முதன் முறையாக உங்களின் இந்த வீடியோ பார்த்தேன். எத்தனை அழகான ஆழமான விளக்கங்கள் அதுவும் அழகு தமிழில் .... நன்றி .... வயிற்றுக்குள் 5 டிரில்லியன் பேக்டிரீயாக்கள்... நரம்பு மண்டலத்தின் இணையற்ற அமைப்பு முறை.... இறைவனின் இணையில்லா இஞ்சினியரிங் .... என்னை திகைக்க வைத்து பெரும் வியப்பில் ஆழ்த்தியமைக்கு நன்றி நன்றி ..... என்றும் அன்புடன்
@Farook-pc4wv21 күн бұрын
அருமையான பதிவு நண்பரே புரியும் வகையில் சொன்ன தற்குநன்றிவாழ்க.
@santhaseshadri2285 күн бұрын
L
@argeelotus8 сағат бұрын
அழகு தமிழில் ஆரோக்கியம்... இதை விட அழகாய் சிறப்பித்து சொல்ல தங்களால் மட்டுமே முடியும் சார்...."colononic transit study" நான் புதிதாய் இப்பதிவின் மூல்யமாக அறிந்து கொண்ட விஷயம்... மேலும் இதனை ஆராய்ந்து படிக்க ஆவலாய் உள்ளது. மிகவும் பயனுள்ளதான பதிவு... நன்றி வாழ்த்துக்கள்
@jayaprakashnavalour8746 ай бұрын
My dearest doctor...fantastic behaviour...respect and integriry. Namasthe doctor. I am Jayaprakash from Palakkad... Namasthe... 🇮🇳🇮🇳🙏🙏🙏🚩🚩🚩💐💐💐
@kalaivanansubbarayan806528 күн бұрын
Please explain about ibs
@nallavaneditz690714 күн бұрын
டாக்டர் உங்கள் விளக்கம் அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவரும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் ❤❤
@tindivanam.narayanannaraya71523 күн бұрын
வணக்கம் டாக்டர் நல்லா பல பிர்சனைக்கு விளக்கம் அருமை நன்றி உங்களுக்கு
@krishnaswamy478326 күн бұрын
அருமை யான பதிவு
@ramansathiabama92246 ай бұрын
எளிமையான அற்புதமான பதிவு. An eye opener.
@vasanthisundernath206722 күн бұрын
அற்புதமான விளக்கம். எனக்கு கடந்த 32 ஆண்டுகளாக ரத்தம் போகின்றது. மருத்துவரை பார்க்க முடியவில்லை. நார்சத்துள்ள உணவைத்தான் நம்பியுள்ளேன். மிகவும் அருமையான பதிவுக நன்றி டாக்டர்.
@nanthakumarp378516 күн бұрын
32 ஆண்டுகளாக இரத்தம் போகுதா.....என்னங்க சொல்றீங்க..... வைத்தியம் பாக்குலயா
@peterjoice87509 күн бұрын
Thanks you Dr. Very very easy explanation to learn even a common person. ❤❤❤❤❤
@nithiananthangn399626 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர்
@DiwanMaideen-ci5jo23 күн бұрын
Very heartful thanks 👍 to respected drs sir and your advisees welcomed by all peoples and thanks to GEM hospital media vison ok go ahead
@kpsjeyachandran519629 күн бұрын
GREAT DOCTOR. YOUR COMMUNICATION IS EXCELLENT. THANKS
@nithiananthangn399626 күн бұрын
அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி
@NETUSER-b3qАй бұрын
மிக மிக அருமையான பதிவு விளக்கம் நன்றி சார்
@mohamedjiffry47942 күн бұрын
Dr.you gave many valuable instructions on healthy matter.wish u 4 long long life with my thanks.
@pushpavathimuralirajan488729 күн бұрын
Superb explanation sir. Thank you very much.
@arumugamchandrasekar688626 күн бұрын
நான் எழுவதை கடந்தவன் நான் தொழிலதிபரும் கூட எனக்கு மலச்சிக்கல் வராததற்கு காரணம் என்ன என்று நினைப்பது நான் குடிப்பதில்லை புகைப்பதில்லை சரியான நகரத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறேன் பகலில் ஒரு மணி நேரம் இரவில் 6 மணி நேரம் நன்றாக தூங்குகிறேன் காலை 4:30 க்கு எழுந்து ஒரு நாளைக்கு 6 கிமீ நடக்கிறேன் சிரிப்பு யோகா பனங்கள் பார்க்கில் அரை மணி நேரம் செய்கிற கவலை கவலைப்பட்டு ஓடும் விதமாக துணிவாக எந்த பிரச்சினையும் சந்திக்கிறேன் நீங்கள் சொல்வது போன்ற உணவை தொடர்ந்து எடுத்து வருகிறேன் அதனால் வாழ்க்கை வசந்தமாக போகிறது அவ்வளவுதான்
@SasiTharan-zn2lo18 күн бұрын
Nan yethumae pannala special la normalla erukan.. Ippo mukku aai ponu sonna kuta povan.... Vendam nalum nan patuka erupan aai pokama.. Aaiku nan atima illa aai dhan enaku atima😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@drv.ramanathanveerasamy347121 күн бұрын
Excellent discourse! Thanks a lot Doctor!!
