Your tips are very useful..i have tried your soap powder tips and came very successful. We purchased chemicals from ur shop and the result was best whereas the chemicals we bought here were of poor quality and came in ash colour..so we ordered online now...great work.go ahead
@ASKJhansi6 жыл бұрын
Thank you so much for your compliments ma... We sell only first quality, harmless and non-carcinogenic materials. We take utmost care to deliver quality products.
@chandrasekar94706 жыл бұрын
M
@suriyakumariarunagirisuriy80266 жыл бұрын
sumathi balasubramanian குவிஸ்டால் எங்கே கிடைக்கும் மேடம்.
@techemaster64595 жыл бұрын
Want to prepare Madam, are you selling the chemicals, how can I get it from you in Chennai? Or pls give me the address of known shops , I am unable to find the shops.
@ASKJhansi5 жыл бұрын
if you want chemicals whatsapp 790 456 9575
@gardeningmypassion.49623 жыл бұрын
மேம்பட்ட வணக்கம். நான் உங்கள் பதிவைப் பார்த்து இரண்டு வருடங்களாக வீட்டிற்கு தேவையான சோப்புத்தூள் தயாரித்து உபயோகித்து வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி.
@arunnath72646 жыл бұрын
எல்லோரும் எதாவது Add போட்டு பணத்தை கறக்குகிறார்கள் ஆனால் நீங்கள் உண்மையில் பயன்தரும் பதிவைஇடுகிறீர்கள் நன்றி
@kumaravelkrishnamoorthy1432 Жыл бұрын
Superb
@ஈரோடுதமிழச்சி3 жыл бұрын
வணக்கம் இந்த வீடியோவைப் பார்த்து சோப்பு பவுடர் தயார் செய்தேன்.நல்ல முறையில் பவுடர் கிடைத்தது.நான் இன்றைய நாளில் இருந்து இதை ஒரு தொழிலாக செய்யப் போகிறேன்.
@jothielango12755 жыл бұрын
முதலில் உங்களுக்கு என் நன்றி யை தெறிவித்துக் கொள்கிறேன் உங்கள் செயல் முறை விளக்கம் மிகவும் அருமை செய்து பார்த்தேன் அருமையாக வந்தது
@KaniKani-gb2tg6 жыл бұрын
அக்கா நான் இன்று தான் செய்து பார்தேன். சுப்பர் ரொம்ப நன்றி அக்கா
@sharmilaa33096 жыл бұрын
Kani Kani matreial eanga mam vanginiga
@marthupandian49723 жыл бұрын
உண்மையா சொல்லுறேன் ரொம்ப தெளிவாக சொல்லுறீங்க ரொம்ப நன்றி
Assalamualaikum mam naan yesterday try panni parthen mam. MA Sha Allah super a irukku.. ungalukku romba romba thanks solli koduthathukku
@vallimagesh50026 жыл бұрын
மக்களுக்கு பயனுள்ள வீடியோ பதிவு செய்ததுக்கு மிக்க நன்றி அக்கா. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்
@mgmaharajan53436 жыл бұрын
Nice, good show 🙏
@devasaratha92086 жыл бұрын
ithukeay kadavul aasirvathipara
@chellam77406 жыл бұрын
Super mam
@mohagrubhagavanpotrinjayar57723 жыл бұрын
Thank u mam
@rosirosi51704 жыл бұрын
அக்கா நல்லா விளக்கமா சொன்னிங்க நானும் இதை வாங்கி செய்தேன் சூப்பர் அக்கா ரொம்ப நன்றி 👍👍👍👍👍👍
@Jesimabegam896 жыл бұрын
அக்கா நீங்க சூப்பர் கா! youtube னாலே ஜான்சி அக்கா தான்!உங்கள பத்தி தான் அடிக்கடி பேசுவோம் நாங்க
@valangaiman16 жыл бұрын
nice mam! Iam from kumbakonam நான் இந்த formulaவை try பண்ணினேன் அது எங்களுக்கு மிகப் பெரியப் பலன் கிடைத்தது.என் நன்றியை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிரேன்.
@abuaylan28396 жыл бұрын
Assalamualaikum, Thank you sister note panniten insha allah soap powder ready panni parkiren.
