Way out of Poverty Cycle | Dr V S Jithendra Vlog

  Рет қаралды 209,219

DrJithendravlog

DrJithendravlog

5 жыл бұрын

இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
Instagram: psychologyintamil
Facebook: / vsjithendra
/ psychologyintamil
Personal Site: drvsj.com

Пікірлер: 866
@bluepearl7731
@bluepearl7731 5 жыл бұрын
தோல்வி அடைய எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ , அதில் பாதி இருந்தால் போதும் வெற்றி அடைந்துவிடலாம்.
@prakashmc2842
@prakashmc2842 5 жыл бұрын
Miga Arumai! According to 80-20 principle, 100% effort (focused on 20% things which create 80% impact) is enough to be successful!
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
not true fail is nature sucess need great effort and courage
@k.sureshkumark.sureshkumar4444
@k.sureshkumark.sureshkumar4444 5 жыл бұрын
@@prakashmc2842 🤗🤗
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 5 жыл бұрын
true is always one
@vetriveljd6667
@vetriveljd6667 4 жыл бұрын
Nan ithai muzhumaiyaga etrukkolgiren nandri
@meetranjithkumaar
@meetranjithkumaar 5 жыл бұрын
கஷ்டபட்டு உழைக்கிறதை விட. இந்த காலத்தில் நேர்மையா உழைக்கிறது இன்னும் கஷ்டம். ஆனாலும் அதோட பயன் திரும்ப தருவது. நம்பமுடியாத அதிசியங்களும். ஆச்சரியங்களும்.
@RaviChandran-eb9lv
@RaviChandran-eb9lv 5 жыл бұрын
Sure
@karthikeyan4420
@karthikeyan4420 5 жыл бұрын
Athu Eppadi Saathiyam? Do you have any examples? I 'm interesting to know!
@meetranjithkumaar
@meetranjithkumaar 5 жыл бұрын
@@karthikeyan4420 ஒரு ஹோட்டல்ல Tips வாங்காமல் சிரிச்ச முகமா இருக்கும் சப்ளையரை. சாப்பிட வந்த வேற ஹோட்டல் முதலாளி தன் ஹோட்டல்ல சப்ளையரை மேனேஜர் வேலைக்கு கூப்பிட்டாராம். இது சாத்தியமா இல்லையா ? 🤔
@thephoenix1601
@thephoenix1601 4 жыл бұрын
So true, ppl now a days take short cuts to success
@nvignesh4264
@nvignesh4264 4 жыл бұрын
unmai.....sago
@parthiban3271
@parthiban3271 5 жыл бұрын
உங்க வீடியோ பார்க்கிறது ஒரு நல்ல நண்பன் கிட்ட பேசின மாதிரி இருக்கு, என்னை மாதிரி நம்பிக்கை இழந்த ஆட்களுக்கு உங்க பேச்சு ஒரு வரம், ஒரு சய்காலஜிஸ்ட் பேச்சு கேட்கிறது எனக்கு எல்லாம் எட்டா கனி, உங்களுக்கு கோடி நன்றிகள்.நீங்கள் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் நல்ல உள்ளம் வாழ்க, உங்களுக்கு மேலும் எல்லா உயர்வுகளும் கிடைக்கும், என் மணபூர்வ வாழ்த்துகள்.நல்ல மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர், வாழ்க வளமுடன். இறைவன் இருக்கிறான்.மீண்டும் நம்பிக்கை வந்து விட்டது , நானும் வாழ இந்த உலகில் ஒரு சிறு இடம் இருக்கும் புரிந்து கொண்டேன் நன்றி.
@PrabhuPrabhu-oc7zy
@PrabhuPrabhu-oc7zy 5 жыл бұрын
என் மனதில் குரலும் இதுதான் நன்றி
@senthamarair8339
@senthamarair8339 4 жыл бұрын
All the best. God bless you.
