 6 жыл бұрын
Super Jhansi thanks a lot thank u very much Jhansi
@user-yp3on8dn9w
@user-yp3on8dn9w 6 жыл бұрын
Super ah irukku onga ovaru video vum aduthavanga mudukil savari otameh sontha Kalil nadaka sollura vitham arumai allah ungalukum onga pinnadi ungalai vali nadathum unga family kum barakath seivan ameen
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
💟
@thirumalkarthika3326
@thirumalkarthika3326 6 жыл бұрын
Thanks mam very useful information Nan try panni pakuren mam
@jeevis4442
@jeevis4442 5 жыл бұрын
Super mam hats off to you. U r a encyclopedia mam. Can u tell expiry date n where the bottle is available
@deeparajendran9044
@deeparajendran9044 6 жыл бұрын
Very useful video mam...I will try and let you know mam...please upload liquid detergent formula mam...I am waiting for that video mam...
@importantlinesquad1728
@importantlinesquad1728 4 жыл бұрын
madam..beeswaxku badhula candle wax and petrolium jelly (vaseline) use pnnalamah.. pls reply..plss
@rajkumarsr4267
@rajkumarsr4267 6 жыл бұрын
Madam, I have been watching most of your vidoes in ask jhansi and chanakyan. So far i was watching ur channels in my mobile only. but i was searching for how to comment in videos. i know a lot of computers, but this option is missing in my youtube app. finally i accessed it in my laptop and commenting. All ur videos are made with 100% dedication sister. (i am born in 1973, so is is ok). VEry very useful. thanks and hatts off for ur selfless service. keep up the good work madam. i pray the Almighty for wonder future for ur family. Rajkumar
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
💟💟💟👍👍👍 thank u so much
@qatarhaja7510
@qatarhaja7510 6 жыл бұрын
உங்கள் பனிதொடறவாழ்த்தூக்கள்
@bousiaareef2628
@bousiaareef2628 6 жыл бұрын
inda channel super ......mam.....teriyada neraya visayangal unka vdo moolama terijuka muditu.....vera enda u tube channel la solla visayankal soluriga ...Thankq mam......😘😙😚😙😘😚😙😘😚👌👌👌👌👌👌👌👌👌
@srimathiramanujam9646
@srimathiramanujam9646 4 жыл бұрын
Akka antha box yenga kedaikum
@sarmisarmi279
@sarmisarmi279 6 жыл бұрын
madam herbal soap athavathu aloevera, neem, pappaya soap thayarikira fomula solli thaanga mam, enaku ethula interest undu, one time naanae prepare panni failure agitu so neenga solli thanthal useful ah erukum,
@gajalakshmir2262
@gajalakshmir2262 4 жыл бұрын
Super mam very thanks and informative video which u shared for us
@rasheedksa7824
@rasheedksa7824 6 жыл бұрын
அருமையான தகவல் சகோதரி நன்றி
@thirupathithiru6824
@thirupathithiru6824 6 жыл бұрын
Unkalin Thakavalkal payanullathaka irukkirathu vallthukkal
@rameshsangaiya4011
@rameshsangaiya4011 6 жыл бұрын
Soory mam I seen the full video when u add the coconut oil
@m.prabuprabu2886
@m.prabuprabu2886 4 жыл бұрын
Raw material cost too high in shop not cost is low as you mentioned..each 10g telling Rs.40 ,60 like that ..so give up to trying this .
@afsanafu8987
@afsanafu8987 5 жыл бұрын
aka 1 liter water ah oru thuli perungaya katti potu nalla godhika vachu adupa off panitu adhula 1gram omam uppu sethu muudi vachuruanum 3 hrs ku aprm open pani muudila ulla aaviya andha water vachu kalivitu bottel ah store panidanum omam water redy
@praveenaselvam4691
@praveenaselvam4691 6 жыл бұрын
Romba thanks sis na kandipa yenga veetuku idha try pandra
@onetopking8616
@onetopking8616 6 жыл бұрын
Unga video Ella mea Roma usefulla Iruku madam..... home made shampoo epd seiyalamnu try pannitu sollunga madam... eagerly waiting for ur next video......
@suganthia1367
@suganthia1367 6 жыл бұрын
Mam na unga idea vaji business start panidane thank you mam na nella vanthu en thangajiku supera marriage pani vai pane thank you mam
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
all the best dear 👏👏👏
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 3 жыл бұрын
Very useful video thank you
@Shahulhameed-vl1ti
@Shahulhameed-vl1ti 2 жыл бұрын
அருமையான பதிவு மேடம்
@malarhabi4418
@malarhabi4418 6 жыл бұрын
இந்த சிறிய டப்பிகள் Wholesale லில் வாங்குவதற்கு லிங்க் உள்ளதா மேடம்?
