100% இயற்கை உணவு பண்ணை வளர்ப்பு Jaffna natural AZOLLA farming | Sri Lanka traveler Tamil Vlog

  Рет қаралды 62,206

Sutharsan Vlog Jaffna

Sutharsan Vlog Jaffna

Күн бұрын

இயற்கையுடன் இணைந்த பண்ணை
உடுப்பிட்டி பண்ணை : 0775391447
எனது புதிய முயற்சி எம்மை விட்டு சென்ற எமது கிராம கலை மற்றும்,கல்வி,பன்பாடு ,கலாச்சாரம் என்பவற்றை மீள
Facebook : / elanthiraiyan.yogaratnam
youtube வருமானத்த்தில் உதவி • யாழின் மாதிரி கிராமமும...
நன்றி :-)
பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்
பருத்தி தீவு : • பருத்தி தீவு Jaffna I...
யாழ் கருவாடு : • யாழ் கருவாட்டு உற்பத்த...
துருத்துப்பிட்டி : • Jaffna New Island ! து...
மாட்டுவண்டி தொழிற்சாலை : • யாழில் பாரம்பரிய சவாரி...
யாழ்ப்பாணம் வடக உற்பத்தி : • தந்தையுடன் சிறு கைத்தொ...
1000 வருடங்கள் தொன்மையான சிவன்கோவில் • 1000 வருடங்கள் தொன்மைய...
நண்டுப்பண்ணை : • பிரமாண்டமான யாழ் மாட்ட...
பாரம்பரிய ஒடியல் கூழ் • பாரம்பரிய யாழ்ப்பாணத்த...
யாழ்ப்பாண தொதல் : • ருசியான யாழ்ப்பாண தொத...
Contact us : akaram.net
WhatsApp 0777107276
#azolla
#jaffnafarm
#jaffnatravel​
#jaffnatour​
#jaffna2021​
#யாழ்ப்பாணம்​
#srilankatamil​
#jaffnayoutubers​
#jaffna

Пікірлер: 284
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
இவர் போன்ற இயற்கை விலங்கு பண்ணை மற்றும் விவசாயபண்ணை வைத்திருப்பவர்களை செவ்விகண்டு மக்களுக்கு தெரியபடுத்தவும். இவர்களை ஊக்குவிக்கும் அதேநேரம் செயற்கையான முறையில் ஆரோக்கியமற்றமுறையில் செயற்படும் விவசாயபண்ணை மற்றும் விலங்குபண்ணைகளை ஊக்குவிக்காமல் இருப்பதும் சிறப்பு.
@pathmat9941
@pathmat9941 3 жыл бұрын
👋👌 அறிவும் ஆற்றலும் திறமையும் தகுதியும் உள்ள ஒருவரிடமே பண்ணையை கையளித்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்🙏☺️
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா 🙂🙏🥰❤️
@Rewind_Magic
@Rewind_Magic 3 жыл бұрын
உண்மையிலேயே சிறந்த விளக்கம்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
@santhyvelautham8824
@santhyvelautham8824 3 жыл бұрын
சிறப்பு தம்பி👌🏻ஆரோக்கியமான கால்நடைகளுக்கு ஏற்ற சிறந்த உணவுமுறை👍🏽உங்களைப்போன்ற இயற்கை ஆர்வலர்களை எமது மக்கள் பின்தொடர வேண்டும்👍🏽
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂 அக்கா
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 3 жыл бұрын
சுப்பர் உங்களது வீடியோ பார்த்து ஆனந்தம் அடைந்தேன் நானும் யாழ்ப்பாணம் என்று பெருமையுடன் சொல்வேன் நன்றி அக்ரம் 👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏உஷா லண்டன்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா 🙏🥰❤️
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
உங்களுடைய அனுபவமும் செய்முறையும் மக்கள் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த பயனாக இருக்கும்.நன்றி.
@nadanasabapathyratnasabapa4409
@nadanasabapathyratnasabapa4409 3 жыл бұрын
யோகரட்ணம் இளந்திரையன் அவர்களின் அருமையான விளக்கம். நல்ல அனுபவம் கோழிப் பண்ணை வளர்ப்பில் .