@selvavinnarasiselvam2978
@selvavinnarasiselvam2978 4 жыл бұрын
Super
@mathankumar7056
@mathankumar7056 4 жыл бұрын
God Jesus bless you
@ismathali5627
@ismathali5627 4 жыл бұрын
Parthiban I agree
@vetrisarmc5267
@vetrisarmc5267 4 жыл бұрын
1. Believe 2.expand vision 3. Collect data 4. Learn skills 5. Work hard and smart
@muthuselvan711
@muthuselvan711 5 жыл бұрын
ரொம்ப நன்றி சார் என் நிலை அறிந்து நீங்கள் எனக்காக பேசியது போல் இருக்கிறது நானும் வருவேன் உங்களை பார்க்க என் வெற்றியை அடைந்த பிறகு அது வரை உங்களை பின் தொடர்வேன் KZbin ல்
@muthuselvan711
@muthuselvan711 5 жыл бұрын
நன்றி சார் என் பதிவை படித்து அதற்கு நீங்கள் பதில் தந்ததில் நான் பாதி வெற்றி பெற்றது போல் உள்ளது அன்புடன் முத்து செல்வன் .
@nilavin_magan
@nilavin_magan 5 жыл бұрын
@@muthuselvan711 வாழ்த்துக்கள் !!!😍😄
@muthuselvan711
@muthuselvan711 5 жыл бұрын
@@nilavin_magan நன்றி ... மகிழ்ச்சி அடைகிறேன்
@ji3043
@ji3043 5 жыл бұрын
Seri thambi ipa ena pandrinag
@muthuselvan711
@muthuselvan711 5 жыл бұрын
@@ji3043 ippa muyarchi pandren
@gprabaharan1
@gprabaharan1 5 жыл бұрын
ஒரு விடையத்தை அல்லது செயலை செய்பவன் அதுவே கண்ணாக இருந்தால் ...பல புதிய திறனையும் ..கற்று கொண்டு வருமையை போக்கி கொள்ள முடியும் ....என் வாழ்வில் நான் கற்றவை
@dhanapalprabakaran3352
@dhanapalprabakaran3352 5 жыл бұрын
சரியான நேரத்தில் இதை எனக்கு சொல்லிஇருக்கிறிர்கள் ஏன்னா நான் தேடிக்கொண்டு இருக்கிறேன், வாழ்க்கை சக்கரத்திலிருந்து வெளியே வந்து.
@spmkprabhu6216
@spmkprabhu6216 4 жыл бұрын
உண்மையான வாழ்க்கைப்பாதை நாம் அனைவரும் கசப்பானாலும், இனிப்பானாலும் ஏற்றுக் கொள்ளும் மனம் எவன் ஒருவரிடம் உள்ளதோ அவன் நிம்மதியான மகிழ்ச்சி வாழ்விற்குள முதல் அடியை எடுத்து வைக்கின்றனர்.🙏
@prakashchikkuraj8157
@prakashchikkuraj8157 5 жыл бұрын
Jithendar sir, your r really genius ...!!! I’m watching your videos for last one year. Each are unique and useful for self awareness. Your plus point is not giving boring advices or stories or blaming anything , just intellectually analysing the reasons and reactions behind the human actions. I hope u will be life changer for many peoples . Im wishing u to shine more and more in this psychology field.
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 5 жыл бұрын
Dr தரமான ஒரு காணொளி ! உங்கள் பார்வையாளராக இருக்க பெருமைபடுகிறேன் வாழ்த்துக்கள் !
@user-mb2gb4me9m
@user-mb2gb4me9m 5 жыл бұрын
உங்க வாய்ஸ் & டெலிவரி சூப்பர்
@yuvarajl772
@yuvarajl772 5 жыл бұрын
Superb.... Sir.... மரத்தின் நுனியில் தான் பழங்கள் உள்ளது.....
@user-ig6sx9bo2y
@user-ig6sx9bo2y 5 жыл бұрын
super .....
@mazhavanmuthusamynayakker54
@mazhavanmuthusamynayakker54 4 жыл бұрын
பலா பழம்
@thephoenix1601
@thephoenix1601 4 жыл бұрын
Hardwork and Honesty never gets rewarded or recognized in today's world especially in IT sector! Boot licking n buttering works faster here!