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
தெரியல தேடிப் பாருங்க
@Nishu_Vlogs25
@Nishu_Vlogs25 6 жыл бұрын
Today na in dha formula try pana madam. Nala vandhuchi but inum kjm strong smell and vazha vazhapu iruka ena add pananum madam kjm soluga plz
@avmhameed007
@avmhameed007 5 жыл бұрын
S naanum seidhen konjam smellum konjam valavalapum kammiya iruku adhuku enna pannanum pls reply
@boopalangovindasamy8925
@boopalangovindasamy8925 6 жыл бұрын
Super very Useful video. thank you mam
@rubyvideos9278
@rubyvideos9278 6 жыл бұрын
Naan try pane paathan Yaavaram panran Akka thanks akka
@amalraj9068
@amalraj9068 3 жыл бұрын
Medam.unfa.chennal.supper
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 6 жыл бұрын
Wow !very excellent posting useful information thank you for sharing this very effective balm god bless u mam
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 6 жыл бұрын
Thank u mam expecting more valuable postings
@hifitpm4008
@hifitpm4008 6 жыл бұрын
Magical ring
@p.malarmalar6359
@p.malarmalar6359 6 жыл бұрын
nalla maruththuvam mam thekavalukku nanri
@naseesafoonaseesafoo8351
@naseesafoonaseesafoo8351 6 жыл бұрын
Enakku bell 🔔 buttone kaata maatenguthu akka naanedhaan daily unga video ku wait panni 10'o clock aanathum eduthu paarkkuren pls yenna pandrathu sollunga my sweet sis...
@aranthastechnical4991
@aranthastechnical4991 4 жыл бұрын
Very good for home use
@mohameduthuman4941
@mohameduthuman4941 6 жыл бұрын
Masha Allah thank you
@mohameduthuman4941
@mohameduthuman4941 6 жыл бұрын
ஒருபக்கம் தலைவலிக்கு நல்ல பயனுள்ளதாக கொஞ்சம் சொல்லுங்க
@balusasi8276
@balusasi8276 4 жыл бұрын
Akka youkalipitas olio podalammaa
@tamilkings5815
@tamilkings5815 4 жыл бұрын
Coconut oil la ya then melugu sudupaduthrathu ...i'lla thanniya
@nandhagopal7729
@nandhagopal7729 4 жыл бұрын
Mam vikes thayaricchinga demo thanthinga. Athula color add pannalama pls pathil sollunga
@kanimozhis8106
@kanimozhis8106 6 жыл бұрын
சகோதரி நிங்கள் சொன்ன அளவில் தைலம் தயார் செய்தேன் 200 ml தேங்காய் எண்ணெய் ஊற்றியும் கெட்டியாகவே இருக்கிறது தயவுசெய்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்க சகோதரி
@Chanakiyan
@Chanakiyan 6 жыл бұрын
மருந்துக்கடையில் லிக்விட் பாரஃபின் கிடைக்கும். அதை சேர்த்துப் பாருங்கள்
@kanimozhis8106
@kanimozhis8106 6 жыл бұрын
Chanakiyan சகோதரி மிகவும் நன்றி
@aneeshlathif8788
@aneeshlathif8788 5 жыл бұрын
Light heat la antha uppu liquids mix seka sonninga but athukulla wax set aayiruchu...so Ellathayum add panni again heat pannen then coconut oil mix panni mould panniten But colour enaku ungala mari varala + rmba hard ah iruku consistency varala Itha epdi correct panlanu sollunga
@anisyed
@anisyed 6 жыл бұрын
Useful product👍
@heyworld2894
@heyworld2894 6 жыл бұрын
You are really very graet akka 😙😙😙 computer engineers ku nalla job tips kudunga akka 😙😙
@geekay9857
@geekay9857 6 жыл бұрын
any certificate required for to sale in commercial aspect..?
@mohamedthanveer34
@mohamedthanveer34 6 жыл бұрын
Coconut oil use panalam mam satha milaku Vaseline cream add panunan
@kalaikalaivani3754
@kalaikalaivani3754 2 жыл бұрын
Best before sollunga
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 4 жыл бұрын
Please madam idhula green colour vara Enna pannanum
@rajbhr9875
@rajbhr9875 6 жыл бұрын
அற்புதம் நன்றி
@POURNIMAAV
@POURNIMAAV 6 жыл бұрын
Wonderful explanation mam awesome
@ancybharath7533
@ancybharath7533 3 жыл бұрын
நன்றி மேடம்
@gurur7877
@gurur7877 6 жыл бұрын
akila: hai mam enakku online-la all ebooks and business magnet magazine epdi thamil-la online-la padikrathu therianum pls upload vedio
@Vlogsofvidisha7123
@Vlogsofvidisha7123 6 жыл бұрын
supper mam. first time i watch ur vedio.
@heyworld2894
@heyworld2894 6 жыл бұрын
Thean melugu pottu kaichinaprm theichu paatho. oru maari pisu pisu nu udambu la ottudhu mam.thailam maari spread aaga maatengudhu yena pandradhu?
@gangadhar3562
@gangadhar3562 6 жыл бұрын
water bas cement primer formula & ra metiriel kedaikum Edam sollunga akka
@kitchentreetamil
@kitchentreetamil 6 жыл бұрын
Super mam romba nalla sollikudukinga mam..
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 698 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1000 М.
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 58 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 41 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 698 М.