500 ml 775 rupees how to buy in poor people in your ghee??
@sandeepshankar3529 Жыл бұрын
Can I purchase online , delivery to Pune ?
@vinothvinoth61505 ай бұрын
Order pootta evalo naal aagum sir pls reply
@clarencedsouza516 Жыл бұрын
Awesome ❤❤❤
@UzhavinriUnavillai Жыл бұрын
Thank you! Cheers!
@PrabhuPrabhu-mp3br11 ай бұрын
நெய் எவ்வளவு எந்த ஊர்
@RajaSekar-jt2ob Жыл бұрын
காங்கேயம் இருக்கா அண்ணா?
@pasumaiveedu Жыл бұрын
Great
@UzhavinriUnavillai Жыл бұрын
Hi welcome to our channel keep supporting us.
@Nam_samugem Жыл бұрын
1ltr how much??
@UzhavinriUnavillai Жыл бұрын
1000
@Nam_samugem Жыл бұрын
@@UzhavinriUnavillai 👍
@maharaja2675 Жыл бұрын
உடலையும் உயிரையும் தனித்தனியாக பிரிப்பது போல உள்ள இயந்திரம் இந்த கிரீன் செப்பரேட்டர்... இதிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், நெய் மனிதனுக்கு நன்மை தராது. இரண்டாவதாக காட்டிய இயந்திரம் தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்கும் இயந்திரம். அது மனிதருக்கு நன்மை தரும்.
@rajkumargr1204 Жыл бұрын
Is the fodder also organic? Does he have any proof for that.
@UzhavinriUnavillai Жыл бұрын
Hi Rajkumar welcome to our channel Yes fully organic if you have any doubts please call to farm and ask 79-04165960
@awakeninga11369 ай бұрын
This not the vedic method of preparing . ghee. Butter should be taken from the butter milk or curd and not from separating cream from milk. It will not give much benefit.
@Sathishkumars91 Жыл бұрын
தமிழக நாட்டு மாட்டு இனம் ஒன்றாவது இருக்கா? முழுக்க முழுக்க வியாபார எண்ணம். தமிழக நாட்டு மாட்டு இனங்களை வளர்ட்டுவிட்டு பிறகு வட இந்தியாவிற்கு செல்லுங்கள்
@UzhavinriUnavillai Жыл бұрын
அனைத்தும் பசு இனங்கள்தானே ! உங்களது கருத்தை பதிவுசெய்ததற்க்கு மிக்க நன்றி
@maharaja2675 Жыл бұрын
உண்மைதான், கிரீம் செப்பரேட்டர் இவர் வைத்திருக்கும் போதே இவருடைய யோக்கியதை தெரிந்து விட்டது.. தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்கும் இயந்திரம் வைத்துள்ளீர்கள்... அதை மட்டும் செய்தால் நல்லது... கிரீம் எடுத்த பால் சக்கை தானே. அதை விற்று காசு பார்ப்பது தருமம் ஆகுமா ???