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@kunakaviyalahan
@kunakaviyalahan 3 жыл бұрын
இவரின் தொடர்பு இலக்கம் தரவும்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
@@kunakaviyalahan description il podiruku parunko
@sabas2day
@sabas2day 3 жыл бұрын
Yoharathnam annanin phone number Facebook id tharungalen
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
உடுப்பிட்டி பண்ணை : 0775391447
@kirisanthsanjev
@kirisanthsanjev 3 жыл бұрын
இளந்திரயன் சிறந்த இயற்கை விவசாய வளவாளர் அருமையான பதிவு அண்ணா
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா🥰🤗
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் , அருமையான விளக்கம் . தரமான வீடியோ , அவர் எளிமையாக புரிந்துகொள்ளும் படி விளக்கம் கொடுத்து இருக்கின்றார் . மிகவும் நன்றி , நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை . மிகவும் நன்றி .
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அந்த ஐயாவிற்கு ஆண்டவன் ஆசிகள். அவருடைய பண்ணை முன்னேற்றம் அடைய இறைவனை வேண்டுகிறேன். From Netherlands Stay 💓 Safe all
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@nironiro8627
@nironiro8627 3 жыл бұрын
பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு இலங்கையில் இப்படி ஒரு பண்ணை எனக்கும் இதுமாதிரி பண்ணை வைக்க ஆசையாக உள்ளது உதவி செய்ய யாரும் இல்லை 😂😂😂😂😂😂😂
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@selvachandiranselvaratnam186
@selvachandiranselvaratnam186 3 жыл бұрын
பண்ணை நடத்தும் அண்ணா இதனைக் காட்டி ன தம்பிக்கு நன்றி வாழ்த்துகள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@alistonruth9134
@alistonruth9134 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு எல்லோருக்கும் அவசியமானது
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ் 3 жыл бұрын
Farm Manager is very well educated on what he does. Fantastic explanation
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 3 жыл бұрын
திறமையான மனிதர் சிறப்பாக பேசுகிறார்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
@vithyaananth8261
@vithyaananth8261 3 жыл бұрын
அண்ணா பயனுள்ள பதிவு. அரிய பல தகவல்கள் கிடைக்கப் பெற்றது. யோகரட்ணம் இளந்திரையன் அண்ணா மிகவும் விளக்கமாக கூறி இருந்தார் நன்றி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் விது😊🥰❤️
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 5 ай бұрын
Super
@arunsire2002
@arunsire2002 3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் நன்றி ஐயா
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🥰❤️
@VPGanesh21
@VPGanesh21 3 жыл бұрын
மிகவும் சிறப்பு தம்பி அருமையான பதிவு👍 இளந்திரையின் அவர்களின் திறமையும், தமிழர் நலன் அமைப்பான பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் அனுபவங்களும் திடமாக கைகொடுக்கிறது. இவரைப்போல் தொழில் முயற்ச்சியாளர் பலர் உருவானால் எவரிடமும் நாம் கையேந்த தேவையில்லை. அருமையான பதிவைத் தந்த அகரம் தம்பிக்கு நன்றி👍🙏
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.HARD WORKING JAFFNA TAMIL COMMUNITY.MAY THE ALL MIGHTY GUIDE THEM TO LIVE HAPPILY AND DEVELOP WHOLE OF NORTHERN PROVINCE.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
👍👍
@awesomepreparation5304
@awesomepreparation5304 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஆசையப்பா.....
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@awesomepreparation5304
@awesomepreparation5304 2 жыл бұрын
Indha videovil pesinavar engal asayappa
@ஈழம்-ற7த
@ஈழம்-ற7த 3 жыл бұрын
இளந்திரையன் அண்ணா உங்கள் விளக்கம் அருமை
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
மிகவும் ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
@abulhasanshifan9314
@abulhasanshifan9314 3 жыл бұрын
நான் புதிய சந்தாதாரர். மிக்க நன்றி சகோதரா ..