@venkataramanisundaresan276927 күн бұрын
Excellent information. Keep it up Dr.
@mohamedabdulaleemaleem28356 ай бұрын
Very good information Dr
@chakrapanikarikalan890524 күн бұрын
நன்றி டாக்டர்..🎉🎉🎉
@68tnj22 күн бұрын
Excellent explanation. Many thanks Dr.
@photomurugeshsivagiri29 күн бұрын
Your information is very nice
@newtoninspections92814 күн бұрын
Excellent explanation sir, Thanks a lot
@gooddiction120221 күн бұрын
Clear and good explanation, Doctor. Thank u so much 😊
@chandraarumairaj776023 күн бұрын
Very nice and ùseful.
@chitrarangaraj933128 күн бұрын
Excellent explanation thank you doctor valzhga valamudan 💐👏💐💐
@premalar1045Ай бұрын
Dr uve explainedvery nicely tq
@mohanlakshmanan222822 сағат бұрын
simply superb! Thank you Doctor
@UKhinOo-h5g10 күн бұрын
அருமை டாக்டர்
@arshithafathima2719Ай бұрын
Sir unga video inaik tan pakuren. Really useful for me and other constipated people. Sir nenga sona security sanda enakum irukum. Rompa mana ulachala iruku sir. Internal muscle lenthu veliya vanthu nikthu. But external muscle rompa tight a irukuthu. Ithuku ena pananum sir. Pls reply
@GEMHospitalsАй бұрын
For Queries or Appoinment, please call 9003932323.
@josephmerina4418 күн бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா மலம் வெஸ்டன் டாய்லெட் ல மிதக்கிறது நல்லதா உள்ள மொழிக்கு இருக்கிறது நல்லதா
@keerthanamachinetoolsa42963 ай бұрын
Doctor good information,thanks
@Ganeshramu-jx3mj27 күн бұрын
Sir உங்க வீடியோ பார்த்தேன்.நீங்கள் சொல்வது போல் எவ்வளவு கீரை காய்கரி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் சரியாக வில்லை. சுமார் பத்து ஆண்டுகளாக எதாவது ஒரு மலமிளக்கி சூரணம் சாப்பிட்டால்தான் மலம் போகிறது.உங்களை கோவை வந்தால் சந்திக்க முடியுமா
@peernisar63932 күн бұрын
Good news sir congratulations 🎉
@jayarajanpr6 ай бұрын
பயனுள்ள பதிவு
@subathrabalraj13602 күн бұрын
Thanks for your elaborate advice sir
@rajathiviswanathan83629 күн бұрын
Super Health tips
@josjos60017 күн бұрын
Very nice explanation dr. நான் என் கருப்பை ஆபரேஷன் உங்கள் ஹாஸ்பிலில் தான் செய்தேன். After that இந்த மோஷன் ப்ரோப்லேம் இருந்தது. Lady doctor உங்கள consult பன்ன சொன்னாங்க. நானும் உங்கள பாத்தேன். You adviced me to take fibre more. After that corona lock down. Im unable to come there. But still am facing so difficulty to pass my stool. What can I do dr??? Pleace help me
@GEMHospitals15 күн бұрын
For Queries, Please Call 9003932323 for more details.
@kschinnaswamykschinnaswamy705923 күн бұрын
Super information ❤
@fredericksmoses271725 күн бұрын
My Dear Doctor, I am having the problem of the "Second Watchman" not co-operative situation. Sometimes, I have to do the plumber's work. This is the problem which I am having for so many years. But this is not a regular one. Nearly 60% of the days, I have to encounter it. I have normal bowels also. Kindly suggest the ways and means and advice for tackling the Second Watchman issue please.
