100% கொத்தமல்லியை முளைக்க வைக்க இப்படி செய்து பாருங்க. | How to get 100% germination in Coriander

  Рет қаралды 207,496

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Growing coriander might look simple. But it is one of the challenging plant to grow by any gardener because of its poor germination rate. Many gardeners struggles to get proper germination from coriander and most of the time they fail to grow coriander successfully mainly because of the germination problem.
Let me share a simple and easy tips to get 100% germination in coriander in this video. You just need the normal coriander from grocery shop and little vermicompost to mix. Check out this video for the complete details to grow coriander successfully in your garden

Пікірлер: 655
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 4 жыл бұрын
விவசாயத்தில் நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம்..உங்களை போன்ற உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் அதில் முயற்சிக்கலாம்..
@inderadeva
@inderadeva 4 жыл бұрын
உங்களது ஒவ்வொரு வீடியோவும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். குறிப்பாக வேஸ்ட் டீகம்போஸர் பற்றி பதிவிட்ட வீடியோவில் பல பயனுள்ள தகவல்கள் இருந்தது . மிக்க நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
@dineshbabu3306
@dineshbabu3306 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mV7MaqWCeNihfZY
@VijayaLakshmi-kt4wd
@VijayaLakshmi-kt4wd 4 жыл бұрын
SSààà
@ushashanmugavel
@ushashanmugavel 4 жыл бұрын
Finally🙌... after 10 days all seeds are grown.. Thank you so much sir
@amuthamkandasamy6426
@amuthamkandasamy6426 4 жыл бұрын
'gardening is my passion' than avaroda channel .porumaiya theliva solraru.helpful
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
Super idea bro.u r my inspiration ungaloda vedios athil irukkum humor pidikkum.good job.congratulations bro.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga comment padikka santhosam. Parattukku mikka nantri
@sofiyav2751
@sofiyav2751 4 жыл бұрын
உண்மைய சொன்னா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நானும் முயற்சி செய்து பார்த்தேன் நல்ல முறையில் பலன் அளிக்கிறது
@vidyaonline007
@vidyaonline007 4 жыл бұрын
அதில் வெந்தயம் கீரை கூட இதே மாதிரி பண்ணி இருந்தாங்க. Nice idea.a should try
@kannanr4323
@kannanr4323 4 жыл бұрын
Vendhaya keerai suma potale kaadu mari valarum 🤔🙄😒...aduku aen inda mari pananum
@janubarath
@janubarath 4 жыл бұрын
Hello sir, tried this method and it's growing excellent 👌. Your videos are like a guide to beginners. Thank you.
@balakrishnanvenkatareddy4017
@balakrishnanvenkatareddy4017 4 жыл бұрын
உங்கள் வாய்ஸ் அருமை சகோதரரே.
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 4 жыл бұрын
Intha kadasi asthirathukku mikka nandri. Good video sir
@spmoorthy2597
@spmoorthy2597 3 жыл бұрын
அருமை அருமை 👌👌👌👍👍👍🙏
@irulappankuttayan206
@irulappankuttayan206 4 жыл бұрын