@vijeesuba22546 жыл бұрын
serf excel Rs30 Ku kedikum call 9943430833
@harisahamed14614 жыл бұрын
Dishwash pannom ma sha Allah supera irundhadhu solli thandharkku jazakkallahu hairan kasira
@hareykrishnaradha38206 жыл бұрын
SUPER akka very useful vedio thank you so much and akka liquid detergent washing machine.la use pannuradhukku sollikudugga akka please akka nan liquid detergent use pannuren adhan keten akka
@kiruthigamuthuraman59916 жыл бұрын
na yerkanave itha ketruken madam ungalta, inaiku kalaila than nenaichen, neenga upload panitinga... romba thanks madam. nanum soap powder pathi neraiya video pathurken. intha mathiri yarume velakama sonathe illa.
@srinivasansrini26806 жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் ரொம்ப யூஸ் ஆகுது உங்க விசிரி நான்
@mangalakumar31273 жыл бұрын
Sure
@GanapathikanthanVennilaАй бұрын
உங்களுக்கு மிக்க நன்றி அம்மா எங்களுக்கு தெளிவாக சொல்லிக் கொடுப்பதற்கு நன்றி
@shahinshahin47936 жыл бұрын
You are the best motivation person for all women's...realy..
@menumeenu19686 жыл бұрын
Super mam romba thanks ....amma solra mariye irunthuchu...avolo alaga solringa....
@kavithaganesh57326 жыл бұрын
Ungala paratta varthaikale illa mam.very useful video. God bless u mam
@chengalvarayanveera62306 жыл бұрын
Kavitha Ganesh G .6 poi
@v.jayaselanjayaseelan17827 ай бұрын
நல்ல பதிவு சகோதரி அவர்களே நன்றி! தொழிலாக செய்ய விரும்புகிறோம் எங்களுக் கு உதவுங்ள் ❤
Really ur great pa.....kallam kabadam illamal solli taringa ...GOD BLESS U
@pinkaroma6 жыл бұрын
Sema tips man
@samaithupazhagu21416 жыл бұрын
Hi hru, mam, enga veetla neenga sonna formula la surf liquid, and vim liquid than senji use panrom, super ah irrukku, paisa um micham. Thank u sooo much.
@tamilstatusvideo39366 жыл бұрын
Nice video, Thank you madam.
@soniyadavid63864 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து நான் இதை ஒரு தொழிலாக செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி அக்கா
@birosewirekootaimakeing3214 ай бұрын
விவரம் சொல்லுங்க எனக்கு ப்ளீஸ்
@thaslimbanu98662 ай бұрын
Slunga sis pls
@jaihind83016 жыл бұрын
Sister, பட்டுப்புடவை dry wash எப்படி பண்றதுன்னு ஒரு video போடுங்க sister
@kaviyarasucivildepartment74466 жыл бұрын
super sister
@vasanthsivakumar59423 жыл бұрын
Ippa soup vikkira priceku ithumaari senjiraam pola thank you mam👍
@gameprabbaka44886 жыл бұрын
Akka neenga pootra yellaa video sum rompa nalla iruku. Usefull ah iruku. Super....... I like u Akka.