@thangaveluk346123 күн бұрын
Thank u.very educative
@alexandert759621 күн бұрын
Good dr
@palanivelpharmacy23812 күн бұрын
தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய நாடு அந்த ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு முறை உள்ளது அதைக் கடைப்பிடிக்க வேண்டும் அதிலும் பருவத்திற்கு ஏற்ற மாதிரி குளிர்காலம் இளவேனிற்காலம் கோடைக்காலம் இதற்கு தகுந்த உணவு முறை உள்ளது அதை சீர்படுத்தினார் மனிதன் வளமாக இருக்கலாம் எலும்பு தோல் போர்த்த உடம்பு போல் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்று அர்த்தம்
@sugumaran762719 күн бұрын
Super sir
@palanivelpharmacy23812 күн бұрын
நம் குளியலறையில் உள்ள டாய்லெட் பேசினை எவ்வாறு கழுவுகின்றோம் கறைபடிந்து இருப்பதை பார்க்கிறோம் அதுபோலத்தான் மலச்சிக்கல் இருந்தால் குடலில் ஒட்டிக் கொள்ளும் என்பது ஒரு நியதி
@Rarsu34474 ай бұрын
Very useful explanation
@SundaramSundaram-hb8mn21 күн бұрын
Good
@jayaprakashnavalour8746 ай бұрын
Dr...I am the issue of not completed feeling...🙏
@thiyagarajanprabhakaran29473 ай бұрын
Thank you so much sir❤
@vittalrao33328 күн бұрын
என்ன சூஸ் குடிக்கலாம் Dr.
@pichandips9383Ай бұрын
Sir constipation 6 months iruku 10 years sa fissure iruku itha nala low back pain varuma
@GEMHospitalsАй бұрын
For Queries, please call 9003932323.
@vittalrao33328 күн бұрын
மலம் வெளியேற என்ன சூஸ் குடிக்கலாம் Dr.
@lakshmanangovindan969623 күн бұрын
ஜூசே குடிக்க கூடாதுமா
@selvarajirulankudi2546Ай бұрын
Thanks a lot
@muthukirshnan-q5f23 күн бұрын
Super×100
@ramug232926 күн бұрын
எனக்கு மலச்சிக்கல் இருக்கு கொலோனா ஸ்கோப் செய்ததில் சிறுகுடல் வீக்கம் உள்ளது என பரிசோதனையில் தெரியவந்தது சிறுகுடல் வீக்கத்திற்கு என்ன சிகிச்சை முறை உள்ளது
@subramaniana.m89702 ай бұрын
Amsubramanian❤
@ramp164 ай бұрын
Sir where is ur clinic
@GEMHospitals4 ай бұрын
Hi, Our Hospital locations are in Coimbatore, Tirupur, Erode, Chennai, Pondicherry, and Thrissur. Please Call 9003932323 for more details.
Dr most useful video.thank u very much sir.Vazgha Valamudan . will u please send me your address and contact no
@GEMHospitals2 ай бұрын
Thankyou.
@stanleyjones794118 күн бұрын
ஐயா உங்கள் வீடியோ பார்த்தேன்.நீங்கள் சொல்வது போலவே கீரை'காய்கறிகள்'பழங்கள் என சாப்பிடுகிறேன்.ஆனாலும் சரியாக மலம் கழிவதில்லை.மலம் மிகவும் கெட்டியாக கஷ்டப்பட்டுதான் போகிறது.முன்பெல்லாம் மலமிளக்கி சூரணங்கள் சாப்பிட்டால் ஆறு'ஏழு முறை பேதி ஆகி குடல் சுத்தமாகும்.இப்போதெல்லாம் மலமிளக்கிகளை பயன் படுத்தினாலும் ஒருதடவைக்கு மேல் மலம் கழிவதில்லை.முக்கியமாக எவ்வளவு அதிகமாக தண்ணீர் அருந்தினாலு ம் அந்த தண்ணீர் முழுவதும் இரவில் மட்டும் சுமார் எட்டு முதல் பத்து முறை சிறுநீராகவே வெளியேறுகிறது.மலசிக்கல் ஏற்படுகிறது .இதற்கு என்ன தீர்வு என தயவு செய்து சொல்லுங்களேன்.
@Kannusamy-d6w6 ай бұрын
Fiñe
@vittalrao33328 күн бұрын
எனக்கு பல் இல்லை.தண்ணீர்அதிகம் பருக முடிவதில்லை.சாப்பாடும் சரிவர சாப்பிட முடிவதில்லை.எனக்குவயது73.எ னக்கு ஒரு வழி சொல்லுங்கள் Dr.நான் இறக்கவும் துணிந்து விட்டேன்.
@arumugamchandrasekar688626 күн бұрын
பல் கட்டுங்கள் நடங்கள் 6 கிமீ யோகா சிரிப்பு அவசியம் கவலை விடுங்கள் உணவு சரியான நேரத்தில் 8 மணி தூங்கி எழுங்கள் ஏதாவது வேலை வைத்து செய்யுங்கள் எனக்கு உங்கள் வயது மலச்சிக்கல் இல்லாததற்கு காரணம் இதுதான்
@SaravananSaravanan-mh4en23 күн бұрын
உங்கள் வயதுவரை நான் இருக்க ஆசை படுகிரேன் நடக்குமானு தெரியல உடம்புல பல நோய் இருக்கு எனக்கு உங்களுக்கு இதெல்லாம் ஒரு பிறசனை இல்லை சந்தோசமா இருங்கள் !!!🙏🙏🙏