பராமரிப்பு குறைவு லாபம் அதிகம் | Pasumai vikatan - ன் எருமை வளர்ப்பு & பால் மதிப்புக்கூட்டல் பயிற்சி

  Рет қаралды 70,811

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#milk #buffalo #dairy_farm
‘லாபம் கொடுக்கும் எருமை வளர்ப்பு மற்றும் பால் மதிப்புக்கூட்டல் என்ற தலைப்பிலான நேரடிப் பயிற்சி ஜனவரி 31-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், கோடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. பசுமை விகடனும் இக்கல்லூரியும் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சியில்... சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஈரோடு, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
Video Credits:
###
Camera : Bharath & Safeeq
Editor : Lenin.P
Video Producer: Syed Sajana.P
Executive Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 41
@mkmohankalai83
@mkmohankalai83 29 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 11 ай бұрын
நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்
@Ganesan-lk2tc
@Ganesan-lk2tc Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நண்பா வெற்றி ஜிகர்தண்டா செய்ய எருமை பால் நல்லதுபா
@subashm5350
@subashm5350 11 ай бұрын
வணக்கம் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய மாவட்டத்தில் அபிவிருத்தி மையம் எங்கு உள்ளது.
@kavi1190
@kavi1190 11 ай бұрын
உங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் கேளுங்கள். (பி.கு: மருத்துவரிடம் மட்டும் கேளுங்கள், உதவியாளர்களிடம் கேட்க வேண்டாம்)
@yogarathinam9491
@yogarathinam9491 10 ай бұрын
Stole ❤.... ‘So beautiful, so elegant, just looking like a wow!’
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ Superrrrrrrrrr video Congratulations
@pudhuvaiavinashtherukoothu483
@pudhuvaiavinashtherukoothu483 11 ай бұрын
Nanba naveen u great... Proud of you mama
@s.sabarinathan8441
@s.sabarinathan8441 11 ай бұрын
Sister nega super ah irukiga ♥️
@anandr1133
@anandr1133 Жыл бұрын
Superb pa❤
@anandr1133
@anandr1133 Жыл бұрын
Superb pa❤❤❤❤❤
@anandr1133
@anandr1133 Жыл бұрын
Hi pa maaniyathula vaanga eanga ponum eanna pananum pa .
@anandr1133
@anandr1133 Жыл бұрын
Meeting enum eathana days nadakum eni varalama varatha eruntha eanna seiyanum pa
@Esakkiappan-r1u
@Esakkiappan-r1u 11 ай бұрын
Antha ponnu semma cute
@sisravel3111
@sisravel3111 11 ай бұрын
நாங்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருக்கும் இந்த எருமை எங்க ஊரு இல்லை எங்களுக்கு கண்டு கிடைக்குமா
@Manvasm_maharaja
@Manvasm_maharaja Жыл бұрын
அருமை 😍
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 6 ай бұрын
இளம் தலைமுறைக்கு பயிற்சி அளித்தால் இன்னும் நன்மை
@sureshgobivenkatesan6132
@sureshgobivenkatesan6132 11 ай бұрын
Nice content
@janyjany2548
@janyjany2548 Жыл бұрын
Nice 👏👌
@narmathac1488
@narmathac1488 11 ай бұрын
பசுமை விகடன் குழுவுக்கு 🎉🎉🎉🎉👑👑👑நவீன் அவர்களுது பண்ணை எங்கு உள்ளது
@sureshr2263
@sureshr2263 11 ай бұрын
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் நவீன் எருமை மாட்டு பண்ணை என்று யூடியூப் இல் பாருங்கள் அந்தப் பண்ணை பேட்டி எடுத்து இருப்பார்கள் பாருங்கள்
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good 😊👍
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 Ай бұрын
If you looked at city side and interior remote places of the under developed cities or rural cities cow or buffaloes poultries I’m sure you won’t drink or take any diary products and stop eating beef too due to the following reasons 1. Hygiene, none of the poultries are kept clean this includes during or pre- and post milking and calf yielding 2. None of cows and buffaloes are cleaned 3. Most of the foods are from street garbages 😢 4. Almost of the breeds are injected for more production 5. Buffaloes will take sun bathe in drainage or unhygienic water areas 6. Honestly tell which farmers or poultry will do this much ( like as you stated of taking care) for business purposes as people forgot to live for the better liveliness and well-being if others 7.sickened buffaloes or cow are always untreated 8. Practical issues are not treated and concerned 9.Almost of the poultries are kept within their houses or in vacant area 10. No spacious poultries The above are just for reference more adulteration are still happening Basic reason is poor training and knowledge on maintenance and waste management system Not sure when these things will change
@EdwinFarm
@EdwinFarm 10 ай бұрын
இது போன்ற வகுப்பு அடுத்து எப்போது நடக்கும்?
@venkatachalamr8929
@venkatachalamr8929 11 ай бұрын
அரசு மானியம் பெறுவது எப்படி.
@saravananm864
@saravananm864 11 ай бұрын
Central govt 50% maaniyam good , State govt is 0000 than , milk rate 30 ruba, minimum 50 ruba veenum
@saravananm864
@saravananm864 11 ай бұрын
Ayya milk rate enna ???? 30 rubaikkum kuraiu, 50 ruba veenum, maadu valarkkum aarvam pooguthu, Thanjavur,
@praveen5533
@praveen5533 Жыл бұрын
When is next coaching program ?
@narmathac1488
@narmathac1488 11 ай бұрын
நவீன் அவர்களின் தொடர்பு என் எப்படி பெறுவது. நவீன் அவர்களது பண்ணை எங்கு உள்ளது
@ChristRevivalChurch-u8c
@ChristRevivalChurch-u8c 5 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@vallarasuarasu6495
@vallarasuarasu6495 11 ай бұрын
Adutha class eppo nadakkum
@veeramanis8358
@veeramanis8358 7 ай бұрын
How to participate in this
@tamilmathivathanir8283
@tamilmathivathanir8283 Жыл бұрын
Adudan olunga irundudu Adaiyum hybrid panniteengala😢
@velankanniguna5460
@velankanniguna5460 8 ай бұрын
Erumai la hybrid a illa yellam oru oru nation oda native breads thaan
@BASHYAMMALLAN
@BASHYAMMALLAN Жыл бұрын
👍😇🤝💐🙏
@gangadaranm2985
@gangadaranm2985 Жыл бұрын
Next class?
@CoolJCBforkids
@CoolJCBforkids 11 ай бұрын
i missed the training. anyone has a complete training session recorded? or please share Naveen's contact number.
@mrsgroupofcompaniesuae5242
@mrsgroupofcompaniesuae5242 11 ай бұрын
seeman sonnal ungaluku ellam nakkal. now she proved that.
@BASHYAMMALLAN
@BASHYAMMALLAN 11 ай бұрын
👍🤝😇💯👌🎊💐🙏
@sudhagarg6061
@sudhagarg6061 Жыл бұрын
Naveen brother phone number iruntha ennaku vandum
When ur grandma sneaks u money
00:32
Adam W
Рет қаралды 19 МЛН
Когда учитель вышла из класса
00:17
ЛогикЛаб #2
Рет қаралды 2,7 МЛН