@samaithupazhagu21416 жыл бұрын
Surf powder kooda try pannom, but intha climate la dry aaga mattudhu, work um athigama irruku, so unga formula surf liquid than use panrom. Thank u, ithu share panna periya manasu venum, athu ungalukku irrukku
@shafeekahamed25726 жыл бұрын
Assalamu alykum unga video one weeka sariya pakala an mamiyaru udambu mudiyama hospittala admit pannunala rombavey mis pannittean unga soaputhul video rombavey useful ungali pugalamal irukavey mudiyathu thank you so much 😍😍😍👏👏👏👌👌👌
@AathavanRya47 ай бұрын
Naanum unga vedio pathu make panen super sister ❤❤❤
@Amudha-ox8oo6 жыл бұрын
I am your new subscriber very useful video podreenga all the best
மிகவும் பயனுள்ளதாக இருந்தது, நீங்கள் சொல்லும் விதம் அருமை 👌
@jeraldjefi28096 жыл бұрын
Brilliant job
@manjuladevi37666 жыл бұрын
அக்கா உங்களோட எல்லா செய்முறையும் சூப்பர் நன்றி அக்கா
@infentaandrew92306 жыл бұрын
it's useful. pls post how to prepare sanitizer to clean floor and bathroom
@selvimalar56736 жыл бұрын
Wow super.... Na b. Ed padikumbothu soli thanthanga, bt na senju pakala, maranthutean, epa Kandipa senju pakurean thanks sissy
@jothijothi17796 жыл бұрын
மேடம் கெமிக்கல் நேம் எழுதத்தில் போடவும் ப்ளீஸ்
@juliesamayal44396 жыл бұрын
Awesome mam nan new mumbai ill irukkiren ingu kilo 100/- Rs vikkirargal namey veetil seithal innum pathi profit ungalaeppadi paratuvathu endrey theriya villai ithu evalavu uesful tips mam romba thanks mam
@vijis52796 жыл бұрын
சூப்பர்.... (சாணக்யன் சேனலை பாத்துட்டு தான் வர்றேன்)...இந்த மாதிரி சேனலை நம்ம கண்ணுக்கு தெரிய வச்ச இறைவனுக்கு எல்லோரும் நன்றி சொல்லணும் முதல்லன்னு இந்த நேரத்தில் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்
@mahasermaha50516 жыл бұрын
Santhi S hi
@mahasermaha50516 жыл бұрын
Santhi S 9655152341maha
@vijis52796 жыл бұрын
9486552816
@rasheedksa78246 жыл бұрын
அருமையான யோசனை சகோதரி நன்றி மற்றும் இதுபோன்ற செய்தால் முகத்தில் மாஸ் முகத்தில் அனியவும் ஒரு பாதுகாப்பு
@yours50246 жыл бұрын
Ethellam veliya poi than class poi kathuketom but ipo ask jansi ku subscrbe panapothum home class than free fees than....... .......:-)
@rajendrenn86086 жыл бұрын
வணக்கம் மேடம் என்னோட பெயர் ராஜேந்திரன் எனது ஊர் கிருஷ்ணகிரி நீங்கள் சொன்ன மாதிரி வாஷிங் பவுடர் செய்து பார்த்ததில் மிக அருமையாக வந்தது நான் வாஷிங் பவுடர் வியாபாரியாக இருக்கின்றேன் வீடு வீடாக வாகனத்தில் சென்று வியாபாரி பார்ப்பவன் சொந்தமாக வாஷிங் பவுடர் செய்து விற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது வாஷிங் பவுடர் செய்வதற்கு என்னென்ன தேவைகள் என்று எனக்கு தெரியாது youtube நான் பார்த்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது சாணக்கியன் சேனல் வந்த போது அதைப் பார்த்து மகிழ்ந்து நீங்கள் சொன்ன விலாசத்தில் கெமிக்கல் வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்திப் பார்த்ததில் சிறப்பாக இருந்தது அதை மற்றவருக்கு கொடுத்துப் பார்த்ததில் மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டும் பெற்றேன் நீங்கள் ஒவ்வொரு வீடியோவாக போடுவதை ஒவ்வொன்றாக பார்த்து செய்து கொண்டிருக்கிறேன் பொருளாதார காரணமாக காலதாமதம் நடந்து கொண்டிருக்கிறது இதை வியாபாரமாக செய்ய உள்ளேன் மற்றும் பாத்திரம் கழுவும் திரவம் துணி துவைக்கும் திரவம் தரை துடைக்கும் திரவம் இவை அனைத்தும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நல்லபடியாக வருகிறது மற்றவர்களுக்கு கொடுத்து எப்படி இருக்கிறது என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் நானும் தொழிலதிபராக வாய்ப்புள்ளது அந்த புகழ் உங்களுக்கு சமர்ப்பணம் தயார் செய்துவிட்டு விற்பனைக்கு செல்லும் நேரத்தில் அதை போட்டோ வரவும் வீடியோவாகவும் நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன் எனக்கு ஏதாவது தேவை என்றால் சந்தேகம் என்றாலும் நான் கேட்கிறேன் உதவி செய்யுங்கள் மேடம் நன்றி வணக்கம்
