100% Guaranteed Success If you Have these Characters! Dr V S Jithendra Vlog

  Рет қаралды 136,108

DrJithendravlog

DrJithendravlog

2 жыл бұрын

This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
Psychology in Tamil: / psychologyintamil
My Music: / jithendravs
My Online Classes: www.psychologyintamil.com
More about Me: drvsj.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
/ vsjithendra
/ psychologyintamil
/ psychologyintamil
/ vsjithendra

Пікірлер: 368
@DrJithendra
@DrJithendra 2 жыл бұрын
Thank you to all my Dear Friends for wishing me on Teacher'S Day.
@balar3105
@balar3105 2 жыл бұрын
Same to you sir💐
@vani8322
@vani8322 2 жыл бұрын
Yes sir. Happy teacher's day sir..
@yasminbehamn3714
@yasminbehamn3714 2 жыл бұрын
Happy teachers day sir to my stress burster🤩
@gokul.kbiotech1544
@gokul.kbiotech1544 2 жыл бұрын
Yes sir happy teachers day
@yuvarajl772
@yuvarajl772 2 жыл бұрын
வாத்தியாரே நீ தான் வாத்தியாரே எனக்கு எல்லாமே.....🤗🤗
@nidhin3375
@nidhin3375 2 жыл бұрын
1.Self Driven Force 2.Keeping your promises and words 3.Never giveup attitude.
@dharani_23
@dharani_23 2 жыл бұрын
@A T H E E S H 😈 agree bro 😎
@user-zn6fz7cb9r
@user-zn6fz7cb9r 2 жыл бұрын
தங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்❤️✨️
@senthamarair8339
@senthamarair8339 2 жыл бұрын
தம்பி! என் வயது இதோ வந்து கொண்டிருக்கிறது 59... ஆனாலும் இன்னும் படித்து கொண்டிருக்கிறேன்... என்னை மாற்றிக்கொள்ள தயாராயிருக்கிறேன்.... நன்றி🙏💕
@jayapalanisamy6704
@jayapalanisamy6704 2 жыл бұрын
Superb sir.....go ahead ...always continue this habit
@shanmugabalan3960
@shanmugabalan3960 2 жыл бұрын
Super anna vathaltha vayathu illai
@universe1focus985
@universe1focus985 2 жыл бұрын
Only 59, u have full retirement life. pls listen Thiruvasagam.
@khristylyrics869
@khristylyrics869 2 жыл бұрын
@Senthamarai R work from home job kzbin.infoq7c1X6LSoSA?feature=share
@bamagayathri392
@bamagayathri392 2 жыл бұрын
@@jayapalanisamy6704 pm
@balajiranganathan9975
@balajiranganathan9975 2 жыл бұрын
நான் சோர்ந்து போய் விழும் போதெல்லாம், உங்கள் வார்த்தைகள் என்னை எழுந்து ஓட செய்கிறது 🙏🙏
@pspandiya
@pspandiya 2 жыл бұрын
நன்றி டாக்டர். நானும் தொழிலில் தொடர்ந்து வெற்றி பெற முயற்சி செய்து விடாமல் தொடர்கிறேன் கடந்து 7 ஆண்டுகளாக, நிச்சியம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன். இந்த காணொளி எனக்கு மேலும் ஊக்கம் தருகிறது .
@aswinanand7603
@aswinanand7603 2 жыл бұрын
1. Self driven Quality. 2. Keeping your promises. 3. Keep Knocking the door.
@user-fm6sn9en2j
@user-fm6sn9en2j 2 жыл бұрын
அனைவருக்கும் தெளிவையும் அறிவையும் அளிக்கும் உங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@RajaRaja-ep4bi
@RajaRaja-ep4bi 2 жыл бұрын
1:- consistency 2:- keeping promises 3:- knock the door
@sivakami7354
@sivakami7354 2 жыл бұрын
உண்மை.திருக்குறள் 2 அடி போல வாழ்வில் முன்னேற 3 சிறந்த கருத்துக்கள்.அருமை.