நான் ஆஸ்திரேலியாவிலிருந்து கொத்தமல்லி முளைப்பு பற்றிய வீடியோவை இன்று (21தேதி) பார்த்தேன் .உங்களின் வீடியோவுக்கு முன்பேஎங்களின் வீட்டுத் தோட்டத்தில் இங்கு விற்க்கப்படும் நம்ம ஊர் மல்லியை வாங்கி இரண்டாக உடைத்து மண்ணை நன்றாக தயார் செய்து நீங்கள்செய்து காட்டியது போலில்லாமல் நேரடியாகவே மேலாக விதைத்து மேலே மண்ணால் விதை தெரியாமல் லேசாக மூடி நீர் தெளித்தேன் 90% முளைத்து வளர்ந்துள்ளது நாட்டு மல்லி .பயன்படுத்தி வருகிறோம் இங்கு (Hybrid) மல்லி தான் விற்கப்படுகிறது அதுவும் ஒரு சிறு கைப்பிடி 5 டாலர் (₹250 )இது இருக்க ,8×3அடி அகல பாத்தியமைத்து விதைத்துள்ளேன். நன்றாக முளைத்துள்ளது. மல்லியை பொறுத்த வரை மழை/பனி காலம் தொடங்க20/25 நாட்களுக்கு முன்பு விதைத்து நீர் பாய்ச்சி ஒரு வாரம்/பத்து நாட்களில் முளைத்து விடும்.மானாவாரி கரிசல் மண் பூமியில் முதல்மழை பெய்தவுடன் விதைத்து விட்டால் அந்த ஈரத்திலேயே முளைத்து வளர ஆரம்பித்து விடும்.இப்போது ஆஸ்தி.....ல் குளிர்காலம் ஆரம்பித்து விட்டது .மற்ற விதைகளைவிட மல்லிக்குபனி காலம் நல்லது .முளைப்புத் திறன் நன்றாகவும் வீணாவது குறைவாகவுமிருக்கும். நீங்கள் வீடியோவில்காட்டியது போல் செய்து பார்க்கிறேன் சேலம் வருமுன். ஆனால் இங்கு மண்புழு உரம் கிடையாது. 100 வெண்டை விதைகள் ஒரு வாரத்துக்கும் மேலாகியும் முளைக்க வில்லை.( மூன்று நாளில் முளைக்க கூடிய வெ.விதை) காரணம் கால மாற்றம் என நினைக்கிறேன் .அதிகமாக எழுதி உங்களை எரிச்சலூட்டி விட்டான் இந்த கிழவன்( 79 ). மன்னிக்கவும்.
@susilasenthilkumar759
@susilasenthilkumar759 4 жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி தான் இது வரை விதைச்சி பாத்தேன் முளைக்கவே இல்ல. இது மாதிரி போட்டு பாப்போம்.உங்க கை ராசியான கை அண்ணா
@srajasri366
@srajasri366 4 жыл бұрын
Vanakkam siva , enga giramathula malli ya vedaichi tenga mattaya pottu mudi moottam poduvom.ada tan ninga senji irukenga.milagai kum ipadi tan seivom.nandri.
@krahanabanu115
@krahanabanu115 4 жыл бұрын
Super super naan try panrean. Ethu varai pala murai malli poottu ethu varai vainthathey eilai. Eppa nambikkai vainthu vettathu. Thank u so much.
@kalaimani5424
@kalaimani5424 4 жыл бұрын
Very good idea thanks Shiva
@vkraji
@vkraji 4 жыл бұрын
அருமையான பதிவு முயற்சி செய்து பார்க்கலாம்👍
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
அருமையான பதிவு. நண்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@mohamedabusithick
@mohamedabusithick 4 жыл бұрын
நானும் மல்லியை முளைக்க வைப்பதற்கு போராடியவன்... இந்த முறையை பயன்படுத்தி பார்குறேன்
@lekhaleks7662
@lekhaleks7662 3 жыл бұрын
Same bro
@venkatesan8219
@venkatesan8219 3 жыл бұрын
Mulaichidha
@mohamedabusithick
@mohamedabusithick 3 жыл бұрын
@@venkatesan8219 illa
@NANDHAKUMAR-id5co
@NANDHAKUMAR-id5co 2 жыл бұрын
Hhh
@hareprasath1338
@hareprasath1338 4 жыл бұрын
புதிய தகவலுக்கு நன்றி நானும் இது போல முயற்சிக்கிறேன்
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 4 жыл бұрын
அண்ணா உங்கள் வாய்ஸ் சூப்பர் அண்ணா 👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி :)
@hareprasath1338
@hareprasath1338 4 жыл бұрын
தங்கள் வீடியோ பதிவின்படி கொத்தமல்லி வளர்ப்பு சிறப்பாக உள்ளது
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
ரொம்ப சந்தோசம்.