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@girykani7432
@girykani7432 3 жыл бұрын
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி இளந்திரையன்.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@suthachell6835
@suthachell6835 3 жыл бұрын
அருமையான பதிவு மிக மிக அருமையான முயற்சி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@Rambo_Ragavan
@Rambo_Ragavan 3 жыл бұрын
சிறப்பான காணொளி🥰
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 3 жыл бұрын
வணக்கம் நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்,
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@dtsafernando3063
@dtsafernando3063 3 жыл бұрын
Nalla vivasayam viyapaari good presentation thak you brother i am sihala school principal thank you so much
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much Sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு ❤️👍🏽🙏🏿
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@kunakaviyalahan
@kunakaviyalahan 3 жыл бұрын
அருமை. இவரின் தொடர்பு இலக்கம் தரவும்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
உடுப்பிட்டி பண்ணை : 0775391447
@dilanthan5548
@dilanthan5548 3 жыл бұрын
ஐயா உங்களின் அனுபவம்,அறிவு என்பவற்றை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 👌🙂🙏🥰❤️
@sivaiya1644
@sivaiya1644 3 жыл бұрын
விளக்கம் அருமை
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@mbooshan
@mbooshan 3 жыл бұрын
The spirit of entrepreneur is fantastic, good inspirational video & good explanation. Great efforts.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much Anna👌🙂🙏🥰❤️
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 жыл бұрын
தம்பி,தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் எத்தகையது என்பதை இப்பண்ணையின் யோ.இளந்திரையன் அண்ணா மூலம் அறிந்து கொள்ளவும்.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@tharansiva1399
@tharansiva1399 3 жыл бұрын
உங்கள் பணி வேகமாக வளர வழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@jastinnishanthan4258
@jastinnishanthan4258 3 жыл бұрын
சூப்பர் நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@sivanmugan81
@sivanmugan81 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, அருமை
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️
@mirror718
@mirror718 3 жыл бұрын
சூப்பர் சகோ அருமையான சூழல் சகோ பகிர்விற்கு நன்றி. வாழ்த்துக்கள்... நான் திலக்சன் இலங்கை மன்னாரில் இருந்து உங்கள் Channel ல் புதிதாய் இணைந்துள்ளேன்... தொடர்ந்தும் இது போன்ற பதிவுகள் தந்துகொண்டே இருங்க ஆதரவளிக்க நாங்க இருக்குறோம்.... முடிந்தால் என்னுடைய Channel க்கு உங்களுடைய ஆதரவை தாருங்க.... இணைந்தே பயணிப்போம்.... பாதுகாப்பாக இருங்க நன்றி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much ❤️🥰😊
@vsivas1
@vsivas1 3 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much anna
@suki9197
@suki9197 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா👌🙂🙏🥰❤️
@vaseekaran.m5021
@vaseekaran.m5021 3 жыл бұрын
சிறப்பு அந்த அண்ணா நிறைய விஷயம் தெரிஞ்ச ஆளாக இருக்கிறார்! கேள்வி கேட்க்கிற நீங்கள் இன்னும் கொஞ்சம் இது சம்பந்தமாக அறிந்து கொண்டு போயிருக்கலாம்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Okay
@vijaysri2325
@vijaysri2325 3 жыл бұрын
Great job guys thank you for the videos please keep trying to find more more from agriculture‘s farm video from our Tamil Ellam we like to see more videos and thank you so much you guys rocking bro please help kilinochchi vishvamadu vanni. Poor people to
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
We will try , Thank you so much anna
@Xman-h2z
@Xman-h2z 3 жыл бұрын
சூப்பர் செமை அருமை.. வாழ்த்துக்கள்..
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@1962thevan
@1962thevan 3 жыл бұрын
அருமையான பதிவு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
@JoJo-lt4xd
@JoJo-lt4xd 3 жыл бұрын
மிகவும் அருமை தம்பி நன்றி 👍🙏
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா 🙂🙏🥰❤️
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
Very nice🌹🌹🌹 வாழ்த்துக்கள் ❤
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂 அக்கா
@melanisutharsan4675
@melanisutharsan4675 3 жыл бұрын
மிகவும் அருமை.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂 அக்கா
@msameenudeen8569
@msameenudeen8569 3 жыл бұрын
@@sutharsan.vlog.jaffna sa
@rajandranvathumalai6487
@rajandranvathumalai6487 3 жыл бұрын
நல்ல காண்னோழி.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@janu5077
@janu5077 3 жыл бұрын