@sksriniful
@sksriniful 2 жыл бұрын
Na business star panna youtube la 5 videos romba mukkiyama note panni patha athula unga video 2.one year think panna....now I am happy ..this is 6 th month my business. Fulla solla mudila .. நன்றி அருமை. .
@ricerecipeworldwide2449
@ricerecipeworldwide2449 2 жыл бұрын
Most Underrated KZbin Channel In Tamil This Channel Supposed To Have More Than 1Million Subscribers.
@organicplace9178
@organicplace9178 2 жыл бұрын
முயலாமையால் சாதிக்க முடிவதில்லை. முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை. முடியுமா என்று யோசித்து கொண்டு இல்லாமல்.. முடியும் என்று முயன்று முயற்ச்சி செய். முயன்றால் முடியும் என்று பயிற்சி செய். உன் உழைப்பை உரமாய் எழுச்சி செய். உன் செயல்களின் எண்ணங்களை வளர்ச்சி செய். உன் சிந்தனைகளை சிறகடிக்க செய். முடியுமா என்று தொடங்கிய செயல் இன்று உன்னையும் ‌தாண்டி முண்டி அடித்து சிகரம் தொட செய். இறுதியில் மற்றவர் உன்னை புகழ்ந்து முடி சூட செய். முயாலாமையும் தோற்று போகும் முயற்சி நம் வசம் இருக்க.. தொடர்ந்து செய்.. முயற்சி செய்...! 👍👍👍〽️✍️
@gandhimathij6909
@gandhimathij6909 Жыл бұрын
Good word s.
@helptoothers4027
@helptoothers4027 2 жыл бұрын
Super sir.....neenga sonna antha moonu gunagal enkitta iruku 🔥 i achive my goals🔥 Middle class family no highly educated but life ah epdi iruntha success agalamtratha nalla purinji vechiruken ......
@yuvarajl772
@yuvarajl772 2 жыл бұрын
Happy Teacher day.... வாத்தியாரே...👏👏
@lifeisnatural2338
@lifeisnatural2338 2 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் வீடியோவை பலவற்றை பார்த்துள்ளேன் என்ன கருத்து இந்த இந்த கருத்து மிக அற்புதமாகவும் மிக எளிமையாகவும் உண்மையாகவும் இது எப்படி சொல்லி தெரிய வைக்க வேண்டும் அப்படி சொல்லி தெரிய வைத்துள்ளீர்கள் இதுக்கு நான் கருத்துக்கு இந்த ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள் என் வாழ்க்கைக்கும் நீங்கள் ஒரு ஆசிரியராக உங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்
@shanmukapriyan6222
@shanmukapriyan6222 2 жыл бұрын
Na ketta videova first videova pottathuku thank u doctor..... Happy Teachers day 💐💐💐
@selvarajamidurshika2908
@selvarajamidurshika2908 2 жыл бұрын
2and 3 iruku sir .....but 1 st konjam kuraivu thn full and full ah valarthuka try panure....thank you for this video 😍🇱🇰🔥👌
@umauma2742
@umauma2742 2 жыл бұрын
அருமை சார். உண்மையை கூறியதற்கு , நீங்கள் சொன்ன மனிதர்கள் எங்கள் அருகில் இருகிறார்கள் ஆனால் அவர்கள் குடும்பத்தினர் மிகவும் துன்பம் படுகிறார்கள்.
@anjuthirukumaran5128
@anjuthirukumaran5128 2 жыл бұрын
Video nachunu irunthuchu..Kindly provide more such bluntly honest videos Sir..