@driversguide7012
@driversguide7012 5 жыл бұрын
My only one guru of life neengathan sir. Thank you
@driversguide7012
@driversguide7012 2 жыл бұрын
இந்த மாதிரி உண்மையான விஷயங்களை சொல்வது பெரிய விஷயம். உங்களுடைய கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. நன்றி brother
@sugiraj9269
@sugiraj9269 5 жыл бұрын
சார் நீங்க எவ்வளவோ விஷங்கள் சொல்லி இருக்கீங்க. இது ரொம்ப super சார். யதார்த்தத்த செல்லி இருக்கீங்க. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் - குறள்
@agpsooraisoorai1757
@agpsooraisoorai1757 5 жыл бұрын
Good
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 жыл бұрын
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி(+பயிற்சி) தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறளுக்கு விளக்கமான தெளிவுரையாக இருந்தது நண்பரே உங்கள் பதிவுரை! வாழ்க, வளர்க உங்கள் சேவை!"
@moviyam2280
@moviyam2280 5 жыл бұрын
Romba correct time la indha video paakren.. Thank you so much brother... Definitely I'll do hard work for success
@mohanroy5956
@mohanroy5956 5 жыл бұрын
6380959865
@nithishkumar8458
@nithishkumar8458 5 жыл бұрын
Harwork is not important smart work is more important
@prakashsarasam4612
@prakashsarasam4612 4 жыл бұрын
All the best.maha lakshmi.
@ArunKumar-su2mz
@ArunKumar-su2mz 4 жыл бұрын
வாழ்வதற்கு வழி சொல்பவர் சிலரே...நன்றி sir🙏
@jagadeeshkumar1383
@jagadeeshkumar1383 5 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் 👍 இந்த காணொலி எனக்குள் ஒரு புதிய உத்வேகத்தை வரவழைத்தது.
@100aaisuu2
@100aaisuu2 5 жыл бұрын
Aalmanathin sakthiya indha video la unga vaayalaye othukittinga. Thinking positive is the base for everyone's success.
@trading_life2
@trading_life2 4 жыл бұрын
The only you tube channel which I used to be hit like before even watching it fully.
@anthuvan1330
@anthuvan1330 5 жыл бұрын
Very perfect and live words sir, thank you.
@mounikak727
@mounikak727 5 жыл бұрын
Dr ji I completely agree with you!! I believe positive thoughts and hard-working , I didn't get the rewards where I worked, but the learnings helped me to get good job with nice rewards ...
@murugeswari8376
@murugeswari8376 5 жыл бұрын
Unmai sir opportunity varum kandippa varalenna kooda opportunity urvakkikiren sir ennoda inspiration unga petchu sir tq so much
@sharfuddeens6839
@sharfuddeens6839 4 жыл бұрын
You said the truth. Thank you. May god bless you for your social service brother.
@mohammedsardar3779
@mohammedsardar3779 5 жыл бұрын
Dr Jitendra I feel like you are not only motivating all but also articulating the life within the goals and achievements. Among the kind of self thinking politicians only for themself, you are enriching the human life. Nature blesses you. I wish you and your efforts for this humanity to have nonstop growth. Thank you.
@surisnithin
@surisnithin 5 жыл бұрын
Sema.. Nalla sonninga Sir. Am also struggling like this only. Ur speech motivating me sir. Unga sevai thodarattum..
@karthikeyans6360
@karthikeyans6360 5 жыл бұрын
சூப்பர் அண்ணா !!! நான் நீங்க சொல்வது போல தான் செய்கிறேன் முயற்சியும் தன்னம்பிக்கையும் எப்போதுமே விடுவதில்லை மனோதத்துவம் சார்ந்த அறிவியல் வீடியோகள் அதிகமாக பார்ப்பேன்.
@nithyadevir
@nithyadevir 5 жыл бұрын
Absolutely true sir.you give more elaborate explanation .thank you for making this wonderful video
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 5 жыл бұрын
Amazing Doctor, உங்கள் சேவை தொடரட்டும். அன்பு வாழ்த்துக்கள்.
@carlosverapan2253
@carlosverapan2253 3 жыл бұрын
Great Video. Thanks for your input for our society. Proud Tamilan from Melbourne Australia
@subhashini1882
@subhashini1882 5 жыл бұрын
Epdi ipdi manasu edha edhir pakkudho adha apde solringa....namma Kuda irukkavanga Kuda ipdi namakku eththamari pesamattanga.... super sir....