சிறப்பு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@ajtyrone1072
@ajtyrone1072 3 жыл бұрын
சிறப்பான பதிவு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@dhanasekarsekar7714
@dhanasekarsekar7714 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா
@rairavi4150
@rairavi4150 3 жыл бұрын
அருமனை பதிவு நன்றி எல்லோருக்கும்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 2 жыл бұрын
Honestly..Great..Well.. Knowledged.. Organic Forming..Asola..with 3 Layer..Adminstrator...!* He..is..God's..Gift.. Really 🌻 Great... Organic.Garden..Scientist...!* Congratulations..!* Great..Tamizh..Union Members..👌👌👏👏👏💯🕺🤠🌻
@josephsutharsan872
@josephsutharsan872 3 жыл бұрын
Arumai thambi 👍👍👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@varunya682
@varunya682 2 жыл бұрын
Nice farming work
@mtaskhan7859
@mtaskhan7859 Жыл бұрын
பெற்றுக் கொள்ள கூடிய இடத்தை சொல்லுங்கள்
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.GRATE.HOPE MORE AND MORE SRI LANKAN TAMIL COMMUNITY WHO ARE ABROAD HELP TO DEVELOP THE WHOLE OF THE JAFFNA PROVINCE&THE TAMIL COMMUNITY TO LIVE HAPPILY.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
I think you say is true👍👍
@banubanuja2755
@banubanuja2755 3 жыл бұрын
அருமை 👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@TamilBros
@TamilBros 3 жыл бұрын
Super anna☺☺☺
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@jrajasekaranj221
@jrajasekaranj221 3 жыл бұрын
Good news brother
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@kathirj6300
@kathirj6300 2 жыл бұрын
Supper thalaiva
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
மிக்க நன்றிகள்👌🙂🙏🥰❤️
@niksanconstruction9343
@niksanconstruction9343 9 ай бұрын
சூப்பர்
@natureclipsjaffna8031
@natureclipsjaffna8031 3 жыл бұрын
Good farmer
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@SMat-tc4hr
@SMat-tc4hr 3 жыл бұрын
Well done Canadian team 👏❤️🙏
@G.G5858
@G.G5858 3 жыл бұрын
அருமை🙏
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
👍👍👌👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sivasamykarthy6281
@sivasamykarthy6281 3 жыл бұрын
முள் முருக்கம் இலையும் ஆகச்சிறந்த பசுந்தீவனமாக கருதப்படுகிறது.
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
உண்மை மிக்க நன்றிகள் 😊🥰❤️
@deegauanathara5694
@deegauanathara5694 3 жыл бұрын
Niyama vadak
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
???
@rathan5789
@rathan5789 3 жыл бұрын
Super Anna 👌👌👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 3 жыл бұрын
Super br
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thanks a lot anna 👌🙂🙏🥰❤️
@tharminimini80
@tharminimini80 3 жыл бұрын
Very interesting video
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@RobinEalil
@RobinEalil 2 ай бұрын
ஏன் தொடர்பு எண்ணை போடுகிறீர்கள் இல்லை? பின் எப்படி நாங்கள் தொழில் தொடங்குவது
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 3 жыл бұрын
Super thaliva
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 🙂
@sabas2day
@sabas2day 3 жыл бұрын
Good msg 👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much
@ravilingam4563
@ravilingam4563 2 жыл бұрын
மண்ணில்லா விவசாயம் மண்ணாங்கட்டி இதுக்குப்பெயர் இயற்க்கை விவசாயம்
@vijaysri2325
@vijaysri2325 3 жыл бұрын
Hi brother can you please take one video from jogaradnam farm
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@dinishat678
@dinishat678 3 жыл бұрын
Best wishes 👏
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@hasarihasari5210
@hasarihasari5210 Жыл бұрын
Super anna❤
@nanthinimabishna9509
@nanthinimabishna9509 3 жыл бұрын
Good job
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much
@sayanthansayan9610
@sayanthansayan9610 3 жыл бұрын
Super anna
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much 🥰❤️ 😍
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 3 жыл бұрын
நல்வரவு
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@jaffnathirunavu4065
@jaffnathirunavu4065 3 жыл бұрын
வணக்கம் முல்லைத்தீவில் வாழும் சில குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறோம். முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் மற்றும் விஸ்வமடு கிராமங்களில் கஷ்ட நிலையில் வாழும் மக்களுக்கு உலர் உணவு விநியோகம் செய்ய உங்கள் நிறுவன கணக்கில் சில நிதியை அனுப்ப எங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
ஓம் அண்ணா ... தொடர்புகொள்ளுங்கள் +94777107276
@baskaranpackiyarsabaskaran5331