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 3 жыл бұрын
👍மிகவும் நல்ல செய்தி
@kohilavanirmmuthurajah1907
@kohilavanirmmuthurajah1907 3 жыл бұрын
Super, thank you very much. I Had difficulty in growing. I will try this method.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nice. Give a try
@komathiyuvaraj3589
@komathiyuvaraj3589 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா,நானும் முயற்சி செய்கிறேன்
@renukakrishnamoorthi4019
@renukakrishnamoorthi4019 4 жыл бұрын
கடைசி அஸ்திவாரத்தை நானும் முயற்சிக்கிறேன் சார் .இந்தத் தகவலுக்கு நன்றி
@jayakumarvaishnavi3952
@jayakumarvaishnavi3952 4 жыл бұрын
Sir super sir. Nanum indha method try Panna poren.thank u sir.
@jenimoljenimol1912
@jenimoljenimol1912 4 жыл бұрын
Super bro nadu nal kavali mudium ana nenaikeran thank u
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Super video sir 👌👌👌👏👏👏🙏🙏🙏🙏Kadalai punnakku,veppam punnakku,kadugu punnakku,yellu punnakku ithai patri oru video podunga,athula evolow sathu irrukku,endha alavukku chedikku kudukkalamnu,athula endha alavukku benefits irrukkunu.
@malaranjan6103
@malaranjan6103 4 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@divyak2292
@divyak2292 4 жыл бұрын
Anna video super, kandipa try panren. Coriander enaku epavum failure tharum. Intha thadava kandipa try panren
@jeninewworld
@jeninewworld 4 жыл бұрын
சார் நான் ட்ரை பன்னினேன் சூப்பர் வந்துறுக்கு ...புதுசா கார்டன் ஸ்டார்ட் panirukken .malli varalaye kastama irundhuchu .nalla mulachurukku 5 days aguthu bag ku mathi thanks for the tips....continue good....
@ProudIndies
@ProudIndies 4 жыл бұрын
Very true brother, same with me.... Kothamalli molaikave Illa. I tried everything.... Will try this.
@Tovasworld
@Tovasworld 4 жыл бұрын
உண்மை சார்.நான் நிறைய முயற்சி செய்து சோர்ந்துவிட்டேன்.இனி பயமில்லை.நன்றி சார்
@mohanhobbies
@mohanhobbies 4 жыл бұрын
Thanks for your effort and detailed information..
@vinothn4677
@vinothn4677 4 жыл бұрын
Super bro thanks for u r video
@kalluma4579
@kalluma4579 3 жыл бұрын
நானும் நீங்க சொன்ன முறையில் மல்லி செடி வெற்றிகரமாக அறுவடை எடுத்தேன் 😍🤩
@SAP-PM-CONFIGURATION
@SAP-PM-CONFIGURATION 4 жыл бұрын
Tried this method. Got encouraging results. Thanks for the idea.
@saleempolur4591
@saleempolur4591 4 жыл бұрын
Mikka nanri sir nanun intha murai payanpaduthi paguren
@sumithravenkateswar2805
@sumithravenkateswar2805 4 жыл бұрын
Kekkanum nu nenachen bro.malli yen varamatengudhunnu.crtah pottu teena.romba effort eduthu neenga seiradha parkkum bodhu santhoshama irukku bro.hatsoff.thanks a lot bro.
@ambikam7274
@ambikam7274 2 жыл бұрын
Thank you so much bro. Tomorrow I will try this method.
@thiyagarajanarulprakash6388
@thiyagarajanarulprakash6388 4 жыл бұрын
தாங்கள் video அனைத்தும் மிகவும் பயனுள்ளது. நன்றி
@Suprita29
@Suprita29 4 жыл бұрын
Aatu sanathula panlama bro
@laughingkidssanlin2620
@laughingkidssanlin2620 4 жыл бұрын
Super idea... anna...my coriander has grown a little but it takes longer times to germinate... next time will try this method
@vasukivasppa2382
@vasukivasppa2382 4 жыл бұрын
Wow. Fantastic idea of germination 🌺🌺
@mariaraj4376
@mariaraj4376 4 жыл бұрын
Super Bro நாங்களும் எங்கள் மாடித்தோட்டத்தில் இந்த பக்குவத்தை கையாண்டு பார்க்கிறோம். நன்றி
@srbrinda4619
@srbrinda4619 4 жыл бұрын
Thank u very much for explaining very clearly😊
@harsath243300
@harsath243300 4 жыл бұрын
Nanum kadaila vangi dha try pana, malli chedi 2 weeksla nalla vandhuchu.. Thanks Siva...