@user-xt1zr2oe9x
@user-xt1zr2oe9x 5 жыл бұрын
நன்றி! நாம எல்லோரும் நிச்சயம் ஜெயிப்போம்!நன்றி வாழ்த்துக்கள்!வாழ்க வழமுடன்!
@praba31able
@praba31able 5 жыл бұрын
Highly Practical guidance you are providing.Keep up your good work Dr.Jithendra
@ravisankarjayapal7080
@ravisankarjayapal7080 5 жыл бұрын
Thanks ji really awesome . Now it's my growth stage definitely I use it ,, no words to explain about this video , really thanks thank
@sMs_tinkering_works
@sMs_tinkering_works 5 жыл бұрын
நன்றி அண்ணா நீங்க சொன்ன குறிப்புகள் அனைத்தும் ஏனக்கு மிகவும் பிடித்தது உள்ளது.
@gowtham7739
@gowtham7739 5 жыл бұрын
After mensutra, I'm getting inspired a lot from Ur videos sir..
@bbapplesam
@bbapplesam 4 ай бұрын
I actually found this route recently and voila this video comes to my watch list damn this universe is calling me towards successfull future.❤❤❤
@m.r.sirpaiyur1171
@m.r.sirpaiyur1171 5 жыл бұрын
இதுபோன்ற பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து எங்களுக்கு அளிக்க வேண்டும் சார் ,மிக்க நன்றி
@rajeshveluchamy6506
@rajeshveluchamy6506 5 жыл бұрын
Thanks for your info that almost gives the all solutions for better life. Whenever l see your video that says everything is simple and achievable.......but....that will make me comfort...... it's dipicts me don't be active even you talk about hardwork....it gives the pleasure that I had attained all but haven't nothing.
@srchannel7005
@srchannel7005 5 жыл бұрын
உங்க வீடியோ பாத்து நான் என் வாழ்கை ல நேரிய மாத்திக்கிட்ட ரொம்ப நன்றி bro
@afrose9926
@afrose9926 5 жыл бұрын
Motivating, feels like discussing with friend.
@vimalkumarpaulraj9494
@vimalkumarpaulraj9494 5 жыл бұрын
உங்க விடியோவை பார்க்கும்பொழுது வாழ்க்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது. உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி....
@pramilamani5188
@pramilamani5188 5 жыл бұрын
one of the best videos in the recent times...very crisp nd to the point...way to go sir....
@nirmal7767
@nirmal7767 5 жыл бұрын
Thank you.. Bro enakaka video vae pottu irukinga... I will change my attitude and one day I will come to see you as a successful person...
@vlrkfragrances4617
@vlrkfragrances4617 4 жыл бұрын
Psychology in Tamil Dr.Jithendra also my Guru , because I learn lot from this channel , thank you
@sabarishmuthukrishnan4630
@sabarishmuthukrishnan4630 5 жыл бұрын
Unga videos parkumbothu niraya ideas kidaikithu thank you Dr. Ji it's very use full
@rsrini7
@rsrini7 5 жыл бұрын
Hats of to you and your contribution to our society. I too suffered yes... But, I did all 5 points in past 3+ years and then reborn... Now, started my own start-up for next generation Kids. With my Suffer created my own proverb : "Reasons are the Reasons for all Reasons and Causes". First step is to give up our Comfort zone to restart our life.
@rajendranaingaran5158
@rajendranaingaran5158 3 жыл бұрын
Extraordinary sir.... this channel is 200% for me. Thank you
@vasanthakumar2258
@vasanthakumar2258 4 жыл бұрын
சூப்பர் சார் இது என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது..... Super sir. நாம் எது நினைத்தாலும் அது கண்டிப்பாய் நடக்கும்.....
@manojmano8386
@manojmano8386 5 жыл бұрын
Thank u anna.. Last two videos is going to be my life changing video.. epdi intha cyclic way of living la irunthu veliya varanum theriyama rmbha mulichitu irunthen athukundana answer intha video la enaku kadachuthu... I'm taking your words as my inspiration and become successful one day anna..thank you so much anna for sharing this content🙏.
@karthick194
@karthick194 5 жыл бұрын
Really inspirational... truth of being poverty.. thank u doctor.
@Madhra2k24
@Madhra2k24 5 жыл бұрын
Have purpose in life and money will automatically chase you 👍
@prasantht2748
@prasantht2748 5 жыл бұрын
I have seeing every video of you....you are my mentor...I will see after i achieve... Thanks a lot...