@pasupathypasupathy
@pasupathypasupathy 2 жыл бұрын
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் sir😍✨️
@gokulr178
@gokulr178 2 жыл бұрын
1 self decipline 2 commitment 3 never give up
@TakeiTEasyNanba
@TakeiTEasyNanba 2 жыл бұрын
Super sir....மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@pknewsdrops
@pknewsdrops 2 жыл бұрын
Enkitta andha rendu quality um iruku sir .i proud of myself
@sathyasundarsathyasundar7275
@sathyasundarsathyasundar7275 2 жыл бұрын
அருமையான எதார்த்தமான உண்மைகள். அழகான முறையில் எடுத்து கூறினீர்கள். நீங்கள் சொன்னது 💯 அனுபவ ரீதியாக நம்பகமானது. மகிழ்ச்சி மன நிறைவு. நன்றி🙏🙏
@vasanthg4249
@vasanthg4249 2 жыл бұрын
nenga sona ella quality um enaku iruku. athanala than successful ah irukanu nenaikiran
@manisankarr6194
@manisankarr6194 2 жыл бұрын
Happy teacher's day sir..... 😊 I learnt lot of things from video. ❤️. Thank you so much for different perception 😀
@jagadeesanneelakandan579
@jagadeesanneelakandan579 2 жыл бұрын
Excellent point! Thank you!
@cutecute3203
@cutecute3203 2 жыл бұрын
Hai sir ,as a teacher I am wishing you happy teacher's ( mentor)(facilitator) day to you. I believe in this if a person ready to do any kind of job ,apart from their expectations they could able to shine and rose up in life, I really done this , I didn't expect to be a teacher, but after gaining various experience now I am leading as a teacher in a private school , now I got respect in my life from others. Thank you.
@srinivasasiddha8829
@srinivasasiddha8829 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி பெரிய அளவில் உங்கள் வளர்ச்சி இருக்கும் ஆண்டவர் அருள் கிடைக்கும்
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 2 жыл бұрын
Vow. Thanks Dr. jithrendra. Most of timing i skip my breakfast and wait for client in the client spot. Some time 6.15 Am also.
@dudeawesome8755
@dudeawesome8755 2 жыл бұрын
Everyone seek for motivation but no one talking about Deciplin. Without Deciplin we can't achieve nothing
@ch__av__at4284
@ch__av__at4284 2 жыл бұрын
Thank you soooooooooo much Sir, in right time right message is more valuable
@Padma871
@Padma871 2 жыл бұрын
Hey wow fantastic ☺️...thq verymuch!!
@researchacccount1865
@researchacccount1865 Жыл бұрын
best video! pls post such reality based videos more
@jananiselvaraj7600
@jananiselvaraj7600 2 жыл бұрын
Happy Teacher's day sir... I learnt lot from ur videos.... God bless u with what u want
@bestvijay8659
@bestvijay8659 2 жыл бұрын
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா.. உங்களால் என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.. இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்
@senojandrew
@senojandrew 2 жыл бұрын
Ur one of our best teacher for lifetime... Thanks for all ur efforts bro... Happy teacher's day 😇🙏
@arulvelupandurangan340
@arulvelupandurangan340 2 жыл бұрын
Happy Teachers day Dr. Thanks for being a good teacher.
@financiallearner8321
@financiallearner8321 2 жыл бұрын
Super sir unga video ellam super ah irukku
@soundarrajan1155
@soundarrajan1155 2 жыл бұрын
Excellent and great speech brother.Hundred percent true .
@venkatesababu202
@venkatesababu202 2 жыл бұрын
Really true words my life. Thanks a million sir. This my characters and motivation life part. Thanks to give a good motivation opportunity explanation video. 100 percentage it's true.
@shankar138
@shankar138 2 жыл бұрын
**Great Show Great Message Never Ever loose your Thoughts and goals quitting, drive in follow your Intuition** 🙏💐 Dr.Jithendra 💐
@vigneshwaran7774
@vigneshwaran7774 2 жыл бұрын
Your are one of my best teacher in my life. Thank you soo much
@user-df7im7mk9g
@user-df7im7mk9g 2 жыл бұрын
Excellent video sir...thank you so much...
@KriyaArchitects
@KriyaArchitects 2 жыл бұрын
Good observation! மூன்றுமே முத்தான கருத்துக்கள். அத்தோடு நன்றி உணர்ச்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி தான் 😊👍
@pspandiya
@pspandiya 2 жыл бұрын
Consistency in anything will results success.
@shenbamani4770
@shenbamani4770 2 жыл бұрын
அருமையான வார்த்தைகள்,உண்மையான அனுபவ மிக்க வார்த்தைகள் நன்றி.
