இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐
@rathapushpa56753 жыл бұрын
அர்த்தமுள்ள உதவி madem. தம்பி க்கு வாழ்த்துக்கள்
@kalaivani36773 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி பலசை மறக்காமல் நினைவு வைத்திருப்பதே உன்மையான இறை பக்தி
@hemalathap35983 жыл бұрын
பணம் உதவி செய்தாலும் அதைஎடுத்துசெய்த உங்களுக்கு பாராட்டு கள்🙏🙏🙏
@srinivasan33963 жыл бұрын
மிகப்பெரிய உதவி . பிறந்தநாள் காணும் தோழர்க்கு வாழ்த்துகள். கவிதாக்கு மிகப் பெரிய மனசு வாழ்த்துகள்.
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
உதவிய குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா . அந்த உதவியை கொண்டு சேர்த்த கவிதா அக்கா குடும்பத்திற்கு நன்றி வாழ்க வளமுடன்
@samundeeswarinagarajan35523 жыл бұрын
குடுத்தவங்க எல்லாரும் ரொம்ப ஏழை எளிய மக்கள். அவர்களுக்கு குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. தம்பி அம்மா அப்பா நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டி கொள்ளுகிரேன்.🙏🙏🙏
@eyalarasisundaram62873 жыл бұрын
அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்... உனக்கு பாக்யமும் நன்மையும் உண்டாகும்... உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்...
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் !!!🙌🏼 வாழ்க பல்லாண்டு 🌷🌷
@mathialaganchelliah22613 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது அமெரிக்கா தம்பதியினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 💐❤😊
@raniraj46703 жыл бұрын
அமெரிக்கா தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிரமம் எடுத்து சிறப்பாக செய்த கவிதா குடும்பத்தாருக்கு எங்கள் உளமார்ந்த நன்றி பாராட்டுகள்
@eswariillam31703 жыл бұрын
அமெரிக்க தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுக்கும் வாழ்த்துக்கள் .👍🏻👍🏻👍🏻💐💐💐
@estherjoseph21323 жыл бұрын
Great job Kavatha . I am from Coimbatore Gandhipuram 4street but settled in Canada.my brother is in Thrupor .lost his job .God bless you
@gomathikrishna12293 жыл бұрын
உண்மை யிலேயே மிகவும் அருமை யான சேவை.அமெரிக்கா குடும்பத்தாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.நீடுழி வாழ்க
@நித்யா-ங9வ3 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி பிறந்த நாள் வாழ்த்துகள்
@akilaraman89683 жыл бұрын
America family kum, food money food team kum congratulations 🎊 God bless you all.
@thangammani30233 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமெரிக்கா அண்ணா அவர்களுக்கு🍫🍫🍫🍫 அக்கா ஒரு வர் உதவி செய்தாலும் அதை எடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது உங்களுடைய அன்பையும் பண்பையும் நேசிக்கிறேன் அக்கா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊இன்று போல் என்றும் உங்கள் பணி வளரட்டும்🌹🌹🌹🌹🌹🌹🌹
@thanuthanu4063 жыл бұрын
உங்கள் இந்த நற்பணிக்காக உங்களை வாழ்த்துவதோடு மென்மேலும் உங்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள்
@venkateswarluamudha36573 жыл бұрын
உதவி செய்த நல்ல. உள்ளங்கள் நீடுழி வாழ்க வாழ்க
@pasupathiganesan56643 жыл бұрын
Mr. அப்ரமேயா மைசூருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.💜💜🙌🙌. மேலும், பெற்றோர் நாராயணா மைசூர், இந்திரா மைசூர் அவர்களின் உதவிக்கு நன்றி. இவ்வுதவி உரியவர்களுக்கு சேர்ப்பதில், இரு தரப்புக்கும் பாலமாக இருந்து உதவும் தங்களுக்கும் மிக்க நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்.
@FoodMoneyFood3 жыл бұрын
மிக்க நன்றி..🙏🙏
@vijay-fz5ln3 жыл бұрын
Happy to see people from mysore karnataka settled in America... helping people... god bless you and your family with lots of happiness!!!
@meenapaarihari36123 жыл бұрын
உங்கள் அன்பான பேச்சு எனக்கு பிடித்திருந்தது.
@kavithamohanakirubakaran74703 жыл бұрын
💐 வாழ்த்துக்கள் கவிதா மிகவும் மகிழ்ச்சி நீங்கள் மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள் கடவுள் உங்களுக்கு எல்லா வளங்களும் அருள்புரிவார்💐
@FoodMoneyFood3 жыл бұрын
🙏🙏
@yasotharaparamanathan80633 жыл бұрын
வாழ்த்துக்கள் கவிதா குடும்பம்
@Ruby-zv7gh3 жыл бұрын
உதவி கரம் நீட்டிய அன்பு சகோதரர் உங்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழத்துக்கள் உங்களுக்காக கவிதா அக்கா குடும்பம் சார்பாகவும் எனது சீறிலங்கவில் உள்ள குடும்பம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்து கள் வாழ்க பல்லாண்டு காலம் .....