@baskaranpackiyarsabaskaran5331 3 жыл бұрын
Good 👍🇱🇰👌👌👌
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@kamalrajah5596
@kamalrajah5596 3 жыл бұрын
hi sako arumaiyana kaadchi
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா ❤️🥰👍
@natureclipsjaffna8031
@natureclipsjaffna8031 3 жыл бұрын
wow
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@FunnyClips-wv1mr
@FunnyClips-wv1mr 3 жыл бұрын
great
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 3 жыл бұрын
தோட்டம் பண்னை சம்மந்தமான நேர்கானல் பதிவிடும் பொழுது 1. தோட்டமோ பண்னையயோ முற்று முழுதாக வீடியோ கவரேஜ் பன்ன வேண்டும் 2. பிறகு அவரை அறிமுக படுத்த வேண்டும் 3. கேள்வி மற்றும் அவர் பதில் சொல்ல ஆரம்பிக்கும் வரை மட்டுமே அவரை காட்ட வேண்டும் 4. அவரது பதில்கள் கனொளியின் ப்லேய் பேக்கில் ஒலித்து கொண்டிருக்க வேண்டும் 5. அப்போது தான் மக்கள் கானொளியை விரும்பி பார்ப்பார்கள் மக்கள் அவர் பேச்சை விட தோட்டத்தை தான் விரும்பி பார்ப்பார்கள் 6. கேள்விகளை தயார் பன்ன நவீன உழவன் யூ டிவப் சேனளில் விவசாயிகளின் நேர்கானலை பாருங்கள் விவசாய கருவிகள் சம்மந்தமான வீடியோவும் போடுங்க எதிர்காலத்தில் விளம்பரம் கிடைக்கும் *நவீன உழவன் சேனலை கொபி பன்னுங்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா , அடுத்த முறை நீங்கள் சொன்னதுபோல செய்கிறேன் .. மேலும் எனது தவறை சுட்டி காட்டுங்கள் .. மென் மேலும் நல்ல காணொளி தர உதவியாக இருக்கும் 🥰🤩💗
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 3 жыл бұрын
@@sutharsan.vlog.jaffna நிச்சயமாக சகோ தொடர்ந்து கானொழி போட்டு கொண்டே இருங்கள் உங்களிடம் திறமை இருக்கு பொருமையும் விடா முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 👍
@mtaskhan7859
@mtaskhan7859 Жыл бұрын
அசேலா எப்படி நாங்கள் பெற்றுக் கொள்வது
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna Жыл бұрын
ipo intha pannai illa , but niraya idathil vikkuranka
@varunvaruma1068
@varunvaruma1068 3 жыл бұрын
Very nice
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@EnshanThimothy
@EnshanThimothy 3 жыл бұрын
Thank you !!
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
You are welcome!👍👍
@manglaponnaiah409
@manglaponnaiah409 3 жыл бұрын
Good
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@mohammedhasni2631
@mohammedhasni2631 2 жыл бұрын
அன்னா எங்களுக்கு அசோளா தாய் வித்துக்கள் அனுப்பிவைக்க முடியுமா? வாழைச்சேனை ரிப்ழை பன்னுங்கோ
@technologyeducation7822
@technologyeducation7822 3 жыл бұрын
super
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you
@SuthanTharsan
@SuthanTharsan 6 ай бұрын
Hai அண்ணா கலப்பு தீவநம் எப்படி செய்வது எண்ண எண்ண சேர்பது கேட்டு சொள்லுங்க
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 5 ай бұрын
ஒகே
@tineshnavathargini4228
@tineshnavathargini4228 3 жыл бұрын
Happy
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Thank you so much👌🙂🙏🥰❤️
@sasitharankandiah5897
@sasitharankandiah5897 3 жыл бұрын
This farm is situated within uduppiddy textile mill premises. Next to my land. Their eggs are big but onlt 22 rupees only
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
okay anna
@vijaysri2325
@vijaysri2325 3 жыл бұрын
Contact number podugka bro
@vijaysri2325
@vijaysri2325 3 жыл бұрын
Contact number podugka bro
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
@@vijaysri2325 0777107276
@jeyanthijeya1803
@jeyanthijeya1803 2 жыл бұрын
Naan badulla , anakku asola thevai Mudinthaal online moolam asolai petru tharawum
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 2 жыл бұрын
Naamalvaar..Avarghal..9 adukkumurai..thottam...!*suttei Vaalaaimaram...thottam velipuram...20 varuda...maranghal..vaika veandhum.. kaatru.....veegham..kurayim...andkaay Kari thoattam..konjam..konjamaagha..oaavhikhonam
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 3 жыл бұрын
super phosphate போடுறன் என்று கூறுகிறார் அது இயற்கை இல்லையே அதையும் இயற்கையாக செய்ய கூறுங்கள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
Okay anna
@KarichanKuruviComedy
@KarichanKuruviComedy 3 жыл бұрын
NICE
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 🙂
@narainpathak4022
@narainpathak4022 3 жыл бұрын
👍
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 3 жыл бұрын
மிக்க நன்றிகள் 😊🥰❤️
@Vivasayam-o5b
@Vivasayam-o5b 5 ай бұрын
அசோலா விதை எடுப்பது எப்படி
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 36 МЛН
100 கிலோ கோழி தீவனம் தயாரிக்க ரூ.3500 போதும் | Country Chicken Feed #poultryfarmfeed
29:36
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39