@syedrabiya635
@syedrabiya635 4 жыл бұрын
Maashaa allah
@rolexsir7920
@rolexsir7920 3 жыл бұрын
Super bro superaவளருது
@AnbeSivam02
@AnbeSivam02 4 жыл бұрын
உங்க tips, நீங்க யதார்த்தமாக பேசுகின்ற விதம் மிகவும் அருமை. வாழ்க வளமுடன் ,🙏
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@opinionownership8746
@opinionownership8746 4 жыл бұрын
Super anna will try this
@jahirhusain5942
@jahirhusain5942 4 жыл бұрын
Super anna nanum try pandren
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 4 жыл бұрын
Super idea nanum panren
@ushasrinivasan6072
@ushasrinivasan6072 4 жыл бұрын
Super i will try
@கணிதமும்தோட்டமும்
@கணிதமும்தோட்டமும் 4 жыл бұрын
அருமையான பதிவு சார்.
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👈
@LakshmiLakshmi-ft1mh
@LakshmiLakshmi-ft1mh 4 жыл бұрын
சூப்பர் சிவா சார். மிக்க மகிழ்ச்சி. நம்ம மேக் கூடவே உதவியாக இருக்கிறார்.😊
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@vijayam7367
@vijayam7367 4 жыл бұрын
இந்த முறையில் முயற்சி செய்கிறேன். பல முறை எனக்கு மல்லி சரியாக வந்தது இல்லை.
@bhavanamatta4810
@bhavanamatta4810 4 жыл бұрын
Very nice and useful Kothmiri video
@london01jk
@london01jk 3 жыл бұрын
ஹா ஹா ..... " ..இந்த பார்த்த எங்க மொள்ளைக்க போகுதுனு தோனும் ..." Laughing to the core on your small nakkal and slang.. Real good.. and let me try out this model.... Thanks for this video..
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
:)) Thanks
@kalpanaalbumsaransakthi3071
@kalpanaalbumsaransakthi3071 4 жыл бұрын
Porumyya sollura unggalukku oru salute
@sharmilag5090
@sharmilag5090 4 жыл бұрын
Thank you Anna... Try Try panni salichuten... Intha method try pandren Udane...
@shanthinir1355
@shanthinir1355 4 жыл бұрын
Super idea
@sirvaf2074
@sirvaf2074 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@ganeshbalaji1760
@ganeshbalaji1760 4 жыл бұрын
அருமை அண்ணா
@SabariHome
@SabariHome 4 жыл бұрын
சூப்பர் வீடியோ.... மிக்க நன்றி.....
@fusetech
@fusetech 4 жыл бұрын
Very good.thanks
@palaniammalb9103
@palaniammalb9103 2 жыл бұрын
Super. bro
@thiveksenthilkumar9639
@thiveksenthilkumar9639 4 жыл бұрын
Intha technic work aaguthu but Ippo mazhai season Nela late aagathunu nenaikren... Mikka nanringa
@jhonjoseph8774
@jhonjoseph8774 4 жыл бұрын
அருமை.அழகு....சூப்பர்.....
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 4 жыл бұрын
இது வரை மல்லி மட்டும் வந்து இல்லை.நன்றி 💐💐💐சகோதரே👍👍👍
@ramyao2730
@ramyao2730 4 жыл бұрын
Wow nice I will try
@mukundanjayaraman8840
@mukundanjayaraman8840 4 жыл бұрын
Really I am fed up with growing corriander I am happy now there is a new way to grow. Thank you very much for experimenting and then posting the video🙏🙏🙏🙏🙏🙏
@rubyvels1278
@rubyvels1278 4 жыл бұрын
Wow superb unfortunately we don't have vermi compost and its unavailable too Thankyou for the effort
@pushpavalli1826
@pushpavalli1826 4 жыл бұрын
Tq for ur useful tips...going to try this tips...will share my updates soon..