மிகவும் நன்றாக இருந்தது கலர் சேர்க்கும் பொருளை தெளிவாக பெயர் சொல்லவும் மேலும் சென்ட் எவ்வளவு அளவு ஊற்ற வேண்டும் தெளிவாக இல்லை ஆனால் மொத்தத்தில் @@
@venkatachalammanickam19946 жыл бұрын
Madam, ice cream செய்வது சொல்லிக்கொடுங்க நன்றி
@simeonvedamanickam61826 жыл бұрын
Venkatachalam M
@nedunchezhian69726 жыл бұрын
chemical store in vellore
@ArtSiharam5 жыл бұрын
Simple ice cream Custard lenthe panlam Also watch my channel
@rabiyathfarthana48556 жыл бұрын
Mam . Super ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்கள்ளை ரொம்ப பிடிக்குது mam. கண்டிப்பா நான் விட்டி யுஸ்க்கு டிரைப்பன்னுவேன் thank you so much Mam
@sabeenabegum88956 жыл бұрын
sis this video is very nice and useful surely i will try this can u tell how to prepare detergent liquid
@திருவாரூர்தரணி4 жыл бұрын
வணக்கம்..சகோதரி தங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாய் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி... இந்த பவுடர் தயார் செய்தவுடன் பயன்படுத்தலாமா...
@ASKJhansi4 жыл бұрын
எஸ்
@SLatha21106 жыл бұрын
100 வது Comment நான். Great video. Nan washing machine ku liquid use panren. Mudinja adhayum podunga. செஞ்சதும் சொல்றேன். Lista போட்டு வெச்சுருக்கேன். Pril liquid சரியான Formula ku wait panradha soneenga. So nanum waiting. இதெல்லாம் நாமளே பண்ணோம்னா வீட்டு Budget நல்லாவே குறையும்.
@kavithasivabalan23386 жыл бұрын
Wow great job
@nirmalanirmala50376 жыл бұрын
iv
@maheridanma72166 жыл бұрын
Look love my
@quantumupvcwindowsdoorssal22326 жыл бұрын
Naan senjeu paarthutten got results sister thanks a lot your is having a good instructing nature which guide us to do the correct way
@subarathika95036 жыл бұрын
vary vary super mam. I love your talent.
@ilayarajaramasamy33166 жыл бұрын
hi mam really great.thank u .pls tell floor cleaning liquid
@vijisaravanan32656 жыл бұрын
Epdi ipdi lam engaluku thevaigal therindhu video poduveengala romba nandri
@liyakathaliliyakathali55026 жыл бұрын
super
@lathasarathy65786 жыл бұрын
Asattharinga mam thanks a lot. Unga video partha udane pannanumnu thonudu. May God bless you with a very good health 👍
@lanaziam4186 жыл бұрын
washing liquid solithaga
@sandhiyamunusamy25056 жыл бұрын
mam na veetla try pana semma result sema superb man na amma ku panni kutha yenakum vechikitta use full vedio mam ungaluku salute mam but 1 doubt Neenga veetuku senja free flow salt venda nu soninga na avoid pa but powder eerama ve iruku Aprom color white a Vara la irundha lum semaya iruku Thank you
@ASKJhansi6 жыл бұрын
நாளை ஒரு வீடியோ போடறேன்மா அதை முழுசா பாருங்க...
@sandhiyamunusamy25056 жыл бұрын
k mam thank you for u r reply
@sandhiyamunusamy25056 жыл бұрын
mam dishwasher soap dhana andha Vedio sema mam pathuta
@kavim13776 жыл бұрын
Pa plz chennaila entha place LA Ella thingsum vainguneganu solla mudiuma making of detergent powder help me ya...
@rashenabegumrashenabegum83046 жыл бұрын
Multy talented women ma neenga. Great.. Ungalukkum ungal kudumbathaarukum ennudaya salam.