@sathyasathya9301
@sathyasathya9301 5 жыл бұрын
Extra ordinary speech. It has lot of in depth information. Have to listen word by word. Thank you.
@m.r.sirpaiyur1171
@m.r.sirpaiyur1171 5 жыл бұрын
உங்களுடைய அனைத்து வீடியோ வும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ,உங்களை போன்றோரின் பேச்சுக்கள் கேட்பது எங்களை போன்றோர்களுக்கு உந்துதலாக உள்ளது
@cyberfreak2268
@cyberfreak2268 5 жыл бұрын
Seriously I am telling this, unga video enaku romba pudichathe ungaloda thelivaana antha data than, unala mudiyum nu solama, athukuna skillset valathukanum. I can do it attitude ngra video layum ithethan solirukanga , reasons harms passion. Thanks for your content. Have a good time .
@ramaraj3350
@ramaraj3350 4 жыл бұрын
Bro your videos very useful and understood our life. Please continue this programme. Voice and pronunciation is very super. Thanks for you.
@kannajaishankar7415
@kannajaishankar7415 5 жыл бұрын
Super dr amazing content வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karthicklnd1851
@karthicklnd1851 5 жыл бұрын
உங்கள் வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து இதை தொடருங்கள்... முயல்வோர் வெல்லட்டும்........‌.‌
@preethalakshmi9200
@preethalakshmi9200 5 жыл бұрын
Nanja irukra manna sari paduthi, athula neraya urangala pottu valapaduthra, Unga amirthamana varthaigal endurm thodara vazhthukkal. Ungalukku Nanri.
@trading_life2
@trading_life2 4 жыл бұрын
Sometimes words heal more than anything thank you sir.வாழ்க வளமுடன்.
@apmusicals210
@apmusicals210 5 жыл бұрын
You Are My Lifetime Mentor Sir... hat's off to you...
@sritraders3568
@sritraders3568 4 жыл бұрын
Rompa helpful ah irukku sir. Unga videos
@mohamedanas1618
@mohamedanas1618 5 жыл бұрын
Awesome truth. You speaking is exactly right. Reward is coming not immediately it can take some time.
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
அற்புதமான பதிவு...
@dineshdk9096
@dineshdk9096 5 жыл бұрын
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வறுத்த கூலி தரும்
@srimahi7
@srimahi7 5 жыл бұрын
Such a great positive approach video sir... Thanks for ur efforts & service sir...
@rockersraghuraman
@rockersraghuraman 5 жыл бұрын
Very Inspiring Jithendra! Thanks.
@AshokKumar-bw6mq
@AshokKumar-bw6mq 5 жыл бұрын
How to I explain in words.... Words are not enough to thank...... ரொம்ப நல்லா இருக்கு sir,...
@priyar9177
@priyar9177 4 жыл бұрын
Sir excellent speech....your flow of speech awesome...really I am getting benefits while watching your videos....you always concentrating on non judgmental advice and decisions....really good...sir I need advice you one things at any situation please dont speak our Indian politics....because we dont want miss your good aspects of life advices...
@meiyazhaganmeiya
@meiyazhaganmeiya 5 жыл бұрын
Really good messages from you....surely this will help me to moving forward..!!! THANKS :)
@srinivasan000
@srinivasan000 5 жыл бұрын
குருவே கண்டிப்பா நா வெற்றி அடைவேன் என் வெற்றிக்கு காரணம் நீங்கள்தான், நன்றி.
@robincarmel6877
@robincarmel6877 5 жыл бұрын
சூப்பர் சார்..... உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே சூப்பர். உங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்வது மிகச் சிறப்பு.
@vsnulive
@vsnulive 5 жыл бұрын
I can't leave watching your videos without liking yours. Superb SIR!
@nimalselvakumar827
@nimalselvakumar827 3 жыл бұрын
பயனுள்ள காணொளி. மேலும் இசையமைப்பு சம்பந்தமாக காணொளி வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார். நன்றி.
@ramkumar-hl1sv
@ramkumar-hl1sv 5 жыл бұрын
Sir, super every sentience is truth, god gift watch this video, thank you so much sir.