@rpremalatha1808
@rpremalatha1808 4 жыл бұрын
Inspired by your videos, I'm going to start my kitchen garden soon. Would like to visit your garden Siva.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
All the best
@BanumathyKrishnamurthy
@BanumathyKrishnamurthy 4 жыл бұрын
I have wasted around 500gms. Of coriander seeds .Lost hope .But ur suggestion is promising now.Will try again with hope Thank u fir sharing this very useful tip.
@Oceancrab80
@Oceancrab80 4 жыл бұрын
Super sire 👌👌👍🙏
@hanamohan3197
@hanamohan3197 4 жыл бұрын
Thanks na ,I got a perfect idea
@vidhyarajvidhyaraj73
@vidhyarajvidhyaraj73 Жыл бұрын
Thanks bro.i will try
@aadhivigneshkumarmuruganka5175
@aadhivigneshkumarmuruganka5175 4 жыл бұрын
Na innakea panna poren bro. Romba thanks bro
@sudhag2144
@sudhag2144 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. தெளிவான விளக்கம் ரொம்ப சந்தோஷம் அண்ணா, மிக்க நன்றி அண்ணா 😊
@sarathasaratha8775
@sarathasaratha8775 4 жыл бұрын
Vu
@raviv4581
@raviv4581 4 жыл бұрын
Super bro I will try 👍👍👍👍👍
@veeramanigandan525
@veeramanigandan525 4 жыл бұрын
நன்றி.
@geetharaman8972
@geetharaman8972 4 жыл бұрын
Thanks sir for this new idea & will try !
@RAMKUMAR-25
@RAMKUMAR-25 4 жыл бұрын
Useful vedio thanks
@vijayanand7676
@vijayanand7676 4 жыл бұрын
Super tips sir
@k.mythreyan1319
@k.mythreyan1319 4 жыл бұрын
S tried it sir very successful sprouting
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 4 жыл бұрын
Good idea super
@chitrav2494
@chitrav2494 4 жыл бұрын
Very nice brother. 👌👍💐
@rajalakshmisethupathy587
@rajalakshmisethupathy587 4 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். கொத்தமல்லி செடி வளர்த்து விட்டது. நன்றி.
@sameeabu3320
@sameeabu3320 4 жыл бұрын
Super anna u r very great😊
@marymaggie8397
@marymaggie8397 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. Instead of soaking seeds in water you could have worded it as sprinkle water on the seeds. Instead of keep it in shadow place could have worded as keep it in shade away from sunlight. Your commitment to gardening is appreciable. Your act of sharing your successful attempts is gardening is highly appreciable. 👍
@chandran-vg4ch
@chandran-vg4ch Жыл бұрын
@kavithaselvaraj9714
@kavithaselvaraj9714 4 жыл бұрын
Supper Anna nanumee Roomba nonthupana vishayam entha maali thazai
@dreamgarden1683
@dreamgarden1683 4 жыл бұрын
Good idea 👍
@umadeepa4632
@umadeepa4632 4 жыл бұрын
Interesting speech.
@sridhaneshwarjagan3136
@sridhaneshwarjagan3136 4 жыл бұрын
Today itself try this method .
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 4 жыл бұрын
I will try this time siva sir
@yesindian3086
@yesindian3086 4 жыл бұрын
Anna really ur takilng awesome efforts each and every question ur finding the answer .and send the reply that's great . thank you for supportive role . my son start a garden because of u vedio thank you
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Nice to know about your son interest in gardening. Very happy about this. Convey my wishes and love to him.
@gurusamyr7235
@gurusamyr7235 4 жыл бұрын
Thank you very much for your nice tips brother
@santhiganesan6208
@santhiganesan6208 4 жыл бұрын
Super sir
Growing Hydroponic Vegetable Garden at Home - Easy for Beginners
16:09
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Fastest growing method of Coriander ! No one told you before
10:10
Gardening is my Passion
Рет қаралды 10 МЛН
விதைகளை முளைக்க வைப்பது எப்படி | How to Germinate All the Seeds | Arun Terrace Garden
15:35
உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai
Рет қаралды 31 М.
Growing watermelon at home is easy, big and sweet if you know this method
14:12