@blessings72266 жыл бұрын
Hi sis ... Your videos has good info Great you're ?!!! If you will upload a video for pregnancy ladies like what food they should take ... How they should behave for normal delivery n all give means everyone will get benefits ... Once upon a time our oldies ( Goldie's) given birth max 12 kids in their life ... Please upload which food if we'll intake we'll be fine to give a birth in normal delivery and after delivery also v should be okay and pain free ... Hope you'll upload soon by your experience ... Once again thanks ... Universe bless you Abundantly ... Love and light to you always ...
@rajisaravanan56506 жыл бұрын
Super akka really you are great skinnuku entha sope best sollunga pls
@saisreeshakshitha32276 жыл бұрын
total cost how much per kg
@sharjahalraja6 жыл бұрын
Nice sister
@rengarajramanujam64994 жыл бұрын
am selling home made surf excel washing powder (as per ask jhansi video). am frm trichy. am selling @ Rs. 80 Per Kg.
@MathsclassKI5 жыл бұрын
Super video good video Nice sopu powder good tips
@Sarotimemovies20136 жыл бұрын
Super akka. idhula liquied seiya podunga akka
@Anime_Tickles6 жыл бұрын
Jhansi ka....super super...neenga oru scientist....ungalukagave ide senju pakanum...
@saranginiaravind96526 жыл бұрын
so nice mam bathing soap skinku harmless sollikudunga mam
@rajaraja75236 жыл бұрын
பயனுள்ளவற்றை எங்களுக்காக பகுர்ந்ததுக்கு நன்றி சகோ
@jeyasugantiramesh16716 жыл бұрын
சோப் பவுடராக இல்லாமல் திரவமாக செய்வது சொல்லித்தாருங்கள்
@gopinath85866 жыл бұрын
சோப் பவுடர் கு பதில் சோப் லிகிவிட் பற்றி வீடியோ போடுங்க சிஸ்டர்
@nancymoses72696 жыл бұрын
Hi madam nan endha soap try panna super vandadhu thank you so much.
@gowriprakash35426 жыл бұрын
Surface modalliqud
@m.mohammedhanifa24506 жыл бұрын
நான் எப்பவுமே யுடியுப் சும்மாதான் பார்பேன் ஆனா askல் இருந்து புதுமையான விஷயம் வந்தது அதனால் இப்பதான் முதன் முறையாக subscrib பண்ணிருக்கேன்
@maheswarans8126 жыл бұрын
mam ingrts solradhu puriya matengudhu. list kudunga mam. evlo selavagumnu solunga.
@ASKJhansi6 жыл бұрын
சாணக்கியன் சேனல் லின்க் கொடுத்திருக்கேன். அதுல பாருங்க
@maheswarans8126 жыл бұрын
ASK Jhansi thanks mam.. chanakiyanum subscribe pani iruken.. nane pathuten.. sorry for waste ur time..
@fawadsultan17516 жыл бұрын
mam link kanam
@vimalarajmohen81116 жыл бұрын
ASK Jhansi chanakiyan
@divakarnagarajan65716 жыл бұрын
ASK Jhans i
@ahamedkhazali82623 жыл бұрын
Ennidam bore water can water and metro water dhan irukku mam surf excel liquid kku enna water use panna
@aishwaryanatarajan23476 жыл бұрын
kids bubbles liquid sollikudunga mam.....
@jaidharan33963 жыл бұрын
Entha soap tholl enhancing nal apparam use pannalam mam
@rishi88746 жыл бұрын
மேடம், தயவு செஞ்சி கொஞ்சம் கத்தாமா பேசுங்க...உங்க videos நல்லா இருக்கு..but நீங்க கத்தி கத்தி பேசுறதால உங்க video thumbnail பாத்தாலே click பண்ண தோணல; feeling irritated. Sorry If I my opinion affects you.
@ASKJhansi6 жыл бұрын
ஆடியோ கம்மியா வெச்சு கேளுங்க. உங்களுக்காக வாய்ஸ் கம்மி பண்ண முடியாது. உங்களுக்கு தேவைன்னா வீடியோ பாருங்க இல்லைன்னா விட்ருங்க. நோ ப்ராப்ளம். Sorry if my opinion affects you.
@rishi88746 жыл бұрын
தங்களின் பணிவான பதிலுக்கு நன்றிகள்.