@FoodMoneyFood3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி sister 🙏
@muralidharanbalaraman61153 жыл бұрын
Heart touching sister you people are doing great work
@Thenmozhishorts3 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍👍💐💐💐
@sharmilimili67613 жыл бұрын
Happy birthday brother
@erodegomathi13973 жыл бұрын
அமெரிக்க தம்பி மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்🌹🌹🌹
@raymanituition70693 жыл бұрын
Mr.ABRAMEYA MYSORE bro god bless you live long happy healthy life along with your kith and kin💐💐💐💐💐💐💐💐💐
@mthangam27523 жыл бұрын
அமெரிக்கா தம்பதியர் உங்களுக்குஉங்கள் மகன் வாழ்த்துக்கள்
@siraghushoppy64853 жыл бұрын
இந்த மாதிரி எல்லாருமே உதவி பண்ண வேண்டும் 🙏🙏🙏
@NekaLifestyle3 жыл бұрын
அமெரிக்கா நண்பர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு 👍👍👍👌👌
@meenadeena32063 жыл бұрын
Hi Kavitha yellorukkum porul udhavi pannierukkinga romba thanks.America family nalla erukkanum.
@manisekar1913 жыл бұрын
Nallaa ullangalukku siranthantha nandri
@vaniedesikmony3 жыл бұрын
Arumai... endrendrum vazhga nengal valamudan...
@chandru48443 жыл бұрын
உங்களுக்கு நல்ல உள்ளம் வாழ்த்துக்கள்
@sankarrs55953 жыл бұрын
கவிதா குடும்பத்திற்குகடவுள் நன்றாக வைப்பார் பணம் குடுத்தாலும் இப்படி எல்லா செய்ய மனசு வரவேண்டும். ஆசிர்வாதங்கள். கவிதா உங்கள் போன் நம்பர் வேண்டும் நாங்களும் இப்படி உதவ செய்ய விருப்பம் நாங்களும் அமெரிக்காவில் இருக்கிறோம்
@FoodMoneyFood3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா..🙏 foodmoneyfood@gmail.com Mail send pannunga number anupukiren anna
@manjulatanisha743 жыл бұрын
God bless you america family Happy birthday day anna
@ravisankar56993 жыл бұрын
Happy Birthday 🤴 Aprameya Mysore🎂🍫🍧🍹 God Bless You And Your Family🙌
@mrsamuel54633 жыл бұрын
Thanks for your kind heart mam may god bless you
@devisaravanan65833 жыл бұрын
,நீங்க சூப்பரா பண்றீங்க 😍😍
@kannann683 жыл бұрын
Nalla sevai madam..thanks and wishes from kannan .chennai..india
@priyamuthu7453 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு என்றும் துணையிருப்பார்
@Namma-coimbatore3 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்
@deepikaraj44453 жыл бұрын
Ungal vazhvil anaithu selvangalum petru vazha manamardha valthukal akka
@ramulakshmi83733 жыл бұрын
Aprameya brother "HAPPY BIRTHDAY" 💐💐💐. Hard work seithu makkalukku neril sentru malikai porulkal .... kudutha....nalla ...ullanualukku valthukkal 💐💐💐
@sudeeplakshmanan8583 жыл бұрын
Happy birthday Abrameya mysore god bless your family
@jeyanthia64663 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பித்ததற்கு அமெரிக்கா தம்பதிகளுக்கும் திருமதி கவிதா குடும்பத்திற்கும் நன்றி
@B.K.VARALAKSHMI3 жыл бұрын
Apremeya... Vungalukkum vungal parents kkum romba nanri. Jana seva Janardhana seva... NIMMELLARIGU SUBHASHAYAGALU.
@manjunatharadhya74523 жыл бұрын
Super Indramma 🙏🙏🙏🙏 god bless ur son with good health and wealth be happy always 🙏
@vimalasrinivasan79602 жыл бұрын
Amma really great feeling America's Amma thanks
@veenaprasad14953 жыл бұрын
Kavitha and team, you are doing a noble work. The blessings of those poor people, the needy people will take you a long way. Our thanks to America family who sponsored this. God bless you all. Keep doing such good deeds. Felt emotional while seeing those humble people.
@sripriyachanbasha64183 жыл бұрын
Indha madhiriyana nalla ullangal menmelum valara enadhu anbana vazhuthukal for mysore family and food money food🙏❣️❤🤩🥰