@rathankumarr8244
@rathankumarr8244 5 жыл бұрын
Nice Motivation. I will Apply this Things in My life Sir. Definitely I will win My Career
@prabakaran2519
@prabakaran2519 5 жыл бұрын
Good explanation about life sir ..Thanks for making this video 👌👌👍👍
@vinothiniammu6237
@vinothiniammu6237 5 жыл бұрын
Hello sir thank you so much...Very interesting and Wonderful message.Have a great day.👌👌👍👍
@maacdesmond
@maacdesmond 5 жыл бұрын
Nice talk and its very truth inside of every point thank you, brother.
@sujithaf5160
@sujithaf5160 5 жыл бұрын
I like ur language and d way u talk I admire nice u are hard worker heart touching video sir I'll put efforts thank you
@ellaidhurai602
@ellaidhurai602 4 жыл бұрын
Thanks for giving belief, good analytical video.
@chandrasekar2480
@chandrasekar2480 5 жыл бұрын
Real motivation 😍😍😍👌👌👌Thankyou sir
@alwarsg2011
@alwarsg2011 5 жыл бұрын
Great sir...Please do tell your ways that you have invested for your growth....Thank you very much
@chennppanchenn5180
@chennppanchenn5180 5 жыл бұрын
Super are you great..... I will appreciate... Tnq for your own experience......
@mageshdhoni7587
@mageshdhoni7587 5 жыл бұрын
unga videos paathaalum enku oru nalla positive feel lum positive energy yu kidaikudhu anna tk
@strangerstranger6074
@strangerstranger6074 5 жыл бұрын
Sir, i don't know what to tell about your speech but i am motivated. good better best among these i say your speech is best.👍👌👌👌
@ponruthramoorthid1812
@ponruthramoorthid1812 5 жыл бұрын
Your voice make my confidence level increase
@sugandhidhandayudham3024
@sugandhidhandayudham3024 4 жыл бұрын
Very good motivation speech great. Superb. Vera level.
@karthickraomba
@karthickraomba Жыл бұрын
Super motivation video for New year2023.thank u sir
@siddhu9103
@siddhu9103 5 жыл бұрын
Super sir.. really useful words...thank you so much ...
@sriarthi5120
@sriarthi5120 5 жыл бұрын
Tq annna.... nanu kandipa jaipa.... enoda aim ah catch panuva...
@aravinthraj6508
@aravinthraj6508 5 жыл бұрын
Super explanation sir tnx for the video .
@SudhanVeerasolapuram
@SudhanVeerasolapuram 5 жыл бұрын
Thank you for posting wonderful videos.
@saimageshshanmugam7
@saimageshshanmugam7 5 жыл бұрын
thank you sir True words sir hardwork is never failed Dr V S Jithendra You r my Role model sir...
@babubala6220
@babubala6220 3 жыл бұрын
It's a timely advise exactly needed by me at this moment. Thank you sir
@Jayson984327
@Jayson984327 5 жыл бұрын
Really you're thinking in different sir.. Please kindly share your currently reading books..
@kathiravan3686
@kathiravan3686 5 жыл бұрын
உயர்வான...பதிவு,,,,நன்றி சார்.
Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog
12:34
DrJithendravlog
Рет қаралды 270 М.
How to see the world? Jiddu Krishnamoorthi | Dr V S Jithendra Vlog
9:10
DrJithendravlog
Рет қаралды 135 М.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
Psychology of Animal The Movie! Dr V S Jithendra Vlog
15:15
DrJithendravlog
Рет қаралды 22 М.
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Psychology in Tamil
Рет қаралды 197 М.
Why Less Talented People Succeed More | Dr V S Jithendra
7:59
Psychology in Tamil
Рет қаралды 410 М.
Raasi Palan Paavangal | Ramstk Family
16:31
The Ramstk Family
Рет қаралды 15 М.
What is Adani Problem and how it affects India! Dr V S Jithendra Vlog
12:59
Health and Money Issues - What to Do? Dr V S Jithendra Vlog
10:02
DrJithendravlog
Рет қаралды 17 М.
True Lies! Why we can't Belive Anything! Dr V S Jithendra Vlog
12:31
DrJithendravlog
Рет қаралды 13 М.