@dr.agnesiakanimozhi56896 жыл бұрын
Jansi Akka, thank u for giving confidence for ladies....i had finished my doctorate in chemistry..... So that i am assuring that u are having sound knowledge in chemicals.... Good when i asked the chemical shop keeper the list for soap powder which was given by u he crushed u and the small scale business man who is near by me, that a lady who is motivating the people to do many.... U see madam she directly affecting my business u know.... I laughed and i thought and salute thank u Jansi for considering each lady should become a entrepreneur in future....
@ASKJhansi6 жыл бұрын
haa haa... thanks pa... I am not a chemist, but I have done my masters in english, masters in commerce and bachelors in education and many more certificate courses... but you know chemistry is a nightmare for me in school days, especially organic chemistry... 😝😝😝
Kandipa try panran akka..ella ingredients um note panitan ..thnks u lots ka..
@sathyanayagi99835 жыл бұрын
மேம் டிஷ்வாஷ் ஜெல்லில் நீங்கள் sles-200ml சொல்லியிருந்தீர்கள் நுரை பத்தவில்லை என்கிறார்கள் இன்னும் எவ்வளவு கலக்கலாம் கலக்கினால் effect எதுவும் வராதா நீங்கள் சொன்ன அளவில் effect எதுவும் வரவில்லை super ஆக இருக்கிறது
@sabithakarunanithy44176 жыл бұрын
ரொம்ப நன்றி.கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
@vijikanna53494 жыл бұрын
Super v nice ma thank you so much I will try. Very useful video thank u. God bless you.
@taibaalaqeel24966 жыл бұрын
Super mam.Washing liquid eppidi seirathuna sollunga mam
@vasanthakumari2475 жыл бұрын
Endha powder ha washing mecin ku use pannalama
@fathimarushda94546 жыл бұрын
Na try pannan romba super a iruku thanx akka
@tharabai70286 жыл бұрын
super idha nanga veetulaye senji monthly selavu micham pannidalam.
@gracyramkumar4 жыл бұрын
Thank you sister Johncy.....God bless u ....Arumai ...Arumai...
@balachandranmuthu70506 жыл бұрын
replykku nandri akka soap powder thayarikum 2kg augum chemical rate akka naan thayarithen super super romba nandri akka
@sahanakalil4 жыл бұрын
Mam, idhula edhachum chemicals extra aaiduchina, kai la edhachum alergey aavuma??
@nagammalg31816 жыл бұрын
31 vayathil evvalavu thiramaiya? Amazing super. Vunga oru channel parthale pothum. Namakku thevaiyana atthanaiyum vunmaiyanathavum anupavamikkathavum kodukkirenga. Thank you so much. Nambi follow panna namma channel ask jansi.
@ASKJhansi6 жыл бұрын
எனக்கு 41 வயதுப்பா... 😀 😍😍😍
@N.S.SUBHASH4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அருமை கெமிக்கல் பொருட்கள் தயார் செய்து விற்க அரசு அனுமதி வாங்குவது எப்படி சொல்லுங்க சகோதரி
@ASKJhansi4 жыл бұрын
gst podhum
@N.S.SUBHASH4 жыл бұрын
நன்றி சகோதரி
@SrinivasanJi-q5x3 ай бұрын
Whether we can add caustic soda for soap powder if mixed what is alternative
@durgadevibalamurugan20276 жыл бұрын
Nan seiden very good result thank u so much
@sandhyapadmanabhan23384 жыл бұрын
Saop thool ready panni udanea use panalama?
@mamawithpriya81245 жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா. அசிட் சிலரி சேர்த்த பிறகு எவ்ளோ நேரம் கழித்து சென்ட் சேர்க்கணும் அக்கா. எனக்கு இந்த சோப்புத்தூள் செய்யும் கெமிக்கல் வேணும். எப்படி வாங்குவது?
@ASKJhansi5 жыл бұрын
சூடு அடங்கியதும் செண்ட் சேர்க்கலாம். கெமிக்கல்ஸ் வாங்க 790 456 9575 க்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க
@mamawithpriya81245 жыл бұрын
@@ASKJhansi ok
@hasinanasiha58256 жыл бұрын
Yesterday I prepared coconut oil..it's very nice sister..like u sister