@passiontolive9419
@passiontolive9419 2 жыл бұрын
Happy Teachers day sir I learn many things from your videos .
@dhanamjayas
@dhanamjayas 2 жыл бұрын
What you have told is very true. Education and money even when not available people succeed based on your three principles . I have seen ordinary people rise to top.
@yugannagaraj7201
@yugannagaraj7201 2 жыл бұрын
Self driven quality, keeping ur promises, keep trying even if failed. Thank u
@jeraldrajesh2044
@jeraldrajesh2044 2 жыл бұрын
What you said is my life story your videos was by life memory recall keep posting videos your videos or great help to society
@johnaloysiusm.7963
@johnaloysiusm.7963 2 жыл бұрын
Happy teacher's day Sir. May God bless you.
@mari-el3gl
@mari-el3gl 2 жыл бұрын
Arumai. Vera leval speech bro🎉
@maastechashokkumar
@maastechashokkumar 2 жыл бұрын
சார் உங்களுடைய அனைத்து வீடியோவும் மிக மிக அருமை உண்மை இரண்டும் உள்ளது
@Shebeeb55
@Shebeeb55 2 жыл бұрын
சார் உண்மையிலே நீங்கள்தான் என் வாழ்க்கையில் மிக சிறந்த ஆசிரியர். நீங்கள் பேசும் எல்லா வார்த்தைகளும் என் சிந்தனைகளுக்கு அதிகவும் ஒத்து போகுது சார்... வாழ்த்துக்கள்....
@deenadayalanmurugesan9274
@deenadayalanmurugesan9274 2 жыл бұрын
Happy teacher's Day...
@808aanddalconstructions.er7
@808aanddalconstructions.er7 2 жыл бұрын
நல்லதே நடக்கும் அண்ணா.,
@ananthiananthi1152
@ananthiananthi1152 2 жыл бұрын
En life learning ku unga words rombavey useful ah irukku sir thank you🙏
@abdulmajithg
@abdulmajithg 2 жыл бұрын
I like these kind of videos sir.. please make more vids like this..
@anithaa5764
@anithaa5764 2 жыл бұрын
I like your speech and iam running forward to my goal continue. thanks for your speech sir🙏🙏
@livingunique2759
@livingunique2759 2 жыл бұрын
Self driven quality pathi inum athigama develop and therinchuka ethachum books or videos soneengana help ah irukum sir.asusual great explanation sir 😊👍
@yuvarajyuvaraj8207
@yuvarajyuvaraj8207 2 жыл бұрын
Your are special video and this video connected my thoughts
@maniajith3667
@maniajith3667 2 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்
@ananthi3880
@ananthi3880 2 жыл бұрын
THANK YOU SIR FOR YOUR REINFORCEMENT ENCOURAGE ..
@sivanandha.m2504
@sivanandha.m2504 2 жыл бұрын
Super usefull video thank you bro 😊
@banumathisingaram8996
@banumathisingaram8996 2 жыл бұрын
தொடர்ந்து செய்யும் செயலே வாழ்க்கையை வழுவூட்டும்.நன்றி சார் .
@sathishkumar-nn9bm
@sathishkumar-nn9bm 2 жыл бұрын
நீங்கதான் எனக்கு சிறந்த ஆசிரியர் உங்களால் என்னுடைய வாழ்க்கையே மாறியது. என் மனமார்ந்த நன்றிகள் சார்.
@anaranempire1009
@anaranempire1009 2 жыл бұрын
Thankyou sir , for this valuable information
@mohankumarmarasamy4381
@mohankumarmarasamy4381 2 жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🙏💐
@techthink1508
@techthink1508 2 жыл бұрын
I'm also feel like self driven quality, because I'm rejected in interview many times but i didn't loose my hope.... 😀👍👌
@khristylyrics869
@khristylyrics869 2 жыл бұрын
@Tech Think work from home job kzbin.infoq7c1X6LSoSA?feature=share
@ramvinayak6169
@ramvinayak6169 2 жыл бұрын
1. Self driven quality 2. Keeping promises 3. Keep knocking the door
@venkatesank1378
@venkatesank1378 2 жыл бұрын
Happy teachers day to my wonderful life teacher❤️❤️❤️
@jayachithra8344
@jayachithra8344 2 жыл бұрын
Superb Nanbaa🙏🙏🙏🙏🙏
@ramaravind9538
@ramaravind9538 2 жыл бұрын
Excellent speech bro I accept your think. Keep it up bro. 👍
@sathurshan.barathithasan5304
@sathurshan.barathithasan5304 2 жыл бұрын
1. Self driven quality 2. Keep promises 3. Never give up attitude
@rifathabdulnasar9827
@rifathabdulnasar9827 2 жыл бұрын
Love from srilanka 🇱🇰 💙
@neelsmoon
@neelsmoon 2 жыл бұрын
Happy teachers day sir. You are One of my best teacher.
@rajakumar-rn2fk
@rajakumar-rn2fk 2 жыл бұрын
I love it ❤️ because நான் அனுபவித்து மறந்ததை மீண்டும் அனுபவிக்க செய்கிறது " புத்தகம் போல"
@vadivadi4593
@vadivadi4593 2 жыл бұрын
உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்
@lavanyallavanya7675
@lavanyallavanya7675 2 жыл бұрын
Very nice, Thank you sir
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 2 жыл бұрын
Bro, Excellent Perception.
@uniqueanswer1200
@uniqueanswer1200 2 жыл бұрын
அழகு .உண்மையான கருத்து
@karthikeyans6360
@karthikeyans6360 2 жыл бұрын
நீங்கள் தான் ஆசிரியர் . ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்
@geethaselvaraj5497
@geethaselvaraj5497 2 жыл бұрын
5:44 it is true. Some of my friends ask for a job vacancy in my office . Once I asks them to update the resume as they sent the old one, most of them won't contact after that.
@selvasrinath5147
@selvasrinath5147 2 жыл бұрын
Happy teacher's day my brother ❤️
@kokilavanim4995
@kokilavanim4995 2 жыл бұрын
Super sir,studies pathi videos poduga sir
@ganeshbabu5995
@ganeshbabu5995 2 жыл бұрын
நல்ல கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள்.
@somsekarg96
@somsekarg96 2 жыл бұрын
My inspiration for you sir Happy teacher's day
@yogakandiah1361
@yogakandiah1361 2 жыл бұрын
Very nice. Thanks Jithendra.
@rahmanetto8660
@rahmanetto8660 2 жыл бұрын
Thank you sooo much sir❤️
@nextgenlearning105
@nextgenlearning105 2 жыл бұрын
Super findings these all follow if your goal is strong root with emotion.thank you
@sarathikannan3917
@sarathikannan3917 2 жыл бұрын
Happy teacher’s day wishes to you sir....we all learn valuable life lessons from you!
@sabeermohammed9392
@sabeermohammed9392 2 жыл бұрын
Sir new face chalega Sagar Odia motivation
@sabeermohammed9392
@sabeermohammed9392 2 жыл бұрын
மிக்க நன்றி சார்
@royalbab5532
@royalbab5532 2 жыл бұрын
Thank you so much Dr
@syedhakimi9467
@syedhakimi9467 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க ப்ரோ ❤️
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@Jaganathan1991
@Jaganathan1991 2 жыл бұрын
Thank you sir... Proud Myself... From this video...
@graceson930
@graceson930 2 жыл бұрын
Wow, what a great advice
@sivakumarmidun4869
@sivakumarmidun4869 2 жыл бұрын
Sir,please continue this series
@radhabenkam2704
@radhabenkam2704 2 жыл бұрын
Thank you so much this video I think I m this type of person Sure i m do my secessfull life
Way out of Poverty Cycle | Dr V S Jithendra Vlog
12:07
DrJithendravlog
Рет қаралды 209 М.
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Develop Power of Resilience in 4 Ways! Job Skills 29 Dr V S Jithendra
8:35
Psychology in Tamil
Рет қаралды 52 М.
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Psychology in Tamil
Рет қаралды 28 М.
True Lies! Why we can't Belive Anything! Dr V S Jithendra Vlog
12:31
DrJithendravlog
Рет қаралды 13 М.
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН